கல்யாணமாலை வணிகர் தின சிறப்பு பட்டிமன்றம் | Kalyanamalai
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- கல்யாணமாலை வணிகர் தின சிறப்பு பட்டிமன்றம் | Kalyanamalai
#merchantday #vanigarthinam #pattimandram #erodemahesh #debate #kalyanamalai #kmmatrimony #pattimandram #solomonpappaiah
Hi all, presenting you all the வணிகர் தின சிறப்பு பட்டிமன்றம் which is hosted by Erode Mahesh on the topic "எதிர்காலம் பற்றிய சிந்தனை இளைஞர்களை மிரள வைக்கிறது மகிழ வைக்கிறது". This is a beautiful debate video don't miss to watch this.
Watch to find out more! Stay tuned for more interesting videos!
Don't forget to Subscribe to us @ bit.ly/Subscrib...
For More details and for Registration: www.kmmatrimony.com
Exclusive Matrimony: exclusive.kaly...
#Kalyanamalai #KMMatrimony #ExclusivelyMohan #TVMohanInterview
Click here to watch more videos:
▶️விலகி இருக்கும் வரன் தேடும் சமூகத்தை ஒன்று சேர்ப்பதுதான் நம்ம ஊர்ல கல்யாணமாலை திருவிழா - • விலகி இருக்கும் வரன் த...
▶️ பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களா? - • பிள்ளைகளுக்கு வரன் தேட...
▶️ இந்த வரனை எனக்கு ஏன் கொடுத்தீங்க? - • இந்த வரனை எனக்கு ஏன் க...
▶️ கல்யாணமாலை பற்றி இளைஞர்களின் Validation - • கல்யாணமாலை பற்றி இளைஞர...
▶️ பதில் தெரிஞ்சு சொல்லலேன்னா தல சுக்குநூறா வெடிச்சிடும் - • பதில் தெரிஞ்சு சொல்லலே...
▶️ ஒரு பஞ்சாயத்துக்கு வந்திருக்கேன் ..😊 - • ஒரு பஞ்சாயத்துக்கு வந்...
▶️ பணத்தால உயர்ந்தான்.. குணத்தால உயரலையம்மா! - • பணத்தால உயர்ந்தான்.. க...
▶️ கல்யாண ராஜாக்கள் மாதிரி திருமண ராணிகள் வந்தாச்சு - • கல்யாண ராஜாக்கள் மாதி...
▶️ வாழ்க்கைப் பாடத்தை எங்கே, எப்படி கற்றுக்கொள்வது? - • வாழ்க்கைப் பாடத்தை எங்...
▶️வரன் தேடுவோர் செய்யக்கூடாதது என்ன? - • வரன் தேடுவோர் செய்யக்க...
▶️ மறுமணத்துக்கு வரன் தேடுவோர் அதிக அளவில் வருவது சமூகத்தின் வளர்ச்சியா? - • மறுமணத்துக்கு வரன் தே...
▶️ தாமதமின்றி திருமணம் நடக்க புதியவழி? - • தாமதமின்றி திருமணம் நட...
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
அருமையான பட்டிமன்றம் 👍🏻அனைவரின் கருத்துக்கள் & பேச்சும் அருமை 👏
அனுபவம் வாய்ந்த சொற்பொழிவாளர்களைப் போல கபிலா சிறப்பான கருத்துக்களைத் தந்துள்ளார். தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குவதை விட, எதிர் அணியினரின் கருத்துக்களுக்கு அவர் எதிர் புள்ளிகளையும் கொடுத்துள்ளார். சபாஷ்!!!
புதிய பட்டிமன்ற குழு தயார் அருமை சிறப்பு…
தகுதியான நடுவர் திறமையான பேச்சாளர்கள் சிறப்பான பட்டிமன்ற ம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉
Super topic😊 excellent debate 👏 👌 @Advika நல்ல பேச்சு நல் ல கருத்துக்கள் சிறந்த உச்சரிப்பு 👍
அத்விகா தெளிவு மிகுந்த பேச்சாற்றல் , நல்ல கருத்துக்கள். அருமை 👍
அத்விகா மிக அருமையாக,அழகு தமிழில், நேர்மறையான வாதங்களை எடுத்துரைத்தது மிக அருமை.
Superb பட்டிமன்றம். அனைவரின் பேச்சும் மிக அருமை.
Excellent speech Advika🎉
அருமையான பட்டிமண்றம்....அணைவரும் அழகா பேசுனாங்க...நடுவர்க்கு வாழ்த்துக்கள்.
My appreciation to Advika's speech. Wonderful. Keep it up.
Superb Advika🎉 Cool and confident speech!
மகேஷ் அவர்களின் சிலேடை பேச்சு அருமை😢😢😢😢😢😢
Excellent speech Advika 👌 👍 valid points, supporting your team with apt statistics good 👍
சிறப்பான பட்டிமன்றம் சிறப்பான பேச்சாளர்கள் வாழ்க வளத்துடன் நன்றி அய்யா!
