Thiruvudaiyan Arodum Manill Engum Neerodum

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 23

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Год назад +2

    காதுகளே குளிர்ந்து விட்டது. அருமையான பாடல்.திருவுடையான் அவர்களின் குரல் தனித்துவம் வாய்ந்தது. மற்ற இருவரும் அசலை போலவே பாடினார்கள்.

  • @nandagopalannandagopalan789
    @nandagopalannandagopalan789 19 дней назад

    திருவுடையான் குறளில் வேறு யாரும் பாட இயலாது

  • @SSKR_studios
    @SSKR_studios 2 года назад +2

    Excellent singing by all. Close to the original!

  • @andalsrinivasan1194
    @andalsrinivasan1194 3 года назад +2

    Thiruudaiyan super

  • @vasudhakota972
    @vasudhakota972 4 года назад +6

    *Lyrics and Translation:*
    (1) ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
    aaroadum maNNil enggum neeroadum
    aeroadum endRum namma thaeroadum
    (In the land where a stream flows abundant water flows,
    these ploughs will work forever and consequently our chariots will run forever!)
    (2) போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
    ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
    poaraadum vaelai illai yaaroadum paedham illai
    ooroadum saerndhdhuNNalaam
    (No brewing hostilities, no discords,
    we all eat together as a society!)
    (3) மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
    கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
    நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
    பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
    சேராத செல்வம் இன்று சேராதோ?
    தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
    maNNilae thangam uNdu maNiyum vairam uNdu
    kaNNilae kaaNa cheyyum kaigaL uNdu vaervai uNdu
    nenjjilae eeram uNdu paasam uNdu pasumai uNdu
    panjamum noayum indRi paaraaLum valimai uNdu
    saeraadha selvam indRu saeraadhoa?
    thaenaaRu naattil enggum paayaadhoa?
    (the soil has (hidden in it) gold, pearls and even diamonds (all riches),
    we have the strong hands and the hardwork to make sure they meet our eye,
    our hearts have empathy, love and the freshness,
    we live without scarcity or disease and have the will to rule the world!
    won’t all the riches that eluded us until now come now?
    won’t the river of honey (happiness) flow all over the country?)
    (4)பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
    (5) பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
    நாணம் என்ன சொல்லம்மா
    அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
    அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
    திருமண நாளம்மா
    pachchai vaNNa chaelai katti mutham sindhdhum nellammaa
    paruvam vandhdha peNNaip poalae naaNam enna sollammaa
    naaNam enna sollammaa
    aNNan thampi naalvaruNdu enna vaeNum kaeLammaa
    aRuvadaik kaalam undhan thirumaNa naaLammaa
    dhirumaNa naaLammaa
    (Oh, Nellamma (the mother of grain, referring to the crop). the one clad in the green saree and spilling kisses!
    why do you sport the coy smile like a girl who just attained puberty,
    why do you sport that coy smile?
    you have 4 brothers here, ask what is that you need?
    the harvest season is your marriage time!
    your marriage time!)
    (6)கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு

    பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்

    தேர் கொண்ட மன்னன் ஏது?
    பேர் சொல்லும் புலவன் ஏது?
    ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
    போர் செய்யும் வீரன் ஏது?
    kaigatti saevai seydhu kaNkaL kettu uLLam kettu
    poy sollip pichchai petRaal annai poomi kaeli seyvaaL
    thaer koNda mannan aedhu?
    paer sollum pulavan aedhu?
    aer koNda uzhavan indRip poar seyyum veeran aedhu?
    poar seyyum veeran aedhu?
    (if you live as slaves with folded hands with spoilt eyes and a ruined health,
    and you spew lies to fetch alms (referring to working for others(corporate culture)), then mother earth will ridicule you!
    where is the king who owns a chairiot? where is the philospher revered by everyone?
    without the plough sporting farmer (on whom all of the depend to make their food), where is the warrior who fights wars?
    where is the warrior who fights wars?)

    • @sukumaransukumaran415
      @sukumaransukumaran415 2 года назад

      வாழ்த்துகள்

    • @xyz7261-
      @xyz7261- Год назад

      வாழ்த்துக்கள் தோழர்

    • @raifhaliti6026
      @raifhaliti6026 Год назад

      Jddjfdjdufududueejdudududjdjdjdjfhdhdhddbdjdjchhhsheheueudufucjcjddnejdjjjedjdjcjfjfjrhfufufrurjejjdjehehechfhdrhrbfffguguvufufufifigivicjfufufufufufifufufufufuxufgohhuioojhgggggggcjjcvivviviviviffifif8rrrurud8dififivicicivivicicivivivivivi i i i ivivovovobovicuxyxicigohohphpgici😮jugffiojhffhgicicicuxhxhxhxhch jcjcicicucufcucuxudududufucucuxddddddffgghjjiuuyhgfffdsseerrtyuikkkkkk932b7 5 8

  • @thinakaran3738
    @thinakaran3738 3 года назад +1

    அருமை

  • @ramasamy3750
    @ramasamy3750 2 года назад

    Super super

  • @arulandubernard5229
    @arulandubernard5229 2 года назад

    Thanks a lot

  • @sarojini763
    @sarojini763 5 лет назад +1

    கண்ணாடி போட்டவரும் ஆரம்பத்தில் பாடுபவரும் அருமையாக பாடுகிறார்கள்.

  • @sakthisakarai4414
    @sakthisakarai4414 6 лет назад +2

    அருமை அருமை

  • @andalsrinivasan1194
    @andalsrinivasan1194 3 года назад

    Super

  • @ravindran6576
    @ravindran6576 3 года назад +1

    Every body performed well

  • @srinivasansampath4433
    @srinivasansampath4433 6 лет назад +1

    Best singer

  • @arunsampathkumararunsampat6548
    @arunsampathkumararunsampat6548 7 лет назад +1

    super

  • @km.balameedio5956
    @km.balameedio5956 6 лет назад

    Anna u r cell nemper sollunga

  • @sarojini763
    @sarojini763 5 лет назад +1

    சீர்காழி குரலில் பாடுபவர் அதிகமாக கத்துகிறார்

  • @jeyaramsuper5676
    @jeyaramsuper5676 6 лет назад +1

    Super