How to drive a plow in a tractor ../ டிராக்டரில் உழவு ஓட்டுவது எப்படி??..

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024
  • டிராக்டரை பயன்படுத்தி உழவு ஓட்டுவது எப்படி..

Комментарии • 425

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 4 года назад +7

    9,வ௫டமாநான், டிராக்டர்ஒாட்டுகிறேன், இந்த,இப்படி,சூப்பராக,ஓட்டீயதில்லை,,சூப்பர்,,,🚜

  • @IndianTamilan19
    @IndianTamilan19 3 дня назад +1

    நல்ல பதிவு நண்பா 👍 நானும் டிராக்டர் வாங்க போகிறேன் முதல் முறையாக🙏

  • @naveenkumar-cc1kb
    @naveenkumar-cc1kb 4 года назад +2

    Super bro indha Mari Tamil ah vilah podradhu yarum sollala nenga solli irukinga alaga thanks bro

  • @sivayogeswaran2214
    @sivayogeswaran2214 4 года назад +4

    Super 5 velaavum otalam 3 velaavum otalam , off disk 3 vela , rotavator 3 vela , 5kothu 3 5 , kurugana kaaada iruntha 3 vela alava irukum , super thirumbukaaal matum gap vidama oooti palagana palagiralam , elllam drive ishtamtha bro , but timing kaaatukaaarku kaaatanum , new driver otrapa oru 10 nimisham athigam agum , super good video , nice

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад

      Thanks anna

    • @duker250_sakthi
      @duker250_sakthi 4 года назад +1

      சார் 9tyne rigid கலப்பை புதியது எங்கே கிடைக்கும்

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад

      All area available bro

  • @ram.r6203
    @ram.r6203 3 года назад +7

    நன்றி பயனுள்ள தகவல்கள்

  • @யாரையும்நம்பாதே-ன3ந

    Supera soldringa bro And innoru video um theliva podunga bro..

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj3313 3 года назад +4

    அருமையான விளக்கம் 👍நன்றி 🙏நண்பா 🙏.
    லோடு வண்டி (டிப்பர் டிராக்டர், எப்படி ஓட்டுவது.
    வீடியோ போடுங்கள் 🙏

  • @SJA198
    @SJA198 4 года назад +1

    Super.. bro...vivasaya..napergal..parga..vendiya.. video

  • @maheshkumarkumar5331
    @maheshkumarkumar5331 Год назад +6

    Brilliant explanation....for beginners

  • @VijayKathirYT
    @VijayKathirYT 4 года назад +9

    I'm Also Farmer Mahindra 595 Turbo & John Dere 5050 ❤️👍

  • @ArulGuna-w8g
    @ArulGuna-w8g Год назад +3

    சூப்பர் அண்ணா 🙏

  • @ssathishkumar5732
    @ssathishkumar5732 3 года назад +1

    One of the best video 👍🙏🙏👌👌👌

  • @jawahrloganathan2416
    @jawahrloganathan2416 3 года назад +1

    அருமை சகோதரரே

  • @Tractor_lover_TN72
    @Tractor_lover_TN72 Год назад +2

    Satti kalappai setting eppadi vakkanum pro video podunka pro

  • @rajaa5053
    @rajaa5053 4 года назад +2

    அருமையான பதிவு

  • @ganeshapandiyan5625
    @ganeshapandiyan5625 4 года назад +6

    மோல்டு கலப்பைக்கு எவ்வளவு speed வைக்கனும்.இத மாதிரி எல்லா கலப்பைக்கும் சொல்லுங்க அண்ண .அப்புறம் நீங்க சொன்னது எல்லா வண்டிக்கும் தான . video super bro very usefull 😍😍😍👌👌👍

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад +2

      அண்ணா மோல்டு கலப்பை ண எனக்கு புரியவில்லை... நீங்கள் சொல்வது ரோட்டவேட்டரா.. கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க... Speed பாத்திங்க ண நான் சொன்னது மஹிந்தர டிராக்டர் .. மற்ற டிராக்டர் களுக்கு கொஞ்சம் மாறும்.... வன்டி hp யை பொறுத்து கொஞ்சம் மாறும்..... maximum எல்லா டிராக்டர்க்கும் speed 10 to 15 தான்... thanks anna....keep watching...

