ஜீவா பிரதர் உங்க speech tone லயே இந்த படம் உங்கள எந்த அளவுக்கு பாதிச்சது னு எனக்கு புரியுது.... எனக்கும் அதே பீல் தான்.... சின்ன வயசு அரவிந்தசாமி அந்த 10 பசங்கள கூட்டிட்டு சுத்துவாறே அந்த மாதிரி தான் நானும் என்னோட தம்பி தங்கச்சிய கூட்டிட்டு சுத்துவேன் சம்மர் லீவுல.... எங்க பாட்டிக்கு 13 பேர குழந்தைகள் நான் தான் எல்லாரையும் வழி நடத்துவேன் ஆனால் இப்போ யாரும் பேசிக்குறது இல்ல.... அந்த சீன் என்ன ரொம்ப பாதிச்சுருச்சு அண்ணா
What you saying very very very true.. I'm from Malaysia 71 years old.. Came from big family n I was taking care of my nieces and nephews when school holidays.. November till January 1st.. Circumstances some family issues our siblings apart .. The children too, till now n it's very unfair.. My lovely those days the memories through photos only have to see n that feeling of love. Now I'm feeling like a stone it will never forget.. Now they they calling me periyamma or telling to their children our aattah.. No way I'm not going to welcome n did that.. Cz of the pain went through that no one else can understand that.. Yess all scolded me shouldn't be like that but for me no more..
மெய்யழகன் பட விமர்சன காணொளி ஆரம்பம் ஆகி இரண்டு, மூன்று நிமிடங்கள் கழித்து வந்த பதினைந்து நிமிடங்கள் விழிகளில் வழிகின்ற நீரை துடைத்து கொண்டு தான் பார்த்தேன், கேட்டேன்! அழவைத்தது உங்கள் குரல்!!! விரைவில் படம் பார்த்தும் அழ ஆசைப்படுகிறேன்! நன்றி ஜீவா
ஒரு சினிமாவை இப்படியும் எடுக்க முடியுமா என்பது ஒரு அழகு என்றாலும் ஒரு சினிமாவை இவ்வளவு அழகாக விமர்சனம் செய்யவும் முடியும் என்பதை உங்கள் விமர்சனம் மூலமாக தெரிந்து கொண்டேன்
மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் 'கண்மணி அன்போட காதலன்',வாழை படத்தில் 'மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி', லப்பர் பந்து படத்தில் ' நீ பொட்டு வச்சு தங்கக்குடம்', மெய்யழகன் படத்தில் 'இந்த மான் உந்தன் சொந்த மான்' இந்த பாடல்களை பயன்படுத்தியதால் பெரும்வெற்றி பெற்றுள்ளன. இவைகள் உள்ளே கொண்டுள்ள ரகசியம் என்ன? . நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் ராஜா..இளையராஜா..❤
மிகவும் அழகாக படத்தைப் பற்றி தொகுத்து வழங்கினீர்கள். மிக்க மகிழ்ச்சி சகோதரர் ஜீவா. கார்த்திக்கின் குழந்தைத்தன, வெகுளித்தன நடிப்பைப் பற்றியும் குறிப்பிட்ட நீங்கள், யதார்த்தமாக, மிக நேர்த்தியாக நடிப்பது போலத் தெரியாது கார்த்திக் நடிப்பு வெளிப்பட தன் நடிப்பால் மெய்யழகனை தூக்கி நிறுத்திய நடிகர் அரவிந்த்சாமியைப் பற்றி சரியாக எடைபோடவில்லையோ? என்று தோன்றும் படி உள்ளது. குறிப்பு: காதலிக்க நேரமில்லை படத்தில் திரு.நாகேஷ் அவர்களின் கதை சொல்லும் நகைச்சுவைக் காட்சியை திரு.பாலையா அவர்கள் இல்லாமல் கற்பனை செய்து பாருங்கள் அரவிந்த்சாமி இல்லாத " மெய்யழகன்" அப்படித்தான் இருக்கும். மிக்க நன்றி!
