மேடம் நீங்க நாகர்கோவில் நாகராஜா கோவில் விழாவில் பட்டிமன்ற பேச்சு கேட்டோம்.மிக அருமை. துல்லியமான பேச்சு தெளிவான கருத்து. தமிழ் உச்சரிப்பு அருமை. வாழ்க வளர்க.
அருமையான பேச்சு சகோதரி.மிக அருமை சகோதரி இன்னும் இது போல் பேச்சு திறமைஉங்கள் மூலம் செவிமடுக்க இறைவன் உங்களைஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனைபிராத்திக்கிறேன்வாழ்க வளம் முள்ள பேச்சுதிறமையுடன்.
" எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஆண்டவனின் வழிகாட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். நீதியின் மறு பக்கம். தர்மம் வெல்லும். விதியை மதியால் வெல்ல முடியும் என்பார்கள். ஆனால் விதியை மதியால் வெல்ல முடியாது. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்வில் இளமை என்பது கழிகின்ற வேடம். துன்பம் என்பது வரவு. சுகம் என்பது செலவு. நாம் இருப்பது கனவு. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." * பாரத் மாதாக்கி ஜே *
அருமை சகோதரியின் பேச்சு சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது..வாழ்க்கையை சுமையாக நினைத்தால் வாழமுடியாது ..இதுவும் கடந்து போகும் என்ற எண்ண ஓட்டத்தில் லேசாக எடுத்துக்கொண்டால்...வாழ்க்கை பயணம் நல்ல படியாக கடந்து போகும் என்பதை அழகாகவும் தெளிவாகவும் உறைத்த சகோதரிக்கி வாழ்த்துக்கள் ......
வணக்கம் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை மறைக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி இரண்டு நாட்டு இளவரசனின் கதை மிகவும் பிடித்திருக்கிறது மற்றும் பெண்களின் ஆழ்மனதில் உள்ள விஷயங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது அதற்கான விளக்கம் மிகவும் அருமை மேடைப்பேச்சாளரே நன்றி
சகோதரி மிகவும் அற்புதமான பேச்சு இதை லஞ்சத்தில் கோடி கோடியாக பணம் சேர்க்கும் அரசியல் வாதிகள் அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டு நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.
அருமை சகோதரிக்குவணக்கம். மன்னர் ஆட்சி காலத்தில், சம்பந்தப்பட்ட காரியத்தில் மனைவியே முடிவு எடுத்தார். ஆனால் இன்றைய காலத்தில் சம்பந்தப்பட்ட காரியத்தில், மனைவி, முடிவு மொபைல் போன் மூலம் ஒப்படைக்கப்பட்டது
மதிப்பிற்குரிய அம்மையாரே இந்த நாடும் இந்த உலகம் நலம் பெற உங்களுடைய சொற்பொழிவில் கூறும் உவமைகளும் எடுத்துக் காட்டுகளும் அருமை உங்கள் சழுகப் பணி தொடரட்டும் நல்வாழ்த்துக்கள.
Very very nice speech by Prof. Kavitha Jawahar. The way she tells will definitely everyone will understand and it will touch the mind. Fantastic. All the best God bless you
இறைவனுக்கு பிறகு சக்தி படைத்த ஒன்றுதான் விதி. ஒருவன் அல்லது ஒருவள் கொள்ளையடிப்பதற்கும் விதி தான் வழி செய்கிறது.. வீழ்வதற்கும் விதி தான் சதி செய்கிறது...
May God 🙏 bless Madam Professor Thirumathi Kavitha Jawahari for your wonderful explanation and with good presentation about life. Hat's off to you Madam 🙏.🙏🙏🙏💅🌹🙏
அருமை,சகோதரி கவிதா ஜவஹர்.வாழ்க..வளர்க!...
மேடம் நீங்க நாகர்கோவில் நாகராஜா கோவில் விழாவில் பட்டிமன்ற பேச்சு கேட்டோம்.மிக அருமை. துல்லியமான பேச்சு தெளிவான கருத்து. தமிழ் உச்சரிப்பு அருமை. வாழ்க வளர்க.