    • @ganeshapandiyan5625
      @ganeshapandiyan5625 4 года назад +1

      @@tractorlikers1007 மோல்டு கலப்பைனா duck boot கலப்பை.swaraj 744 க்கு சொல்லுங்க

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад +1

      Anna ithu ennoda what's app number ..6383969083.. contact me

    • @rajkathir3208
      @rajkathir3208 4 года назад

      @@ganeshapandiyan5625 l3 la 13rpm vainga bro

    • @ganeshapandiyan5625
      @ganeshapandiyan5625 4 года назад

      @@rajkathir3208 Thanks bro

  • @muthuselvam7391
    @muthuselvam7391 2 года назад +1

    Super good information bro❤❤️

  • @sathyaeswaran25
    @sathyaeswaran25 4 года назад +2

    நல்ல தகவல் சகோ

  • @jeyaraju472
    @jeyaraju472 4 года назад +9

    Very good i appreciate you. Thank you. I am jeyaraj from Salem.

  • @ddeepakraja
    @ddeepakraja 4 года назад +3

    Very informative brother..

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 4 года назад +19

    மகேந்திரா டிராக்டரில் எந்த நிலத்தில் உழவு செய்தாலும் டாப் மற்றும் லோடு கியரில் தான் ஓட்ட வேண்டும்

  • @sunudhaya9786
    @sunudhaya9786 3 года назад +1

    Hello your video super 👍👌👌👍👏👍👍

  • @yuvansureeya3720
    @yuvansureeya3720 4 года назад +2

    Bro for rotavator which gear bro

  • @rmcricketupdates4373
    @rmcricketupdates4373 3 года назад +1

    Anna Cage Wheels Eppadi naa otuvathu .Oru video eduthu podunga naa please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenkumar-cc1kb
    @naveenkumar-cc1kb 4 года назад +5

    Ulavu otuvadhu eppdi cagewheel otuvadhu eppdi rotavator otuvadhu eppdi review podunga bro

  • @m.k8914
    @m.k8914 3 года назад +2

    நன்றி நண்பா

  • @sm.prasanth724
    @sm.prasanth724 4 года назад +8

    சூப்பர் அண்ணன் 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mgrrajesh5952
    @mgrrajesh5952 4 года назад +1

    சூப்பர் புரோ🤝

  • @karthik-ev1cg
    @karthik-ev1cg 4 года назад +1

    மிக அருமை

  • @elumalaika9887
    @elumalaika9887 4 года назад +1

    எங்கபுரோ lo 4 hi2 இரண்டு கீர் ல ஓட்டிணால் ஒழவு சூப்பரா இருக்கும்

    • @Kannankannan-ld8ms
      @Kannankannan-ld8ms 3 года назад

      Bro hi 2 la engine drop aagum so hi 1 or low 3 use panuga

  • @tn65kavin88
    @tn65kavin88 3 года назад

    Pro எந்த மூலை ல விழா போடணும் pro

  • @sakthivelragavan5330
    @sakthivelragavan5330 4 года назад +1

    Super ji seada eppadi otrathu sollunga ji

  • @sadishmahalingam4326
    @sadishmahalingam4326 2 года назад

    Super..... Tanks.... Bro..... 😊

  • @-ungalkarthik1444
    @-ungalkarthik1444 4 года назад +4

    சூப்பர் நண்பா

  • @avinazh
    @avinazh 3 года назад +1

    Orange liver uzhavu ootum pothu epdi use panrathu? Konjam details solunga

  • @osvmurthibcsdft.4053
    @osvmurthibcsdft.4053 4 года назад +2

    அருமையான பதிவு 💐🌹

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 4 года назад

    Oru ulavu right side layum adutha sal layum ottanuma ? Appo dan tyre theimanam ore madiri irukkum nranga ..

