குபோடா ட்ராக்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் எப்படி மானியங்கள் பெறவேண்டும்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- இந்தவீடியோவில் மற்ற டிராக்டரை விட குபோடா ட்ராக்டரில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன இந்த டிராக்டரை மானியத்தில் எப்படி பெறுவது போன்ற பலதகவல்களை சொல்கிறார் இவர்
இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
play.google.co...
அண்ணா உங்கள் எடுத்துக்காட்டு மிக மிக அருமை 🙏 உங்கள் சேவை மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள் நன்றி
9.16. விவசாயி அவன் ... இல்ல அவர் னு சொல்லாம்..... ( Car vanga vantha sir nu solluraga but trackor vanga vantha அவன் solluraga).... Nice
அனைத்து கம்பெனி டிராக்டர்களும் சிறப்பானவைகள் தான்.
எல்லாம் தெளிவா சொன்னாங்க நல்லது எஞ்சின் ஆயில் கொள்ளளவு எவ்வளவு , ஹைட்ராலிக் ஆயில் கொள்ளளவு , ஹைட்ராலிக் ஆயில் மாற்றானம் எத்தனை மணி நேரம் கழித்து,55 HP 4 wheel drive, விலை எவ்வளவு சார், இதற்கு அரசு மானியம் இருக்கா சார்,? kubeta rotavator இருக்கா? நீங்க எந்த நிறுவனத்தின் ரோட்டாவேட்டர் பரிந்துரை செய்யுறீங்க,
வணக்கம் விலை குறிப்பிடவும் திருச்சி மாவட்டம் டீலர்கள் விவரங்கள் அணுப்புங்கள் நண்றி
நல்ல விளக்கம் தருகிறார்கள்
Superb explanation, keep rocking👌
சுப்பர் அண்ணா
Where this tractor company having Brother
Unga marketing skill vera level, good tallent ,vangaramo illa yo, attractive speech 👍🏻kathukaranu aiya kathukaranum 😅
ராஜா
அருமை bro thanks
Re value iruka sir
Sir dindugul pakathula enga showroom iruku
மகேந்திரா தவிற எந்தவண்டியும்சரியில்லை அழகிலும்சரி வேலையிலும்சரி
சூப்பர் 👍
Verithanama irukku
Please put one video about Kubota mu4501 reviews an deafening agro company 2 wheel drive
Bro video nalla useful a iruku thanks... But nalla camera vachu edunga bro... Clear a ila
Nel aruvadai endrum how muche bro
1976லிருந்து .விவசாயம்.
இது வரைக்கும் ஏழு வண்டிகள்.
ரோட்டவேட்டர்கள் மட்டுமே 13 வது.
குபோட்டா மிக சிறந்த வண்டி தான் . சந்தேகமில்லை.
ஆனால்
ஆனாலும்.
வாழை மரம் ஓட்ட முடியுமா??
உங்கள் அனைத்து மாடல்களிலும் கிரீப்பர் கியர். இல்லையே.??
தற்போது இருக்கும் வேளான்பயிர்களுக்கு கிரீப்பர் கியர் வண்டிகள் அவசியம் தேவை.
உங்கள் அனுபவமே எங்கள் பாடம் சிறந்த வண்டியை பரிந்துரை செய்யவும் ..... முந்திரி விவசாய த்திற்கு
Nee oru indhiya kudimagane kedayathu athil entha santhegamum illai
கிரீபர் கியர் அப்படினா என்னங்க
@@arunkumaropm8105 மிக மிக மிகவும் கம்மியான வேக கியர், பக்கத்தில் விவரம் தெரியும் டிராக்டர் ஓட்டுநர் வசம் தெரிந்து கொள்ளலாம் ,நன்றி
@@funtreatschannel என்மேல் அப்படி என்ன கோபம் தங்களுக்கு ,,
Sir awesome . I need kubota 24 hp review I am waiting sir 👏👏💐👍🤝
Sir send your contact number
Nice explanation 👌
Good information
Pls Rate solunka
Tractor price please tell me
Milage per hrs how many liters
வண்டியின் விலை என்ன
Very nice explanation good
விலை என்ன சார்
விலை என்ன
Very nice
How much price ???
Arumai
Sir good speech sir
Kuboto nu4501 review podunga
KUBOTA MU4501 4WD VIDEO SIR 🙏PLS🙏
Sir kubata 4501 explain pls
சார் இறுதிவரை விலை விவரம் கொடுக்கவில்லை. விலை விவரம் கொடுத்தால் நான் உங்களை அணுக இன்னும் ஆர்வம் தோணும்.
