#SM179

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 222

  • @hafilaissadeen9816
    @hafilaissadeen9816 2 года назад +77

    கர்பலா தொடர் முடிந்து விட்டதா?அதனை இன்னும் ஓரிரு பதிவுகள் நீட்டினால் நன்றாக இருக்கும். இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டவர்களின் முடிவு என்னவானது, அவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகிலேயே என்ன தண்டனையை வழங்கி னான் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.அது தற்காலத்தில் வாழ்பவர்களுக்கும் பாடமாக அமையும் என்பதால்.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +107

      கர்பலா தொடர் முடியவில்லை, இதற்கு அடுத்த வீடியோ கர்பலா தான் வரும் , ஆனால் அதிலும் வரலாறு இருக்காது, ஹூஸைன் (ரலி) அவர்கள் கற்றுத் தந்தது என்ன? என்ற விஷயம் மற்றும், அதற்கு பின் தீன் எப்படி ஆனது என்ற விளக்கம், நாம் என்ன செய்ய வேண்டும்& முடியும் போன்ற விஷயங்கள் விளக்கப்பட்டு உள்ளது,இப்போதைக்கு தொடர்ந்து நடந்த வரலாற்று நிகழ்வுகள் நிறுத்தி வைத்துவிட்டு, இறுதி நூற்றாண்டு தலைப்புகள் சில பேச வேண்டியுள்ளது, அதை முடித்து விட்டு இன்ஷா அல்லாஹ், அந்த கூட்டம் என்ன ஆனது? அமைதியாக இருந்தவர்கள் நிலைமை என்ன ஆனது போன்றவை தொடரும்

    • @thahirwajith4164
      @thahirwajith4164 2 года назад +8

      @@SUPERMUSLIM இன்ஷாஅல்லாஹ்.. வ அஸ்ஸலாமு அலைக்கும்.. அண்ணா

    • @tlvreality9200
      @tlvreality9200 2 года назад +7

      நானும் காத்திருக்கிறேன் சகோ

    • @RAJAMOHAMEDD
      @RAJAMOHAMEDD 2 года назад +6

      @@SUPERMUSLIM ❤️👍🏻

    • @a.scutestgarments101
      @a.scutestgarments101 2 года назад +4

      Insha Allah

  • @anisha2951
    @anisha2951 2 года назад +92

    நான் மாற்று மத சகோதரி நிறைய கேள்வி இருந்தது இத்தனை வருடங்கள் இதற்காக காத்திருந்தேன் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

    • @halalmoney4685
      @halalmoney4685 2 года назад +8

      மாஷா அல்லாஹ்!

    • @ahamedmohammed9165
      @ahamedmohammed9165 2 года назад +3

      @@halalmoney4685 neenga video podamatringa Enna achunga...

    • @halalmoney4685
      @halalmoney4685 2 года назад +4

      @@ahamedmohammed9165இன்ஷாஅல்லாஹ், விரைவில்

    • @MSMOHAMEDZ
      @MSMOHAMEDZ 2 года назад

      @@halalmoney4685 neraya videos PRIVATE nu iruku WHY....epdi pakurathu?

    • @safeekrahman2972
      @safeekrahman2972 2 года назад +2

      @@halalmoney4685 akka imran hussain india pathi may 5th pasaporarama atha dub pannunga

  • @farookmohamed1663
    @farookmohamed1663 2 года назад +27

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என் மனதில் இருந்த வலி, குழப்பம், ஒரு விதமான வெறுப்பு, இவை அனைத்திற்கும் "அல்லாஹ் வின் நாட்டதினால்" இந்த பயானின் மூலம் . தெளிவும் , அமைதியும் கிடைத்துள்ளது. ஜாஜகள்ளாஹ் ஹைரன்.....

    • @jf7306
      @jf7306 2 года назад +3

      Alhamthulillah

  • @fakrurasik1517
    @fakrurasik1517 2 года назад +15

    மாஷா அல்லாஹ். இன்றைய காணொளியில் நிறைய சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் அருள் புரிவானாக.