வணக்கம் தங்களது பேச்சை இப்போது தான் முதல் முறையாக கேப்சி றேன். மிகவும் உயர்ந்த பேச்சு. நன்றி. Ubaisool karunai, Abiramam
அருமையான பேச்சு சகோதரி.மிக அருமை சகோதரி இன்னும் இது போல் பேச்சு திறமைஉங்கள் மூலம் செவிமடுக்க இறைவன் உங்களைஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனைபிராத்திக்கிறேன்வாழ்க வளம் முள்ள பேச்சுதிறமையுடன்.
Rrrrrrt
Th
@@kamalmustafa3335 aaaaaaaaaa
நுண் அறிவு திறமை பேச்சு, வாழ்க வளமுடன்
" எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஆண்டவனின் வழிகாட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். நீதியின் மறு பக்கம். தர்மம் வெல்லும். விதியை மதியால் வெல்ல முடியும் என்பார்கள். ஆனால் விதியை மதியால் வெல்ல முடியாது. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்வில் இளமை என்பது கழிகின்ற வேடம். துன்பம் என்பது வரவு. சுகம் என்பது செலவு. நாம் இருப்பது கனவு. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத் மாதாக்கி ஜே *
மிக மென்மையும் மேன்மையுமிக்க வழிகாட்டுதல் அம்மா! அற்புதமான தங்கள் பகிர்வுகள் தொடர இறைமை இணைந்து இருக்கட்டும் அம்மா!
B
❇️ அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக சிறப்பான பயனுள்ள அறிவுரை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
Llĺ
Thankyou
@@sekarm7094 ,,
Super 🙏🔥🙏
அருமை சகோதரியின் பேச்சு சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது..வாழ்க்கையை சுமையாக நினைத்தால் வாழமுடியாது ..இதுவும் கடந்து போகும் என்ற எண்ண ஓட்டத்தில் லேசாக எடுத்துக்கொண்டால்...வாழ்க்கை பயணம் நல்ல படியாக கடந்து போகும் என்பதை அழகாகவும் தெளிவாகவும் உறைத்த சகோதரிக்கி வாழ்த்துக்கள் ......
மலர ர
💯
Hmm
❤🎉😅pym. Z
I'm mm
❤️❤️❤️சூப்பர் மிகவும் அருமையான சொற்பொழிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள🙏🙏🙏
வணக்கம் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை மறைக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி இரண்டு நாட்டு இளவரசனின் கதை மிகவும் பிடித்திருக்கிறது மற்றும் பெண்களின் ஆழ்மனதில் உள்ள விஷயங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது அதற்கான விளக்கம் மிகவும் அருமை மேடைப்பேச்சாளரே நன்றி
வாழ்க வளர்ககவிதா உங்கள்பேச்சுஅழகு .கடவுள்கொடுத்தவரம்.
சகோதரி மிகவும் அற்புதமான பேச்சு இதை லஞ்சத்தில் கோடி கோடியாக பணம் சேர்க்கும் அரசியல் வாதிகள் அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டு நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.
அற்புதமாக மிகவும் ஆழமாக யோசிக்க வைத்தீர்கள் நன்றிங்க மேடம்
அருமையான பேச்சு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ksj
நான் அறியாத ரகசியம் ஒன்றை சொல்லிவிட்டீர்கள்💝
சகோதரி நீண்ட ஆயிலோடும் நீங்காபுகழோடும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
எங்கள்ராஜபாளையத்திற்கு பெருமை சேர்க்கும் தங்கமகள் வாழ்த்துக்கள்.கவிதா.
வாழ்த்துகள்.
