@@manis9360சரியா சொன்னிங்க,அந்த தைரியத்துல தான் சீடாலின் சவால் விட்டிருக்காரு,ஆட்சிய களைப்பேன்னு சொல்ல தைரியம் இல்ல,தி.மு.க,அனுமதி கொடுக்காம அவங்க எப்படி வந்து ஆராய்ச்சி எல்லாம் பண்ணுனான்க?மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணவும் தி.மு.க,அரசு அப்படியே நழுவுது,,,,
இந்த சட்டம் வந்தால் CM பதவியை ராஜினாமா செய்வேன் என்பது பதில் அல்ல. உதயநிதியை முதலமைச்சராக மாட்டேன் என்று சொல்லிவிட்டு தற்போது துணை முதல்வராக ஆக்கியிருப்பது போல் தான் இருக்கிறது. தற்போது நீங்கள் கூறியிருக்கும் பதிலும்
மதிப்பிற்குரிய தோழருக்கு வணக்கம். எவ்வளவு விலை உயர்ந்த, அரிதான பொருளாகவே இருந்தாலும் அந்த இடத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது சரியாகுமா,, "சொர்கமே என்றாலும் சொந்த ஊரு போல வருமா " என்பார்கள்.நாம் 5 வருடம் இருக்கும் வாடகை வீட்டையே உடனே காலி பண்ண சொன்ன நமக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு அப்படி இருக்கும்போது அங்க இருக்கும் 11 கிராம மக்களோட மனநிலையும் நாம நெனச்சு பாக்கணும்,, நாம எந்த ஊருல போயும் வசதியா வாழலாம் ஆன நிம்மதியா சொந்த ஊருல மட்டும்தான் வாழ முடியும்....
I request u to talk more about the Arittapatti village. It has many rivers, types of insects, snakes, and birds and much more. 12 ooru azhiyum. Adhu suthi irukura oorla kandippa cancer varum. Just like the sterlite issue. Pls pls pls talk more abt it. Karnataka la 47% tungsten ore, Rajasthan 27%, AP la 17% and Maharashtra la 9% and remaining 5% dhan Haryana, Tamil nadu, Uttarakhand and west Bengal serthu. Sadhi thittame dhan. Avvalo history iruku Arittapatti ooru la. Pls consider this request. Niraya peruku theriyum anna. Unga videos nala reach iruku adhan. I'm a chennaite but romba kashtama iruku.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தனி உரிமை சட்டம் என்று அந்த மாநிலத்திற்கு ஏற்ற வளைக்க சட்டம் உள்ளது இங்கு இவர்கள் செல்வது என்ன மாநிலம் அறியாமல் மத்திய அரசு எதையும் செய்ய இயலாது
Bor 2 year I am see u r videos but last words is u 😡 use 19:20 is not good S u r in Tamil NADU but u also an Indian don't forget it. U know sterlite shutdown (10 people killed) in it but u know ofter that issue India is importing copper by foreign countries y tn govt don't think all the problems before start they do not know the problem land before start state government is the one to research and give the details to Central without full picture do not talk ex new airport , and many issues Tn govt (DMK, ADMK) is playing for money and blamingCentre
19:20 last words bro half knowledge do not talk You can search in Indian minerals mining details in websites political Party will Do politics but the news giving person should know what's going on all over India before talking about division between state and Central that's called dravida model dmk mindset
எனது தனிப்பட்ட கருத்து தயவு செய்து அரசியல் எனும் ஒரு வட்டத்திற்குள் நீங்கள் வராதீர்கள் வந்தால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி விடுவீர்கள்? ❤️கார்த்திக் 💔(சார் ) காவேரி இருந்து தொடர்ச்சியாக பின் தொடருபவன் அன்றும் இன்றும் என்றும் அன்புடன்😀
India has a total estimated tungsten reserve of 87.39 million tonnes, with the main reserves in Degana, Rajasthan. The majority of tungsten resources in India are located in the following states: Karnataka: 42% Rajasthan: 27% Andhra Pradesh: 17% Maharashtra: 9% Haryana, Tamil Nadu, Uttarakhand, and West Bengal: 5%
Already they spoiled Cuddalore district with Neyveli lignite mines. 3 generations were affected. The government takes land but does not provide the correct alternative to those people.
