சென்னை தேவிகலாA/c அபிராமிA/c மகாராணிA/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் எங்க ஊரு பாட்டுக்காரன் (ஏப்ரல் 14, 1987)
இனிமையான பாடல்// இது போன்ற பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்// அன்று பாடல்கள் பதிவு செய்து கேட்டு ரசித்தோம்/ இன்றைய காலத்தில் பாடல்கள் கேட்கும் ரசிகர்கள் மிக மிக குறைந்துவிட்டனர்// அன்றைய காலம் இனிய வசந்த காலம்//
@@-_.0O@ ஹலோ, இப்ப வர்ரதெல்லாம் ஒரு பாட்டா ? இப்போ கேக்கறவன் ரசனையும் கொறஞ்சு போச்சு...கண்ட கண்ட பரதேசியெல்லாம் இசையமைப்பாளர் வந்து கேவலமான பாட்டுக்களை தருகிறார்கள் அதையும் இன்றைய சனியன் புடிச்ச இளைய தலைமுறை புள்ளிங்கோஸ் ரசிக்கிறார்கள்... நம் தலையெழுத்து 🤦🏻♂️
மதுர மரிக்கொழுந்து வாசம் - என் ராசாத்தி உன்னுடைய நேசம் மானோட பார்வை மீனோட சேரும் மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது மறையாத என்னுடைய பாசம் பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுனு சேலையைக் கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட கட்டு அது உனக்கு மட்டும்தானா இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா எப்போதோ விட்டக்குறை மாமா அது இரு உசிரை கட்டுதய்யா தானா இது இப்போது வாட்டுதுன்னு பாட்டு ஒன்னை அவுத்துவிடு (மதுர மரிக்கொழுந்து) மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிக்கிட்டு கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிப்புட்டு சுத்துனா சுத்தி அதை என் கழுத்தில் போட்டுப்புட்ட ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட தாலி கட்ட மறந்துப்புட்ட நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும் உன்னோட பாட்டுக்காரன் பாட்டும் என் மனசேனோ கிறங்குதடி சிறகடிச்சுப் பறக்குதடி
The evergreen composition of Maestro ❤ Nice cinematography (the temple background 🙏) & choreography to the tune, too! And Nishanthi Mam is awesome (especially at 2.15 & 2.41) in this song ❤! This melodious song will keep rocking the music arena for ages🎉🎉
பழனி சத்தியாநகர் 3 வார்டு தாராபுரம் ரோடு அந்த தெருவில் ராணி துரை இது மெனமான காதல் உருவான நேரம் துரை தேவர் சமுகம் ராணி பறையர் சமுகம் ஆனால் காதல் புனிதம்
சென்னை தேவிகலாA/c அபிராமிA/c மகாராணிA/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் எங்க ஊரு பாட்டுக்காரன் (ஏப்ரல் 14, 1987)
Yes.. we missed our Old 🗝️ 😢 life
@@lovemychannels8020 👍👍👍
True...❤❤❤
@@lovemychannels8020👍👍👍
@@UdhayanidhiVeriyan👍👍👍
இனிமையான பாடல்// இது போன்ற பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்// அன்று பாடல்கள் பதிவு செய்து கேட்டு ரசித்தோம்/ இன்றைய காலத்தில் பாடல்கள் கேட்கும் ரசிகர்கள் மிக மிக குறைந்துவிட்டனர்// அன்றைய காலம் இனிய வசந்த காலம்//
இப்ப தான் பாட்டு கேக்றவங்க அதிகம். நீங்க கவனிக்கல போல.
@@-_.0Oஆனா குப்பையை தான் அதிகம் கேட்கிறார்கள்... குறிப்பாய் இளையதலைமுறைகள்.... சனியன் பிடிச்ச அனிருத் கெடுத்து வெச்சுட்டான் 🤦🏻♂️🤦🏻♂️
@@-_.0O@ ஹலோ, இப்ப வர்ரதெல்லாம் ஒரு பாட்டா ? இப்போ கேக்கறவன் ரசனையும் கொறஞ்சு போச்சு...கண்ட கண்ட பரதேசியெல்லாம் இசையமைப்பாளர் வந்து கேவலமான பாட்டுக்களை தருகிறார்கள் அதையும் இன்றைய சனியன் புடிச்ச இளைய தலைமுறை புள்ளிங்கோஸ் ரசிக்கிறார்கள்... நம் தலையெழுத்து 🤦🏻♂️
நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ... சூப்பர் 🌹🌷🌹
எங்கள் கிராமத்து மின்னல் ராமராஜன் கிராமத்து நாயகன்
பாடலுக்கு ஏற்ற வகையில் குரல் வேகம் 🎉🎉🎉🎧🎶🎶🎶🦋🎧🎧🎤🎶🎶
இந்தப் பாடலுக்கு அழிவே கிடையாது
இசைஞானி இளையராஜா இசையில் மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல் ராஜாவுக்கு இனிய வாழ்த்துகள் ❤️🌷🌹❤️
Yow ennaya piceture quality vera level ah irukku😮😮❤❤👌👌
மயக்க வைக்கும் மனோ சார் சித்ரா அம்மா அவர்களின குரல்கள இந்த பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது.