Very good speech Advika ; you confidently defended your side well done Nice topic Best wishes 👏 👍 👌 for even greater opportunities 👏 🙌
அருமையான பட்டிமன்றம். டாக்டர் தெளிவான அருமையான பேச்சு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Fantastic arun
அருமையான பட்டிமன்றம்....அனைவரும் மிகச்சிறப்பாகப் பேசி உள்ளார்கள்....குறிப்பாக வழக்கறிஞர் அருண் அண்ணன் அவர்களின் பேச்சு பட்டாசு....ஆரம்பம் முதல் நிறைவு வரை சற்றும் தொய்வு இல்லாத நகைச்சுவை நடை 🔥🔥🔥🔥🔥
Good debate. Congratulations to all speakers. Winning or losing is immaterial.. வாழ்க தமிழ்🙏🏼
Interesting topic!
Cool and confident speech by young Advika !
Kapila and Karthik Raja also super speech
My appreciation to all good selection. Vazhga Valamudan.
அழகு தமிழில் கம்பீர நடையில் இன்றைய இளைஞர்களின் நிலையை சுவைபட உரைத்த கபிலா விசாலாட்சி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...வாழ்த்துகள்🎉
ஈரோடு மகேஷ் தலைமை பட்டிமன்றம் அருமை வாழ்த்துக்கள்
I liked Erode Mahesh's sense of humor n timing and also a neat sum up message!
அருமையான பட்டிமன்றம். அருண் அண்ணா, கபிலா அக்கா, சங்கீத்தா அக்காவின் பேச்சு மனதை கவர்கிறது❤
Arputhamana Team, 💯👏👏👏🦚, Vazha Valamudan.
சிறப்பு மிக சிறப்பு🎉🎉🎉🎉🎉
கல்யாண மாலை பட்டிமன்றம் அருமை மகிழ்ச்சி
Doctor Sangeetha speech is very excellent 👍👍👍
நல்ல திறமானகருத்துநிறை.ந்த....பட்டிமன்றம். 1:10:46
Excellent Speech by Advika. Keep going ❤🎉
வலிமையான செய்தி;எளிமையான நடை;அருமையான உச்சரிப்போடு பேசிய கபிலா விசாலாட்சிக்கு வாழ்த்துகள்!!
நடுவர் ஈரோடு மகேஷ் அருமையான தேர்வு
கல்யாண மாலை பட்டி மன்றத்தை மிஸ் பண்ணியாதே இல்லை, மாலையில் இன்னொரு முத்து....
அருமை சகோதரி
I fully enjoyed advocate arun speech, fully humour. valid points. Congrats team
Good debate topic n relevant to today's youth. Liked the speech by Advika on how youngsters are confident today about their future. We need more such positive thoughts and assurances from youngsters!!
Good topic relevant to the youngsters. Advika your points were very relevant and well articulated. Good show. Keep it up
நடுவர்கள், பேச்சார்களின் பேச்சுக்கு இடையூறு செய்யாமல், அவர்கள் பேசி முடித்ததும், தங்களுடைய கருத்துக்களை பதிவிடலாம்; |ஈரோடு மகேஷ் சபை நாகரிகம் மீறி பேசுகிறார்; பேச்சாளர் எந்த வயதினாராக இருந்தாலும் ஒருமையில் பேசுவது ஏற்புடையதல்ல! சபை நாகரீகத்தை கடைபிடிப்பது அவருக்கு நல்லது!
Nothing wrong. He is following Saloman Papiah. Great...
அனைவருக்கும் நன்றி
Kudos to the team ! Everyone spoke so well but I liked Kabila visalakshi's approach to the topic ! Keep up the good work !
மிக சிறப்பான பட்டிமன்றம் doctor அருமை 👏👏
வழக்கறிஞர் அருண் அவர்கள் தன் நகைச்சுவை பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவர்ந்தார்😂 வாழ்த்துக்கள் அருண்🎉
sister doctor sangeetha speech excellent 👏 👌 👍
Mass speech Arun
Best wishes to Doctor Sangeetha also to all
அருமையானபட்டிமன்றம்மனதுக்குஇதம்மாயிருந்துச்சு, தமிழ்வாழ்க
🎉❤🎉
நடுவர் இங்கே வந்து அமர்ந்து நகைச்சுவை கலந்த இடையே இடையே தேவையில்லாத பேசி பேச்சாளர்களின் பேச்சை அவமதிக்கும் வகையில் நடுவர் நடந்து கொள்கிறார்கள்.
Real Hero Nimal 22:10
Trichy
Over.Raja and Barathipaskar❤❤❤❤❤❤❤
Nasema poivittathu pengal padithathal
In my opinion the present day arefull of struggle my age 94