English தெரியவில்லை என்று கவலையா - Easy way Translate English to Tamil within 2 sec

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @nhkumaresannhkr219
    @nhkumaresannhkr219 4 года назад +179

    Hi bro.... Ur talk is so good and nice... Keep going....

    • @saravanane3128
      @saravanane3128 4 года назад +6

      Please please

    • @saravanane3128
      @saravanane3128 4 года назад

      This is my number 8861120595

    • @vishal_XO
      @vishal_XO 4 года назад

      @@saravanane3128 Bro Don't Post your personal info such as mobile no ... Somebody may misuse it...

    • @prabus3637
      @prabus3637 3 года назад +3

      Kaasu pay panna than work aagum any sollave ila

    • @sarveshmom
      @sarveshmom 2 года назад +1

      Bro english kathuka nala app solunga

  • @santrasaravanan
    @santrasaravanan 4 года назад +119

    சூப்பர் ப்ரோ, இந்த மாதிரி பதிவு தான் உங்க கிட்ட நான் அதிகம் எதிர் பாக்குறேன், எல்லாருக்கும் இந்த மாதிரி வீடியோ யூஸ் ஃபுல்லா இருக்கும்

  • @rameshs4461
    @rameshs4461 3 года назад +2

    ரொம்ப நன்றி பிரதர் நாணும் இந்த மாதிரி ஒரு மொழிபெயர்ப்பு செயலி இருந்தால் நன்றாக இருக்குமே என ரொம்ப நாளா தவித்து கொண்டிருந்தேன்.

  • @saranyaraju6074
    @saranyaraju6074 4 года назад +104

    ஆங்கிலம் கற்றுக் கொள்வது சுலபமாக ஆகிவிட்டது.. உங்களின் இந்த பதிவினாள்....நன்றி

    • @murugesanr8025
      @murugesanr8025 Год назад

      மென்ஸ் வியர் என்பது தமிழில் அர்தம் என்ன?

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 4 года назад

    சூப்பர் ஜி இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் இந்த வீடியோ இப்ப எனக்கு இது ரொம்ப அவசியமாக இருக்கு தேவைப்படுது நன்றி ஜி நன்றி

  • @VijayKumar-sm1fw
    @VijayKumar-sm1fw 4 года назад +10

    அருமமை சகோதரா...மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... நன்றி... நன்றி... நன்றி....

  • @sureshs.v3168
    @sureshs.v3168 4 года назад

    அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி இப்பொழுது இதனை அதிகம் யூஸ் செய்கிறேன்

  • @madhanraj6827
    @madhanraj6827 4 года назад +7

    வணக்கம் loud oli உங்கள் கருத்துக்கள் மிகச் சிறப்பாக தெளிவாக உள்ளது
    உங்கள் channel பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது
    உங்கள் படைப்புகள் மென்மேலும் தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @manikandank3313
    @manikandank3313 4 года назад +1

    நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலி மிகவும் நன்றாக உள்ளது. மேலும் உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன். நன்றி

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 4 года назад +28

    சூப்பர் புரோ மிகவும் உபயோகமான பதிவு

    • @prabus3637
      @prabus3637 3 года назад

      Ungaluku anth app work achaa

  • @vanitham2413
    @vanitham2413 2 месяца назад

    அட ஆமா புரோ நீங்க சொன்ன மாதிரி ஒர்க் ஆகுது பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ரொம்ப உதவியாஇருக்கு ரொம்ப நன்றி புரோ.

