Kelvikalam | விஷச் சாராய மரணங்கள்; காரணம் என்ன? தடுப்பது எப்படி? | Sunnews | Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #sunnews | #Kelvikalam | #Kallakurichi
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 116

  • @SivaEaswaramoorthy
    @SivaEaswaramoorthy 3 месяца назад +7

    சிந்தனைச் செல்வன் மிகவும் சரியாக அருமையாக தனது கருத்தை முன்வைக்கின்றார்

  • @உண்மையின்குரல்-வ8த

    இந்த அரசுக்காக வக்காலத்து வாங்கவில்லை ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் முந்தைய அரசு என்ன செய்தது. மாற்றி மாற்றி குறைகூறுவதுதான் நடக்கிறது

  • @natarajans6388
    @natarajans6388 3 месяца назад +2

    அதிகாரிகள் மட்டுமே பலிகடா? அரசியல் வாதிகள்

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 месяца назад

      😮😮.c.m..eyenda.spottukke.poohallaeyevan.eyvanaiyoo..trans..suspond.panni...pra.yoojanam..ywnna...?...cm..sethana..erukkana...avan.udanpiraukkalengkeda... .mla..risivanthiya .....praud...avan..thalai.....madhesh..stalinsister..thalaiyaatti..boommai..avalum..punchil.pazhuthu..cinemakkarihalkoodave.....boodhaiyeileye..thiriyum.....arppuyusu..kudiyan... .edhuhal .yellame ...engke..poochu....n.a.iy..chaniyai..karaithu..ootri.....tn.....makkal...kattaai...velakkamatru...kondu..adithu.....ogkoolukke...virattuvarhal..ninaiviruattum...kolai.kollai.,yematru ...chaiy..manathai.vitru..pizhaikum...jadhikkarn...koottathu.....a.s.h.i.yallava.......aashiyada..nadathuhiran......koodihalil...panjcha.mappadhahauku...silpam......ulundhu.vadai..thayerilooeavaithu..padayal.poorru..ootti...(1).mupperum.vizha...yevanda...azhudhan.....dmk..nara.kkoothy..pirappuhala....kuppai.....poola..r...poor..poottu..manushanai...manushanee...erikkira...kodoora.....nilaimai....egkeda...nadakkudhu..ethu......wrakkamandhar.hal...avadharitha....tnnada.da..cba........muthuvel..peràn ...ethe...pool..seithu..ethe..makkal..sambalaha..aakkappaduvan....dmk...nari.halai..termit..panni...veliyele...rhurathum...neram.nerungkivittathu...

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 месяца назад

      Adhiharihal .anivarAiyume...nee.pootti..vaithirundhaye...andha...andha..kood.doodu....suspend..pannu...kondai...thooki.....boodhaiyele...suteithieiyum.un..mahanid

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 3 месяца назад

    It's look like ADMK and BJP involved in this. They need to investigate very deeply with all police officers who been charged. and find out who and wich party involved in this

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 3 месяца назад +7

    இதில் ஏதோ சதி இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் இழந்த மக்களுக்கு ஆறுதலை தெரிவிக்கிறேன்.யார் வேர்?என்பதை உணர்ந்து அவர்களின் முகத்திரையை கிழித்தெரிய வேண்டும்.

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 3 месяца назад

      SC ஓட்டை ஆட்டைய போட மிகவும் நேர்த்தியாக விசமிகளால் போடப்பட்ட சதி திட்டம் தான், கூட்டு சதி நன்கு வேலை செய்திருக்கிறது, சர்காருக்கும் தேரியும் காலம் கடந்து, அடுத்த மாதம் ஓட்டு வேட்டையில் சேதாரம் நிச்சயம் ஆனால் எல்லாம் கடந்து போகும்.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 3 месяца назад +13

    பிஜேபியின் சதியாக இருக்குமோ?!

    • @kavinkumar1356
      @kavinkumar1356 3 месяца назад

      DMK manufacturing company podaa devidiyaa payaa

    • @edisonplato5121
      @edisonplato5121 3 месяца назад +3

      இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகான எடப்பாடி, அண்ணாமலை போன்றவர்களின் நாடகங்களும், ஒரே பெண்மணியை வைத்து அரங்கேற்றிய வீடியோ செட்டப்களையும், சபீர் அகமத் போன்ற ஊடக யாவாரிகளின் ஓவர்டைம் ஒர்க்குகளையும் பார்த்தால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. அரசு தீவிர விசாரனை நடத்த வேண்டும்.