EN KANGAL KALANGUKINRANA ...OUR STATS POLITICAL LEADERS ARE NOW SHOWING THEIR UNITY FOR SAVING OUR PEOPLE....LOVE YOU AND SORRY FOR I MISUNDERSTAND YOUR POLITICS...I WAS WORRY FOR WHY OUR LEADERS ARE LIKE FOOLS AND NOT INTELLIGENTS AS LIKE I THOUGHT....BUT NOW MY EYES ARE BLEEDINGS...
இந்த டங்ஸ்டன் அனுமதி கடிதத்தை பிப்ரவரி மாதம் ஆளும் தி.மு.க.அரசு மத்திய அரசிடம் கேட்டுத்தான் உள்ளது சுடலை ஸ்டாலின் குடும்ப ஆட்சி அனுமதி வழங்கி உள்ளது. இப்போ டங்ஸ்டன் சுரங்கம் வந்தா நான் ராஜினாமா செய்வேன் என்று நாடகம் செய்ய தொடங்கி உள்ளது
Sterlite issue problem illama solve panni irukingala eps ipo pesuran en Appo pesala 2018 13 Peru suite& site order kuduthathu indha eps than en kudu than.
அப்படியே சீக்கிரமா ராஜினாமா செஞ்சிட்டு போய்ட்டீங்களா ரொம்ப சந்தோஷம் ஐயா
Superb ah said....
18:08 அப்பிடி ஒரு நிலை வந்தால் பதவியில் நான் இருக்க மாட்டேன்...இளவரசர் cm பதவி ஏற்று இருப்பார்..😊😂😂
@@manis9360சரியா சொன்னிங்க,அந்த தைரியத்துல தான் சீடாலின் சவால் விட்டிருக்காரு,ஆட்சிய களைப்பேன்னு சொல்ல தைரியம் இல்ல,தி.மு.க,அனுமதி கொடுக்காம அவங்க எப்படி வந்து ஆராய்ச்சி எல்லாம் பண்ணுனான்க?மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணவும் தி.மு.க,அரசு அப்படியே நழுவுது,,,,
ஐயா எடப்பாடி பழனிச்சாமி...அவர்களுக்கு எண்களின் மனமார்ந்த நன்றிகள்...🙏🙏🙏🙏🥰
EPS Rovked 😈😈😈🤬🤬🤫🤫🤫🔥🔥
DMK Shocked 🤡🤡🤣🤣🤣🤡🤡
மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசால் எதுவும் செய்யமுடியாது
எப்பா தமிழகத்தின் கனிம வளங்களை திருடுவதர்க்குதல
அவரு ராஜினாமா செஞ்சாதாங்கோ சின்னவரு CM ஆக முடியும்.
He needs reason
அவர் மண்டைய போட்டா தாங்க சின்னவர் சிஎம் ஆக முடியும்
😂😂😂
இந்த சட்டம் வந்தால் CM பதவியை ராஜினாமா செய்வேன் என்பது பதில் அல்ல. உதயநிதியை முதலமைச்சராக மாட்டேன் என்று சொல்லிவிட்டு தற்போது துணை முதல்வராக ஆக்கியிருப்பது போல் தான் இருக்கிறது. தற்போது நீங்கள் கூறியிருக்கும் பதிலும்
ஏன்னா தமிழ் நாட்டை தமிழன் ஆளவில்லை🙏🏿🙏🏿
தமிழ் நாட்டில் சுடலை பாதுகாப்பு இல்லாமல் போக போகிறது..... மதுரை மக்கள் குணம் தெரியாமல் இருக்கும் சுடலை.
இந்த திட்டத்தை மதுரை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்💪💯💥
இரண்டு கட்சிகளும் மகா நடிகர்கள் மக்கள் விரோத சக்திகள்
மதிப்பிற்குரிய தோழருக்கு வணக்கம்.
எவ்வளவு விலை உயர்ந்த, அரிதான பொருளாகவே இருந்தாலும் அந்த இடத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது சரியாகுமா,, "சொர்கமே என்றாலும் சொந்த ஊரு போல வருமா " என்பார்கள்.நாம் 5 வருடம் இருக்கும் வாடகை வீட்டையே உடனே காலி பண்ண சொன்ன நமக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு அப்படி இருக்கும்போது அங்க இருக்கும் 11 கிராம மக்களோட மனநிலையும் நாம நெனச்சு பாக்கணும்,, நாம எந்த ஊருல போயும் வசதியா வாழலாம் ஆன நிம்மதியா சொந்த ஊருல மட்டும்தான் வாழ முடியும்....