  • @stephen684
    @stephen684 4 года назад +3

    மிக மிக அருமை சார்... இந்த சேனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @சதிஷ்கவி
    @சதிஷ்கவி 4 года назад +1

    Nice ..bro ..innum nriya app ithae mari best ah kodunga

  • @mohamedmujammil
    @mohamedmujammil 4 года назад +26

    மிக மிக பயனுள்ள பதிவு 😍💯

  • @ajithkumarjm1501
    @ajithkumarjm1501 2 года назад

    அருமையான பதிவு நண்பரே உபயோகமகா உள்ளது

  • @ayyappandhandapani
    @ayyappandhandapani 11 месяцев назад +3

    மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம் அண்ணா நான் ஒரு கால் டாக்ஸி டிரைவர் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆங்கிலம் மட்டும் தெரிந்த மனிதர்களிடம் உரையாடுவது மிகச் சிரமமாக இருந்தது உங்களின் காணொளி மூலமாக இந்த அப்ளிகேஷன் கிடைத்தது ரொம்ப சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா😊🙏🌺🌺🌺

  • @najeemaaju5682
    @najeemaaju5682 4 года назад

    என்ன மாதிரி ஆங்கிலம் தெரியாதவங்களுக்கு இது உதவும் ரொம்ப நன்றி அண்ணா

  • @SivaKumar-il2wp
    @SivaKumar-il2wp 4 года назад +8

    Thank you very much This record by Sukumar is very useful to me

  • @சிவாஅஜய்
    @சிவாஅஜய் 3 года назад

    சுகுமார் சார் சூப்பர்.வாய்ஸ் செம.

  • @kajamohideen78
    @kajamohideen78 2 года назад +5

    Simple, fast & very easy to use.

  • @prabakaranr2639
    @prabakaranr2639 4 года назад +1

    பயனுள்ள தகவல் மிகுந்த நன்றி...

  • @Manu-zf1uy
    @Manu-zf1uy 4 года назад +47

    Bro,பிற மொழி வீடியோக்கள் தமிழாக்கம் செய்து பார்ப்பது எப்படி என்ற பதிவை போடுங்கள்

  • @gramesh4981
    @gramesh4981 3 года назад

    சூப்பர் ப்ரோ
    உபயோகமான தகவல்.

  • @duraipandi3202
    @duraipandi3202 4 года назад +20

    Sir Super Very Useful I expect a lot of application like this from you

  • @alexj141
    @alexj141 4 месяца назад

    அண்ணா மிக்க நன்றிமிகவும் பயனுள்ள தகவல்

  • @finesilvers7437
    @finesilvers7437 4 года назад +17

    I am already having this app very useful tkank you

    • @sathishbalakrishnan430
      @sathishbalakrishnan430 4 года назад +1

      Hi dude
      Did u read all permission for this app?

    • @vickyneshwaran
      @vickyneshwaran 4 года назад

      @@sathishbalakrishnan430 😂😂... No..

    • @sathishbalakrishnan430
      @sathishbalakrishnan430 4 года назад +1

      @@vickyneshwaran pls read about accessibility permission. It's looks like risk bro. Check and confirm. They can able bro access all our display content it's also covers our personal and banking information too.

    • @hussainreshama
      @hussainreshama 4 года назад

      Sathish Balakrishnan மொபைல் ஹேக் ஆகுது சகோ...ஸ்விட் ஆப் பண்ணிட்டு ஆன் பண்ணும் போது மொபைல்ல இருக்க அனைத்து ஆப்களும் வைப்ரேசன் ஆகுது...எழுத்துக்கள் உதரலுடன் தெரிகிறது...

    • @sathishbalakrishnan430
      @sathishbalakrishnan430 4 года назад

      எனக்கு தெரிந்து setting la மாற்றம் செய்ய பட வேண்டும்.
      Hack na different.
      Vibration thavira Vera problem na sollunga Inga other tech people help panuvanga.
      Enaku therinchu unga mobile hack anathu pola therila.
      நன்றி சகோதரா

  • @sam2mathi
    @sam2mathi Год назад

    அருமையான தகவல்.... வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க 🎉🎉

  • @sathishkrish858
    @sathishkrish858 4 года назад +3

    Excellent processor, fantastic use log ... searched available ... Thank you Lord for making this known by your ...