சார் வணக்கம் 45hp டிராக்டர் என்ன விலை நான் அரியலூ் மாவட்டம்
New Holland 5500 15/5 டிராக்டர் இருக்கு exchange எடுப்பீங்களா எனக்கு 55 hp 2wd டிராக்டர் வேணும் அந்த வண்டி விலை என்ன
How much Price all tractor with implements
போன்நம்பர் அனுப்புங்கள்
இது என்ன சீனாவில் தயாரிப்பு என நன்பர் கூரிஉல்லார் அது சரியா தவரா
போட்டோ டாக்டர் என்ன விலை
ஜப்பான் என்றாலே டெக்னாலஜி தான் நீடித்து உழைக்கும்... நான் suzuki bike வச்சிருக்கேன் நல்ல உழைப்பு
Hey I'm also Suzuki gixxer sf Vachuruken
@@manimaran4392 iam hayate 110சி சி நல்ல உழைப்பு
@@manimaran4392 என்னோட கணவு வாகனம் gixxer
Pesama ne japan ke poiru
Super bro
Cutting super
How much sir milage difference
விளக்கம் வரவேற்கத்தக்கது.👌👌
Ithula creeper gear option iruka ..
குபோட்டா பேர்பாட்ஸ்லாம் கிடைக்குமா ரீசல்வால்வேஷன் இருக்கா
வண்டி விலை என்ன 55Hp நான் ஒரு விவசாயி தஞ்சாவூர்
என்னுடைய கனவு வாகனம்
Pesama ne japan ke poiru anga neraya iruku kanavulaye vaalnthuru
@@funtreatschannel என்ன நக்கல்லா
@Aadhi Moolan ஆதி மூலன் உங்கள் கருத்தை தமிழில் பதிவு செய்யவும் ஏன் என்றால் விவசாய தோழர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியாது
Video super
இதன் விலை சொல்லுங்கள்
👌👌👌
Less vibration... Super
கிரிப்பர் கியர் உள்ளதா வாழை மரம் ஓட்ட இயலுமா
Anna nalla pesraaru... Pesiye vaangi vechuruvaru poala😆
விலையில் எவ்வளவு மானியம்
ட்ராக்டருக்கு வைபரேசன் இருந்தா என்ன இல்லாத போனால் என்ன
4501 4*4 vaankanum number anuppunka sir....
Sonalika king
Yanakku 45hp 2 vandi venum press Enna solluga
Call me 7780343488
Mileage bro
தெளிவான விளக்கம்
Cost. Cost
விலை என்னா செல்லூங்கா
Aiyya alanthu vidraku oru alavu irukungaiya....world first tractor ae 1934 la tha vitanga....athuvu jhon deere tha manufacture pannanga...
Price???
என்னவிலை
What is the price for 55 hp 4wd
வாழ்த்துக்கள்
Bro tell me fast.I need to buy
21 HP என்ன விலை?
Sir pls na one weekla tractor eduka poran kobato nallaruku rate sollunga plssssssssssssssssss
Sir Anna bane et problem a iruku
Super
Engine company name
How much Mini and maximum
subsidy can get this kubata on purchase?
sir kindly inform; what is the price for Kubota high power cc engine tractor.please adv
Call me 7780343488
Super sir
Price eavalo
Kubota mu4501 4wd review podunga
How much bro
அனைத்தையும் தெளிவாக விளக்கினீர்கள் ஆனால் விலை கூறவில்லை
10 laks 12 thousand
@@agrikingyoutubechannel5334 ten lakh twelve thousan solriga maniyam yavalavu anna
35%
Bank மூலம் tractor வாங்க மானியம் பெற எவ்வளவு விவசாய நிலம் இருக்க வேண்டும்
priceandhp
Nice sir
Best explanation about the technical details and it's benefits. I am from Tindivam is there any delealers ?
Sir yours contact number?
9789225506
@@praveenkumart502 Villupuram
SFTM KUBOTA Delar villupuram
Good sir Thanjavur la unga showroom enga irukkunu sollunga
டிப்பர் லாரியில் லோ டோட சகதியில் ஒக்காந்தா இந்த டக்கரு வெளியே இழுத்துக் கொண்டு வருமா. நம்ம mf டக்கர் இழுத்துக் கொண்டு வரும் பாஸ் . கல்குவாரியில் 3 யூனிட் கல்லு வச்சு ஏரி வரும் பாஸ்
10 சர்வீஸ்க்கு மேலா எதற்க்கு லேபர் சார்ஜ் வாங்குரிங்கு
India la irukkura entha porula vagka porigka
Sir Kubota tillar pathi sollungka
Ithoda price evlo
Good tractors
55 HP 4WD price with maniyam
rate please
😢😊
Kuboto ku food kudutha manure kedaikuma..... better try ox...gives manure and no pullution..visuvaasam erukkum...try ox guys
Price sir