STOP ஆன ட்ராஃபிக்கில் நியுட்டர்ல போட்டு முன் உள்ள வண்டி மூவ் ஆனதும் 1St கியர் போட்டு கூலா ரன் பன்னுங்க. ரொம்ப ஸ்லோ மூவிங் டிராஃபிகில் 1st கியர் போட்டு ஆக்ஸிரேட்டர்ல கால் வைத்து அழுத்தாமல் பாதி க்லட்சில் (அதாவது 1st கியர் போட்டதும் அழுத்தப்பட்ட க்லட்ச்சிலிருந்து மெது மெதுவாக காலை மேலே உயர்த்துவோம். அவ்வாறு காலை உயர்த்தும் போது முழுமையாக க்லட்சி லிருந்து காலை உயர்த்தாமல் பாதி உயர்த்திய பின் ஆக்ஸி ரேட்டரில் கால் வைத்து அழுத்தாவிட்டாலும் ரொம்ப ரொம்ப மெதுவாக நகரும் தருணமே பாதி க்லட்ச்சில் ரன் பண்ணலாம். முன் உள்ள வாகனத்தின் நகர்தலின் அளவீட்டை கணக்கிட்டு , தேவைக்கு ஏற்ப ½ க்லட்ச் , 1 , 2 கியர் ரன்னிங் கூலாக ரன் பண்ணுங்கள். இந்த வீடியோவை பதிவிட்டவருக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். உங்கள் வாகனத்திற்குள் இருந்து நீங்கள் ஒட்டிக் கொண்டே , விளக்கமும் சொல்லிக் கொண்டே இன்னொருவர் வீடியோவை பதிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புதிதாக வாகனம் ஓட்டும் நண்பர்பர்கள் வாகனம் மற்றும் வாகன ஓட்டுதல் சம்பந்தமான விளக்கங்கள் எளிதாகவும் , தெளிவாகவும் புரிந்து கொள்ள RAJESH INNOVATION என்று youtube ல் Search பண்ணவும்.
My age is 69 I like heavy traffic riding.. Abundant caution Driving 🚘.. While Driving live in present mood.. Kadanthakkallam udantha pot, Ethirkkallam mathil mel cat 🐱... Nikkalkkalam kai yeerukkum veennai gentleman... Boldness is indispensable.. Jolly Bliss Driving while Heavy Traffic.. Bliss driving 🚘 Drive well, Honestly, please adopt correct modous operandi... Live in present mood.. Driving is very very easy... 100 percent concentration is immense significance.. This instructor gentleman alarming exagreated & discouraged.. Please Please Don't panic.. & Don't be alarmed.. Abundant caution should be exercised. Nutshell car Driving is very very easy! No panic!
💐Very useful vedio 🙏🏼
I upgrade driving skill traffic👏 🎉
STOP ஆன ட்ராஃபிக்கில்
நியுட்டர்ல போட்டு முன் உள்ள வண்டி மூவ் ஆனதும் 1St கியர் போட்டு கூலா ரன் பன்னுங்க.
ரொம்ப ஸ்லோ மூவிங் டிராஃபிகில் 1st கியர் போட்டு ஆக்ஸிரேட்டர்ல கால் வைத்து அழுத்தாமல் பாதி க்லட்சில் (அதாவது 1st
கியர் போட்டதும் அழுத்தப்பட்ட க்லட்ச்சிலிருந்து மெது மெதுவாக காலை மேலே உயர்த்துவோம். அவ்வாறு காலை உயர்த்தும் போது முழுமையாக க்லட்சி லிருந்து காலை உயர்த்தாமல் பாதி உயர்த்திய பின் ஆக்ஸி ரேட்டரில் கால் வைத்து அழுத்தாவிட்டாலும் ரொம்ப ரொம்ப மெதுவாக நகரும் தருணமே
பாதி க்லட்ச்சில் ரன் பண்ணலாம்.
முன் உள்ள வாகனத்தின் நகர்தலின் அளவீட்டை கணக்கிட்டு , தேவைக்கு ஏற்ப
½ க்லட்ச் , 1 , 2 கியர்
ரன்னிங் கூலாக ரன் பண்ணுங்கள்.
இந்த வீடியோவை பதிவிட்டவருக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
உங்கள் வாகனத்திற்குள் இருந்து நீங்கள் ஒட்டிக் கொண்டே , விளக்கமும் சொல்லிக் கொண்டே இன்னொருவர் வீடியோவை பதிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
புதிதாக வாகனம் ஓட்டும் நண்பர்பர்கள்
வாகனம் மற்றும் வாகன ஓட்டுதல்
சம்பந்தமான விளக்கங்கள் எளிதாகவும் , தெளிவாகவும் புரிந்து கொள்ள
RAJESH INNOVATION
என்று youtube ல் Search பண்ணவும்.
My age is 69 I like heavy traffic riding.. Abundant caution Driving 🚘.. While Driving live in present mood.. Kadanthakkallam udantha pot, Ethirkkallam mathil mel cat 🐱... Nikkalkkalam kai yeerukkum veennai gentleman... Boldness is indispensable.. Jolly Bliss Driving while Heavy Traffic.. Bliss driving 🚘 Drive well, Honestly, please adopt correct modous operandi... Live in present mood.. Driving is very very easy... 100 percent concentration is immense significance.. This instructor gentleman alarming exagreated & discouraged.. Please Please Don't panic.. & Don't be alarmed.. Abundant caution should be exercised. Nutshell car Driving is very very easy! No panic!
Super video lesson
Thanks bro
Super bro
which dash cam brand using bro?
Driving school waste
எதுவுமே சொல்லிக் கொடுப்பது இல்லை