  • @anisha2951
    @anisha2951 2 года назад +22

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா என்னோட நிறைய கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். இன்ஷா அல்லாஹ் நான் உங்களுக்காக துஆ செய்கிறேன்

  • @mohammedshoaib1191
    @mohammedshoaib1191 2 года назад +17

    அஸ்ஸலாமு அலைக்கும் bhai, உங்கள் பதிவு வரும் போது எனது ஈமான் புத்துணர்ச்சி பெறுகிறது. உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, ஜசாக்கல்லாஹ்.

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Год назад

    Alhamdulillah....
    Allah's Gifted Our Society Massanger prophet Mohammad Rasulullah SWA Role Modal of our Life and Soul....
    ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala

  • @zubairhakkim214
    @zubairhakkim214 2 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
    அல்ஹம்து லில்லாஹ் 🌹
    முஃமீன்கள் இந்த அற்ப உலகத்திற்காக கவலைப்படமாட்டார்கள்
    பயப்பட மாட்டார்கள்.
    எது நடந்தாலும் இறையச்சமுடையோருக்கு
    அல்லாஹ்வின் பாதுகாப்புக்கிடைக்கும்.
    எது நடந்தாலும் நன்மைக்கே
    அல்லாஹ் நீதியாளன்🌹👍
    அநீதமானவனுக்கு இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
    அதுதான் இப்பொழுது உக்ரைனில் நடக்கிறது.
    அல்லாஹ் நாடினால்
    யாருக்கு வேண்டுமானலும்
    நேர்வழிக் கிடைக்கும்.
    ஒவ்வொரு தொழுகையிலும்
    இறையச்சத்தையும் பாவமன்னிப்பையும்
    அதிகப்படுத்தி நேர்வழிக்கான கல்வியை தேடுவதுதான் நம் முயற்ச்சிக்கு வெற்றியை பெற்றுத்தரும் 🌹👍
    இறைவா பயன்தரக் கூடிய
    கல்வியை அதிகப்படுத்துவாயாக 🤲
    இன்ஷாஅல்லாஹ்🌹
    இனிமேல் இறைநேசம் பெற்றுதரும் நல்லமல்கள் "
    செய்ய முயற்சி எடுப்போம்🤲
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🌹
    குர்ஆனின் தமிழ் அர்த்தங்களை நீங்கள் பார்க்கும் விதம் மிகவும் மதிப்பு மிக்கது.

  • @ifyouarebadiamyourdad7503
    @ifyouarebadiamyourdad7503 2 года назад +2

    மா ஷா அல்லாஹ் அருமையான விழக்கமாக இருந்தது அல் ஹம்து லில்லாஹ் நீங்க சொன்ன பல விஷயங்களில் 100% என் பனதில் இருந்த விடயங்கள் ஒத்து போகிறது அல்லாஹ் வுக்கே புகழ் அனைத்தும்
    இன்னும் இன்னும் அதிகமாக மக்களை தெளிவு படுத்த உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் ஆமீன்

  • @honda3049
    @honda3049 2 года назад

    நல்ல கருத்தாளர். மாஷாஅல்லாஹ்
    ஒன்றை தெளிவாகக் கூறுதல் விளக்கம் இதனை தாங்கள் விலக்கம் என்று உச்சரிக்கிறீர்கள்.

  • @NoorJahanS473
    @NoorJahanS473 2 года назад +2

    மாஷாஅல்லாஹ் உங்கள் பயான் கேட்டபிறகு குர்ஆனில் நிறைய புரிகிறது ஜஸ்க்கல்லாஹ் காகா

    • @nagarajanmuthusamy3139
      @nagarajanmuthusamy3139 2 года назад

      வீட்டருகே உள்ளதுபோல் பேசுகிறார். வேதம் கூறும் இரு ஓளியாளர் யார் என்பதை கூற சொல்லுங்கள். தன் கடைசி காலத்தை எவர் ஓருவர் முன்பே அறிந்து உறவுகளுக்கு கூறி அதன்படி நடக்க வேண்டும். மறைவிற்கு பின் தூங்குவதுபோல் உடல் இருக்க வேண்டும். ஒரு மாதம் பொது வெளியில் வைத்தாலும் உடல் அழுகாமல் தூங்குவதுபோல் இருக்க வேண்டும். கற்பூர மணம் வீச வேண்டும். அவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர்.