    • @somaravi934
      @somaravi934 3 месяца назад +1

      Yes , Absolutely -- BJP , RSS & Annamalai ethaium seiya thuninthavarkal

  • @rajendirandesingu1892
    @rajendirandesingu1892 3 месяца назад +5

    சிந்தனை செல்வன் அவர்கள் பெயருக்கு தகுந்த செல்வன் மக்களுக்கு அறிவு உள்ளது அதை பயன்படுத்து என்பது அருமை ஆக மக்களே திருந்துங்கள் மக்களே

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 месяца назад +6

    திரு.ராஜா சார் திரு.அமலோற்பவநாதன் அவர்கள் மிக சிறப்பாக சொல்ல ஆரம்பிக்கும் பொழுது தாங்கள் கடந்து சென்று விட்டீர்கள். இன்னும் அவரைப் பேச விடுங்கள். நன்றி.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +2

    பாப்பார அரசாங்க இயந்திரமும்
    பாப்பார ராஜாங்கமும்
    (பாப்பார தலைமைகள்)

  • @zhasports3683
    @zhasports3683 3 месяца назад +2

    அரசியல்வாதிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் president
    Counciler
    MLA
    அதன் பின்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 3 месяца назад

      What about the உடன் பிறப்புக்கள் who engage in this trade brazenly😂

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 3 месяца назад +1

    கொள்ளச் சாராயம் காய்ச்சும் மக்களுக்கு ஒரு தொழில் செய்வதற்கு அரசே முன்வந்து பொறுப்பு எடுக்க வேண்டும்! சமூக செயல்பாட்டாளர்களின் துணை கொண்டு செய்ய வேண்டும்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 3 месяца назад +1

    அ தி மு க அக்னீஸ்வரர் கொஞ்சம் யோசிக்க வேண்டும்! தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த போது பழனிச்சாமி பத்திரிகை படித்து தான் தெரிந்து கொண்டேன்! என்பதையும் ஆனால் இன்றைய முதல்வர் தவறுக்கு வருந்தி நடவடிக்கை எடுத்ததையும் சிந்திக்க வேண்டும்!

  • @SivaEaswaramoorthy
    @SivaEaswaramoorthy 3 месяца назад +2

    ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக கருத்துரையாடல் இது கட்சிகளுக்கு அப்பால் இது போன்ற விவாதங்கள்தான் தேவை

  • @kadharbasha1441
    @kadharbasha1441 3 месяца назад +1

    சமூக அக்கறையாக விவாதத்தில் பங்கேற்ற அனைத்து விருந்தினர்களை இறைவன் ஆசிர்வதித்தார் மும்
    அரசியல் சாக்கடை இல்லாத விவாதத்தை நெறிபடுத்திய நெறியாளருக்கும் சன் தொலை காட்சிக்கும் வாழ்த்துக்கள்
    சமூகமாக நாம் மாற்றத்தை நோக்கி பயணிப்போம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு நாடு குஜராத்
    ( Gujarat Model )
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு மாநிலம் குஜராத்
    ( Gujarat Model )

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    தென்னகம் என்பதே குற்றம் குறைவாக உள்ள நாடுகளை கொண்டது வடபுலத்தை Compare செய்யும் பொழுது

  • @HalilHussain
    @HalilHussain 3 месяца назад +2

    MR. பரந்தாமன் சார் அவர்கள் எப்பொழுதுமே நேர்மையாக பேச கூடிய ஒர் நல்ல மனிதர். சபையில் நாகரீகத்தை கடை பிடிப்பவர். அவர் எது கூறினாலும் சரியாக இருக்கும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    அரசாங்க அதிகாரிகளை சுழற்சி முறைக்கு உள்ளாக்க வேண்டும்
    ஓரே இடத்தில் தங்கினால்
    Some Problems வந்து
    கொண்டே இருக்கும்

  • @Azhagu.r
    @Azhagu.r 3 месяца назад

    இப்படி தான் மயிலாடுதுறையில் வழுவூர் என்று ஒரு கிராமம் உள்ளது அந்த ஊரில் இப்போதும்கூட வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 3 месяца назад

    அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கவும் அரசு அவமானப் படுவதும் தேவைதானா. குற்றவாளிகள் காவல்துறை மட்டுமே.

  • @kadharbasha1441
    @kadharbasha1441 3 месяца назад +4

    அருமை திரு..சிந்தனை செல்வன்
    பாராட்டுக்கள் !!