if u closely watch, old thanjai jilla is always with ppl who will fight for common ppl rights; mostly with leftist ideology; for ppl and by ppl is the motto
Thanjavur pakkam illai needamangalam, mannargudi pakkam ulladhu needamanalam, jeeva sir needamangalam to mannargudi 11 km,thanjavur to needamangalam 28 km,
கார்த்தி & அரவிந்த் சாமி இருவரும் மண் சார்ந்த மொழியில் தங்கள் உறவு களை, மலரும் நினைவு களாக பேசுவது, அதுவும் மாமா, அத்தான்... உறவு முறைகளுடன் கார்த்தி, திவ்விய பேசிவது மிகவும் ஒன்றி போகிறது 😜. 😜ஒரு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்றதனால், " இந்த பகுதியில் கல்யாண விருந்தில் ரசம் சாப்பிட்ட பிறகு "அப்பளம் போடுவார்கள். உடனே அதன் மேல் பாயசம் ஊட்ருவார்கள் 😜. அதை பிசைந்து சாப்பிடுவதே ஒரு தனி ருசி 😜 அதையும் இயக்குனர் காட்டி இருப்பது அருமை 😜. 😜இந்த பழக்கம் வேறு எந்த ஊர் விருந்திலும் நான் பார்த்தது இல்லை 😜. 😜தெளிந்த காவேரி நிரோடை போல் படம் / கதை ஓடுகிறது 😜 😜மகிழ்ச்சி 🤣.
எதார்த்தமா, raw வா எடுக்குறேன் னு நினைத்து serial அ விட slow வா எடுத்து வைத்திருக்கிறார்கள்.. Music utter waste.. பாட்டு வசனம் போல் இருக்கிறது.. நல்ல கதை, நல்ல நடிகர்கள் ஆனால் படம் சுமார் ரகம் தான்..
நீங்க சொல்ற அளவுக்கு இல்ல சார், முதல் பாதி அருமை இரண்டாம் பாதி பெரும் சலிப்பு தான், நம்ம பழமையை பேசக்கூடிய படம் இதுவல்ல அதும் குடியும் கும்மாள தோடும் ஒருமுறை மட்டும் பார்க்கலாம்
இயக்குனர் அமீர் பிரச்சினையில் சிவகுமார் குடும்பம் நடந்து கொண்ட விதத்திற்குப் பிறகு சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி இவர்களின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை. குறிப்பிட்டுச் சொன்னால் இவர்களைக் கண்டால் பிடிக்கவே இல்லை. உங்கள் விமர்சனத்தைப் பார்த்துத் தான் 'லப்பர் பந்து' படம் பார்த்தேன். ஆனால், இந்தப் படம் பார்க்க தோணவில்லை. உங்கள் விமர்சனம் சிறப்பு தான். ஆனாலும் படம் போக மனம் இல்லை. மன்னிக்கவும்.
அப்படி லாம் ஒன்னு இல்லை அங்க அங்க கொஞ்சம் எமோஷனல் சீன் மத்தபடி சீரியல் தான் ஏதும் ஒட்டல ரொம்ப லாம் ஜால்ரா வேனா ஜீவா நாலு வசனம் கடவுள ஒசத்தி ஈவேரா வ பெரியார பேசினா நல்லா இருக்கு சொல்வியா ஆக லேக் அடுத்த கொட்டுகாளி தியேட்டர் எர்த் இல்ல ராக்கர்ஸ் ல பார்க்கலாம் அவ்வளவு தான்
ஜீவா பிரதர் உங்க speech tone லயே இந்த படம் உங்கள எந்த அளவுக்கு பாதிச்சது னு எனக்கு புரியுது.... எனக்கும் அதே பீல் தான்.... சின்ன வயசு அரவிந்தசாமி அந்த 10 பசங்கள கூட்டிட்டு சுத்துவாறே அந்த மாதிரி தான் நானும் என்னோட தம்பி தங்கச்சிய கூட்டிட்டு சுத்துவேன் சம்மர் லீவுல.... எங்க பாட்டிக்கு 13 பேர குழந்தைகள் நான் தான் எல்லாரையும் வழி நடத்துவேன் ஆனால் இப்போ யாரும் பேசிக்குறது இல்ல.... அந்த சீன் என்ன ரொம்ப பாதிச்சுருச்சு அண்ணா
What you saying very very very true.. I'm from Malaysia 71 years old.. Came from big family n I was taking care of my nieces and nephews when school holidays.. November till January 1st.. Circumstances some family issues our siblings apart .. The children too, till now n it's very unfair.. My lovely those days the memories through photos only have to see n that feeling of love. Now I'm feeling like a stone it will never forget.. Now they they calling me periyamma or telling to their children our aattah.. No way I'm not going to welcome n did that.. Cz of the pain went through that no one else can understand that.. Yess all scolded me shouldn't be like that but for me no more..