    • @nagarajanmuthusamy3139
      @nagarajanmuthusamy3139 2 года назад

      இவரைப் போன்ற மனிதர்கள். யிக ஆபத்தானவர்கள். சொர்க்கம் இவர் வீட்டந

  • @muhammathunapi493
    @muhammathunapi493 2 года назад

    உங்களை அல்லாஹ் பல படுத்துகிறான் அறிவாற்றலை அதிகப் படுத்துகிறான் மாஷா அல்லாஹ் மேலும் அதிகப்படுத்துவாயாக ......... ஜஸக்கல்லாஹ் ஹைர்

  • @nicename2870
    @nicename2870 Год назад

    ஸுப்ஹானல்லாஹ்

  • @sadikali2778
    @sadikali2778 2 года назад +12

    💐அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சுபஹானல்லாஹ் அருமையான விளக்கம் ❤️

    • @abdulmak3657
      @abdulmak3657 2 года назад +1

      Walaikum salaam wrwb

    • @rilwanbasheer
      @rilwanbasheer Год назад

      iruti nootrandin iruti samudayam 31 ik piragu warra enda video wum warawillai eaan pl.... i am sir lanka

  • @syedsheik8780
    @syedsheik8780 2 года назад

    அல்ஹம்துலில்லா தெளிவான விளக்கம்.

  • @imamdeenmohamed84
    @imamdeenmohamed84 2 года назад +1

    الحمدلله ماشاء الله بارك الله فيكم

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 2 года назад

    அல்லாமா இக்பால் முஸ்தபா கமாலுக்கு ஆதரவு அளித்தவர் என்று சொல்கிறார்களே.

  • @அல்லாஹ்வின்அடிமை.7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ

  • @allahshakimiyat283
    @allahshakimiyat283 2 года назад +13

    MaashaAllah brother, ippo nadakaru situation vatchi surah KAHFaa explain pannirukeenga. Oru high-level puridal kedachiruku, SubhanAllah.
    En payanam sunnath jamath lae arumbuchu, Tawheed ku poi ippo Unga video vae paatu oru telivu vandiruku.

  • @ahmedmhd4766
    @ahmedmhd4766 2 года назад

    Masha Allah.. Alhamthilillah.. Subahana allah..asthakfirullah.

  • @rahimunnisa193
    @rahimunnisa193 Год назад

    Super masaallah

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே மூஸா அலை வஸல்லம் அவர்களுடைய இந்தப் பயணம் நமக்கு பெரிய படிப்பினையாகும் எல்லாருடைய மனதிற்குள்ளும் இந்தப் பயணத் துடையதெளிவு உள்ளத்திற்குள் போய்ச்சேர அல்லாஹ்விடம் அதிகமதிகம் துவா செய்கிறோம் சிரியா போரில குழந்தைகளை பெண்களைஅநியாயமாகக் கொன்று குவித்தார்கள் அதைப் பார்க்கும் போதெல்லாம் அல்லாஹ் இவர்களை ஏன் இன்னும் அநியாயக்காரர்கள்அளிக்காமல் வைத்திருக்கிறான் என்று கவலையாக இருந்தது காஃப் சூராவின்படிப்பினை மூலம் அல்லா எல்லாமே நன்மைக்குதான் செய்கிறான் என்று புரிந்து கொண்டோம் இந்த பயானை எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த முஸ்தபா சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அவருக்காக ஆரோக்கியமான உடல் நலத்தை தந்தருள்வானாக அல்லாஹ்விடம் அவருக்காக அதிக அதிகம் துவா செய்கிறோம் 👍🏻❤️

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 года назад +4

    جزكم الله خيرا أخي

  • @amlaaknilaam828
    @amlaaknilaam828 2 года назад +2

    alhamdulillah muluwathumaha parthu mudithuwitten iwalawu naalum tawaraha ninaitha vidayankaluku ippothu vilakkam kidaithuwittathu unkalin bayanai ketka seytha allahwitke ellappuhalum

