Rajalakshmi senthil ..kadalai udaipathu eppadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #Senthilraji,#Kadalaiudaipathu,#Rajalakshmi,#Funvlog....
    • #கடல கொள்ள ஓரத்திலே,#K...

Комментарии • 153

  • @PremaPrema-p5f
    @PremaPrema-p5f 11 месяцев назад

    Akka ungala romba pidikkum neenga. Paduvathu romba super. Akka l love you akka❤❤❤❤

  • @g.seenu.lava143mkm8
    @g.seenu.lava143mkm8 3 года назад

    Super Raji akka and santhil Ganesh

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад

    இந்த விடியோ பார்தா பழைய நினைவுகள். இந்த நிகழ்ச்சி மூலம் என்னோட பழைய நினைவுகள் பதிந்துள்ளேன் நான் பள்ளியில் படிக்கறப்ப மதியம் சாப்பிடுற நேரம் பக்கத்தில் வீட்டில் கடலை உடைத்தால் அதில் இருக்கிற பிஞ்சு கடலைப்பருப்ப. எங்களுக்கு கொடுப்பாங்க. அதை நாங்கள் சாப்பிடுவோம். அந்த காலம் கஷ்டப்பட்டாலும் அந்த சந்தோசம் இப்ப கார் பங்களா இருந்தாலும் அந்த சந்தோசத்துக்கு இனை ஆகாது அந்த காலத்துலம் எப்பவுமே வராது அந்த காலம் பொன்னானது சுகமான சுகாதாரம் உள்ளே காற்று எங்க கிடைக்கும் 🤔💓🌺🥰

  • @omg_omg123
    @omg_omg123 4 года назад +30

    ரொம்ப அருமை ........ ஊர் பக்கம் உள்ள பேச்சை கேட்டே ரொம்ப நாள் ஆச்சு ....... அதை கேக்கும் போது ஊர்க்கு போனும் போல இருக்கு .....

  • @kumara164
    @kumara164 4 года назад +9

    😍அக்கா அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் அந்த அண்ணா மாதிரி எங்க அப்பா face இருக்கும்🤗

  • @ssanthamani1500
    @ssanthamani1500 4 года назад +10

    ஜாலியா, சந்தோஷமா இருக்கு உங்க வீடியோ பார்க்கும் போது.

  • @SakthivelRajeswari
    @SakthivelRajeswari 4 года назад +45

    அந்த குழந்தை தக்காளி தொக்கு super 👌 மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்்துக்களுடன்

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 4 года назад +1

    super super Video semma jaliyaerku Anni 👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏🙏🙏

  • @UdhayaKumar-cd9lq
    @UdhayaKumar-cd9lq 4 года назад

    Super Anna and Anni .... Na unga periya fan unga songs ellama enga family Ku rompa pidikum

  • @srilakshmi5543
    @srilakshmi5543 4 года назад +1

    Wow ungaloda video super ra iruku

    • @srilakshmi5543
      @srilakshmi5543 4 года назад

      Please oru help enoda channel subscribe panidinga

    • @srilakshmi5543
      @srilakshmi5543 4 года назад

      Na unogaloda channel subscribe panitaen

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 3 года назад

    Super Akka 👍👍👌

  • @jagadhapsy1645
    @jagadhapsy1645 3 года назад

    Raji sis u r inspiration to me semaya car driving panrnga motivationala pesarnga smile epavum. Super sis p

  • @radhapalani9712
    @radhapalani9712 4 года назад +5

    செம்ம 👌👌👌

  • @anvardheenj6213
    @anvardheenj6213 4 года назад

    Best video.. kids are very cute speech🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @lakshmi6738
    @lakshmi6738 4 года назад +3

    Super raji akka.... Unga paechiku adimai nan

  • @இதுஎங்கள்ஊரு

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்

  • @prithiseran5758
    @prithiseran5758 3 года назад

    Superb akka

  • @KarthikKarthik-kf8hw
    @KarthikKarthik-kf8hw 3 года назад +1

    Neega vandha enaku happy ya erukum akka please please please please please please😥😥