😢
அருமையான கவிதை மெய்யழகன்
நீடாமங்கலம் வட்டம்
கொரடாச்சேரி
திருவாரூர் மாவட்டம்
ஜீவா தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்பதைபோல் தான் அனுபவித்த Feelingஐ சொன்னவிதம் சிறப்பு
அருமையான உணர்வுபூர்வமான விமர்சனம், ஜீவா. சிறப்பு... சில காட்சிகளை நீங்கள் வர்ணனை செய்த விதம். நன்றி. 🙏
Jeeva ungal vimarsanam arumai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
மெய்யழகன் பட விமர்சன
காணொளி ஆரம்பம் ஆகி
இரண்டு, மூன்று நிமிடங்கள் கழித்து வந்த பதினைந்து நிமிடங்கள்
விழிகளில் வழிகின்ற நீரை துடைத்து கொண்டு தான் பார்த்தேன், கேட்டேன்! அழவைத்தது உங்கள் குரல்!!! விரைவில் படம் பார்த்தும் அழ ஆசைப்படுகிறேன்! நன்றி ஜீவா
நானும் இதையே தான் சொல்ல வந்தேன்
அழ ஆசை மிக்க அருமை
நானும் இந்த நிலையில் நேற்று இரவு படம் பார்க்கும் போது ஏற்பட்டது
அருமை நண்பா, இந்த படத்தை அருமையாக கூர்ந்து கவனித்துள்ளீர்கள் nanri
Review is outstanding.
உணர்வோடு உறவாடுகிறான் மெய்யழகன்...❤
மலரும் நினைவுகள்.நன்றி ஜீவா.🙏🇨🇦
வணக்கம் ஜீவா சார் ❤
வெறும் உணர்வுகளளையும் நினைவுகளையும் வைத்து எடுக்க பட்ட பொக்கிஷம்.🎬
நான் படம் பார்த்து விட்டேன்.. மிக நல்ல படம்.. இது படம் அல்ல அனுபவம்..🎉🎉
அருமையான உணர்வு பூர்வமான விமர்சனம்.
ஒரு சினிமாவை இப்படியும் எடுக்க முடியுமா என்பது ஒரு அழகு என்றாலும் ஒரு சினிமாவை இவ்வளவு அழகாக விமர்சனம் செய்யவும் முடியும் என்பதை உங்கள் விமர்சனம் மூலமாக தெரிந்து கொண்டேன்
அருமையாக சொன்னீங்க நானும் அப்படியேதான்.சூரியாவைவிட கார்த்தி அனைத்து படங்களும்,நடிப்பும் அருமையாகயிருக்கும் சூப்பர்👌👌👌
Really a classic movie. Worth watching.
சிறந்த படம்......
Ur review is super🎉🎉
First time watching ur video
Will continue
Extra ordinary movie 🎉❤
Thambi உங்க மாதிரி உணர்வு உள்ள மனிதர்கள் வாழும் மக்கள் குறைந்து விட்டார்கள், நேர்மையான தேச பக்தி உள்ளவர்களுக்கு இந்த படம் புரியும்.
உண்மை ஜீவ கண்ணீர் விட்டுட்டு தான் வந்தோம்
2024 மிக சிறந்த திரைப்படம் மெய்அழகன்
Aravinth swamy acting extraordinary...one particular scene where he visits his home and comesback
Dear Jeeva sir I saw the movie it was very emotional 😢 heart touching and your review which you said is the same thing which I felt.
நோ டூயட் நோ வழ்கர் சீன் நோ சண்டை ஒன்லி பாசம் சூப்பர் கார்த்தி அரவிந்த் மாஸ் ஆக்ட்டிங் ஹட்டஸ் ஆப் diractor
Your previous thousands video this video 💯 Truth 👏🏽
Arumaiyaana Padam Anne😊
நல்ல படம் குடும்பத்தோட போய் பார்க்கலாம்.
உங்களின் சொல்லழகு அந்த படத்தையே தூக்கி நிறுத்துகிறது, நன்றி ஜீவா சார்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சார்ந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சார்பில் தோழர் ஜீவாவுக்கு நன்றியும், வாழ்த்தும்..! விமர்சனம் அருமை..!
Super
சிறந்த படம்
என் தம்பி ஜீவா என்று அழைப்பதை இப்போது உணர்கிறாயா? ஜீவா❤😢 கார்த்தி, அர்விந்த் சாமியிடம் சொன்ன இடம் கோவில்வெண்ணி ஜீவா.
Super duper hit!!!!!!