  • @mohamedibrahimmohamednalee8311
    @mohamedibrahimmohamednalee8311 2 года назад +3

    மாஷா அல்லாஹ்

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
    முஸ்தபா பாய்
    குறிப்பான ஒரு விஷயத்தை உங்களிடம்
    நான் சொல்கிறேன்
    ஏற்கனவே உங்களுடைய பல பயான்களை விருப்பத்துடன் கேட்டு வாரேன் ஆனால்
    நீங்கள் உங்கள் நம்பரை எங்களுக்கு தர வில்லை
    இருந்தாலும் ஒரு முக்கியமான விடயம்
    நீங்கள் கிட்டத்தட்ட ஒரு அஞ்சு பத்து வருடங்களாக இதுபோன்ற ஆய்வுகள் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள்
    அல்லாஹ்வும் ரசூலும் சொன்னதற்காக
    பாராட்டுகிறேன்
    வாழ்த்துகிறேன்
    இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்

  • @anashussain1209
    @anashussain1209 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @tlvreality9200
    @tlvreality9200 2 года назад +1

    குகைவாசிகள் இன்றைய முஸ்லிம்கள் செல்லாக்காசு சூப்பர் உதாரணம்

  • @zahirhussain9482
    @zahirhussain9482 2 года назад

    அல்லாஹ் அருள் புரிவானாக

  • @siruvedaikozhiinerode5116
    @siruvedaikozhiinerode5116 2 года назад +2

    Recharged mind as usual

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +1

      mkmusthafa.erode@gmail.com ku unga number mail PANNUNGA சிறு விடை கோழி வாங்க

  • @saliyabashahul2527
    @saliyabashahul2527 2 года назад

    ماشاء الله بارك الله

  • @mohammedzackriya1319
    @mohammedzackriya1319 2 года назад +2

    جزاك الله خيرا

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @greenred5714
    @greenred5714 2 года назад +1

    Mash allah very clear brief bayan ❤️.

  • @amina1148
    @amina1148 7 месяцев назад

    Allahu Akbar!

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +1

    நீங்கள் அல்லாஹ்வுடைய அல் குர்ஆனை ஓதுவார்கள் அதிலே நிறைய இடங்களில் பிறை வருகிறது
    அவற்றில் ஒரு நாளைக்கு ஒரு சொல் திருத்தி கொள்வீர்களானால்
    இன்ஷா அல்லாஹ் 10 நாட்களில் 10 சொற்களை திருத்திக்கொள்ளலாம்
    நீங்கள் அதிலும் முன்னேறுவீர்கள்
    ஏனென்றால் குர்ஆனை இறக்கி அல்லாஹ்
    சொல்கிறான் மேலும் இந்த அல்குர்ஆனை தர்த்தீல் தஜ்வீத் முறைகளைப் பேணி
    அழகான தோணியில்
    #ஸூரா முzஸ்ஸம்மில்#

  • @jf7306
    @jf7306 2 года назад +1

    In Sha Allah need more

  • @a.m841
    @a.m841 2 года назад +1

    Subhan allah jazha....

  • @dhowlathjahan2671
    @dhowlathjahan2671 2 года назад

    Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
    Imran hosein பிர்அவ்ன் பற்றி கூரியதை விட நீங்கள் சொல்லும்போது மிகவும் நன்றாக புரிகிறது
    எங்க ஊர்ல இப்ப இருக்குர ஏழு பள்ளிவாசல் பத்தாதுன்னு எட்டாவது ஒரு பள்ளிவாசல் கட்டுராங்க இதை என்னத்த சொல்ல
    ஆனா ஒரு பள்ளிவாசலில் கூட சப்பு நிரஞ்சதே கிடையாது

  • @tamilhunters504
    @tamilhunters504 2 года назад

    Insha Allah Next part seekkiram podunga bro

  • @tlvreality9200
    @tlvreality9200 2 года назад +8

    Don't Judge a Book by Its Cover

  • @harrisborneo
    @harrisborneo 2 года назад

    Crystal clear explanation

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ் ❤️

  • @mohamedshakeer8803
    @mohamedshakeer8803 2 года назад

    Jazaakkallaah

  • @sabeenashahib90
    @sabeenashahib90 2 года назад +1

    மாஷாஅல்லா

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 года назад +2

    Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale

  • @ayshareadymades
    @ayshareadymades 2 года назад +10

    Assalamu Alaikum இறுதி நூற்றாண்டில் இறுதி சமுதாயம் பயான் போடுங்க ji. இன்ஷா அல்லாஹ்.