  • @KannanKannan-wz2qo
    @KannanKannan-wz2qo 4 года назад +4

    உங்கள் அனைத்து வீடியோம்சூப்பர்அக்கா

  • @kannagim1357
    @kannagim1357 3 года назад

    Super cute sister 🙏

  • @vijir1067
    @vijir1067 4 года назад +1

    Raji semma comedy lah u... 😀😆😆😆

  • @deepikathangam3803
    @deepikathangam3803 4 года назад +3

    Big boss school la padichathu.... நாலாவது முடிச்சு ஐந்தாவது ல இரண்டாவது புக் சமச்சீர் கல்வி வேற லெவல்ல பிக் பாஸ் கிளாஸ் எடுத்து இருக்காங்க.....,😊😊😊

  • @jamessanthosh5472
    @jamessanthosh5472 3 года назад

    Very nice akka 🥰

  • @penneyfemalepenney9771
    @penneyfemalepenney9771 3 года назад

    Super seama

  • @tgbkilleryt308
    @tgbkilleryt308 3 года назад

    SuperAkka

  • @prithiseran5758
    @prithiseran5758 3 года назад

    Super anna

  • @ponpandi4309
    @ponpandi4309 4 года назад +3

    Semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma akka

  • @srinevasaamar5778
    @srinevasaamar5778 4 года назад +1

    Vera lavel video sister & bro

  • @ravinaravinaravinaravina1219
    @ravinaravinaravinaravina1219 4 года назад +2

    Super ♥️ akka very nice 👌👌

  • @helanbrisillaathamas3273
    @helanbrisillaathamas3273 4 года назад +5

    5:50 எத்தனையோ prechana.. Ma unaku... பே‌ச்சு அழகு....

  • @mallikamahesh3635
    @mallikamahesh3635 3 года назад

    Super enakkum romba pudekkum

  • @candyheart7709
    @candyheart7709 3 года назад +2

    Haiii love u 😍😍സുഖമാണോ

  • @ponpandi4309
    @ponpandi4309 4 года назад +9

    நர்த்தனா கவின் ராஜா கடலைய திங்குறாங்க😂😘😂😘😂😘😂😘

  • @vimalsubramaniyan7615
    @vimalsubramaniyan7615 4 года назад

    Romba nalla eruku Rajalakshmi akka ungala yenaku romba pudikum

  • @pushpavallia4694
    @pushpavallia4694 4 года назад +2

    Veguliya pesurathu super 🤣🤣🤣

  • @dubagurchannel4758
    @dubagurchannel4758 4 года назад

    Super 👌

  • @VAOpreparation
    @VAOpreparation 3 года назад

    Super baby's 🥰

  • @silamboyskrishna9732
    @silamboyskrishna9732 4 года назад

    ராஜிமழலைகள்குரல் அருமை

  • @sumithra3220
    @sumithra3220 4 года назад

    Super Akka😍😍😍

  • @srinithim4919
    @srinithim4919 4 года назад

    Hii Akka supper a irruku Akka .Sama comedy a irruku Akka .unga papa cute a irruku Akka

  • @thangarajthangaraj7699
    @thangarajthangaraj7699 3 года назад +2

    என்னதான் பாட்டு போனாலும் இந்த வாழ்க்கையில உள்ள சுகம் உங்களுக்கு இருக்கும் விவசாயம் பண்ணும்போது கிறுக்கு அது தனி சுகம் தங்கராஜ் சேலம்

  • @rajaram2282
    @rajaram2282 4 года назад +1

    Super and 7:10 super vera level and 9:06 super unga daughter

  • @abinayarsjasekar992
    @abinayarsjasekar992 4 года назад

    Nice to see bro and sis🥰

  • @shanthipugazh5255
    @shanthipugazh5255 3 года назад

    Super sister

  • @tangaselvamdevndra8695
    @tangaselvamdevndra8695 4 года назад

    Supper akka👌👌👌👌👌👌

  • @jemi5141
    @jemi5141 4 года назад

    Very interesting video ka

  • @jms4447
    @jms4447 4 года назад +2

    உங்கள நான் நேர்ல பார்த்திருக்கிறேன் 2019 ல ஆவணி மாசம் திசையன்விளை ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நேரத்தில் நீங்களும் செந்தில் அண்ணாவும் எங்க ஊரு கோவில் கொடை யோட ப்ரோக்ராம் நடத்த நீங்க அது வியாழக்கிழமை அன்று கச்சேரி பாட்டு பாடு நீங்களா அப்போ எல்லாரும் வந்து ஸ்டேஜ்ல வந்து போட்டோ எடுத்த அங்க உங்க கூட அப்போ நான் உங்கள நேர்ல பார்த்தேன் லாஸ்ட் ல தான் நீங்க சின்ன மச்சான் பாட்டு பாடு நீங்க சூப்பரா இருந்துச்சுஎனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க யூடியூப் ல கூட வீடியோ போட்டு இருந்திங்க நாங்க திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலுக்கு கச்சேரி பண்ண போறோம் தவறாமல் எல்லாரும் பாருங்க அப்படின்னு வீடியோ போடு இருந்தீங்க அப்போ கூட நான் பார்த்தேன்... திசையன்விளை கோவில் கொடைக்கு வந்தது ஞாபகம் இருக்குதா