2026 ADMK TVK VCK 🔥🔥🔥☠️☠️☠️☠️🔥🔥🔥😈😈😈
@@BADBOYVIJAY1234 tvk kosu ah adingapa tholla thangala 😅
TVK VCK💯🤮🤮🤮
வீர தீர சூரன் 🔥🧨
இது போன்ற பல பிரச்சனைகள் தீர்வு காண
சீமானுக்கு வாக்கு செலுத்துவோம் 💪
Super EPS அய்யா
தரமான பதிவு
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர்
அண்ணா நான் சிவகாசி. ஆன நான் பாண்டியன் மன்னன் ஆச்சி எங்களா அழிக்க முடியாது அப்படி யாதும் நடந்தா நாங்க வால் புடிப்போம் 💯
யார் வாலை..?
@@sajithas7721 பாண்டிய மன்னன்க்கு நீங்க " வால் " பிடிக்க வேண்டாம். அவரு வளர்த்த தமிழ் சங்கம் அதுல இருந்து கொஞ்சம் தமிழ் படிங்க போதும் 👍
😂@@sajithas7721
ஆச்சி மசாலா வாலை.😅
தி மு க... பதவியை விலக வேண்டும் மக்களே ♥️♥️💞
மதுரை, தமிழ் அன்னையின் தொப்புள்கொடி.
கடைசி தமிழன் உள்ளவரை தொட விட மாட்டோம்.
Nuclear plant, Nutrino plant, lignite plant, Hydro carbon, எல்லாம் சோறு போடாது.
இந்த திட்டம் வருவதால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு என்பதையும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் 😊
திமுக நடிப்பு இருக்க என் நம்பில்லை
ஸ்டாலின் பொறுப்பில் இருக்க மாட்டாரு, அதற்கு பதில் பார்த்து கூட தப்பா படிக்குற உதைய நிதி வருவாரு தூக்கி நிறுத்த 😂😂😂😂😂
I request u to talk more about the Arittapatti village. It has many rivers, types of insects, snakes, and birds and much more. 12 ooru azhiyum. Adhu suthi irukura oorla kandippa cancer varum. Just like the sterlite issue. Pls pls pls talk more abt it. Karnataka la 47% tungsten ore, Rajasthan 27%, AP la 17% and Maharashtra la 9% and remaining 5% dhan Haryana, Tamil nadu, Uttarakhand and west Bengal serthu. Sadhi thittame dhan. Avvalo history iruku Arittapatti ooru la. Pls consider this request. Niraya peruku theriyum anna. Unga videos nala reach iruku adhan. I'm a chennaite but romba kashtama iruku.
சிஎம் நாடகம்
Eps❤❤❤
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தனி உரிமை சட்டம் என்று அந்த மாநிலத்திற்கு ஏற்ற வளைக்க சட்டம் உள்ளது இங்கு இவர்கள் செல்வது என்ன மாநிலம் அறியாமல் மத்திய அரசு எதையும் செய்ய இயலாது
சங்க காலத்திலிருந்து வரலாறு உள்ளது மதுரை மற்றும் காஞ்சி
Technology is advanced now in mining.. need to stick to safety rules and regulations... Mainly we should make sure it is being adhered always...