@@Dhurai_Raasalingam 0ooooo0oo0pppoipoopopp00p0000oo0poppppoppppppopopppppopppppppoopoopoppppppppppooop0pp0pooooiooiipooiioopoioooooiooooooooooiooooiooooioiooooiiiooiiooooiiooooooooiioiiioooioioooooooooiooooopoooooooooooooop0oopoooooooooiiooooioppiopoooooopooooopiooooooioooooioiooooioiooiioooooopooppoopoopoopopooiooopiiiopopoop IPO 0800ooo0ooopopo0o0op0o0008p8poiiii0oooopoooooooiiopo
@@Dhurai_Raasalingamp please olllplppop lo p9oo90
Aa
அருமையான பதிவு❤
கவிதா நான் உங்கள் ரசிகன் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நபியின் பொன்மொழியை தமிழாக்கம் செய்த அழகாக பேசிய என் ரசியை கவிதாவுக்கு ரசிகன் வாழ்த்துக்கள்
தோழியரே அருமையாக சொல்லி விட்டீர்கள் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்
உண்மை உண்மை அற்புதமான பேச்சு வார்த்தை
100% உண்மை வார்த்தைகள்
ஸ்பீச் அருமை..சிந்திக்க வைத்தீர்கள். From, "Velazhaganin kavithaigal "....Padiyungal ரசியுங்கள்.
அன்பு சகோதரிக்கு இனிய
நல்வாழ்த்துக்கள்!
நலமுடனும்,வளமுடனும் வாழ
இறைவனை வேண்டுகிறேன்!
சிறப்பான கருத்து பேச்சு
சகோதரி கவிதா வாழ்த்துகள்.
அற்புதம்மா,
தெளிவான.பண்பான,
அடக்கத்தோடு,கூறிய
விஷயங்கள் மிக மிக
அருமை.
வாழ்க வளமுடன்!
நன்றி madam வாழ்க்கைக்கு தேவையான பளீர் செய்தி good good
அருமை அற்புதம்.எப்போதும் உங்கள் பேச்சு மிகவும் அருமை.
மிகவும் அருமையான நியாயமும் தர்மமும் மான பேச்சுக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
@@Dhurai_Raasalingam l
@@kumars9147 வணக்கம் குமார், என்ன கூறுகிறீர்கள்.
இவருடைய பட்டிமன்ற🎉 பேச்சை கேட்க வேண்டிய நிலைக்கு விதி தான் காரணம்.
அருமை சகோதரிக்குவணக்கம். மன்னர் ஆட்சி காலத்தில், சம்பந்தப்பட்ட காரியத்தில் மனைவியே முடிவு எடுத்தார். ஆனால் இன்றைய காலத்தில் சம்பந்தப்பட்ட காரியத்தில், மனைவி, முடிவு மொபைல் போன் மூலம் ஒப்படைக்கப்பட்டது
போதும் என்ற மனமே பொன் செய்யும் super GoD bless you sistor
இயல்பான தங்கள் மெனக்கெடலுக்கு Salam சிஸ்டர்!😊🙏
அருமை,,அருமை சகோதரி!!super!!
அருமை அருமை .... இதனை நம் ஆழ்மனதில் பதிய வேண்டிய பதிவு
திரு கவிதா அவர்க்கள்
Speach super
அற்புதமாக அழகாக ஆழமாக யோசிக்க வைத்தீர்கள் நன்றி
அருமை சிறப்பு சகோதரிக்கு வாழ்த்துகள்
மிக அருமையான பேச்சு
சிந்தனை செய்ய தூண் டும் பேச்சு வார்த்தை கள் மிகவும் அருமை நன்றி
உண்மைதான் மேடம் விதி மதியால் வெல்வது மிக கடினம் அம்பத்தூரில் இருந்து ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் நன்றி மேடம் வாழ்க வளமுடன்
மிக சிறந்த கருத்து. அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி. மிகவும் சிறப்பாக வருவீர்கள்.
மதிப்பிற்குரிய அம்மையாரே இந்த நாடும் இந்த உலகம் நலம் பெற உங்களுடைய சொற்பொழிவில் கூறும் உவமைகளும் எடுத்துக் காட்டுகளும் அருமை உங்கள் சழுகப் பணி தொடரட்டும் நல்வாழ்த்துக்கள.
வாழ்க வாழ்க வாழ்க அம்மா
சகோதரி நான் உங்கள் ரசிகன்
விதியை மதியால் வெல்லலாம் என்ற ஒன்றையும் மனதில் வைத்து நம்பிக்கையுடன் செய்தால் விதையையும் வெல்லலாம் 👍
விதியையும் வெல்லலாம்
சதியால் வெல்லலாம்
யம்மா...உளகத்தின் '
ஐந்து தலைமுறையாய் வறுமையில் உள்ளோம்.