  • @anandp2592
    @anandp2592 4 года назад +1

    அருமையான பதிவு

  • @abran0153
    @abran0153 4 года назад +8

    Tanks bro, very useful information & very useful app lot's of tanks "BRO" 👍😊

  • @moovendarmedia
    @moovendarmedia 4 года назад

    மிக்க மகிழ்ச்சி

  • @salamonraja1764
    @salamonraja1764 3 года назад +4

    Thalaiva.. Nalla eruppinga........ 🙏🙏🙏

  • @kariyaraman9204
    @kariyaraman9204 4 года назад

    நல்ல செய்தி, நன்றி சகோதரர்

  • @சிறாஜ்அஹ்மத்
    @சிறாஜ்அஹ்மத் 4 года назад +6

    மிக்க நன்றிகள் 👌❤️

  • @dhatchinamurthidhatchinamu4677
    @dhatchinamurthidhatchinamu4677 4 года назад +1

    romba nandri anna

  • @madhankrishnan1012
    @madhankrishnan1012 4 года назад +6

    Good very important message thank you

  • @henra1973
    @henra1973 2 года назад +8

    Super info Bro, the message was delivered crisp and quick, thanks a ton.

  • @aishvaryaaishu9347
    @aishvaryaaishu9347 3 года назад

    அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப அருமை ரொம்ப்ப நன்றி

  • @ganesha9004
    @ganesha9004 4 года назад +53

    கடைசியாக செட்டிங் ஒன்னும் புரியவில்லை கொஞ்சம் மெதுவாக சொல்லுங்க இல்லையென்றால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டோவாக பதிவிடவும்

  • @vmgsgovind4169
    @vmgsgovind4169 4 года назад

    Bro... Sema... Ippadi oru app than Enaku Devapaduthu...

  • @chandrujees5401
    @chandrujees5401 4 года назад +4

    Nice I like this App thank you so much

  • @annaduraisaamy1947
    @annaduraisaamy1947 4 года назад +1

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றிகள்

  • @vijayaprakashv3700
    @vijayaprakashv3700 4 года назад +5

    Hai Sukumar
    இந்த பதிவு மிகமிக அருமையாகவும்.பயனுள்ளதாகவும் உள்ளது. தாங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய Whatsapp எண் அளித்தால் என்னுடைய கருத்துக்களை தங்களுக்கு அளிக்க எனக்கு எளிமையாக இருக்கும் நன்றி வாழ்க வளர்க

  • @ganeshvenkat2526
    @ganeshvenkat2526 4 года назад +10

    Nice concept bro❣️❣️❣️

  • @ksekarmoorthy9867
    @ksekarmoorthy9867 3 года назад

    நல்ல தகவல் நன்றி

  • @k.vinothmec
    @k.vinothmec 4 года назад +3

    Bro semma content 🌷🌷🌷🌷🌷🌷 keep rocking

  • @gunasekarank7249
    @gunasekarank7249 4 года назад

    It's great super.......ivvalooo naala theriyila itha sonnathukku rompa thanks

  • @karthickmalar10
    @karthickmalar10 4 года назад +5

    This App Can I Understand Super Happily Brother

  • @vjtamilanvj
    @vjtamilanvj 4 года назад

    நன்றி அண்ணா.நல்ல இருக்கு

  • @arunkumarsubhash3440
    @arunkumarsubhash3440 4 года назад +4

    Awesome Brother ❤🤙🏻

  • @sankarm1855
    @sankarm1855 4 года назад

    Rompa usefull irukku bro rompa thanks

  • @timepassonly8692
    @timepassonly8692 4 года назад +5

    யூஸ் ஃபுல் வீடியோ சார்

  • @testingtamil
    @testingtamil 4 года назад

    Thanks bro romba puduchu irukku

  • @sundark4455
    @sundark4455 3 года назад +5

    Bro voice translater pathi video podunga... for study purpose

  • @vengatmurali9964
    @vengatmurali9964 4 года назад +8

    Whats app la voice recording typing eppadi varum sir pls

  • @ksekarmoorthy9867
    @ksekarmoorthy9867 3 года назад

    அருமையானதகவல் நண்பா நன்றி

  • @wayoflifebynandhakumar5403
    @wayoflifebynandhakumar5403 4 года назад +3

    If pdf file can be translate to Tamil is possible?

