அள்ளித்தரும் அம்மன் கார்ஸ் | Bolero at 2 Lakhs only | Amman Cars

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #ammancars #usedcars #cars #bike
    Watch this video to participate : • BIG ANNOUNCEMENT ! | த...
    Best Low budget used cars | Amman Cars
    Address: AMMAN CARS
    No : 2, Pullaiyar Kovil Street, East Balaji Nagar , Kallikuppam, Ambattur,
    Chennai - 600053
    CONTACT NUMBER : 97910 22907 , 72005 42775 ,
    80151 50938 , 73058 91349 ,
    99401 61986 , 73052 16173.
    ----------------------------------------------------------------------------------------------
    ************************************************************
    For RUclips Handling, Video making -:
    Contact
    Mr. Vinoth Raj : 86105 61524
    ************************************************************
    ----------------------------------------------------------------------------------------------
    Please Like, Share , Comment and Subscribe Our Channel.
    Keep Supporting Us
    Thank You All..

Комментарии • 229

  • @rajuravi8508
    @rajuravi8508 Год назад

    அண்ணா...
    உங்க அப்பா அம்மா நீங்க எப்படியும் எதிர் காலத்துல நல்ல எண்ணத்தோட எல்லாருக்கும் நல்லபடியா உங்களால முடிஞ்ச எல்லா உதவியும் செய்விங்கன்னு தெரிஞ்சிதா பெருமாள் னு பேரே வெச்சி இருக்காங்க....
    இதை நான் உங்க பரிசுக்காக சொல்லல.... உங்க பேருக்கு ஏத்தமாதிரி பெருமாளை போன்றுதான் நடந்துக்கிறீங்க..... எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க அண்ணா
    ராஜு
    பள்ளிகொண்டா
    வேலூர்

  • @RBSPvlog-family_Entertainment
    @RBSPvlog-family_Entertainment Год назад

    உங்கள் சேவைகள்! தொடரட்டும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக் காட்டும், புவனேஸ்வரி, செய்யாறு திருவண்ணாமலை மாவட்டம் 🙏

  • @rajeshkanna6450
    @rajeshkanna6450 Год назад

    Good....❤
    வார்த்தைகள் தான் கிடைக்கவில்லை.ஏனென்றால் ...
    ஏழைக்கும் ஆசை
    பவனி வர...
    இறை அருள் எப்பொழுதும் துணை நிற்கட்டும்...💐

  • @avinashavinash9431
    @avinashavinash9431 Год назад +2

    அனைவரும் வீட்டில் கார் இருக்க வேண்டும் என்று நம் வீட்டில் ஒருவராக பேசும் அம்மன் கார்ஸ் அண்ணன் அவருக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @muruganvp5910
    @muruganvp5910 Год назад

    அனைவரின் வீட்டிலும் ஒரு கார் உங்கள் நோக்கம் வெற்றி பெர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் விஷ்ணு பிரியா சென்னை

  • @vijivijivijiviji507
    @vijivijivijiviji507 Год назад

    உண்மையான நல்லவிசியம்.
    சித்திரை.சித்தர்கள். ஆண்டுகள். எங்கள்.கனவுகள்
    நிறைய ஆசை.அம்மன்கார்ஸ்.விரைவில். சந்திப்போம்.அண்ணா.ஆக்கா.
    ஹரிசாய். அட்டோஓர்க்ஸ்.கிருஷ்ணகிரி.