    • @SenthilRajalakshmi
      @SenthilRajalakshmi  4 года назад +2

      நல்லா இருக்கு சகோ மறக்க முடியாத ஊர்களில் திசையன்விலையும் ஒன்னு

    • @jms4447
      @jms4447 4 года назад +1

      @@SenthilRajalakshmi Mmm Miss You Sister And Brother Intha Year Kandipa Vanga.....

    • @gopalp2438
      @gopalp2438 4 года назад +1

      Download

    • @gopalp2438
      @gopalp2438 4 года назад +1

      Ddkdx l! ¿9(

  • @LESVika
    @LESVika 4 года назад +2

    Nice

  • @udayashankarshankar8665
    @udayashankarshankar8665 3 года назад

    👌👌👌👌👌👍👍

  • @letchaka.a5500
    @letchaka.a5500 2 года назад

    😁😁😁😁😁😁

  • @lathavengat876
    @lathavengat876 4 года назад

    Sema jali

  • @Mano-oc4qq
    @Mano-oc4qq 4 года назад +3

    Rajalakshmi akka fans like karo ❤️

  • @sundharsundhar6874
    @sundharsundhar6874 4 года назад

    Vera leave Jodi nenga ......

  • @sarans2460
    @sarans2460 4 года назад

    Super vedio ka

  • @KarthikKarthik-kf8hw
    @KarthikKarthik-kf8hw 3 года назад +1

    Akka enga oor kum vaanga please akka😥😥😥

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 года назад

    விவசாய.ராககிதம். வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம் என்றும்

  • @senthilsaran8943
    @senthilsaran8943 4 года назад

    Super akka

  • @BalaKumar-hq2mw
    @BalaKumar-hq2mw 4 года назад

    Akka I'm a big fan of u and Innaiku neenga thirunelveli district la ulla Avaraikulam kovil fn ku vanthurukinga...... Unga kooda oru selfie edukka mudiyuma 😀😀 Appadiye enga V2ku vaanga akka and anna

  • @karpagamanu4113
    @karpagamanu4113 4 года назад +1

    Super

  • @chamundeshwari195
    @chamundeshwari195 4 года назад

    ஹாய் அக்கா சூப்பரான என்ஜாய்மென்ட்

  • @lashmelashme7246
    @lashmelashme7246 3 года назад

    👌👌👌👌

  • @Sugan94Samayal
    @Sugan94Samayal 3 года назад

    kadalai udaipathukku oru video va a eppadi

  • @ponpandi4309
    @ponpandi4309 4 года назад +9

    நிறைய வீடியோக்கள் போடுங்க அக்கா

  • @rathnasugumari2811
    @rathnasugumari2811 4 года назад

    Sama joilly pola I will come akka

  • @k.krcgamer933
    @k.krcgamer933 4 года назад +1

    Super Raji Senthil where

  • @revathyp2123
    @revathyp2123 4 года назад +1

    My old memories.me also dindigul

  • @Spkaasaigalaayiram
    @Spkaasaigalaayiram 3 года назад

    Akka unga kuuda pesa aasaiyaa irukku

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 4 года назад

    Super sis

  • @hemalathaethurajan1737
    @hemalathaethurajan1737 4 года назад +1

    Aiyo ...raji ...sivappu sattai pen pesaradhu 4m vaguppila padichadhu...ippo poi ketta😂😂😂

  • @prakashcreations8357
    @prakashcreations8357 4 года назад +3

    சமோசா குட்டி சூப்பர் 👍

  • @mohamedsabeer7764
    @mohamedsabeer7764 3 года назад

    👍👍👍🇱🇰

  • @gogulraj9603
    @gogulraj9603 4 года назад

    Super 👌💓 daa

  • @kumarva3284
    @kumarva3284 3 года назад

    Hai akka how are you

  • @amuthasurabii
    @amuthasurabii 3 года назад +1

    வணக்கம் ராஜலட்சுமி.... கிராமங்களில் கடலை உடைக்கும் போது சிறுமிகள் தங்களின் காதுகளில் கடலைகாயை கம்மல் போல் அணிந்து கொண்டு இருப்பது நன்றாக இருக்கும்..

