Extra Marital Love Affairs in KP Astrology, கள்ள (காதல்) தொடர்பு யாருக்கு?, Multiple Love affairs

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Extra Marital Love Affairs in KP Astrology, கள்ள (காதல்) தொடர்பு யாருக்கு?, Multiple Love affairs in KP Astrology , KP சார ஜோதிடம், www.astrodevaraj.com, KP Astrology Online Classes in Tamil , KP ஜோதிட பயிற்சி , KP Astrology class in Tamil, Astro devaraj , KP Astrology Direct Class Room Training, KP Astrology Training in Tamil, KP Astrology classes in Chennai, சென்னையில் KP ஜோதிட பயிற்சி Learn KP Astrology in Chennai | Advanced KP Stellar Astrology , Cell: 9382339084
    குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Class Room Training ) :
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Class Room Training )
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class) For More Details Call: 9382339084 , Visit our Website : www.astrodevaraj.com
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Tamil You Tube Channel: / @astrodevaraj
    Our Facebook Link : www.facebook.c...
    Link / stell .
    Our English Website: kpastrologyclas...
    Our English You Tube Channel : / megaraajan
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
    பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
    ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை,செப்டம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
    ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
    பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும்
    பயிற்சியின் போது நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 32

  • @n.kganesan9841
    @n.kganesan9841 3 месяца назад +2

    குருநாதருக்கு வணக்கம்.
    கள்ள உறவு பற்றி மிக சிறப்பாக விளக்கிய விதம் அருமை ஐயா.நன்றி வணக்கம்.
    🎉🎉🎉

  • @gobannac192
    @gobannac192 3 месяца назад +3

    8ம் பாவம் 10ம் பாவம் 1, 5,3,7,9,11 ஆகியன தொடர்பு கொண்டால் காவல்துறையில் அதிகாரத்தில் இருந்து உடல் உறவுக்கு அழைத்து வேலையின்மை ஏற்படும்

  • @desappanavaneethan602
    @desappanavaneethan602 3 месяца назад

    Super KP stellar rules, for illegal contact / Living together and who will face problems given by Our beloved Guruji. Thank you ji.

  • @AstroBalendar-ol4fm
    @AstroBalendar-ol4fm 3 месяца назад +1

    சார் astro talk தளத்தில் உள்ள நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அ மையும் சார் 🙏🙏🙏

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 3 месяца назад +1

    Arumai sir continue ❤

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 3 месяца назад

    நல்ல,விளக்கமான பதிவு.நல்ல,புரிதல் சிறப்பு குருவே

  • @emcarnot
    @emcarnot 3 месяца назад

    Easy guideline to check extra marital relationship in a chart. Thanks Sir.

  • @astromadhan6110
    @astromadhan6110 3 месяца назад

    💐💐குருநாதற்கு வணக்கம் 💐💐தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி

  • @s.k.kulasingham518
    @s.k.kulasingham518 3 месяца назад

    மிக அருமையான விளக்கம்.

  • @gsukumar9310
    @gsukumar9310 3 месяца назад

    கள்ள காதல் பற்றிய கிரஹ,பாவ தொடர்புகள் விளக்கம் சிறப்பு.

  • @sakthistore1434
    @sakthistore1434 3 месяца назад

    அருமையான விளக்கம் ஐயா🙏🙏

  • @palanisamysamy8803
    @palanisamysamy8803 3 месяца назад

    நல்ல விளக்கம் அருமைஐயா

  • @pspvelu
    @pspvelu 3 месяца назад

    அருமையான விளக்கம் குருஜி.

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 3 месяца назад

    மிகவும் அழகான பதிவு.
    நன்றி ஐயா

  • @isabellamary3262
    @isabellamary3262 3 месяца назад

    Arumai class super

  • @user-wq2od7xo6v
    @user-wq2od7xo6v 3 месяца назад

    Super explanation sir against love

  • @nagarajr7809
    @nagarajr7809 3 месяца назад

    நல்ல விளக்கம் சார்.

  • @manimari2562
    @manimari2562 3 месяца назад

    Super sir

  • @sundaramv5130
    @sundaramv5130 3 месяца назад

    4000 views 😢

  • @baburao8288
    @baburao8288 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤
    😂😂😂😂😂😂😂😂
    ❤❤❤❤❤❤❤❤❤ super 😮😮😮😮😮😮

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 3 месяца назад

    இதெல்லாமா ஜாதகத்தில் சொல்றாங்க என்னடா இதெல்லாம்

  • @astrov.a.mannathe5550
    @astrov.a.mannathe5550 3 месяца назад

    Super sir

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 3 месяца назад

    Super, Sir.