அருமையான பேச்சு எடப்பாடி பழனிச்சாமி ஐயா வாழ்த்துக்கள் ❤❤
Thuthukudi incident t.v. paarthen yendu sonna edapadi exlant 🌹
மதுரை மாரி எல்லாம் மாவட்டம் இருந்தால் நம் மாநிலம் மேலும் வளர்ச்சி அடையும் ❤TVK💙
அவங்க ரெண்டு பேருக்கும். ஊடலில் ஆரம்பித்து, இப்ப கூடலில் முடிந்து விட்டது. இப்ப போய் போடுறீங்க டூ லேட் 😡😡
வாழ்த்துக்கள் அண்ணன் 👌
மீண்டும் அதிமுக அரசு அமையும் 🌱🎉🎉 இபிஸ் 🌱🎉🎉🎉🌱🦁🦁🎉🌱🦁🦁🎉🌱🦁🦁🎉🎉🎉🎉🌱🦁🦁🎉🎉🌱🌱🎉🎉🎉
Is This, Affect The Global Warming, Bro? ❤
Bro Jharkhand has this kind of minerals and its also getting ready To start there also do not tell lie
18:08 அப்பிடி ஒரு நிலை வந்தால் பதவியில் நான் இருக்க மாட்டேன்...இளவரசர் இருப்பார்..😊😂😂
Bor 2 year I am see u r videos but last words is u 😡 use 19:20 is not good
S u r in Tamil NADU but u also an Indian don't forget it. U know sterlite shutdown (10 people killed) in it but u know ofter that issue India is importing copper by foreign countries y tn govt don't think all the problems before start they do not know the problem land before start
state government is the one to research and give the details to Central without full picture do not talk ex new airport , and many issues
Tn govt (DMK, ADMK) is playing for money and blamingCentre
19:20 last words bro half knowledge do not talk You can search in Indian minerals mining details in websites political Party will Do politics but the news giving person should know what's going on all over India before talking about division between state and Central that's called dravida model dmk mindset
மத்திய அரசு கேட்ட பின்பு ! மாநில அரசு அங்கீகாரம் கொடுத்து அதற்கு பின்பு? பத்து மாதங்களுக்குப் பின்பு?இப்பொழுது! சொல்கிறார்கள்? (தவறு) எங்கு உள்ளது?
எனது தனிப்பட்ட கருத்து தயவு செய்து அரசியல் எனும் ஒரு வட்டத்திற்குள் நீங்கள் வராதீர்கள் வந்தால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி விடுவீர்கள்? ❤️கார்த்திக் 💔(சார் ) காவேரி இருந்து தொடர்ச்சியாக பின் தொடருபவன் அன்றும் இன்றும் என்றும் அன்புடன்😀
DMK🖤❤️🔥
Excellent info thanks bro
India has a total estimated tungsten reserve of 87.39 million tonnes, with the main reserves in Degana, Rajasthan. The majority of tungsten resources in India are located in the following states:
Karnataka: 42%
Rajasthan: 27%
Andhra Pradesh: 17%
Maharashtra: 9%
Haryana, Tamil Nadu, Uttarakhand, and West Bengal: 5%
Anna na unga subscriber tha na atha orutha naa super keep supporting ❤😢
Super bro etha pathi pesunathuku நன்றி
Ramar palam udaikka bjp ready ah 😡
Ramar engada palam pottaru Ada tharkurigala inumada ivlo muttalah irukenga😂😂😂
Athu natural connected land da😂
Yalathuku oru mudivu sollum Iyarkai..
அந்த புளிச்சாறு சோறு அப்படி தான் சொல்வார் ஆனால் செய்ய மாட்டார்😂😂
தமிழக சொத்து தமிழனுக்கே!
Already they spoiled Cuddalore district with Neyveli lignite mines. 3 generations were affected. The government takes land but does not provide the correct alternative to those people.
நாங்க அரசியல் வெளிப்படையா பேசக்கூடாது.
EPS 🔥🔥🔥
Neengal solvathu serillai. Tamilnadu Makal vote ku panam kuduthu palikada athey yeduthu podungal bro.
Namma Tamilnadu valangal ah azhikardhulaye irukanga. Nilgiri la engeyo innoru Isha yoga mayyam katta poranga pola. Periya news aagala. Sema forest area.
Super bro
டங்ஸ்டன் சுரங்கம் வரணும் னு யாரல்லாம் விரும்பறீங்க? ஸ்டாலின் ராஜினாமா பண்ணிட்டு போயிருவாருல 😁😁
Bro during x-ray production produce 1000 degree Celsius in the x-ray tube
EN KANGAL KALANGUKINRANA ...OUR STATS POLITICAL LEADERS ARE NOW SHOWING THEIR UNITY FOR SAVING OUR PEOPLE....LOVE YOU AND SORRY FOR I MISUNDERSTAND YOUR POLITICS...I WAS WORRY FOR WHY OUR LEADERS ARE LIKE FOOLS AND NOT INTELLIGENTS AS LIKE I THOUGHT....BUT NOW MY EYES ARE BLEEDINGS...
