அடுத்தடுத்து வந்த காயங்கள் அவர் திறமைக்கு சவால் ஆக்கி விட்டது அவர் தற்போது சரியான யாரக்கர் வீச வில்லை ஆனாலும் இந்த செயலுக்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள்
I don't watch cricket at all but whenever I see this man I simply want to say Anna ❤ proud of you. You are one living example of people who come from scratch can also do wonders.
So many cricketers Tamil nadu have produced. But you hv won all hearts of TN cricket loving people. My heartiest congratulations to you & best wishes for yr future. ❤
My heratiest appreciation Nattu......you have become a role model OF TAMIL NADU...when earlier star players forget to do something back to society....you have done it just like that..i can feel the hardships behind it......this shows how humble, motivated, determined, desperate, genuine you are.....pls make this big, tie up with major sponsors, tournaments but always keep the core value intact.....pls dont make it more commercialize......❤❤❤❤❤❤
நான் கிரிக்கெட் பார்ப்பது இல்லை ஆனால் நமது தம்பி நடராஜன் உழைப்பால் உலகத் தமிழர்களுக்கு பெருமைசேர்த்ததால் வணங்கி மகிழ்கிறேன் நிறையபாகுபாடுகளை கடந்து தம்பி வந்திருப்பது மகிழ்ச்சி
பிரையன் சார்லஸ் லாரா வருவார் என்று நிச்சயமாக நம்புகிறேன். கூகுளில் லாரா கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து கொண்டது பார்த்தேன். கிரிக்கெட் உலகில் லாரா சிறந்த குணமுள்ள நல்ல மனிதர்.
Your Speed needs to increase and lot of consistency in order to comeback to the team ,but very well done on your opening the academy and ground ..Good Luck and God bless ..Hope you come back to Indian team through better performances
வாழ்த்துக்கள் Nattu Bro! தனி நபராலே , இப்படி ஒரு விசயம் செய்யும்போது , Government நினைச்ச இந்த மாறி , எதனை கிராமங்களுக்கு செய்யமுடியும் இப்படி செய்தால் , கிராம புற மாணவர்களுக்கு பயனாக இருக்கும்.
Wish you get back to Indian team and show much better performance than before and people will never forget what you have given back to the people through this facility .God will bless you much more to you to spread your wings in other sports like Tennis,Football also in under developed areas of TamizhNadu .
மத்த பிளேயர்ஸ் விளையாடும் பொழுது பிளேயர் ஆவான் தெரிவாங்க ஆனா நீங்க விளையாடும்போது நான் கிரவுண்ட்ல இந்த ஃபீலிங் இருந்துச்சு உங்களில் ஒருவன் நீங்கள் நல்லபடியாக அந்த குடுங்க நாங்க பிரேயர் பண்றேன் ப்ரோ
It is suspected that some political party money also may be involved in this venture. But from a village background,T.Natarajan's success in sports must be appreciated.
@@Rio-mg9ky Arshdeep death over la accurate Yorker poda maataru ..innum experience venum adutha worldcup ku kuda Arshdeep play panna mudiyum.. natrajan next world cup varaikum fit ah irupara ngradhu doubt dha age factor
❤Rompa perumaiya iruku. Seekiram thirumpa india team la aadunga bro.❤Thakur ku yella format la yum vaipu kodukura indiam team committiee Thakur ahh vida 2 ,3 madangu best bowler Nattu va yen yeduka maatranganu therla 😡😡😡😡😡
வணக்கம் சார், என் பையன் பெயர் உமர் ஃபர்ஹான் 10 வயது சிறப்பாக கிரிக்கெட் விளையாடுகிறான். சிறந்த கிரிக்கெட் பிளேயராக வற விருப்பத்துடன் இருக்கின்றான். நாங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கிறோம். உங்கள் அகாடமியில் என் பையனை சேர்க்கலாமா. நன்றி.
Ayya camera man solren nu thappa nenaikka venam ! rompa expose ayrukku ivlo important uh news atha ipdi careless uh panringa nu thonuthu ! yen na na vikatan la irunthu varum pothu konjam pathu pannunga
எதுக்கு முன்னாடி கூலி வேலை செய்ய படிக்கதவங்க போனாங்க இப்போ கஷ்டபட்டு படிக்க வெச்சு கூலி வேலைக்கு அனுப்பணுமா தமிழ்நாடு கல்வி கூடங்களின் தரம் உயரவில்லை தாழ்ந்துகொண்டே போகிறது முட்ட
Performance panna mudiyalanu vantha kasa vatchu sambathinkalamnu aarambitchatchu i.e mean kasu sambathikkanum epty naalum Freeya coaching kodukkala adhan first
Sehwag once said nothing should b given for free. When he did free training people were not serious. They will come for practice for 4 days and bunk for 3 days. Commitment was not there. But when he collected fee, parents were strict that kids should attend practice on all days...
