NON- VEG சாப்பிட்டால் வேலை கிடையாது! பெயரை வச்சே அவன் யார் என்று கண்டுபிடிப்பேன்! Counselor Jayzen

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2024
  • #NakkheeranTV #jayzeninterview #manangalmanitharkalkathaigal
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 56

  • @preethineethu2294
    @preethineethu2294 2 месяца назад +28

    மிகவும் அருமையாக சொன்னீர்கள். கலற்றவேண்டியது அவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடியை தவிர மனிதனை குறைசொல்ல வேண்டியது இல்லை. நான் சமீபத்தில் வாடகைக்கு வீடு பார்க்கும் போது அவர்கள் கேட்டார்கள். நீங்கள் சைவமா! அல்லது அசைவமா! என்று நான் அசைவம் என்றேன். அசைவமா! அப்போ வீடு கிடையாது என்றார்கள். இப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதர்களையும் counseling அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 2 месяца назад +16

    அப்படி என்றால் அவர்கள் காந்தியை கொன்றதை இந்த லிஸ்டில்தான் வைக்கிறார்களோ!

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l 2 месяца назад +8

    Humans can justify anything. But if it comes to them they talk about injustice.😂😂

  • @pitchaimuthu7928
    @pitchaimuthu7928 2 месяца назад +6

    சார் ஒரு கம்பளி பூச்சி மீசைக்காரன் இருக்கான் சார் அவனுக்கு கவுன்சிலிங் குடுங்க சார்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @k.k7419
      @k.k7419 2 месяца назад

      avana avan payangaramana aalache ACHACHOO

  • @shafisshafis9050
    @shafisshafis9050 2 месяца назад +14

    Zoho வேம்பு சங்கியா மாறிய பின் NON veg போடுவது கிடையாது.

    • @kalyanivenkatasubramanian1612
      @kalyanivenkatasubramanian1612 2 месяца назад +3

      அவரு எப்பவும் சங்கி தான். கோவிட் பின் nonveg போடுவது கிடையாது

    • @Drugvigil
      @Drugvigil 2 месяца назад

      I see

    • @Drugvigil
      @Drugvigil 2 месяца назад

      ​@kalyanivenkatasubramanian1612 soft sanghi..

  • @priyamurali731
    @priyamurali731 2 месяца назад +2

    மிகவும் சரி அருமையான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு பேசியதற்காக 🎉🎉🎉

  • @Rahim-hj3dk
    @Rahim-hj3dk 2 месяца назад +3

    Arumayaana interview questions and answers super

  • @sgeorge1098
    @sgeorge1098 2 месяца назад +2

    சிறப்பான உரையாடல் 😊

  • @raakeshraja587
    @raakeshraja587 2 месяца назад +1

    Nice

  • @rowarss781
    @rowarss781 2 месяца назад +3

    சரியாக கூறினீர்கள் மிக்க நன்றி மொத்தத்தில் ஒரு சங்கியை கொஞ்சம் மனிதனா மாத்தி விட்டீர்கள்

  • @sivasakthibalan.s7630
    @sivasakthibalan.s7630 2 месяца назад +1

    Correct

  • @The_Curious_Learner
    @The_Curious_Learner 2 месяца назад

    Audio can be better

  • @mddawood6309
    @mddawood6309 2 месяца назад +1

    Bacterias in curd. Idly etc, but eating deliciously,

  • @mohammednasar9208
    @mohammednasar9208 2 месяца назад +1

    மிக மிக அருமை பயனுள்ள பதிவு வாழ்த்துகள்

  • @Sasi-World
    @Sasi-World 2 месяца назад +1

    இட்லியில் இட்லி பாக்டீரியா இருக்கிறதே. அத நல்லா சாப்பிடுறாங்க. பல உணவுகளில் பாக்டீரியா இருக்குமே. பாக்டீரியா கண்ணுக்கு தெரியாத சிறிய உயிரினம் எனவே சாப்பிடலாம். அப்படியா?😀

  • @habibullahu7460
    @habibullahu7460 2 месяца назад +2

    Kodse, Savarkar uyar jaadhi paarpanar vegetarians. No violence punithargal. Milk Muttai veg ah? IIT IIM AIMS vegetarian Gujrati punithargal.

  • @samuelpandian3050
    @samuelpandian3050 2 месяца назад +2

    Vegitable only earlier food next mans weakness he take non veg it's truth from Bible

  • @PoppushaB
    @PoppushaB 2 месяца назад

    Antha resume mature kasppana unmai.❤

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 месяца назад +6

    குழைந்த பருவத்திலேயே உணவு மத உணர்வுகள் கற்பிக்க பட்டுவிடுகிறது. இதுவே ஈகோ நோயாகும் இதை மாற்றுவது மிகமிக கடினம் . டிஎன்யே மாற்றுவது இயற்கையாக அமையாது.

  • @msanandar6303
    @msanandar6303 2 месяца назад +2

    பூண்டு, வெங்காயம்?!

    • @PoppushaB
      @PoppushaB 2 месяца назад

      Puundu, vengayam. Ulaikkum makkalin porveega aandi indian unavu.

  • @sadie732
    @sadie732 2 месяца назад

    Human was a non vegetarian, hunting developed earlier than agriculture

  • @finecut7758
    @finecut7758 2 месяца назад +7

    Title paathu indha aala thittitu thaa video start pannan... Be responsible Nakkeeran

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 2 месяца назад +1

    Inventors anaivarum beaf pork sappitavargal than.veg sappittavargal enna kandupidithargal.

  • @haasiniis5821
    @haasiniis5821 2 месяца назад +1

    When recruitment itself you can ask only ,, Brahmins ,,who are you the hell to say ,,you will omit ,,non veg youngsters

    • @kalyanivenkatasubramanian1612
      @kalyanivenkatasubramanian1612 2 месяца назад

      All Brahmins are not veg
      All non Brahmins are not nonveg
      There are Calcutta Brahmins who eat fish
      சைவ செட்டியார் or சைவ வெள்ளாளர் or some families who have changed from nonveg to veg

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 2 месяца назад

    I really think My knowledge got reduced a little bit after watching this whole video
    I am not able to understand what this man is telling.

    • @padmavathydhanasekar7395
      @padmavathydhanasekar7395 2 месяца назад +1

      vegetarian saappidravanallayum nallavanum irukkiraan kettavanum irukkaan.. nonveg saappidugira ellarum kettavanum iillai endru solla varaaru... oruvan saappidugira unavai vaithu avanoda character a judge pannaadheengannu solla varaaru.. idhukku knowledge irukkanumunnu avasiyamilla..

    • @padmavathydhanasekar7395
      @padmavathydhanasekar7395 2 месяца назад

      adhe maadhiri veg saappiduravan mattum arivaali illa non veg saappiduvavan muttaalum illa...

  • @priyaasubash
    @priyaasubash 2 месяца назад +1

    Unfortunately my friends group always avoid me to went out with them bcz im vegitarian. after some years i'll change my food habit eat non veg

    • @Nivedha-un7qs
      @Nivedha-un7qs 2 месяца назад +4

      Avoid panravanga friends illa..so better find other good friends or be alone