இனிமேல் இப்படி ஒரு பாடல் கிடைக்குமா
Never
இந்த பாடல்கள் இருக்கிறவரைக்கும் எப்படிடா இளையராஜா ஒழிக்க முடியும்,raja always raja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிஷாந்தி.. இடை அழகி அருமை ... இந்த பாடலை கேட்கும் போது 😅 பழைய ஞாபகங்கள் 😅😅😅😅😅😅
indha hiroin name nishanthiya
இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்
Llllllllllllllllllllllllllllllllllllllllllllll
நீங்கள் கூறுவதற்கேற்ப அவரின் அனைத்து படங்களின் தலைப்பை பார்த்தால் ஊரு என்ற வார்த்தை இருக்கும்
உண்மை தான் நண்பா...
😢😮😮🥰
@@RamanRaman-m6x👍
மதுரை நாட்டியாA/c திரையரங்கில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் எங்க ஊரு பாட்டுக்காரன் (ஏப்ரல் 14, 1987)
Unmai than
Ramrajan sontha theater thanea
Super❤❤❤❤❤❤❤
மதுரை நடனாA/c நாட்டியாA/c நர்த்தனாA/c ஆகிய மூன்று திரையரங்குகளும் 1989 வருடம் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுடையதாக இருந்தது.
@@ThiruMoorthi-x9d👍👍👍
Hats off Ayngaran👌🤝❤ this timeless clasic movies should first restored and converted to 4K🙏 than any other movies. 🙏
Rompa pidikku 🙈 itha song 🎶
Enna expression and music, words, and song
மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்
பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு
கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட
கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு
(மதுர மரிக்கொழுந்து)
மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு
சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட
நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி
The evergreen composition of Maestro ❤ Nice cinematography (the temple background 🙏) & choreography to the tune, too! And Nishanthi Mam is awesome (especially at 2.15 & 2.41) in this song ❤! This melodious song will keep rocking the music arena for ages🎉🎉
Any 90s kids ramarajan fan❤😅✋
അടിപൊളി....കാത്തിരുന്നു അവസാനം കിട്ടി..❤❤
Thank you
Ee padathil vere oru nalla song koodi undu...Senbagamae Senbagamae song
Super 👌❤️🎧🎶🎼💕
Love story 💞
Chorus : Pacharisi maavidichu
Maavidichu maavidichu
Sarkaraiyil paagu vechu
Paagu vechu paagu vechu
Sukidichu melagidichu
Melagidichu melagidichu
Chorus : Pakuvamaa kalandhu vechu
Kalandhu vechu kalandhu vechu
Ammanuku maavilaku eduthu
Vandhom eduthu vandhom
Ammanava engalayum kaaka
Venum kaaka venum thaayi ….
Male : { Madhura marikozhundhu vaasam
En raasaathi unnudaiya nesam } (2)
Male : { Maanoda paarvai meenoda serum } (2)
Maaraama ennai thottu pesum
Idhu maraiyaadha ennudaiya paasam
Male : Madhura marikozhundhu vaasam
En raasaathi unnudaiya nesam
Male : { Pottunaa pottu vechu vettu vettunu vetti putu
Patunu selaiya katti ettu vechu nadandhu kittu } (2)
Kattuna katti puta nenja konjam thatti puta
Vettum iru kanna vechu enna katti potu puta
Female : Kattu adhu unaku matum thaanaa
Indha situm kooda sikiyadhu yenaa
Eppodho vita korai mama
Adhu iru usura kattudhaiya thaanaa
Female : Idhu ippodhu vaatudhunnu
Paatu onna avuthu vidu madhura
Male : Marikozhundhu vaasam
Female : En raasaavae unnudaiya nesam
Male : Adi madhura marikozhundhu vaasam
Female : En raasaavae unnudaiya nesam
Female : { Metuna metu katti ittu katti paadi kittu
Katunaa raagam ennum maalai onnai katti putu } (2)
Suthuna suthi adha en kazhuthil potu puta
Onna matum vitu puta thaali katta marandhu puta
Male : Nee thaanae ennudaiya raagam
En nenjellam unnudaiya thaalam
Ezhezhu jenmam unna paadum
Unnoda paatukaaran paatum
Male : En manaseno kerangudhadi
Seragadichu parakudhadi madhura
Female : Marikozhundhu vaasam
Male : En raasaathi unnudaiya nesam
Female : Maanoda paarvai meenoda serum
Male : Maanoda paarvai meenoda serum
Female : Maaraama ennai thottu pesum
Male : Idhu maraiyaadha ennudaiya paasam
Female : Madhura marikozhundhu vaasam
Male : En raasaathi unnudaiya nesam
Madhura marikozhundhu vaasam
Female : En raasaavae unnudaiya nesam
90s favourite song...❤❤❤❤❤
ഒരു തവണ ഇത് അപ്ലോഡ് ചെയ്തതല്ലേ എന്തായാലും my fav ❤❤
Thank you
Picturesque of veerapandi theni d.t,Alagar koil and theppakulam Madurai d.t.wow time flies just like that.
