SUV cars for sale in erode | 90,000 ஆயிரம் முதல் used cars for sale | low budget bolero cars sale

Поделиться
HTML-код

Комментарии • 82

  • @jkennady3330
    @jkennady3330 5 месяцев назад +55

    இவர் சொல்ற விலைக்கு புது கார் எடுத்துரலாம்

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 4 месяца назад +22

    நீங்க சொல்ற விலையபார்த்தா மாசம் ஆயிரம் வண்டி வித்துடுவிங்க.

  • @Prabhu--car
    @Prabhu--car 4 месяца назад +11

    எப்படி இவ்ளோ விலைக்கு விற்கீரிங்க நஸ்டம் ஆகாத
    (அண்ணா உங்களுக்கு இல்ல வாங்கும் மக்களுக்கு)

  • @RAMESHV-n7t
    @RAMESHV-n7t 3 месяца назад +4

    வண்டி ஓனர் கூட விலை கம்மியா சொல்லுவாரு போல நீங்க அதிகமா சொல்றீங்க

  • @mohankavi8358
    @mohankavi8358 4 месяца назад +12

    விலை ரொம்ப அதிகம் மக்களே

  • @DhileepDhi
    @DhileepDhi 3 месяца назад +2

    Over rate

  • @jeevakumaran2353
    @jeevakumaran2353 4 месяца назад +6

    I think this shop is for the car owners to sell their car for higher price. Because he is having 50K to 1L higher price for most of the cars.

  • @rahimeRahime-z3n
    @rahimeRahime-z3n 4 месяца назад +5

    விலை அதிகம்

  • @jeevakumaran2353
    @jeevakumaran2353 4 месяца назад +3

    6:18 Eon (12 years old vehicle) 2012 with CNG you are selling for 2,75,000 but in 2012 to 2015 Eon car with CNG option is sold for 3.9L onroad.

  • @BharathB-iy9sv
    @BharathB-iy9sv 4 месяца назад +2

    Anga irukura car ellame waste...naa oru tym poiruken...cars ellame over price and cars also not in good condition....intha business pandra ellarume..avanga sale pandra cars evlo years athigama irunthalum 1 lakhs ku kammiya sollamatanga..athu 90's car ah irunthalum😊

  • @naseersa1691
    @naseersa1691 2 месяца назад +1

    எதுக்கு இவ்வளவு விலை அதிகமா சொல்லுறீங்க நீங்க சொல்லுற விலைக்கு கொஞ்ச கூட காசு போட்டா புதுசா வாங்கிருளாம்

  • @Ponnusamy6138
    @Ponnusamy6138 3 месяца назад +1

    விலையை சொல்லாமலே.கூவினாஎப்படி

  • @Shinchanbro922
    @Shinchanbro922 5 месяцев назад +5

    இந்த வண்டி எந்த வண்டி சரியான விளக்கம் கொடுக்க வேண்டும்

  • @vighneshvicky731
    @vighneshvicky731 4 месяца назад +2

    2 years back en frd etuthan bollero 2012 model 3 lack than good engine 80% tyre nenga Ena ya extra 2 lack solringa 😂

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 4 месяца назад +4

    போங்கடா......

  • @bharathan-ch1tj
    @bharathan-ch1tj 4 месяца назад +2

    Over rate

  • @r.sanjutharavikumar7400
    @r.sanjutharavikumar7400 3 месяца назад +1

    இந்த விலை சொன்னால் எந்த வண்டியும் விற்காது. 🗣️ஊஊஊ

  • @Ammavasaipalayam1Thiruvennaina
    @Ammavasaipalayam1Thiruvennaina 4 месяца назад +10

