blouse front part cutting video,,

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 25

  • @lmdbala1494
    @lmdbala1494 9 месяцев назад

    நல்ல தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

  • @bluebird3354
    @bluebird3354 7 месяцев назад

    தெளிவான விளக்கம். நன்றி. பின்னணியில் வரும் Music ஐ போடாமல்விட்டால் நன்றாக இருக்கும் அல்லது தாளம் இல்லாத தனி இசை மிகவும் மெதுவாக இசைக்கவிட்டால் போதும் வாழ்த்துக்கள்

  • @karthikbalaji5706
    @karthikbalaji5706 8 месяцев назад

    Front side la extra 3/4inch vitta arm round eppadi sariya irukkum sister pls sollunga

    • @Vivehalifestyle23
      @Vivehalifestyle23  8 месяцев назад

      Sister ithu cross cutting.cross piece ku ஒரு ஹாஃப் இன்ச் பிளஸ் பட்டி பீஸ் க்கு ஒரு ஹாஃப் இன்ச் விடுவோம்.டோட்டலா 1 இன்ச் விடணும்.ஆனால் நான் 3/4" விட்டதற்கான காரணம் தைக்கும் போது லைட்டாக இழுத்தாள் கூட front பீஸ் அதிகமாக வந்துவிடும்.அதனால் ஒரு கால் இன்ச் கம்மி பண்ணி வைத்தால் தெரியாம இழுத்தாள் கூட aarm பாயிண்ட் சரியாக வந்து விடும்.அவ்வளவுதான் சிஸ்டர்.

  • @ankaiahg567
    @ankaiahg567 10 месяцев назад

    Back dot illai Sid cutes mark pannavillai elleme streetta irukku sila crosses irukkgnum

  • @kalaimanics1830
    @kalaimanics1830 Год назад

    நன்றிங்க மா 🙏

  • @tailorstitchinginfotamil4646
    @tailorstitchinginfotamil4646 Год назад

    Super sis

  • @nagaraniN1990
    @nagaraniN1990 Год назад

    Thank you akka

  • @rohithm3143
    @rohithm3143 Год назад +1

    36 இன்ச் அளவு சுடிதார் கட்டிங் ‌& ஸ்டிச்சிங் போடுங்க

  • @SrimathiSrimathi-zn7oi
    @SrimathiSrimathi-zn7oi 8 месяцев назад

    36siez normal blouse chatting video please sister

  • @afeekhathanaa2771
    @afeekhathanaa2771 Год назад

    Sis nenga intha music mathunga thookame vanthruchu mathapadi super

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Год назад

    மிகவும் அருமை அம்மா நன்றி தெளிவான விளக்கம் இன்னொரு முறை முன்பக்கம் கிராஸ் லென்த் பற்றி சிரமம் பார்க்காமல் விளக்கவும் அது மட்டும்
    புரியவில்லை நன்றி ❤

  • @sathyapandiyan-iv5fm
    @sathyapandiyan-iv5fm Год назад

    இந்த வீடியோவை தான் காலைல இருந்து எதிர் பார்த்தேன் சகோதரி நான் இப்ப முன் பக்கம் தான் பிளவுஸ் கட்டிங் போட்டு கொண்டு இருக்கிறேன் நன்றி சகோதரி

  • @tailorstitchinginfotamil4646
    @tailorstitchinginfotamil4646 Год назад

    Front la chest natches Potala sis next video la sollunga

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc Год назад

    Nenga eluthuna note theliva theriyala noteah mattum thaniya oru video potunga

  • @CRICKET07524
    @CRICKET07524 Год назад

    Sis பின். பக்கம் முன் பக்கம் இரண்டுக்கும் ஒரே அளவு வரது சைடு அடிச்சதுக்கப்பும் இரண்டு இஞ்சு முன் பக்கம் கேப் வரணும் ஆன அப்படி வரமாட்டேங்குது சிஸ்டர் அளவு பிளவுஸ்ல அந்த மாதிரி இருக்கு ஆன நான் தைக்கற பிளவுஸ் ல வரல என்ன செய்வது நான் உங்களுக்கு நான் தைச்ச பிளவுஸ் போட்டோ அனுப்புறேன்

  • @kavikavitha3368
    @kavikavitha3368 Год назад

    Music vendam sis

  • @sathyapandiyan-iv5fm
    @sathyapandiyan-iv5fm Год назад

    Mamஎனக்கு சைடு ஊக்குபட்டி பக்கம் 4இன்ச் ஆர்ம் ஹோல் பக்கம் 3இன்ச் வருது மேடம் ஆனால் உங்களுக்கு 21/4இன்ச் தான் வருது

    • @Vivehalifestyle23
      @Vivehalifestyle23  Год назад

      Cross lenth yevlo vacheenga sister,

    • @sathyapandiyan-iv5fm
      @sathyapandiyan-iv5fm Год назад

      Cross length totally 14.5
      11+3+1

    • @Vivehalifestyle23
      @Vivehalifestyle23  Год назад

      @@sathyapandiyan-iv5fm blouse back neck lenth 13.5". total cross lenth 13.5".back and front same measurement irukkum,

  • @CRICKET07524
    @CRICKET07524 Год назад +1

    Sis உங்க நம்பர் வேணும் எப்படி போட்டோ அனுப்புறது