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад

    அல்லாஹ் அக்பர் ,❤️

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 2 года назад

    Masha allah. Good

  • @jf7306
    @jf7306 2 года назад +1

    Khilru(alai) alhamthulillah

  • @tamilhunters504
    @tamilhunters504 2 года назад

    Masha Allah ✨✨✨

  • @rajibegum6808
    @rajibegum6808 2 года назад +1

    Alhamdulillah....

  • @mrfh.femilymrfh.femily9265
    @mrfh.femilymrfh.femily9265 2 года назад +2

    Asselamu aleikum musthafa bro 1st allahvuku alhamthililah 2th masha allah soorah kahf thajjalin kaalethil muthel 10 iruthiv10 vasenethe othunge aanal inthe mulu sooravum nammelin ellame padippinay jazakallah hira

  • @شاملة-ه7ذ
    @شاملة-ه7ذ 2 года назад +2

    Subhanallah

  • @mamthapurushothaman1667
    @mamthapurushothaman1667 2 года назад

    Nandri bhai......

  • @miramoideen4665
    @miramoideen4665 2 года назад

    Romba seekirama update pannunga... wait for the next part

  • @faseerahamed3327
    @faseerahamed3327 2 года назад +2

    السلام عليكم ورحمة الله وبركاته♥️♥️♥️👌👌👌

  • @mohammednasurdeen3805
    @mohammednasurdeen3805 2 года назад +1

    Assalamu alaikum thanks for your 🤝

  • @ssssssss2822
    @ssssssss2822 2 года назад +1

    Alhamdulillah

  • @p.v.koyakoya9111
    @p.v.koyakoya9111 2 года назад +1

    சில செய்திகள் ஏற்க முடியவில்லை

  • @tlvreality9200
    @tlvreality9200 2 года назад

    1:10 மாஷா அல்லாஹ்

  • @realmuslim3343
    @realmuslim3343 2 года назад

    Musthafa bhai neenga Nalla irikanum.. 8 part paarthu kondu irikirome .

  • @mathinabanu958
    @mathinabanu958 2 года назад +2

    Alhumthulillah

  • @jf7306
    @jf7306 2 года назад

    Can't wait for part 8

  • @imamdeenmohamed84
    @imamdeenmohamed84 2 года назад +1

    السلام عليكم ورحمة الله وبركاته

  • @reshma6532
    @reshma6532 Год назад

    Assalamu alaikum bhaiya........ All the best....

  • @jamilusen3077
    @jamilusen3077 2 года назад

    Assalamu alaikum wa rahmatullahi wa barakaathuhu Alhamthulillah

  • @RishanaSameem-up3sl
    @RishanaSameem-up3sl Год назад

    Nxt part podunga bhai please

  • @k.saravananbavanik.saravan4013
    @k.saravananbavanik.saravan4013 2 года назад

    Mathiyam vanakkam

  • @ziyaulhaq4706
    @ziyaulhaq4706 2 года назад +1

    Ellarum quran study pana soldreenga epdi start pandradhunu therila

  • @jennah8507
    @jennah8507 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே. நான் தொழுகையில் மிகவும் பொடுபோக்காக இருக்கிறேன். ஷைத்தானின் ஊசலாட்டங்களிலும் சைத்தானின் மனக் குழப்பங்களும் மூழ்கி இருக்கிறேன். தயவுசெய்து தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் தொழுகையின் உறங்கு கருத்து என்னவென்பதை பற்றி விளக்கி கூறவும். நான் மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கின்றேன். தொழுகையை சரிவர நிறைவேற்ற முடியாமல் எந்த ஒரு நல்ல காரியங்களிலும் என்னுடைய பங்கு இல்லை என்று சைத்தான் என்னுடைய உள்ளத்தில் அடிக்கடி சந்தேகங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றான்.