    சரியான விலை சொல்லி விற்கவும்

  • @FunnyComments-yw5sy
    @FunnyComments-yw5sy 5 месяцев назад +3

    Over rate

  • @sureshsakthivel8272
    @sureshsakthivel8272 5 месяцев назад +3

    நல்லா வருவிங்க😂😂😂

  • @sarathbabur5767
    @sarathbabur5767 3 месяца назад +2

    இதுதான் லோ பட்ஜெட்டா இருக்கிறதிலேயே மொக்கையான வண்டி எடுத்துட்டு வந்து போட்டுட்டு ரேட் ஓவரா சொல்றது இல்லாம லோ பட்ஜெட் இனிமேல் வீடியோ வீடியோ வீடியோ வீடியோ வீடியோ போட்டிங்க அவ்வளவுதான்

  • @RAMESHV-n7t
    @RAMESHV-n7t 3 месяца назад +1

    தலைவா பழைய கார் இவ்வளவு விலைனா அப்புறம் புது கார் எல்லாம் எவ்ளோ வேலைக்கு விற்பீங்க

  • @Muniyan-ee7ts
    @Muniyan-ee7ts 20 дней назад +1

    Kannan❤

  • @மணிமாறன்
    @மணிமாறன் 4 месяца назад +9

    நீ சொல்ற விலைக்கு புது கார் வாங்கிடலாம்

  • @vellaisamys8497
    @vellaisamys8497 4 месяца назад +1

    மற்றவர்கலை விட மிகவும் விலை அதிகம்

  • @thangamanimani5732
    @thangamanimani5732 3 месяца назад

    Ellam vadiyum neeyum un ponnadatiyum vachi ollunka
    Ko

  • @RAMESHV-n7t
    @RAMESHV-n7t 3 месяца назад

    தலைவா ஜீப்பு விலை எல்லாம் ரொம்ப அதிகமா இருக்குது நாலு லட்ச ரூபாய்க்கு ஸ்கார்பியோ பொலிரோவே வாங்கலாமே

  • @mosesjohnsamuvel
    @mosesjohnsamuvel Месяц назад

    wow your car rate is soooooooooooooooooooooo High😭

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh 3 месяца назад

    அட சாமி 2008 ஆல்டோ ஒரு லட்சத்து 70 ஆயிரம் அதனுடைய உர்த் 70 ஆயிரம் மட்டுமே போப்பா ஏய் போப்பா

  • @tamilbalu2874
    @tamilbalu2874 4 месяца назад +1

    Tiruttu kalai vadiyuthu

  • @smartyasin4741
    @smartyasin4741 4 месяца назад +1

    Rate romba romba adigam iruku

  • @ajithsasidharan5478
    @ajithsasidharan5478 3 месяца назад

    2006 Innova .. 4 lacks 😂😂😂 the actual price was 9 at that time he asked half price even after 18 year ..

  • @HutsonDurai
    @HutsonDurai 2 месяца назад

    செகண்ட் கார் விலை ரொம்ப அதிகம் பிரதர்

  • @SwamyNathan-j2d
    @SwamyNathan-j2d Месяц назад

    தம்பி விலை அதிகமா சொல்லிரியே

  • @ramesht7668
    @ramesht7668 5 месяцев назад +3

    அண்ணா ரேட் அதிகம்...

  • @TravelsCompany
    @TravelsCompany Месяц назад +1

    😂😂தங்களின் காணொளியை வேற ஒரு சேனலில் பார்த்தேன்.... 3 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளி.... அதுலயும் இந்த வாகனங்களை காட்டுகிறீர்கள்..... இந்த காணொளி 3 மாதம் முன்னர் வெளியிடப்பட்டு இருக்கிறது.... ஆக மொத்தம் 3மாதங்களாக எந்த வாகனமும் விற்கவில்லை என்பது தெரிகிறது

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 3 месяца назад

    Neenga sonna car kum athuku neenga vacha price um himalaya size la iruku,intha mathri price la kekkumbothu pesama EMI la puthu car vangi entha ore problem um ila ottalam pola.....