All is waste of money.... Cricket is ultimately becoming a betting game... He rather spend his money on other sports development too... Whixh will the players to lead his life
Pace problem illa steyn coach vandhadhuku apram neraya variation try pani Yorker length romba miss panuraru.Last year varun chakravarthy indha thappa pannaru indha year eppavum pola panuvom nalla pannaru.
அடுத்தடுத்து வந்த காயங்கள் அவர் திறமைக்கு சவால் ஆக்கி விட்டது அவர் தற்போது சரியான யாரக்கர் வீச வில்லை ஆனாலும் இந்த செயலுக்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா... உங்களை ஆரம்பதிலேரந்து பாத்துட்டு வர்றோம். நட்டு ஜெயிச்சா. ஆது நம்ம ஜெயிச்சா மாதிரி தான் நினைக்கிறோம்.எதிர்பார்க்கிறோம். மறுபடியும் டீமுக்கு. வருவீங்க.. வாழ்த்துக்கள்.. sri lankan fans ( matale)
Natu is our state's pride தமிழகத்தின் பெருமை
வாழ்க வளமுடன்
Super bro congratulations 👏
நடராஜன் அவர்களின் பெயர் எழுதி வந்த மாணவர் எங்கள் பள்ளியில் படிக்கிறார். மகிழ்ச்சி
NATTU bro you are one and only best inspiration 🎉🎉🎉
He is a true example of hardwork never fails ❤ pride of the nation
Welcome to Indian cricket team.💐
எண்ணம் போல் வாழ்க்கை வாழ்த்துக்கள்
I don't watch cricket at all but whenever I see this man I simply want to say Anna ❤ proud of you.
You are one living example of people who come from scratch can also do wonders.
So many cricketers Tamil nadu have produced. But you hv won all hearts of TN cricket loving people. My heartiest congratulations to you & best wishes for yr future. ❤
சபாஷ் நடராஜன். அருமையான தொடக்கம். வாழ்த்துக்கள்.
My heratiest appreciation Nattu......you have become a role model OF TAMIL NADU...when earlier star players forget to do something back to society....you have done it just like that..i can feel the hardships behind it......this shows how humble, motivated, determined, desperate, genuine you are.....pls make this big, tie up with major sponsors, tournaments but always keep the core value intact.....pls dont make it more commercialize......❤❤❤❤❤❤
Welcome LARA
நான் கிரிக்கெட் பார்ப்பது இல்லை ஆனால் நமது தம்பி நடராஜன் உழைப்பால் உலகத் தமிழர்களுக்கு பெருமைசேர்த்ததால் வணங்கி மகிழ்கிறேன் நிறையபாகுபாடுகளை கடந்து தம்பி வந்திருப்பது மகிழ்ச்சி
Congratulations Nattu Bto 🎉
பிரையன் சார்லஸ் லாரா வருவார் என்று நிச்சயமாக நம்புகிறேன். கூகுளில் லாரா கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து கொண்டது பார்த்தேன்.
கிரிக்கெட் உலகில் லாரா சிறந்த குணமுள்ள நல்ல மனிதர்.
அன்பு சகோதர்ருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
Good soul Nattu❤
Bro.Natarajan, god bless you, you are an inspiration of all the tamilnadu cricketers. Tamil nadu will become a good cricket team.
Your Speed needs to increase and lot of consistency in order to comeback to the team ,but very well done on your opening the academy and ground ..Good Luck and God bless ..Hope you come back to Indian team through better performances
வாழ்த்துக்கள் நடராஜன்💐💐💐🥰
வாழ்த்துக்கள் Nattu Bro! தனி நபராலே , இப்படி ஒரு விசயம் செய்யும்போது , Government நினைச்ச இந்த மாறி , எதனை கிராமங்களுக்கு செய்யமுடியும் இப்படி செய்தால் , கிராம புற மாணவர்களுக்கு பயனாக இருக்கும்.