  • @manikandannagaraj2238
    @manikandannagaraj2238 4 года назад

    Anna enakku Romba help fulla iruku

  • @pandiyarajanpand4430
    @pandiyarajanpand4430 4 года назад +5

    Sir, ncert appla ulla books translate panna mudiyala, WPS filela book irunda ara translate panna mudiyala,Ana drive translate akudu Ana letter ellam small size irukku.pls tell me,Nan competition examkku padikren konjam help me.

  • @SwagPaiya
    @SwagPaiya 2 года назад

    தலைவா ரொம்ப நன்றி

  • @dineshkumar-df3iz
    @dineshkumar-df3iz 4 года назад +4

    அண்ணா அதே மாதிரி நம்ம ஒருத்தருக்கு call பண்ணும் போது நாம்ம தமிழ் ல பேசினாலும் அது english or any language மாதிரி change பண்ண முடியுமா

    • @kprasanth376
      @kprasanth376 4 года назад +2

      Nee vera level ya namba inamya neee... 🤣🤣🤣🤣

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 4 года назад +1

      இருக்கு ஆனால் அது call செய்வது போல இருக்காது...நாம் பேசி பதிவு செய்த பிறகு அந்த device மற்ற மொழிக்கு மாற்றி கொடுக்கும்....வரும் காலங்களில் நீங்கள் கூறுவதும் கண்டிப்பாக வரும் சகோ....

  • @தமிழ்நிலா-ய2ற
    @தமிழ்நிலா-ய2ற 4 года назад

    நன்றி நண்பா மிகவும் பயனுள்ள காணொளி

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 4 года назад +5

    ஒரு சின்ன வேண்டுகோள் தமிழ் என்பதை தமில் என்று உச்சரிக்கின்றீர்கள் தயவு செய்து மாற்றிக் கொள்ளவும்.

    • @ssudhakar7359
      @ssudhakar7359 4 года назад +2

      உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் உங்கள் பெயர்கூட ஆங்கிலத்தில் உள்ளது தமிழில் மாற்றவும்

  • @ayyarp812
    @ayyarp812 4 года назад

    அருமை சகோதரா...

  • @vinothm3175
    @vinothm3175 4 года назад +3

    Sir..athu olunga translate pannuthu..
    But jumbled words mattam irruku..
    So padika pudikala

  • @BDMS517
    @BDMS517 3 года назад

    super thankU

  • @lentab4682
    @lentab4682 4 года назад +11

    யார யா கண்ணு அடிச்சி கண்ணு அடிச்சி பேசுற.. But useful info

    • @myworldbts2404
      @myworldbts2404 3 года назад

      Lol🤣

    • @prabus3637
      @prabus3637 3 года назад

      Bro
      .enaku work aagala

    • @myworldbts2404
      @myworldbts2404 3 года назад

      @@prabus3637 enakkum tha 😂

    • @prabus3637
      @prabus3637 3 года назад

      @@myworldbts2404 bro...kaasu pay pannnaum pola

    • @myworldbts2404
      @myworldbts2404 3 года назад +1

      @@prabus3637 uff- apdi kuda erukkum 😑💜✌️😟

  • @anjumanivannan8259
    @anjumanivannan8259 4 года назад

    Sir romba thanks enakku romba usefulla ivlo Nala na miss pannitten

  • @nagulannagules9968
    @nagulannagules9968 4 года назад +6

    2 nd view

  • @Saravanakumar-hs5kt
    @Saravanakumar-hs5kt 4 года назад

    சுகுமார் super sir

  • @thanimaiye_valimai
    @thanimaiye_valimai 4 года назад

    Intha App romba use fulla iruku na thnk you na

  • @cat-bb3bi
    @cat-bb3bi 3 года назад

    Wow rompa nal kalichu Nalla pathivu ulla video parkkuren super

  • @prabakaranravivarmaarts541
    @prabakaranravivarmaarts541 4 года назад +1

    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @prakashmariappan5885
    @prakashmariappan5885 2 года назад