  • @vigneshks3674
    @vigneshks3674 4 года назад +3

    Super brother

  • @arundurai.m7706
    @arundurai.m7706 4 года назад +1

    New tractor engine yappadi handle panndradhu pathi vedio poduga Anna

  • @tamilgamingbro6726
    @tamilgamingbro6726 4 года назад

    Super bro very thanks

  • @ManiMani-ts1iw
    @ManiMani-ts1iw 3 года назад +1

    Bro mahindra275 which gear

  • @prakash-qb8om
    @prakash-qb8om 3 года назад +1

    Intha kalapa iruga. Irutha solluga bro

  • @karthiban1203
    @karthiban1203 3 года назад +1

    Rotavator yepudi vila potu otanum nu solunga bro

  • @m.dmanokhar2695
    @m.dmanokhar2695 3 года назад +1

    Arumai nanba

  • @tn65kavin88
    @tn65kavin88 3 года назад

    Pro விழா போறது எந்த முலளை லா போடணும்

  • @firoskhan4829
    @firoskhan4829 4 года назад +1

    Super machi

  • @sathishwarans4045
    @sathishwarans4045 4 года назад +2

    Rodavator ஓட்டுவது எ‌ப்படி... சொல்லுங்க

  • @ramuramki8605
    @ramuramki8605 2 года назад +1

    அண்ணா எந்தெந்த கீர் எப்படி வளவு ஓட்டுவது

  • @Smalljoker-e1b
    @Smalljoker-e1b 3 года назад +1

    Wow super 👍

  • @AshokKumar-rn1je
    @AshokKumar-rn1je 4 года назад +2

    Super.. basic users

  • @dhulasinathan5323
    @dhulasinathan5323 4 года назад +1

    Super nice video

  • @saran9479
    @saran9479 3 года назад +2

    Super bro 🔥🔥🔥

  • @raghuranji9215
    @raghuranji9215 3 года назад +1

    MF 241DI kkum athe consept thana

  • @QUEEN-OFCOOKING-1
    @QUEEN-OFCOOKING-1 4 года назад +3

    Which brand cultivator this is ?

  • @sarashowkath2885
    @sarashowkath2885 3 года назад +1

    இரண்டுடவது கீயர் ல பொககுடாதா சகோ

    • @tractorlikers1007
      @tractorlikers1007  3 года назад +1

      high Second gear la vandi thenarum or off agum bro... Low second gear vandi romba slow va pogum bro

    • @sarashowkath2885
      @sarashowkath2885 3 года назад +1

      @@tractorlikers1007 நன்றி சகோ

  • @arundurai.m7706
    @arundurai.m7706 4 года назад +1

    Saraa ootuadhu pathi poduga bro

  • @presentlife.8822
    @presentlife.8822 4 года назад

    Super teacher

  • @madeshmadesh8385
    @madeshmadesh8385 4 года назад +1

    Super bro.My name Madesh Hosur.👍👍👍💕🌹🌹👌👌

  • @raghuraman5176
    @raghuraman5176 3 года назад

    Bro balar entha gearla ottanum

  • @r.satheehkumar5253
    @r.satheehkumar5253 3 года назад +1

    Chain adjust panratha soluga bro

  • @arjunankarthick578
    @arjunankarthick578 4 года назад +4

    அண்ணா டிராக்டர் பராமரிப்பு முறை மற்றும் இஞ்சின் ஆயில் பில்டர் மாற்றுதல் கிரிஸ் மற்றும் உழவுக்கு எத்தனை லிட்டர் டீசல் ரன்னிங் டிசல் எல்லாம் செல்லுங்கள அண்ணா

  • @skphotoediting6363
    @skphotoediting6363 4 года назад +1

    Swaraj டிராக்டர் 735 FE எந்த கியாரில் உழவு செய்ய வேண்டும்

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад +1

      Low third or low top...or High first

    • @skphotoediting6363
      @skphotoediting6363 4 года назад +1

      Thanks bro

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад +1

      @@skphotoediting6363 ok bro

    • @skphotoediting6363
      @skphotoediting6363 4 года назад

      @@tractorlikers1007 9 and 5 கலப்பை
      Swaraj டிராக்டர் 735 FE எந்த கியாரில் உழவு செய்ய வேண்டும்