When the person grown to top from the down
Then he can do great things like
Valthukal Anna 💪❤️
Orru nool ilatha aal than vantharu from TN. He returned with one big training place.. what others did..
அருமை நட்to ❤🎉
வாழ்த்துக்கள்👌👍🏽🙏
Wish you get back to Indian team and show much better performance than before and people will never forget what you have given back to the people through this facility .God will bless you much more to you to spread your wings in other sports like Tennis,Football also in under developed areas of TamizhNadu .
6:25 லாரா சார்னு..... கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசி இருந்தா நல்லா இருந்து இருக்கும்..... Because அவரு மிகப் பெரிய பிளேயர் GOAT...
Loosa da neee
@@srini5644
அவன் ஒரு சங்கி..
@@srini5644 yow ipo Avan dhoniya sir kupdama sollirundha Inga ellarum kondhalichurupangala adha mean panran
Congratulations ❤❤❤❤❤
❤❤❤ KL
வாழ்த்துக்கள் நட்டு
Congrats on this, it’s a big achievement!! But u need to work hard to make a comeback in Indian team, team needs a solid left arm pace bowler…
Super bro. All the best.
நல்ல மனசு உங்களுக்கு நடராஜன் அவர்களே
மத்த பிளேயர்ஸ் விளையாடும் பொழுது பிளேயர் ஆவான் தெரிவாங்க ஆனா நீங்க விளையாடும்போது நான் கிரவுண்ட்ல இந்த ஃபீலிங் இருந்துச்சு உங்களில் ஒருவன் நீங்கள் நல்லபடியாக அந்த குடுங்க நாங்க பிரேயர் பண்றேன் ப்ரோ
Nattu🎉❤ 2 years play panni evalo panriga Nega nearaiya Match pannanum na
Good heart ..💖🔥🔥🔥🔥🔥
Vallthukal anna
Nalla manasunaa ungalukku ,
We expect dhoni visiting
வாழ்த்துகள் நடராஜன் !!! மேலும் வளர்க‼💐💐
It is suspected that some political party money also may be involved in this venture. But from a village background,T.Natarajan's success in sports must be appreciated.
Indian team selectos should give a chance to him before worldcup...there should be atleast one left arm pacer in playing 11 for big tournaments..
Already arshdeep irukan ivara first hardik mari nalla rest eduthu full fit vara sollunga.
@@Rio-mg9ky Arshdeep death over la accurate Yorker poda maataru ..innum experience venum adutha worldcup ku kuda Arshdeep play panna mudiyum.. natrajan next world cup varaikum fit ah irupara ngradhu doubt dha age factor
Vaazhga valamudan
❤Rompa perumaiya iruku. Seekiram thirumpa india team la aadunga bro.❤Thakur ku yella format la yum vaipu kodukura indiam team committiee Thakur ahh vida 2 ,3 madangu best bowler Nattu va yen yeduka maatranganu therla 😡😡😡😡😡
Nattu ❤
Village Lion King Annan Natrajan come back to Indian team
Dear Natarajan make gallery with soil slope like Africa and plant shadow trees. It will give good look .
Make it, two in one ground Foot ball + cricket ground
Brothef life long Stay Jesus blessed
வாழ்த்துக்கள் 🌹
முதலில் வாழ்த்துக்கள் நட்டு. உங்கள் பணி தொடர இறைவன் என்றும் உங்களுக்கு துணை புரிவார்.
GREATFULL BRO
Nattu annava interview pannathukaaka unga channel subscribe
Excellent 👌
Noo nee vaa vandhu aadu na 🔥thambigal kosrom
All the best Natti bro!!- good one
Ivar Dhoni in captaincy illl irundhirindhaall vera levelill irundhdhiruppparr better luck next time
Better luck க்கு வாய்ப்பில்லையே !!! இவருக்கு வயசு 30+ ஆகிடுச்சி😢😢😢 such a talented bowler!!!
Appo csk ku vara age agiduchu nu solunga
Karma??!!?? For natarajan
Mm apdiya aprom enda baba aparajith bench la okara vache soliya mudichu vitan.
Muttrilum peria unmai😢
Madurai la intha mathiri academy or cricket ground iruka plz sollunga
திண்டுக்கல்லில் இருக்கு
Hi. Sir. வாழ்த்துகள்
All the best Natarajan. How is your numberJP brother....Did he joined the inauguration.
✨💫☮️ PEACE✌️😊❤️
Super
Next interview with shiva shakthi from BFC
Supera natu
When come back nadu ?