  • @caspianprince7529
    @caspianprince7529 3 месяца назад +1

    Veeran uh vangi poda vendithana pa... Ethuku kalla sarayam...😂

  • @edisonplato5121
    @edisonplato5121 3 месяца назад

    இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகான எடப்பாடி, அண்ணாமலை போன்றவர்களின் நாடகங்களும், ஒரே பெண்மணியை வைத்து அரங்கேற்றிய வீடியோ செட்டப்களையும், சபீர் அகமத் போன்ற ஊடக யாவாரிகளின் ஓவர்டைம் ஒர்க்குகளையும் பார்த்தால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. அரசு தீவிர விசாரனை நடத்த வேண்டும்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 3 месяца назад

    நேற்று காலை நாலே முக்கால் மணிக்கு நடைபயிற்சி செல்லும் போது நாலு பேர் காபி குடிப்பது போல சாராயம் குடித்து கொண்டு இருந்த காட்சி எனக்கு வியப்பாகவும் ஆத்திரமாகவும் இருந்தது! அந்த நேரம் அவர்களுக்கு முன்பே வாங்கி வைத்து விற்று இருக்கிறான்! இவர்களை எப்படி திருத்துவது!? என்பதே கேள்வி குறிதான்!

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 3 месяца назад

    வருமுன் காப்பதே நல் அரசாக கொள்ளமுடியும்

  • @ilantilak6073
    @ilantilak6073 3 месяца назад

    adhu epadi police higher officer kita solama irupanga, high officer m.l.a and collector kita inform panama irupanga, collector chief secreatariat kita kandipa soli irupanga, chief secretrait chief minister kita kandipa soli irupanga, heirachy ipadi dhana vela seiyudhu . easy aa police mela matum kutram soliteenga, ini nadakama pathukuroem uridhi kudukanum sir immediate action edukanum sir. nalladhi pani vote vangunga . thapu panavangala kapathadheenga,

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    குஜராத்தில் இருப்பது சாராய System

  • @Hamidn17
    @Hamidn17 3 месяца назад +1

    great platform for everyone now tamil Nadu have best government M.K. STALIN

  • @rammiliran
    @rammiliran 3 месяца назад +1

    சிந்தனைசெல்வன் MLA அவர்கள் சிந்தனையான பேச்சு

  • @VSenthilkumar-co2fc
    @VSenthilkumar-co2fc 3 месяца назад +1

    மாருதுவர்சாரியிணரிபேணூவளகாவேணூம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    இந்தியாவின் சாராய
    கிடங்கு குஜராத் ஆகும்

  • @jeganathan1636
    @jeganathan1636 3 месяца назад +1

    அந்த ஊர் எம். எல. ஏ. பதவி பறிக்கப்பட வேண்டும்

  • @manjupremkumar2357
    @manjupremkumar2357 3 месяца назад

    Thirudanaa parththu thiruntha viddal thiruddai niruththa mudiyathu “””””athu pol than ithuvum 😢

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 3 месяца назад +2

    ❤🎉

  • @kajabilal6014
    @kajabilal6014 3 месяца назад

    Agni admk Kala sarayam illaya thutukudi la Enna nadathuruku

  • @philipabraham7474
    @philipabraham7474 3 месяца назад

    corona vandapodu engai intha sookam

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 3 месяца назад

    bericard pottu thadutthu paarungal

  • @kpdaas9937
    @kpdaas9937 3 месяца назад +1

    எடப்பாடியாகிய நான் தூத்துக்குடி மரணத்துக்கு கண்ணீர் வடிக்கிறேன்.சசிகலா காலில் விழுந்தபடியால் நானும் ஆளாகி விட்டேன்.

    • @somaravi934
      @somaravi934 3 месяца назад

      10 tholvi palani Palani samancha ponnu maathiri olinthu irunthaan ippoo VEERAM poththiddu varuthu

  • @prem-ce4gi
    @prem-ce4gi 3 месяца назад

    Sinthanai Selvan - valuable asset to VCK. the way he renders the suggestions are 100% perfect

  • @murugans9512
    @murugans9512 3 месяца назад

    அதிகாரிகளை மட்டும் கண்டிக்கிறார்கள் தவிர அரசியல்வாதிகளை எவனாவது இங்கு கண்டித்து பேசுகிறார்களா இதுதான் இந்த தமிழ்நாட்டின் அவல நிலை

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 месяца назад

    50:49 - blatant lies from this VCK spokesperson 😂

  • @manikandana2503
    @manikandana2503 3 месяца назад

    ஆட்சி எப்படி நடத்துனும் என்று,அரசியல் நிர்வாகம் எப்படி என்று பாமக &அன்புமணி அவர்களிடம் தெரிந்து கொள்ளுங்கடா