  • @antonyabel3118
    @antonyabel3118 Год назад +1

    எங்க சொந்தம்காரர் எல்லாரும் உன்னால கார் வாங்க முடியாது என்று கின்டல் பண்றாங்க ஆனால் உங்க வீடியோ பார்த்த பிறகு என்னால கார் வாங்க முடியும் என்று நம்பிக்கை ஏழை கேற்ற எல்லுருன்டை நீங்கள் என்றும் வாழ்க 🙏👍👌❤️🎉

  • @gamingwithdrgco8322
    @gamingwithdrgco8322 Год назад

    எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற உங்கள் எண்ணம் வாழ்க வளர்க மென்மேலும்

  • @harikirshna3801
    @harikirshna3801 Год назад

    உங்களின் எண்ணம் போல் சேவை தொடரட்டும் அண்ணா அக்கா

  • @yuvarajmohan1967
    @yuvarajmohan1967 Год назад

    உங்கள் சலுகை அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அம்மன் கார்ஸ்

  • @shadowsmysterybox1613
    @shadowsmysterybox1613 Год назад +1

    Anna cars knjm open pani interiors katuga useful ah irukum next video la try panuga anna

  • @muthumaha2974
    @muthumaha2974 Год назад

    மிக்க மகிழ்ச்சி யாராலயும்செய்ய முடியாத மிகப்பெரிய ஒரு செயல். உங்கள் நல்ல மனதிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களிடம் கார் வாங்கும் நபருக்கு தமிழ்நாடு முழுவதும் லோன் வசதி செய்து தருவது மிகப் பெரிய காரியம். இது வரை எந்த நிறுவனமும் அதை செய்தது இல்லை.

  • @mariappans2270
    @mariappans2270 Год назад

    அம்மன் கார்ஸ்,மென் மேலும் வளர வாழ்த்துகள்,வாழ்க பல்லாண்டுகள் அண்ணன் பெருமாள் அவர்கள் மற்றும் குடும்பத்தினர்...

  • @martinkavi4320
    @martinkavi4320 Год назад

    வணக்கம் அம்மன் கார்ஸ், உங்களை வாழ்த்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் உங்களுடைய இலக்கு ஏழை எளிய விவசாயிகளை சென்றடையட்டும்.

  • @vijaykolanji9557
    @vijaykolanji9557 Год назад

    அம்பத்தூர் அம்மன் கார்ல் அணண்ண போற்ற வார்த்தை இல்லை இருந்தாலும் அவரது நல்ல உள்ளத்தை பற்றி சொல்லிதான் ஆகனும்
    ஏழைகள் மற்றும் விவசாயிகள் தான் மற்ற மக்களின் வாழ்க்கைக்காக பாடுப்படுகின்றன அப்பேற்பட்ட அவர்களின் பிள்ளைகளின் கார் வாங்கும் ஆசையை நிறைவேற்றிய எங்கள் அண்ணன் மற்றும் அக்கா அவர்களுக்கு எனது நன்றிகள்.
    நீங்கள் மேலும் மேலும் வலர தம்பியின் நல்வாழ்த்துகள் 🎉

  • @meeranmaideeen1850
    @meeranmaideeen1850 Год назад

    உங்கள் நல்ல முயற்சி தொடரட்டும்! சில கார்களுக்கு விலை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்!

  • @thulasiram999
    @thulasiram999 Год назад

    கம்மியான விலை நம்ம அம்மன் கார் தான் பெருமாள் sir எல்லாருடைய வீட்டுலயும் கார் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெருமாள் sir நீங்க வேற லெவல் துளசிராம் திருவொற்றியூர்

  • @user-st6ru2rs2h
    @user-st6ru2rs2h Год назад +1

    அக்கா.அம்மன். கார்ஸ்.க்கு....இனிய தமிழ். புத்தாண்டு. நல்.வாழ்த்துக்கள்...

  • @Mr.nirovloger93
    @Mr.nirovloger93 Год назад

    எல்லோரையும் சந்தோஷ படுத்தும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻

  • @SathishKumar-bl1es
    @SathishKumar-bl1es Год назад

    உங்க வீடியோ பார்த்தாள் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா

  • @Durgadevi-bf9bf
    @Durgadevi-bf9bf Год назад

    திருப்பதில இருக்க பெருமாள் கூட இவ்வளவு பெரிய சலுகை தரமாட்டாறு
    ஆன அம்மன் கார்ஸ் பெருமாள் அண்ணா
    இப்படி சலுகைய அல்லிக்கொடுக்குராறு
    எப்பொழுதும் எல்லா வளமும் பேரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
    என்றும் உங்கள் சகோதரி துர்காதேவி