ஜீவா படத்தை பற்றி சொல்கிறப்பவே உருகி கண் கலங்க வைத்து விட்டீர்கள்
மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் 'கண்மணி அன்போட காதலன்',வாழை படத்தில் 'மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி', லப்பர் பந்து படத்தில் ' நீ பொட்டு வச்சு தங்கக்குடம்', மெய்யழகன் படத்தில் 'இந்த மான் உந்தன் சொந்த மான்' இந்த பாடல்களை பயன்படுத்தியதால் பெரும்வெற்றி பெற்றுள்ளன. இவைகள் உள்ளே கொண்டுள்ள ரகசியம் என்ன? .
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் ராஜா..இளையராஜா..❤
Super Sir.. Aprom Kalyana Sappadu Sirappu Sollunge
அரவிந்த் and தர்ஷினி லாஸ்ட் conversation repeated 10 times. நான் பார்த்தேன்
நாங்கள் இப்படித்தான் திருவாரூரிலிருந்து இடம் பெயர்ந்தோம். இந்தப் படத்தை பார்க்கும் பொழுது மீண்டும் பழய நினைவுகள்.
மெய்ஞான விஷயத்தை சொல்லல 1996 இல் நடக்கிற கதை பிரிட்டானியா பிஸ்கட் கவர் முதற்கொண்டு கரெக்டா இருக்கும்
All Correct.
Only big minus .Arvindsamy totally not the look of Needamangalam
மிகவும் அழகாக படத்தைப் பற்றி தொகுத்து வழங்கினீர்கள். மிக்க மகிழ்ச்சி சகோதரர் ஜீவா.
கார்த்திக்கின் குழந்தைத்தன, வெகுளித்தன நடிப்பைப் பற்றியும் குறிப்பிட்ட நீங்கள்,
யதார்த்தமாக, மிக நேர்த்தியாக நடிப்பது போலத் தெரியாது கார்த்திக் நடிப்பு வெளிப்பட தன் நடிப்பால் மெய்யழகனை தூக்கி நிறுத்திய நடிகர் அரவிந்த்சாமியைப் பற்றி சரியாக எடைபோடவில்லையோ? என்று தோன்றும் படி உள்ளது.
குறிப்பு: காதலிக்க நேரமில்லை படத்தில் திரு.நாகேஷ் அவர்களின் கதை சொல்லும் நகைச்சுவைக் காட்சியை திரு.பாலையா அவர்கள் இல்லாமல் கற்பனை செய்து பாருங்கள் அரவிந்த்சாமி இல்லாத " மெய்யழகன்" அப்படித்தான் இருக்கும்.
மிக்க நன்றி!
Felt heavy after watching the movie. Even though I was born n brought up at Chennai, it connected few scenes to me.
சகோ தங்களின் விமர்சனத்திற்காக 48 மணி நேரமாக காத்திருந்தேன்.....
Very nice comment
Nitamangalam Thiruvarur
Jeeva மாற்றம் ஒன்றே மாறாதது
சிறந்த படம் நானும் 2 3 சீன் ல அழுதுட்டேன்
Suriya is director' s actor but Kartik is natural actor
if u closely watch, old thanjai jilla is always with ppl who will fight for common ppl rights; mostly with leftist ideology; for ppl and by ppl is the motto
நான் நினைத்த ஒன்று ....😂😂😂 (சொத்து வாங்கியவங்க பிள்ளை.)
Periyar photo pathi pesama vittutingale jeeva 😒
Jeeva நீ ன் க மதுரை க் காரார🤔
ஆமாம் சகோதரி
கொடுமை வாய்ந்த அரசை எப்பொழுது வீழ்த்துவீர்கள் தோழர்?
Thanjavur pakkam illai needamangalam, mannargudi pakkam ulladhu needamanalam, jeeva sir needamangalam to mannargudi 11 km,thanjavur to needamangalam 28 km,
Adhukku Yenna pannalam ippo
Antha anaikattu ,moonatru thalaippu,Needamangalam.
Super super jeeva , y not say anything about vijay and no heading about vijay.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
கார்த்தி & அரவிந்த் சாமி இருவரும் மண் சார்ந்த மொழியில் தங்கள் உறவு களை, மலரும் நினைவு களாக பேசுவது, அதுவும் மாமா, அத்தான்... உறவு முறைகளுடன் கார்த்தி, திவ்விய பேசிவது மிகவும் ஒன்றி போகிறது 😜.
😜ஒரு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்றதனால், " இந்த பகுதியில் கல்யாண விருந்தில் ரசம் சாப்பிட்ட பிறகு "அப்பளம் போடுவார்கள். உடனே அதன் மேல் பாயசம் ஊட்ருவார்கள் 😜.
அதை பிசைந்து சாப்பிடுவதே ஒரு தனி ருசி 😜 அதையும் இயக்குனர் காட்டி இருப்பது அருமை 😜.