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo 2 года назад +1

    Assalamualaikum alaikum was Rahmatullahi wa barakkathagu

  • @rajadhranr2061
    @rajadhranr2061 2 года назад +4

    💪💯🕒

  • @a.m841
    @a.m841 Год назад

    🎉🎉🎉🎉❤

  • @mohamedrafiq4129
    @mohamedrafiq4129 2 года назад +2

    Sura{ Al khaff } 83 to 110 pending bai :-
    Balance எப்பொழுது போடுவீங்க
    We are waiting all Bro

  • @ramizabanu3901
    @ramizabanu3901 2 года назад +1

    Assalaamu alaikum bhai Umar series RUclips link kidaikuma bhai

  • @honeykids7023
    @honeykids7023 2 года назад +1

    Assalamu alaikum w. w musthafa awargale

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 2 года назад

    Asselamu aleikum musthafa bai masha allah bai ellapuhalum allahvuku sirentha nalla vilekem padipinai paditharem ellame purihire mathiri sonninge ellarudeye kelvimu ithule bathil iruku iruthi kalethile nammo enne seiye wendum kekurarhal

  • @rehmathsheifa4837
    @rehmathsheifa4837 2 года назад +2

    Asalamu alaikum sagotharare. Meha neenda naal thedal ku velakam kedaithathu Alhamdulillah. Etharkaga ungaluku Allah SWT emmaiyelum marumaiyelum arul purevanaga

  • @நஜுமுதீன்லெக்கனாப்பட்டி

    Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathagu

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 2 года назад +1

    ❤️jashakallahu haira
    assalamu alaikum bai

  • @gamerunner4223
    @gamerunner4223 2 года назад +1

    Assalamu Alaikum wa rahmathullahi wa barakathuhu bhai
    Migavum ethirpartha video

  • @hussainkani9932
    @hussainkani9932 2 года назад

    இறுதி நூற்றாண்டின் இறுதி சமுதாயம் 27பாகத்திற்கு அடுத்த பாகம் இல்லையே பாய் என்னவாயிற்று எப்போது வரும்

  • @mgtun3538
    @mgtun3538 2 года назад

    allahu akbar

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 года назад +2

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 2 года назад +1

    அல்லாஹ்வின் உதவி கொண்டு கிளிர் அலை அவர்கள் தான் இந்த இறந்த மீனுக்கு உயிர் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறன்.. அல்லாஹ் ஆலம்

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 года назад +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 2 года назад

    👍

  • @MiyavFoodie
    @MiyavFoodie 2 года назад +6

    asalamu alaikum . we are expecting imran hussian recent baiyans in your channel jazkahallah ..to your effors in tamil ..alhamdullah

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 года назад +1

    Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai

  • @sameera2720
    @sameera2720 2 года назад

    meaning of firka??

  • @jumailmd4683
    @jumailmd4683 2 года назад +2

    Asalamualaikku bai mashallah alhamthurillah

  • @wazeerzarook4399
    @wazeerzarook4399 2 года назад +1

    Super

  • @childrenofnoha1626
    @childrenofnoha1626 2 года назад +1

    Bhi surah kahf udaya 99 to 106 wasanamgal yajujmajuj um yajujmajuj udaya government paththi than solludhu anaku puriya wechchazhum neega dhan allah ungaluku arul seyyattum

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 2 года назад

    👍🌷🌹

  • @captaincool3496
    @captaincool3496 2 года назад +1

    Mustafa bhai palani baba pathi ungal karuthukkal konjam solla mudiyuma.. Konja naala thaan avar videos paakuren...masha Allah naraya thelivu avaridam irundhum enaku kedaikudhu..

  • @jubyirs5873
    @jubyirs5873 2 года назад

    Good

  • @digytek2442
    @digytek2442 2 года назад +2

    ASSALAMU ALAIKUM

  • @noorjahanrehman1296
    @noorjahanrehman1296 2 года назад

    Assalaamualikum. Khizar Aly oru malak.. sura yusoof-l ever ginaru paguthiyil irupathai vilakkam kudukkapattiruku.