  • @dayaluju
    @dayaluju Год назад

    அய்யா உங்கள் பேச்சு விஜயகாந்த் போலவே பேசுறீர்கள் வாழ்த்துக்கள்

  • @mdkavadi79
    @mdkavadi79 Год назад

    எல்லோரும் ஒரு கார்!
    எல்லா வீட்டிலும் ஒரு கார்!
    அது நம்ம அம்மன் கார்!
    எல்லாருக்கும் ஒரு சொந்த வீடு
    இது தமிழர்களின் எண்ணம்!
    நம் அம்மன் காரின் எண்ணம் எல்லோரும் ஒரு கார்.
    நல்ல எண்ணம் என்றும் நல்லதாகவே நடக்கும்.

  • @MuraliMurali-bt4lw
    @MuraliMurali-bt4lw Год назад

    சார் வணக்கம் என் பெரும் முரளி நான் சென்னை மாதவரம் இதுபோன்ற ஆஃபர் எல்லாம் யாரும் தர மாட்டாங்க சார் சென்னையில் அம்மன் கார் இருக்கிறது ஏழைகளின் நண்பன் தான் சார் இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @vinothraj1754
    @vinothraj1754 Год назад

    Amman Cars Neenga eppo videos poduveenganu Romba arvama irukku , Mikka nandri 🙏… Vazhga Valamudan

  • @shankarit4992
    @shankarit4992 Год назад

    Amman cars offers poor peoples to buy a car for given offers and loan facility arrangements to do for every peoples i am impressed so much of Amman cars offers and another facility if buy a car to customer if any complaint on a car to do so for amman cars having mechanic to do clearly for complaint for every buyer this is good think to do sir keep it up and offers now for subscribers From Amman cars
    Shankar
    hosur

  • @observersvoice518
    @observersvoice518 Год назад +2

    எல்லாரையும் சந்தோஷப்படுத்த நினைக்கும் அண்ணன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். 🎉

    • @dpcreationzstudios1728
      @dpcreationzstudios1728 Год назад

      ஆமாம் நண்பா... ஆனால் தப்பா நினைக்க வேண்டாம் அனைத்து கார்கள் விலை அதிகம் தான் எல்லாம் 15,23 வருடம் கார்கள் தான் யாரும் லாபம் இல்லாமல் கம்மியாக தர முடியுது.... தமிழ்நாடு மாநிலத்தில் கார் ஓனர் விடா டீலர் தான் முதலி #உண்மையா ஒரு 10 20 வருடா வண்டி விலை அட்டவணைகள் பார்க்கவும் #கேரளா தான் உண்மையான விலை போகுது தமிழ் நாடு கார்கள் நாம் கண்மூடி வங்கிகிரோம் மக்களே திருந்துகள் சுய லாபம் இல்லாமல் கம்மியாக தர போக வேண்டும் 😢😢😢

    • @observersvoice518
      @observersvoice518 Год назад

      It is ok, even it is aged car, somebody should do that in a proper manner, there are many people out there to sell less than 10 year old car. Amman cars doing their work proper it seems. Nobody is buying blindly.... Everybody has their own perception.

  • @Pk-black
    @Pk-black Год назад

    Owner character like a vijayakanth ,nalla manithar

  • @JafferMadinah
    @JafferMadinah Год назад

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் சேலம் ஜாபர் சவுதி அரேபியாவில் இருந்து

  • @shahabudeenjamal8379
    @shahabudeenjamal8379 Год назад

    Now I'm in kuwait always watching your videos happy tamil new your

  • @user-ts2dv8ib5z
    @user-ts2dv8ib5z Год назад

    தொடர்ந்து தங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் அருமையான பதிவு. மறக்காம ஒரு ஆர்டின ❤போடுங்க....