😜இந்த பழக்கம் வேறு எந்த ஊர் விருந்திலும் நான் பார்த்தது இல்லை 😜.
😜தெளிந்த காவேரி நிரோடை போல் படம் / கதை ஓடுகிறது 😜
😜மகிழ்ச்சி 🤣.
Aruimaiyana padam
சும்மா நெஞ்ச நக்காத மேதகு பத்தி எடுத்தா வன்முறை இருக்காதா அய்யா ஜீவா பெரியவர பத்தி எடுத்தாலே அங்க வன்முறை காட்சி இருக்கும்.
❤✅👏👏👏✅✈️
This movie will become cringe content In future, wait and watch
😢😢
🌦️🙏🙏🙏🌦️
Mamaaaaaa jeevaa....😂😂🤦🤦
Arvind swamy Patri pesadhadhum Dravida arasiyala???!! OOO
தினமலர் மோசமாக விமர்சனம் செய்துள்ளது
அதனால தான் அது தினமலம்😊
ஏன் நீங்கள் பார்த்த தியேட்டரில் அர்விந்த் சாமி வர சீனெல்லாம் கட் பண்ணி போட்டாங்களா அர்விந்த் சாமி நடிப்பு பத்தி பேசவே இல்லை
நீ ஒரு வீடியோ போடு
Y Sir you never mentioned anything about arivinswamy
Dravidam dravidam nu ketaalae erichala varuthu 😂 tamilnadu la thaanda irukkeenga tamilan nu sollungada athu ennada dravida paarampariyum😂
Oru pakkam Dravidam. Innoru pakkam Hindu Rashtra. Naduvula maati thavikrathu tamilan dan
Same tamilan Karthik seeked forgiveness towards Pawan Kalyan
எதார்த்தமா, raw வா எடுக்குறேன் னு நினைத்து serial அ விட slow வா எடுத்து வைத்திருக்கிறார்கள்.. Music utter waste.. பாட்டு வசனம் போல் இருக்கிறது..
நல்ல கதை, நல்ல நடிகர்கள் ஆனால் படம் சுமார் ரகம் தான்..
நீங்க சொல்ற அளவுக்கு இல்ல சார், முதல் பாதி அருமை இரண்டாம் பாதி பெரும் சலிப்பு தான், நம்ம பழமையை பேசக்கூடிய படம் இதுவல்ல அதும் குடியும் கும்மாள தோடும் ஒருமுறை மட்டும் பார்க்கலாம்
இயக்குனர் அமீர் பிரச்சினையில் சிவகுமார் குடும்பம் நடந்து கொண்ட விதத்திற்குப் பிறகு சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி இவர்களின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை. குறிப்பிட்டுச் சொன்னால் இவர்களைக் கண்டால் பிடிக்கவே இல்லை. உங்கள் விமர்சனத்தைப் பார்த்துத் தான் 'லப்பர் பந்து' படம் பார்த்தேன். ஆனால், இந்தப் படம் பார்க்க தோணவில்லை.
உங்கள் விமர்சனம் சிறப்பு தான். ஆனாலும் படம் போக மனம் இல்லை.
மன்னிக்கவும்.
மொக்க படம் தயவு செய்து யாரும் போய்றாதீங்க waste of money
Goad nalla padama
@@KKathir-c3f அது அதவிட மொக்க படம்
விமர்சனம் எதார்த்தம்.
Boring 😴
Loosu Jeeva padama adhu kilpauk poi padu
அண்ணா ஜீவா அண்ணன் இதைத்தானே சீமான் பேசிகிட்டு இருக்காரு என்னமோ புதுசா படத்துல பாத்துட்டு பேசிட்டு இருக்காங்கன்னு பேசிட்டு இருக்க
அப்படி லாம் ஒன்னு இல்லை அங்க அங்க கொஞ்சம் எமோஷனல் சீன் மத்தபடி சீரியல் தான் ஏதும் ஒட்டல ரொம்ப லாம் ஜால்ரா வேனா ஜீவா நாலு வசனம் கடவுள ஒசத்தி ஈவேரா வ பெரியார பேசினா நல்லா இருக்கு சொல்வியா ஆக லேக் அடுத்த கொட்டுகாளி தியேட்டர் எர்த் இல்ல ராக்கர்ஸ் ல பார்க்கலாம் அவ்வளவு தான்
Super movie
Pls celebrate the movie, hat's off Jeeva sir🎉🎉🎉🎉
Pls celebrate the movie, hat's off Jeeva sir🎉🎉🎉🎉
செம பிளாப் படம்