  • @kamalkannan3758
    @kamalkannan3758 4 года назад

    Super Aakash chopra ka aana

  • @KavinsC
    @KavinsC 4 года назад

    Super anna akka

  • @kalleesbalu5195
    @kalleesbalu5195 4 года назад +1

    Semma eruku ka

  • @tamilatamila6012
    @tamilatamila6012 3 года назад

    Swetha super

  • @prakashcreations8357
    @prakashcreations8357 4 года назад

    Kitty's super

  • @Bhuvana-sx8ii
    @Bhuvana-sx8ii 4 года назад

    பயிர் செழுமையாக வளர வாழ்த்துக்கள்

  • @dkgaming6132
    @dkgaming6132 4 года назад

    Akka big fan oru hi sollunga plz

  • @k.tejasjenikalionrobotbyki495
    @k.tejasjenikalionrobotbyki495 4 года назад

    Aunty very nice what a conversation all akka good swetha akka nice my mom conversation like this akka mom also innocent mom but good motivate person my mom akka swetha akka ok bye akka 😎👋 🙏k. Tejas &jenika💞🦁 🤖

    • @k.tejasjenikalionrobotbyki495
      @k.tejasjenikalionrobotbyki495 4 года назад

      Cute couple aunty uncle💑🙏🙏🙏💛💛💛💛💛🤝🤝💞💞💞💞💞💞💞lot's of ❤thank🙏 aunty uncle k. Tejas &jenika💞🦁 🤖

    • @wargarudgamingff4692
      @wargarudgamingff4692 4 года назад

      Hai Raji

  • @ramyard1828
    @ramyard1828 4 года назад +2

    Akka daily video podunga akka. Vlog video podunga Akka

  • @cbmms1016
    @cbmms1016 4 года назад +2

    Neenga you tube channel vachirukingala innaikuthan pathen👍

  • @muthulakshmi402
    @muthulakshmi402 4 года назад +2

    Big Boss 4th la வந்துச்சி😁😁 🙄

  • @bakkiyarajj8243
    @bakkiyarajj8243 3 года назад

    Akka unga thampi name manimaran ah..... Unga thangachi thampi 2 perum dindugul bharathipuram sourashtra school thane.... Kalaivani akka school function la super ah paduvanga nanum athe school tha

  • @ammupoovaragavan7997
    @ammupoovaragavan7997 4 года назад +2

    Ayyo kutties veguliya pesuratha avlo azagu😍

  • @RamKumar-px7cj
    @RamKumar-px7cj 4 года назад +1

    அருமையான பதிவு அண்ணி

  • @kamalkannan3758
    @kamalkannan3758 4 года назад +1

    World

  • @satheeshsatheesh5507
    @satheeshsatheesh5507 4 года назад

    Hai akka unkala rompa putikkum Senthil annavaium putikkum

  • @niranjanabaskaran7123
    @niranjanabaskaran7123 4 года назад

    4-20 note panengala ஷ்

  • @helanbrisillaathamas3273
    @helanbrisillaathamas3273 4 года назад +4

    7:10 பல vithyaa கைல vachirupinga போல raji ka grammay thani அழகு than

  • @archana7185
    @archana7185 4 года назад

    Eapdi erukkuriga

  • @thiyaguthiyagu7464
    @thiyaguthiyagu7464 4 года назад +1

    Hi Akka anna...

  • @vidhushaviji9038
    @vidhushaviji9038 4 года назад +1

    Hi Akka... How are you

  • @paramasivankdnl9609
    @paramasivankdnl9609 4 года назад +2

    Good evening sis and bro

  • @mumuvairavan1469
    @mumuvairavan1469 4 года назад +3

    My name also swetha

  • @ponpandi4309
    @ponpandi4309 4 года назад

    சுட சுட சுட சமுசா 😂😂😂😂😂

  • @ramadossdnadagameymokka6075
    @ramadossdnadagameymokka6075 4 года назад

    Time illigaaaa very busy

  • @sarwesh.t9275
    @sarwesh.t9275 4 года назад

    Hai akka na mukampatty than uga video bapen