  • @jasim9421
    @jasim9421 Год назад

    அருமை அண்ணா உங்களுடைய எண்ணம் மேலும் இறைவன் உங்களுக்கு அருள்

  • @jermicesilbell2842
    @jermicesilbell2842 Год назад

    உங்களின் video பார்த்த பின்பு தான் புரிகிறது என்னை போல் இருப்பவர்களும் car vangalan endru

  • @dreamwarrior8320
    @dreamwarrior8320 Год назад

    Akka bolero recommend pannadingha outlook and interior also damaged a lot i visited so Nann tha ungha kitta XUV ketta but indha Mari car la recommend pannadingha unghalku 4 seater and 5 seater la worth and good price akka and anna ❤️ om bro speech ultimate I mean offer mannerey unghala tha😂🎉💐

  • @kumaranbala1682
    @kumaranbala1682 Год назад

    Hi sir, very good offers. We need low price cars. Kindly make videos for low price.. Thank you..

  • @shahabudeenjamal8379
    @shahabudeenjamal8379 Год назад

    Amman cars is one tne of the best in the indian car sales in Ambathur nice work sir&madam I want one car I will come and see you sir thank you
    Happy tamil new year for all nice work sir ❤❤❤

  • @muruganvp5910
    @muruganvp5910 Год назад +1

    எல்லோர் வீட்டிலும் ஒரு கார் உங்கள் நோக்கம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் நன்றி ஷாம் பிரசாத் சென்னை

  • @sivasenthil7140
    @sivasenthil7140 Год назад

    வணக்கம் காங்கேயம் செந்தில்🙏🙏🙏 அண்ணா கருப்பு தான் அழகு சூப்பர்

  • @ajayajayajayajay-sb2oo
    @ajayajayajayajay-sb2oo Год назад +1

    அண்ணா வண்டி நம்பர் போடுங்க அண்ணா ப்ளீஸ் நன்றி வீடியோ நைஸ் கார் சூப்பர் 👌👌👌

  • @singaroyanxavier9363
    @singaroyanxavier9363 Год назад +1

    நற்பணி தொடர உளமார்ந்த வாழ்த்துகள் 🎉

  • @mariyappanmari-sr4tg
    @mariyappanmari-sr4tg Год назад

    ஏழைகளின் கனவுகளை நிறைவேற்றும் அம்மன் கார் உங்க பேச்சு பார்க்கும்போது வண்டி எடுக்க வேண்டும் ஆசையா இருக்கு வீடியோ டெய்லியும் போடுங்கடா ஆவலோடு இருக்கும் ப்ரோ நீ கொடுக்கிற பரிசு தமிழ்நாட்டில் எங்க இல்லை ப்ரோ அம்மன் கார் வாழ்க

  • @muruganvp5910
    @muruganvp5910 Год назад

    அனைவருக்கும் ஒரு கார் உங்கள் நோக்கம் வெற்றி பெர என் வாழ்த்துக்கள் நன்றி முருகன் சென்னை

  • @velus4731
    @velus4731 Год назад

    கொஞ்சம் வந்து 2015 16 மாடல் மாதிரி வண்டி கலவனி போட்டோ நல்லா இருக்கும் பெருமாள் அண்ணே.

  • @sureshmanibalan9839
    @sureshmanibalan9839 Год назад

    Middle class aalunga engalalayum car vanga mudiyum nu namba vechathu neega thaan na

  • @dhanarajswamydass6377
    @dhanarajswamydass6377 Год назад

    Vera level bro vallthukal super God bless you

  • @mrs9142
    @mrs9142 Год назад

    Super Vera level Tanmay Allah Avan Seyal kadavil Mele Mele vazhga Valamudan Hamen kar Perumal Annan Jeevitha Akka Vizag wala model

  • @g.karthikeyan5614
    @g.karthikeyan5614 Год назад

    Very very Happy with Amman cars and Mr.perumal sir...