  • @SivaEaswaramoorthy
    @SivaEaswaramoorthy 3 месяца назад +2

    ராமநாதனும் இதற்கு ஒத்திசைவாக சரியாக பேசுகின்றார்

  • @V.Rajr6474
    @V.Rajr6474 3 месяца назад

    குடித்துவிட்டு இறந்தவர் இறப்பில் அதையே கொடுத்தார்கள் குடித்தார்கள் என்றால் ஏதோ ஒன்று விசாரணையில் தான் தெரியும்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 месяца назад

    திமுக விற்கு கரும்புள்ளி. நடவடிக்கை சரியான முறையில் அமைத்தாலும் காப்பாற்ற நினைப்பவர்களால் தொய்வு ஏற்படுகிறது ‌.அதற்கு இடம் தராமல் நடவடிக்கை எடுக்க சிறப்பு.

  • @kpdaas9937
    @kpdaas9937 3 месяца назад

    பரந்தாமன், கொடநாடு வழக்கு ஏன் தாமதம்.எங்கு இடிக்குதே

  • @VSenthilkumar-co2fc
    @VSenthilkumar-co2fc 3 месяца назад

    நியர்வாம் எண்ளாசாயணூண் எணசாயவகாள் உபாதுபூவணைமுரளயசாயம்

  • @kavinkumar1356
    @kavinkumar1356 3 месяца назад

    Go back Telugu stalin

  • @manikandana2503
    @manikandana2503 3 месяца назад

    மது கடைகளை மூடுங்கடா

    • @jeganathan1636
      @jeganathan1636 3 месяца назад

      மூடினால் இன்னும் இறப்பு அதிகமாகும்

  • @Manasu-tv
    @Manasu-tv 3 месяца назад +1

    Police than reason

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 месяца назад

    21:59 - failure of society? Can we then call it the failure of Dravidian model?😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 месяца назад

    Without the help of politicians this illegal trade not possible but as usual poor officials and police have to take the blame. Book the netas first but it is foolish to expect this from any ruling party😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 месяца назад

    Close TASMAC and let the illicit liquor flow freely 😂

  • @Master-i4u
    @Master-i4u 3 месяца назад

    உடனடியாக ஆளுனர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும்.

    • @ashwinmech4257
      @ashwinmech4257 3 месяца назад +3

      Kalla saarayam kudichavangalam saaga vendiyavanunga daan

    • @sharmyjennifer973
      @sharmyjennifer973 3 месяца назад +2

      Manipur burning g for more than 1 year!

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 3 месяца назад

      அப்படி போடு அருவாவை

    • @jeganathan1636
      @jeganathan1636 3 месяца назад

      பிஜபி காரன் தான் இப்படி கேட்பான்

  • @BARACK304
    @BARACK304 3 месяца назад

    ஆதித்யநாத் ஆட்சியை புகழவிட்டுட்டீங்களே ஸ்டாலின்.

  • @MkarumugamArumugam
    @MkarumugamArumugam 3 месяца назад

    கள்ளக்குருச்சியில் இறந்தவருக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இந்த விசயத்தில் அரசியல் பேசக்கூடாது ஆனால் அரசும் பொதுமக்களும் சேர்ந்து செயல்பட வேண்டும் .அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    LOCAL GOVT AGENCIES OFFICERS WORKING CLOSELY WITH OPPOSITION PARTIES TO BRING DOWN DMK GOVT

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    LOOKS LIKE THE GIVT6IS AFRAID TO TAKE ACTION AGAINST GOVT RELEVANT OFFICERS WHO COLOBRATING WITH OPPOSITION TO TARNISH DMK GOVT

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    EHY SUSPEND. ALL THESE OFFICERS IN IN TAKE FROM OPPOSITION TO TARNISH DMK GOVT

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    GOVT PARTLY RESPONSIBLE FOR OVERLOOKING INTO THESE ILLEGAL ACTIVITIES. ARE THE MINISTERS SLEEPING

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    SACK THE LOCAL CBI INTELIGENCE OFFICERS. THE MAIN PARTNER IN ILLEGAL LIQUOR SALE

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    OPPOSITION HAND IS INVOLVE IN THESE KALLA SARAIYUM CASE

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    GOOD QUESTION AGNI. SHAMEFUL

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    CM HAS TI PUT HIS FEET DOWN AND TAKE ACTIONS NO MERCY AT ALL

  • @veerayahkanniah1829
    @veerayahkanniah1829 3 месяца назад

    ETHIRKATCHI SULCHI NAYINGALA