செடி பீன்ஸ் வளர்ப்பு விதைப்பு முதல் அறுவடை வரை. How to Grow Bush Beans Plant from Seed in Tamil?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 64

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 года назад +6

    Beans chedi grow seed to harvest video very uesful & beautiful sharing bro 👌👌💐👍

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 2 года назад +1

    அண்ணா போட்டில் வெற்றி பெற்ற விதைகள் கிடைக்க பெற்றேன்.ரொம்ப நன்றி அண்ணா.செடி வளர்ந்த பிறகு போட்டோ எடுத்து அனுப்புவேன்

  • @pradeepp3539
    @pradeepp3539 2 года назад +1

    Super bro Nanum try pantren thank you

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 2 года назад +2

    Giveaway seeds receive ayituchu anna 😊
    Thank you so much 😍🙏🙏

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 2 года назад +1

    Spr bro 👏
    Naanum kodi beans grow panni iruka bro 😊

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Super bro ungaluku seeds anupi iruken receive panitu comment panunga bro 2 days kula vanthudum

    • @MohanKumar-nz6in
      @MohanKumar-nz6in 2 года назад

      @@mkpetsandgardening courier ah
      Anna??

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 года назад +2

    நான் வளர்த்தேன்கவியரசு ஒரு முறை மட்டுமே காய்த்தது‌ அடுத்து செடி கருகி விட்டது 21 காய் காய்த்து இப்போது திரும்பவும் விதை போட்டு இருக்கேன் ஒரு வாரம் ஆகிறது ‌உரங்கள் ஏதாவது சொல்ல முடியுமா செடி எத்தனை முறை காய்க்கும் சொல்லவும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Intha chedi maximum oru thadavai than Kaai Vaikuthu amma may be namba climate ku apadi aagutha nu theriyala

  • @Harihari-en5uq
    @Harihari-en5uq 2 года назад +1

    Anna giveaway seeds kidaichuruchi...very very thanks anna...neenga anuppuna ellame rare veraities..idhuvaraikum naan paathathe illa....but, neenga anuppunathula red colour la iruntha seed enakku ennanu therila..konjam sollunga bro plssssss..........🙏🏻🙏🏻

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Red colour la perusa irunthathu maatu avarai nu soluvanga bro and chinatha irunthathu red long karamani rendume kodi plants than bro

    • @Harihari-en5uq
      @Harihari-en5uq 2 года назад

      @@mkpetsandgardening ok bro...very thanks..

  • @90skidschannel22
    @90skidschannel22 2 года назад +2

    Super brother

  • @florida2742
    @florida2742 2 года назад +2

    👌👌👌

  • @kannanmuthu5213
    @kannanmuthu5213 2 года назад +1

    First like bro 👌

  • @riyaanton3404
    @riyaanton3404 2 года назад +1

    Nice

  • @MASTER-kb8gk
    @MASTER-kb8gk 7 месяцев назад +1

    Where we will buy seed

  • @Desanesan
    @Desanesan Год назад +1

    விதைகள் செடிகள் விற்பனை நிலையங்களில் கிடைக்குமா?

  • @indhumathisubramaniyan5638
    @indhumathisubramaniyan5638 2 года назад +1

    Intha beans ah October la sow panalama sir

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Intha year rain inum sariya start agala so try pani parunga sago

    • @gardenintamil4502
      @gardenintamil4502 2 месяца назад

      @@mkpetsandgardening எந்த பட்டம்

  • @usharanis9429
    @usharanis9429 3 месяца назад +1

    தேமோர் கரைசல் என்றால் என்ன❓😢 நான் இப்போது தான் நிலத்தில் விதை நடவு செய்துள்ளேன். கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 месяца назад

      தேங்காய்ப்பாலும் புளித்த மோரும் சமபங்கு கலந்து நூல்துணியால் மூடி வைக்கவேண்டும் ஒரு வாரம் கழித்து வடிகட்டி செடிமேல் தெளிக்க வேண்டும்.

    • @usharanis9429
      @usharanis9429 3 месяца назад

      @@mkpetsandgardening நன்றி அண்ணா 🙏

  • @devadarshiniks2277
    @devadarshiniks2277 2 года назад +1

    Which month should we sow

  • @pavipavi3427
    @pavipavi3427 Год назад +1

    15 day plant vaati pokuthu enna pandrathu plz reply

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Год назад

      Message me on Instagram or Facebook @mkpetsandgardening with images sago

  • @vijayamuniraj6069
    @vijayamuniraj6069 2 года назад +1

    I grow in this video beans

  • @gardenintamil4502
    @gardenintamil4502 2 месяца назад +1

    செடி பீன்ஸ் விதைப்பு பட்டம் எந்த மாதம் ? .

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 месяца назад

      செடி பீன்ஸ்க்கு பெருசா பட்டம் பாக்கவேண்டாம் சகோ இருந்தாலும் கடும் வெயில் காலத்தை தவிர்ப்பது நல்லது மேலும் இந்த ஆடி மாதத்தில் தாராளமா வளர்க்கலாம்

  • @vadiveltamilarasan8430
    @vadiveltamilarasan8430 2 года назад +1

    விதைகள் கிடைக்குமா அண்ணா 🙏

  • @soundrapandi5201
    @soundrapandi5201 5 месяцев назад +1

    செடி முனை கிள்ள வேண்டுமா????

  • @ushakrishnan8944
    @ushakrishnan8944 Год назад +1

    Do you have seeds

  • @cbetokum
    @cbetokum 2 года назад +1

    vidhai kidaikuma bro

  • @elizabetha160
    @elizabetha160 Год назад +1

    Themore karaisal means?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Год назад

      Mix equal quantity of 4 days old buttermilk and coconut milk and keep it for a week covered with a cotton cloth and then spray it on the 🪴 sago so simple

  • @puviarasan-o8g
    @puviarasan-o8g 2 года назад +1

    ஐய்யா பீன்ஸ் பெயர்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      French beans or chedi beans sago

    • @Desanesan
      @Desanesan Год назад

      இதற்கு இன்னொரு பெயரும் உண்டு, அது தான் "கவியரசரன் பின்ஸ்"😂😂😂😂

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 9 месяцев назад +1

    விதை எங்கே கிடைக்கும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  9 месяцев назад

      உழவர் ஆனந்த் அண்ணாகிட்ட இருக்கும் சகோ

    • @gardenintamil4502
      @gardenintamil4502 4 месяца назад

      @@mkpetsandgardening தொலை பேசி எண் கிடைக்குமா.?

  • @todaysupdate7639
    @todaysupdate7639 2 года назад +1

    😁😁😁😁😁

  • @thirukumaranthamaraiselvan7599
    @thirukumaranthamaraiselvan7599 4 месяца назад +1

    Anna uga mobile number pls

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  4 месяца назад

      Message me on Instagram or Facebook @mkpetsandgardening sago