Ramarajan ❤❤
Please release these types of movies on theatre 4k visual
Ks chithra.. ❤️🔥🔥🙏🙏
❤❤❤supper song very nice ayeangaran.....
My favourite songs ❤❤❤❤❤
❤❤❤ super song 👌👍💚💜💙❤️ excellent 👍 wonderful 👍💚💜💙 great 👍 good nice 👍🙏🙏🙏❤️💚💜💙💐⭐⭐⭐⭐
Plz na idhe 4k video song la mallika mootu song edit panni potinganna nalla irukum plzzzzz
Superb beautiful nice song and voice and 🎶 26.3.2024
இனிய🙏 இரவு🍽️. வணக்கம்
@@arumugam8109 good morning
@@arumugam8109 good morning
2:15 to 2:30 chitra voice ❤❤❤❤
My favourite til ithuvum❤one
Starting bgm and song vere level
சூப்பர்.
Ilayaaraja golden music plus good lyric ,pick up songs....wooooow
Old is best
Super song 👍❤
Am n now 24k... But now only see diz... Wat song hattss off everyone
What a music❤😂🎉king raja
❤️❤️❤️ എന്റെ പൊന്നെ ഇതൊക്കെ ആണ് പാട്ടു ❤️❤️❤️
My favorite songs 🎵 💕 ❤️ 💛 😍 💓 🎵 💕 MDU.
Please preserve all the movies in digital .. 😊😊😊
Very nice song
டிஜிட்டல் என்ஹான்ஸ்மெண்ட் செய்த பிறகு பாடகர்களின் குரல் கீச்சு குரலாக ஆகிவிட்டது நன்றாகவே இல்லை.
0:27 - 0:42 😊❤❤
Super song ❤❤❤❤
Enakku ore oru varutham intha paatula ' eppothum vitta kurai' Jents nanga mattum than vittama? Ethana naal enga uyirukkaga nanga Jents kathiruntom theriyuma?
Onnum puriyala
👍
Jhoneyyyy ❣️ ❣️ ❣️ ❣️ ❣️ ❣️
In telugu JAGADEKA VEERUDU ATHILOKA SUNDARI Movie Song Yamaho nee yama andham
Ktvyil കണ്ട പടം ❤❤
Thank you
இளையராஜா
❤❤
🎉🎉❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
ಸೂಪರ್ 👌👌👌👌👌2024
RAMARAJAN SAING GOOD PAY
2024,90s kid 🇲🇾🖤💥🏍️🔥🔊🎶🌈
Vijay ya jeikka venmuyarchi seiyum field out kundan fans sarpaga vaalththukkal 💐
👌👌👌👌
Like it
😅 1:40 1:42 😅😅😅😅😅😅😅😅😅 1:52 1:53
😢
ഒരുപാട് ഇഷ്ടം ഉള്ള സോങ് ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love c
Issi arasan gift
🎵🎵🎵🎶🎶🎶🎼🎼🎼🎺🎷🪕🎻🎸🎤🎧👌👍
😅😅😅 2:09 😅😅😮😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😢😮😢😢
Chuchu
பழனி சத்தியாநகர் 3 வார்டு தாராபுரம் ரோடு அந்த தெருவில் ராணி துரை இது மெனமான காதல் உருவான நேரம் துரை தேவர் சமுகம் ராணி பறையர் சமுகம் ஆனால் காதல் புனிதம்
Thalaivar dance 🔥
Thalapathy fan from kerala ❤
❤
🦚🦚🦚🦚🦚
ஆஹா பாடல் சூப்பர்
Super song ❤❤❤❤
❤❤❤
🦚🦚🦚🦚🦚
சூப்பர்🙋🌹🙏