தமிழன் ஆகா இருந்தா,, ஒரு புதுமை இருக்கும். அதை மற்றவர் உணர முடியாது
Broad mind bro, no selfishness
வணக்கம் சார், என் பையன் பெயர் உமர் ஃபர்ஹான் 10 வயது சிறப்பாக கிரிக்கெட் விளையாடுகிறான். சிறந்த கிரிக்கெட் பிளேயராக வற விருப்பத்துடன் இருக்கின்றான். நாங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கிறோம். உங்கள் அகாடமியில் என் பையனை சேர்க்கலாமா. நன்றி.
வாழ்க வளமுடன்
bro fees evolo bro
கஷ்டபட்ட காசு வீணா போச்சி 😢
Veena ellam pogala bro matha academy la kekura fees vida kammiya fees vangi nadathuvaru epdi pathalum ivaru idhu oru business .
@@Rio-mg9ky
Bro epdi join panrathu? Kindly sollunga bro
@@ai32723 instala cricanandha DM pani ketu parunga bro.
Ayya camera man solren nu thappa nenaikka venam ! rompa expose ayrukku ivlo important uh news atha ipdi careless uh panringa nu thonuthu ! yen na na vikatan la irunthu varum pothu konjam pathu pannunga
Ahswin pogala why
He is uk now
@@tshanparis2055 tnpl play pandraru
@@mask5366 uk la ellam illa anaiku tnpl Salem nadandhuchu oru vela invite paniruka mataru
கல்வி கூடங்களே அறிவு கூடம்
தமிழ் நாடு முன்னேற
கல்வி கூடங்களே தேவை
எதுக்கு முன்னாடி கூலி வேலை செய்ய படிக்கதவங்க போனாங்க இப்போ கஷ்டபட்டு படிக்க வெச்சு கூலி வேலைக்கு அனுப்பணுமா தமிழ்நாடு கல்வி கூடங்களின் தரம் உயரவில்லை தாழ்ந்துகொண்டே போகிறது முட்ட
Oru circketer aa avaraala athathaan panna mudiyum
Natarajan please reduce your body weight it very helpful to bowl accuracy
Daaai
wat daaai ? give respect
@@nrs18187 😂 ATHULAM THRAM MUDIYATHU
@@307fftamilan9 saringa
Good but folder cough
Performance panna mudiyalanu vantha kasa vatchu sambathinkalamnu aarambitchatchu
i.e mean kasu sambathikkanum epty naalum
Freeya coaching kodukkala adhan first
Sehwag once said nothing should b given for free. When he did free training people were not serious. They will come for practice for 4 days and bunk for 3 days. Commitment was not there. But when he collected fee, parents were strict that kids should attend practice on all days...
Ash anna yen varala? Any prblm
Nca la irukar
இது அவ்ளோதான்🤷🏽♂️🤪.....அவங்க வேலையை பாத்திட்டு போகலாம்
he is not a cricketer , INDIAN CRICKETER
😞 *Promo sm*
Oru oorla oru paiyan oru academy ku call panni nan unga academy la seralam nu ketanam antha academy enna ketuchina... Ne enna cast( jaathi)😮😮😮
Discipline oda irundha serthupanga,fees kata mudinja serthupanga,avarum summa varalaye
நம்ம தலைவர் தோனி யை
அழைத்தீர்களா தம்பி
மிகவும் சிறப்பு வாய்ந்த செயல்
En unga THALAIVAR dhoni Ipdi stadium kattalame adha vitutu en LGM movie produce panuraru
All is waste of money.... Cricket is ultimately becoming a betting game... He rather spend his money on other sports development too... Whixh will the players to lead his life
😂 government kita kekradhellam ivarkita kelu ivarkita kekradhellam govt kita kelu
He doesnt have the pace thats the problem
Pace problem illa steyn coach vandhadhuku apram neraya variation try pani Yorker length romba miss panuraru.Last year varun chakravarthy indha thappa pannaru indha year eppavum pola panuvom nalla pannaru.
Soothu kuduthaar
தோழரே மென்மேலும் உயர வாழ்துக்கள் . கடுமையான உழைப்பாலி நடராஜன் வாழ்க வளமுடன் .
TNPL ஆடலயா bro
Ok bro u speaking super
தம்பி உனக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது அதான் உன்னால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியலை
Point pa note pannuga pa pinrapa pinrapa
Nattu ❤
Nattu❤