    Thank you so much anna indha vedio rompa use full ah irukku😎

  • @paarivenkatessh159
    @paarivenkatessh159 4 года назад

    நண்பரே மிக மிகவும் அருமையான பதிவு எத்தனையோ நபர்களுக்கு அட்சய பாத்திரமாக கொடுத்து உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி இதில் ஒரு டவுட் எனக்கு என்னவென்றால் ஒரு தடவை பால் வந்தால் பிறகு எடுக்கும் பொழுது அந்த பால் வருவதில்லை அது எனக்கு விளக்கமாக பதிவிடவும் ஆன் பண்ணினாள் சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆகிவிடுகிறது பால் திரும்ப ஆன் பண்ணா ஆன் ஆக மாட்டேங்குது விளக்கமாக பதிலளிக்கவும் உங்கள் போன் நம்பரை எனக்கு அனுப்பி மிக்க நன்றி வாழ்த்துக்கள் மறக்காமல் எனக்கு பதில் அளிக்கவும் தயவுசெய்து போன் நம்பர் பதிவுசெய்யவும்

  • @arundvdv3831
    @arundvdv3831 4 года назад

    அருமை யான பதிவு அண்ணா

  • @svmjrdgl5project4
    @svmjrdgl5project4 4 года назад +1

    Wow super sir tnq

  • @don_rizwaan4602
    @don_rizwaan4602 3 года назад +1

    Super bro.very help full

  • @dkr3812
    @dkr3812 3 года назад

    அருமையான APP Bro நன்றி🙏😘

  • @c.saravananc.s.k6736
    @c.saravananc.s.k6736 4 года назад +1

    மிக்க நன்றி-நண்பா..தரம்

  • @selvakumarm3527
    @selvakumarm3527 4 года назад

    சூப்பர் ப்ரோ வேற லெவல்

  • @rameshk7506
    @rameshk7506 Год назад

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you sir superooooooooooooooooooSUPER language problem solved

  • @jainulharisha9663
    @jainulharisha9663 4 года назад

    Tq bro sema useful Vera level

  • @maheswaranp5752
    @maheswaranp5752 4 года назад

    நன்றி நண்பா

  • @jrmoviesworld1567
    @jrmoviesworld1567 4 года назад

    நன்றி அன்னா

  • @King-on1cc
    @King-on1cc 4 года назад +2

    Wow amazing bro....
    Inthamaei than ethirpakkrom.
    Neenga soldravithumum super...

  • @kpramesh565
    @kpramesh565 4 года назад

    Bro unga first video naan dhan paathen ipo ungalodo valarchi perusa iruku 900k subscribers

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад

    அருமை தம்பி

  • @vimalav5644
    @vimalav5644 4 года назад

    Tqq bro nice video 😎

  • @sakthiveltr9920
    @sakthiveltr9920 4 года назад

    சூப்பர் சகோ

  • @dmbrokz9198
    @dmbrokz9198 4 года назад

    Very very useful app thanx bro. I'm srilanka keep it up.

  • @kodairajatours6041
    @kodairajatours6041 4 года назад

    Super nalla pathuvu...tnx

  • @sathyalingeswaran1191
    @sathyalingeswaran1191 3 года назад

    Thank u best video

  • @chandrankayu9656
    @chandrankayu9656 4 года назад

    Very help full video

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 4 года назад

    சிறப்பு தகவல்

  • @abinandhan6210
    @abinandhan6210 4 года назад

    Super bro .....very use full......tq bro🙏🙏🙏

  • @chandruchan7153
    @chandruchan7153 4 года назад

    Romba Romba thanks anna

  • @sjvasan6071
    @sjvasan6071 2 года назад

    Very useful information .😘 TQ so much

  • @நல்லநேரம்-ற8ன
    @நல்லநேரம்-ற8ன 4 года назад

    Tq Bro Super

  • @arunj343
    @arunj343 4 года назад

    Super. Tanx for this video