  • @PavineshPavish
    @PavineshPavish 5 месяцев назад +2

    Bolero low budget Iruka?

  • @agkworld1504
    @agkworld1504 Месяц назад

    Over rate

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Месяц назад

    விலை அதிகம் ??எல்லாம்

  • @Subhashini848
    @Subhashini848 3 месяца назад

    Thank is dubakur company

  • @manavalan8618
    @manavalan8618 4 месяца назад

    Super

  • @pradeepp1501
    @pradeepp1501 5 месяцев назад

    7 seater ertiga XUV 1lak downpayment financial arrangements available Anna ❤❤

  • @dhanapriyaD-yr8sq
    @dhanapriyaD-yr8sq 2 месяца назад

    😂😂😂😂

  • @DhileepDhi
    @DhileepDhi 3 месяца назад

    👎

  • @StarKennel-us3kb
    @StarKennel-us3kb 12 дней назад

    S..EV Car 3month munnadi 14.5 lakhs ahm ippo 12 laksh.2lakhs profit 😂

  • @balumani884
    @balumani884 4 месяца назад

    Location, ecosport i want

  • @bhavaniprabu9647
    @bhavaniprabu9647 4 месяца назад

    Vilai adhigam then ellam old model car

  • @mahibala3556
    @mahibala3556 4 месяца назад

    மனசாட்சி இருக்கா உனக்கு...

  • @shanmugamr6889
    @shanmugamr6889 4 месяца назад

    Cell no pls

  • @TG_FAN_001
    @TG_FAN_001 Месяц назад

    Chennai registration number engine kadal kathu pattu mosam irukkum 😂 vangi vandiya thalla vendiyathan

  • @sirajbabu7756
    @sirajbabu7756 2 месяца назад

    Manufactur year solla maateengraar.

  • @vinodhkumar7167
    @vinodhkumar7167 4 месяца назад

    Ph pana response hilai

  • @420freefire6
    @420freefire6 4 месяца назад +1

    Over rate

  • @srivarijothidamanthirayala9062
    @srivarijothidamanthirayala9062 4 месяца назад

    Rate

  • @RanjithRanjith-r7h
    @RanjithRanjith-r7h 2 месяца назад

    பழைய கார் தயவு செய்து வாங்காதீர்கள்.

  • @414sasi
    @414sasi 3 месяца назад

    Ella cars Chennai car ah iruke

  • @anisha5766
    @anisha5766 4 месяца назад

    Ida illa na

  • @rajasekaranr1434
    @rajasekaranr1434 4 месяца назад +1

    Over rate

  • @sumodevasumodeva487
    @sumodevasumodeva487 4 месяца назад +1

    Over over over

  • @chandranp885
    @chandranp885 5 месяцев назад

    2020.bolero.eruka.na.

  • @VJBoomervlogs111
    @VJBoomervlogs111 4 месяца назад +1

    30000 ku enga da. Vandii

  • @Sriramassociates974
    @Sriramassociates974 Месяц назад

    Un suuthula vachi vithuko .... Rate new car vida adhigama irukuda

  • @jillucool8138
    @jillucool8138 4 месяца назад

    2 hand vehicle ku idhu ellam over rate

  • @VijayVijay-xn6zd
    @VijayVijay-xn6zd 4 месяца назад

    huge rate

  • @arularul8959
    @arularul8959 3 месяца назад

    Over price

  • @anburajanbu2209
    @anburajanbu2209 4 месяца назад

    Rate over

  • @TMR_Partner1998
    @TMR_Partner1998 5 месяцев назад

    Nalla budget

  • @balajigowni6158
    @balajigowni6158 4 месяца назад

    800ஒரு இலச்சமா

  • @natarajnstaraj6724
    @natarajnstaraj6724 3 месяца назад

    Cell number

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh 2 месяца назад

    யாராவது இளிச்ச வாயன் வருவான் நீங்க சொல்லும் விலைக்கு