  • @murugadass-ti1ys
    @murugadass-ti1ys Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். திருப்பூர் முருகதாஸ்.

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 Год назад

    200 gas pota tamilnadu suthalam ultimate bro 😁😁😁 இயல்பான பேச்சு

  • @mohanjeevan8295
    @mohanjeevan8295 Год назад

    Wow Amman cars very best super All castemar very happy ❤️❤️❤️❤️👍👍👍R.mohan melmaruvathur Orathur 👍👍👍🙏🙏

  • @manikandan-bk6qh
    @manikandan-bk6qh Год назад +1

    அண்ணா வணக்கம் பூந்தமல்லியில் இருந்து மணிகண்டன் என்னையும் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்குங்க அக்கா சார்???

  • @sathi6103
    @sathi6103 Год назад

    சூப்பர் அம்மன் cars வளர்க

  • @SubashSubash-do4ul
    @SubashSubash-do4ul Год назад

    Super....... Amman cars ...... Coimbatore subash

  • @AjithKumar-ls6me
    @AjithKumar-ls6me Год назад

    I m watching all videos.waiting fr buy a car within a month @Amman cars

  • @antonyjoshi8216
    @antonyjoshi8216 Год назад

    Great ammancars seekirama varen

  • @chandramoulich3119
    @chandramoulich3119 Год назад

    I always love Amman cars ❤... Long live Amman cars❤

  • @Latha-ej2tr
    @Latha-ej2tr Год назад

    Thank You Sir,All the best.

  • @rubanpaulnesan4411
    @rubanpaulnesan4411 Год назад

    Valka valamudan Amman cars

  • @tamilanmukesh
    @tamilanmukesh Год назад

    Car vangum alavirku enidam vasathi illai annal ungal video parthu mana makilchi adaithu kolven
    Enrum valga deivame valarga Amman cars

    • @ammancarsambattur
      @ammancarsambattur  Год назад

      கண்டிப்பாக உங்களால் கார் வாங்க முடியும்

  • @Durgadevi-bf9bf
    @Durgadevi-bf9bf Год назад

    நான்.
    வண்ணம்மீடியா சேனலில் இருந்து உங்கள் வீடியோ பார்த்து வருகிறோம். என் கணவருக்கு நீங்கள் போடும் வீடியோ பார்த்துவிட்டு 4விலர் லைசன் எடுத்தார் என் கேட்டதுக்கு அம்மன் கார்ஸ் ல நானும் கார் ஒருநாள் வாங்குவனு சொன்னார் எனக்கு பெருமையா இருந்துச்சு அதற்கு நீங்கள் தான் காரணம்.

  • @RajaMraja-zr7pq
    @RajaMraja-zr7pq Год назад

    Super super super அண்ணா உங்கள் தொலில் வளர வாழ்த்துக்கள்

  • @Maha12345
    @Maha12345 Год назад

    Very nice speech . Amman cars daily waiting our videos thanh u sir

  • @vigneshkumarvigneshkumar9333
    @vigneshkumarvigneshkumar9333 Год назад

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💕💕💕💕💕

  • @p.ramkumar6109
    @p.ramkumar6109 Год назад

    அள்ளித்தரும் அம்மன் கார்ஸ் சூப்பர்வாழ்க வளமுடன்

  • @rhemaministry2010
    @rhemaministry2010 Год назад

    Super rate
    Best price
    Kumar
    Kangayam

  • @kstrending7346
    @kstrending7346 Год назад +1

    69000 thousand santro 25000 thousand first payment ok va sir

  • @sureshsankarapandi-io4rn
    @sureshsankarapandi-io4rn Год назад

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @prabhu2107
    @prabhu2107 Год назад

    The best car in chennai amman cars low price ❤

  • @tamilanmukesh
    @tamilanmukesh Год назад

    Unaglidam nanum oru parisu venru Amman RUclips channel lil peti
    Koduka ....virumbukiren theivame ....

