அமைச்சர் சாமிநாதனிடம் ஆவேசமாக பேசிய பெண்ணால் பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 45

  • @never33765
    @never33765 2 часа назад +21

    குடும்பத்தை இழந்து வாடும் ஒருபெண்மணிக்கு ஆதங்கம் இருக்கத்தான் செய்யும் ,இனிமேலாவது அரசு இதற்கு பொருபேற்று மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

  • @SolarajaRajendrasola
    @SolarajaRajendrasola Час назад +6

    குற்றவாளி மே குற்றவாளியை பிடிக்க சொல்கிறார்

  • @saishankar8187
    @saishankar8187 26 минут назад

    ஆம்ஸ்ட்ராங் கொலையிலேயே இன்னும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்கவில்லை. அப்படி இருக்க உங்க case ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Час назад +1

    தண்டனை சரியாக இல்லாதே எல்லாவர்றிட்கும் காரணம். இங்கு saudi யில் கொடுக்கும் தண்டனை வரவேண்டும்.

  • @AaA-dv1rd
    @AaA-dv1rd Час назад +13

    இறந்தவரின் மனைவியிடம் போலீஸ்விசாரணை செய்யாமல் இருப்பது ஏன்????

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 43 минуты назад

      Visaranai pannitanga....

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 31 минуту назад

      சார் உங்க கவனத்திற்கு வந்திருச்சா 😂உடனே விசாரிச்சு விடுவார்கள் 😜 நீங்கள் ஒன்றும் கோபப்பட வேண்டாம்😂😂😂

  • @nmartinnmartin6511
    @nmartinnmartin6511 Час назад +2

    விடியாத ஆட்சி 😂

  • @senniappank5946
    @senniappank5946 2 часа назад +6

    சகோதரி உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ள கூடியதே இந்த திராவிட அரசு குற்றவாளிகள் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை குறைவே யாராவது ஒவரை பிடித்து குற்றவாளி என சொல்வார்கள் உண்மையான குற்றவாளி தப்பித்து விடுகிறார்( விடுவிக்க படுகிறார்

  • @shanmugasundaramc7329
    @shanmugasundaramc7329 31 минуту назад +2

    அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பளிக்க முடியாது பல கோடி குடும்பங்கள் உள்ள நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திறாகும் போலீஸ் பாதுகாப்பளிக்கமுடியாது இந்த பெண்ணை இன்னும் விசாரிக்க வில்லை போலும் அனைவர்மேலும் ஒரு சந்தேக கண் இருக்கவேண்டும் விரைவில் குற்றவாளிகளை பிடித்து தக்க தண்டனை வளங்கும் தழிழக காவல்துறை எனக்கு நம்பிக்கை உள்ளது

  • @muthupandi2140
    @muthupandi2140 Час назад +3

    காவல் துறை ஸ்டாலின் கையில் பொம்மை போல உள்ளது 😑

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 29 минут назад +1

      ஸ்டாலினே ஒரு பொம்மை முதல்வர் தான் என்று சவுக்கு சங்கர் சொல்கிறார் 😂😂😂

    • @daisymelody103
      @daisymelody103 13 минут назад

      Savukku 😅😅😅😅😅vaikol bomai

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 56 минут назад +3

    என்னமா உங்கள் வீட்டுக்கு முதலமைச்சரும்,துணை முதலமைச்சரும் காவலுக்கு வரவேண்டுமா.

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 41 минуту назад

      ​@@victoriyajeeva7945 போன வருடம் பல்லடத்தில் இதே போல நடந்த 4 பேரின் படுகொலைக்கு கடுமையான தண்டனை தமிழக அரசு வாங்கி கொடுத்திருக்க வேண்டும். அதையெல்லாம் விடுத்து இந்த கஸ்தூரி வழக்கில் போலீஸ் போய் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கூடாது - னு‌ போய் நிற்பது அல்ல. போலீஸ் மீது தப்பு இல்லை. அவர்களை கட்டுப்படுத்தும் - சட்டம் ஒழுங்கு தன் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது - னு ஒருத்தன் போட்டோ‌ சூட் பண்ணிட்டு திரியுறானே , அவனுக்கு எது முக்கியமானது என்பது விளங்க மாட்டேங்குது😂😂😂

  • @aravind2327
    @aravind2327 Час назад +4

    Enaku enmo wife mela dot ha iruke

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 24 минуты назад

      பாருடா😂 போலீஸ், சிபிஜ இவங்க எல்லாம் என்னப்பா பண்றாங்க 😂 இங்கு ஒருத்தர் அசால்டா எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டாரு 😂😂😂 அதெப்படி??? திராவிட மாடல் மேல் உங்க கோபத்தை காட்டினால் , உங்களுக்கும் இதே நிலை தான் 😂😂😂

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 3 часа назад +5

    குற்றம் நடக்கும் முன்பே குற்றம் நடக்கமுடியாத அளவுக்கு காவல் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிசெய்து காக்கவேண்டும்.இனிவருங்காலங்களில் கொள்ளைக்காக கொலை நடக்காதவாறு காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்கவேண்டும். அரசு உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 2 часа назад

      குஜராத் கலவரம் மணிப்பூர் கலவரத்தில் இறந்த எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கி உள்ளது.

    • @govindarajanvellaisamy1809
      @govindarajanvellaisamy1809 2 часа назад +1

      Suspect this woman.

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 2 часа назад

      @@govindarajanvellaisamy1809 எனக்கும் அதே டவுட்தான்.

    • @karthikeyanikala5032
      @karthikeyanikala5032 2 часа назад +1

      எங்க வீட்டுக்கு ஒரு போலீசார் காவல் போட முடியும் போலீசை மட்டும் குறை சொல்லக்கூடாது மக்களும் எப்பவுமே விழிப்பு விழிப்புணர்வோடு இருக்கணும் நைட்ல சவுண்ட் கேக்குது நான் அவ்வளவு சீக்கிரம் யாரும் வெளியே வரக்கூடாது நம்ம நம்மளத்தான் பாதுகாத்துக்கனும் எப்பவுமே அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரத்துக்கு நம்ம ரொம்ப வருத்தமா தான் இருக்கு

  • @mahendranka2737
    @mahendranka2737 Час назад +3

    அவளுடைய ஆட்டம் அதிகமாக இருக்கு