  • @naguditn5596
    @naguditn5596 2 года назад

    spr nanba

  • @kdscreation5139
    @kdscreation5139 3 года назад +1

    ஈசியா டிரக் ஒட் ட தெளிவாக செம்மறி தங்க அன்னா

  • @davitchinnadavitchinna4818
    @davitchinnadavitchinna4818 3 года назад +1

    நஞ்சை வீடியோ போடுங்க

  • @VigneshVignesh-ez2zk
    @VigneshVignesh-ez2zk 4 года назад +6

    Mahindra la matum tha hidh 1st or low 3rd farmtrac johndeere Sonalika la low top

  • @subramaniyanviswanathan9844
    @subramaniyanviswanathan9844 4 года назад

    Arumai wurawa

  • @surajjai8027
    @surajjai8027 3 года назад +2

    Bro, rotator la epadi olavu ottrathu , update video

  • @RPT2020
    @RPT2020 3 года назад +2

    2வாது சால் எந்த பக்கத்தில் இருந்து ஓட்டுவது

    • @tractorlikers1007
      @tractorlikers1007  3 года назад

      முதல் சால்க்கு opposite la இருந்து ஓட்ட வேண்டும் bro

    • @suryasurya5534
      @suryasurya5534 3 года назад

      முதல் சால் கிழக்கு மேற்கு ஓட்டினால் இரண்டுவது சால் தெற்கு வடக்கு கில் ஒட்ட வேண்டும் நண்பா

  • @ranjithkumars9646
    @ranjithkumars9646 3 года назад +1

    Ethana rpm set panrathu?

  • @vigneshv4222
    @vigneshv4222 Год назад +1

    5 கலப்பை ஓட்டுவது sollu bro

  • @Thanasekaran-e3s
    @Thanasekaran-e3s 4 года назад +1

    MF டிராக்டர் 241DI எந்த கியாரில் உழவு செய்ய வேண்டும்

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад

      அன்னா 5 கலப்பைக்கு ஹை 1 கியர் ...9 கலப்பைக்கு ஹ 2

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад

      Speed 10 rpm..

    • @Thanasekaran-e3s
      @Thanasekaran-e3s 4 года назад +1

      நன்றி

    • @gunags6309
      @gunags6309 4 года назад +1

      Left side madaknathan coreta varum

  • @vijayarajvijay261
    @vijayarajvijay261 4 года назад +2

    சட்டி கலப்பை வீட்டில் இருந்து கை எப்படி மாட்ட வேண்டும் காட்டல் உழவு ஓட்டும் போது எப்படி அட்ஸ்மெண்ட் பண்ண வேண்டும் உழவையும் போட்டு காமிங்கள்

  • @Tamil......
    @Tamil...... 4 года назад +2

    Anna kalapai price Ena ???

  • @lifeofdronepilot
    @lifeofdronepilot 4 года назад +1

    Satti drive panrathu eppdi nu poduga brother6

  • @divyadharshini450
    @divyadharshini450 2 года назад

    சூப்பர்

  • @sarukkansaru2500
    @sarukkansaru2500 4 года назад +1

    Bro gear selection thappa solringa.... high la podu 2 gear tha cultivator kku entha gaer tha use pannanu... rpm vanthu 15 vaikkala... ethu mathiri panna diesel kammiya pogum... nenga solra mathiri low gaer poda diesel kuda pogom.

    • @bkmareesh4897
      @bkmareesh4897 4 года назад

      Bro 1 gear la oduna ennum diesel save pannalam

    • @sarukkansaru2500
      @sarukkansaru2500 4 года назад

      @@bkmareesh4897 1 gaer na diesel kudatha pogu

  • @sathishyembaljcb6723
    @sathishyembaljcb6723 4 года назад +1

    Nice bro

  • @arundurai.m7706
    @arundurai.m7706 4 года назад +1

    Anna one dout tractor strat panni direct ta third gear podalamaa right or wrong

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад

      உழவு ஓட்டும்போது direct ahh low third gear podalam....