  • @afzakajju5766
    @afzakajju5766 Год назад

    Vanakam Amman cars good job

  • @ajinajin261
    @ajinajin261 Год назад

    எப்பவும் அம்மன் கார்ச் எப்பவுமே super

  • @vedhaulagam6417
    @vedhaulagam6417 Год назад

    Eniya Tamil puththandu vazthukkal Anna akka

  • @sureshkanna8817
    @sureshkanna8817 Год назад

    your speech is good

  • @villageboy.....2905
    @villageboy.....2905 Год назад

    car edukanum na kandipa Amman cars ku than varaven bro...

  • @AGSSTEPHANSTEPHAN-gm2qr
    @AGSSTEPHANSTEPHAN-gm2qr Год назад

    Valthukal Anna Anni God bless you happy ❤️🙏

  • @aravindmech7907
    @aravindmech7907 Год назад

    Sir super explain panuringa

  • @hariprasadc7014
    @hariprasadc7014 Год назад +1

    Great fan from Kerala ❤️

    • @dpcreationzstudios1728
      @dpcreationzstudios1728 Год назад

      உங்க ஊரு தான் வண்டி தான் கம்மி

  • @saravanan3729
    @saravanan3729 Год назад

    Finance details pathi oru vido podunga anna

  • @renugadeviv698
    @renugadeviv698 Год назад

    303 super collections with low budget

  • @vasanthakumarkkumar5153
    @vasanthakumarkkumar5153 Год назад

    Great service perumal anna 🇨🇮🇨🇮🇨🇮

  • @anwarmohammed1038
    @anwarmohammed1038 Год назад

    மிகவும் நன்றி ஐயா மிகவும் பரந்த மனசு எனக்கு ஒரு கார் வேண்டும் நான் அந்த அதிர்ஷ்டசாலியாக இருக்கா வேண்டும் ஐயா மிகவும் நன்றி

  • @user-st6ru2rs2h
    @user-st6ru2rs2h Год назад +1

    அக்கா. அம்மன். கார்ஸ்.சூப்பர்

  • @kesavanmathavan5606
    @kesavanmathavan5606 Год назад

    Thank you for your ambition.god bless you sir

  • @sjbalajee7369
    @sjbalajee7369 Год назад

    Vazga vallamudan

  • @deepak0853
    @deepak0853 Год назад

    Elaigalin asaigalai niraivetrubavargal... Amman cars ✨💞

  • @babuk4646
    @babuk4646 Год назад

    Shift 🔥2lack. Super bro🔥

  • @riyadhseni8141
    @riyadhseni8141 Год назад

    Video good price vgood sr

  • @thirumani524
    @thirumani524 Год назад

    Low budget la omni irrundha sollunga sir

  • @MercyMercy-fk6ev
    @MercyMercy-fk6ev Год назад

    Anna ungalukku Nalla Manas

  • @ANANDRAJM77055
    @ANANDRAJM77055 Год назад

    வாழ்க வளர்க

  • @KMPRINT-SOLUTION
    @KMPRINT-SOLUTION Год назад

    Best car dealer in Chennai Amman cars

  • @mahankavin2072
    @mahankavin2072 Год назад

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    Indigo used poduga sir

  • @aynazfoodworld6443
    @aynazfoodworld6443 Год назад

    ❤ super Anna u r really a great person good heart

  • @nithiskumar5335
    @nithiskumar5335 Год назад

    Super offers

  • @nithiskumar5335
    @nithiskumar5335 Год назад

    Super anna and akka

  • @shadowgamingff1322
    @shadowgamingff1322 Год назад

    Maruthi 800 Ac soluga anna low budget la good condition soluga anna

  • @mokkaboys4857
    @mokkaboys4857 Год назад

    Happy Tamil new year sister

  • @karthikeyankarthikeyanpand5992

    What happened spark? I came 2 times u give proper guide for me.

  • @vigneshwarv558
    @vigneshwarv558 Год назад

    Amman cars 🔥🔥🔥my best wishes
    Redhills
    Vignesh