குழந்தைகள் காதல் செய்வதாக முதன்முதலில் துவக்கிவைத்துப் பாழடித்த ராசா
Very very nice speech by Prof. Kavitha Jawahar. The way she tells will definitely everyone will understand and it will touch the mind. Fantastic. All the best God bless you
உள்ளத்தை. எழுச்சி பெறச் செய்யும் உன்னதமான கருத்துக்கள்.
விதி என்பது மடமை.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி
மெய் வருத்த கூலி தரும்....
தங்கையே மக்களுக்கு தன்னம்பிக்கை தரும் பேச்சு மட்டுமே பேசுக
My favorite motivational speaker. Hats off mam.
Arumaiyana pathivu super speech vazthukkal Kavitha jawakar avarhalai irukaram koopi siramthalthi vanankuhiren vazha vazhamudan nanti vanakkam
Nice information.. Your speech is always impressive and good to listen. ❤
It's really very correct, iknow about in my life
உண்மையை சொல்லி
நன்மையை செய்து
வருவது வரட்டும்
என்றிருப்போம்
It's a great speech hates off madam keep it up
@@axthambirajah4339 உண்மை
Unga speech fulla pakka thonuchi super akka
kavitha amma your speech very very nice tk u amma god bless
அருமையாக உள்ளது நன்றி
#கவிதாஜவஹர்மேடம்பேச்சுஅருமை_
Thank you very much for the most important & useful message. Regards.
Madam speech. Always good nice..... Live long. Live long
அருமை செற்பொளிவு சகேதரி
அருமையான பதிவு நன்றி
தங்களது கருத்து ஆழமாகவும் சிந்திக்கவும் சிறப்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
You are. Great jegan advocate
நல்ல கருத்து எனக்கு மிகவும் பிடித்தது நன்றி
கவிதா பேச்சு அருமை
அற்புதமான பேச்சு அம்மா
அருமையான பேச்சு
அருமை உண்மை தான் சசொதரி
Kavithavin pechu elimai arumai arputham vazhga valarka thodarka nanri
Very great excellent speech..... God bless you.....
விதி.. யை
மதி... யால்
வெல்லலாம்
Arumai...unmai...I follow same things in my life ..
உண்மை அருமை
Arumai sister Arumai 😊
அருமையான கருத்து மேடம், வாழ்க வளமுடன்
இறைவனுக்கு பிறகு சக்தி படைத்த ஒன்றுதான் விதி. ஒருவன் அல்லது ஒருவள் கொள்ளையடிப்பதற்கும் விதி தான் வழி செய்கிறது.. வீழ்வதற்கும் விதி தான் சதி செய்கிறது...
Mega mega Arumai speech p.vasanthi
Super ammaa. Vera level anupavam.. I love you ammaa
அருமையாக இருக்கிறது
#மாறாத_எதையும்மாற்றவேமுடியாது
#விதியை_யாராலும்மாற்றமுடியாது
Nice madam give more massage thanks.
Arumai yana peschu super sister
மிக அருமை அம்மா.
எத்தனை மணி நேரம் வேண்டு மானாலும் கேட்கலாம்
மிக மிக அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
May God 🙏 bless Madam Professor Thirumathi Kavitha Jawahari for your wonderful explanation and with good presentation about life. Hat's off to you Madam 🙏.🙏🙏🙏💅🌹🙏
May God bless Madam Thiru Mati Kavitha Jawahar for your wonderful Explanation and with good Presentation aboute Life, Hat, s.off you
.
நல்ல பேச்சு வாழ்த்துக்கள்
இந்த பேச்சு உண்மை சத்தியம்
விதி என்று ஒன்றும் இல்லை.
அக்கா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது
Super speech sister
நியாயம், தர்மம் மட்டுமே நிலைக்கும்
நல்ல கருத்துக்கள் அருமை 👌👑
மிக. அருமை அருமை
Super.... Sagothri
100% சரி அப்பப்பா என் மனசாட்சி கதைத்ததுபோலிருக்கு♥♥♥
அற்புதம்.அருமை.அருமை..
Arumayana pathivu medam
How karunanithi family is so good.....
After stalin, destroy every thing.