  • @bharathbharath638
    @bharathbharath638 4 года назад

    Bro super spech

  • @krajm3204
    @krajm3204 4 месяца назад

    Vaazhka!

  • @90slovebgm49
    @90slovebgm49 3 года назад

    அருமை

  • @balupandiyan5343
    @balupandiyan5343 4 года назад +1

    bro காடு எப்புடி இருந்தா first gear podanum எப்போ Low top போடுறது

  • @chinnasamy1782
    @chinnasamy1782 4 года назад +1

    Super super super super G

  • @rajanivivillagehero1545
    @rajanivivillagehero1545 4 года назад +1

    Super, bro

    • @tractorlikers1007
      @tractorlikers1007  4 года назад

      Thanks anna

    • @rajanivivillagehero1545
      @rajanivivillagehero1545 4 года назад

      @@tractorlikers1007 🙏👍👍

    • @rajanivivillagehero1545
      @rajanivivillagehero1545 4 года назад

      @@tractorlikers1007 நான் இப்போ தான் பிரதர் MF241 எடுத்து ஓட்டிட்டு இருக்கேன் உங்க வீடியோ நல்லா உதவியா இருக்கு 🙏

  • @rajamanikandanrajamanikand7348
    @rajamanikandanrajamanikand7348 4 года назад +2

    Super bro

  • @madasamye4005
    @madasamye4005 3 года назад

    anna saitti kalalpa attipathu eaputi video pannuga

  • @gunanithi9896
    @gunanithi9896 4 года назад +16

    Tractor rotavator எப்படி ஒட்டுவது

  • @rajagiri4999
    @rajagiri4999 4 года назад +1

    நன்றி

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 4 года назад +1

    உழவு ஓட்டுவதர்க்கு எங்கு போகலாம் நன்பர்களே சொல்லுங்க என்னிடம் வன்டி உள்ளது வாடகைக்கு யாரும் என்னை அனுகுவதில்லை அதனால்தான் வெளியில் போகலாம்னு முடிவு எடுத்துருக்க எங்க போகலானு சொல்லுங்க

  • @naveenkumar-cc1kb
    @naveenkumar-cc1kb 4 года назад +1

    Bro indha Mari corner la irundhu full details ah vilah podradhu eppdi nu video eduthu sollunga bro

  • @shinivashshinivash5871
    @shinivashshinivash5871 Год назад

    Super explain anna 👌👍

  • @sathikumar99
    @sathikumar99 3 года назад

    டாக்டர்ரை மேட்டில் ஏதுவது எப்படி அண்ணா வீடியோ போடுங்க

    • @arumugam2850
      @arumugam2850 Год назад

      டாக்டரை எதுக்கு மேட்டல ஏத்தும்?.

  • @suryakumar6941
    @suryakumar6941 4 года назад +1

    Low 1st la drive pannalamma

  • @arunjoshwa2297
    @arunjoshwa2297 4 года назад

    John deer டிராக்டர் ஓட்டும்போது 9 Arm கலப்பை எந்த கியரில் ஓட்ட வேன்டும்

  • @kuppusamy5456
    @kuppusamy5456 4 года назад +1

    Mahindra 575 la lo 4 podalama

  • @Jeonjungkoo0k
    @Jeonjungkoo0k 3 года назад +1

    Bro 2 சால் எப்படி ஒடுவது

    • @tractorlikers1007
      @tractorlikers1007  3 года назад

      முதல் சால்க்கு opposite திசையிலிருந்து ஓட்ட வேண்டும்.

  • @mohanram-cw3sm
    @mohanram-cw3sm 4 года назад +1

    Mahindra 575 di onroad price ena bro

  • @panarajeshwari8224
    @panarajeshwari8224 3 года назад +1

    1gear disel save ah illa load3 gear la disel save aguma ethu best sollunga

  • @blackgod369
    @blackgod369 3 года назад +1

    Superb