ஒயின்ஷாப்பில் காசு பார்த்தாச்சு இப்போ சுரங்கம் அமைச்சா நோ நோ நோ நோ புதையல் கிடைக்கும் அதே போதும் முதலில் காசு சம்பாதிக்கலாம் மாஸ்டர் பிளான்
I heard even 24 carat gold is also soft and can be easily bend through hands,so they use little iron to keep it hard.
17:10 மாண்புமிகு அவை முன்னவர் 😂ஹிட்லர் ஆக மாரிய தருணம்😂😂😂
உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் அப்போது அந்தத் திட்டம் தொடங்கப்படும்
Wonderful
Eps 🔥🔥🔥
இந்த டங்ஸ்டன் அனுமதி கடிதத்தை பிப்ரவரி மாதம் ஆளும் தி.மு.க.அரசு மத்திய அரசிடம் கேட்டுத்தான் உள்ளது சுடலை ஸ்டாலின் குடும்ப ஆட்சி அனுமதி வழங்கி உள்ளது. இப்போ டங்ஸ்டன் சுரங்கம் வந்தா நான் ராஜினாமா செய்வேன் என்று நாடகம் செய்ய தொடங்கி உள்ளது
இதற்கு ....பிள்ளை யை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டிய வேலை செய்வது யார்?! மக்களுக்கு தெரியும்?!
Ending 💯
Muthalvar ku nandrigal.
என்ன
திமுகவுக்கு சப்போர்ட் பண்ணாமல் பேசி இருக்கிறார் சந்தேகமா
இருக்கே
ஓ மக்கள் ஒன்னு கூடிட்டாங்க
😂😂😂
Poltics game are started
Super na
Cm resign panna thevai illai makkalagiya nangalthan vote pottu irukkirom pathavi vilaga vungalukku vurimai illai
ஏழாம் அறிவு மகேந்திரன் ஹாய் சார்
Largest nuclear powerplant Tamilnadu la than iruku, one small mistake - nama tha next Chernobyl
10 மாதத்துக்கு முன்னாடி போட்டோ டெண்டர்
அதுவரை அமைதியாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி அரசு😂😂😂
அன்றே வைகோ சொன்னார் மீட்ட திட்டத்துக்கு ஸ்டாலின் பணத்துக்காக ✍️✍️✍️🤑😀
Mass speech eps 💥🔥
Bro voice lowva varuthu next vedio podum pothu voice athikama varanum pls
Hi bro....1st comment..
Tankstan.varakutatu.tala.supar.mayha
அண்ணா முதல்ல ஒயின்ஷாப் மூட சொல்லுங்க சொல்லுங்க அதுக்கப்புறம் சிஎம் பதிவி ராஜினாமா பல்லா
Agriculture Tamil Nadu munodiyaga thgalavendum. Vivasaigalin nalan I karuthil iruka vendum. Siruthaniyam, parambarya arisi vagaigal , namathu thanithuvam. Caverybneer pidipu paguthi galai safe zone aha arivika vendum.
Video vanthachu ❤❤❤
கனிம வளம் எப்படி எடுத்து, பயன் படுத்துவது.
Eps is mass
ப்ரோ மதுரை யில் அதிகம் கிடைக்குமா இது எதனால் இங்க எடுக்கறாங்க அது தான் புரியல
🎉
Tamil Nadu, Iyarkai ku yethirana entha thita mum ingu vendam.
தமிழ்நாட்டில் தானே கேள்வி கேக்குறதுக்கு ஆள் இல்ல
20:07 💯💯
Nidhi ketta thara maata aana surangam mattum easya licence kodupiya modi?
இரன்டுபெருமே வெஸ்டு
Vedanta kitta evlo vangunanugalo.....
Modi eps closr friends thana eps poi pesirukalame
Yenda tharkuri rendu naiyum sanda pottu pirinchuruchu komala irunthiya🤡
Poitu pesirundha onna Mari nalu peru, eps bjp kuttani polambuvinga😅
தம்பித்துரை பேசியது ஏன் போடவில்லை?
Speak about atul subhash justice
❤❤❤❤❤❤🎉🎉🎉
Sterlite issue problem illama solve panni irukingala eps ipo pesuran en Appo pesala 2018 13 Peru suite& site order kuduthathu indha eps than en kudu than.