கானாடுகாத்தான் பங்களா சென்று பார்ப்போம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2022
  • கானாடுகாத்தான் பங்களா சென்று பார்ப்போம்
    #travelreviews
    #breakingvlogs
  • РазвлеченияРазвлечения

Комментарии • 141

  • @sethuv6706
    @sethuv6706 Год назад +31

    செட்டிநாட்டு நகரத்தார் மக்கள் கடவுளுக்கும் கல்விக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள். தர்ம காரியங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களால் கண்டறியப்பட்ட செட்டிநாட்டு சமையல் முறை இன்று உலகெங்கும் இருக்கு. மூத்த தமிழ்க்குடி மக்கள். நாட்டார்கள் நாங்கள் அவர்களுக்கு எந்நாளும் கடமைப்பட்டுள்ளோம்

  • @annakodi5957
    @annakodi5957 Год назад +19

    காரைக்குடி கானாடுகாத்தான்
    நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
    கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற அரண்மனை. தென் இந்திய
    மக்களுக்கு புகழ் பெற்ற செட்டிநாடு என்று அழைப்பது
    செட்டியாரின் தர்மம் ஈகை
    கோயில் பணியில் ஈடுபட்டு
    ராமேசுவரம் காசி யில் செட்டியார்கள் கோயில்பணி
    அன்னதானம் செய்து மக்களுக்கு பயன் பெரு ம் இந்த சேவையை நான் பாராட்டுகிறேன்.

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Год назад +25

    பிரம்மாண்டமாக இருக்கும். வீடு முழுவதும் மர வேலை பாடு , யானை தந்தம் உள்ள அழகிய கண்ணாடி, பர்மா தேக்கு மரத்தில் இருக்கும் பெரிய தூண்கள், நம் முகம் தெரியும் தரைகள், பெரிய முற்றம், எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அறைகள், கலை நயதின் உச்சம் தொட்ட பிரம்மாண்ட மளிகை, பார்க்க, ரசிக்க கண் கோடி வேண்டும்,😍😍😍😍👌👌👌

  • @user-jh4nj6ex8x
    @user-jh4nj6ex8x Месяц назад +10

    கடைசியில் 6 அடி நிலமே சொந்தம்

  • @summerwind3217
    @summerwind3217 Год назад +18

    நாட்டு கோட்டை செட்டி மலேசியால இருந்து வுட் இம்போர்ட் பண்ணி கட்டியது. 👌🏽🌹

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Год назад +32

    இத்தனை செல்வ செழிப்பினை
    இறைவன் கொடுத்தும் பாழாய்
    போன பணப்பேய் விட்ட பாடு
    இல்லையே.

  • @g.g.1892
    @g.g.1892 Месяц назад +4

    வியப்பு பிரமிப்பு ஆச்சரியம் பங்களாவை சுற்றி பார்க்க ஒரு மாதம் ஆகும் போல் இருக்கிறது 🌹🌹

  • @sathikali8525
    @sathikali8525 Год назад +11

    மனுஷன் வாழ்ந்திருக்காருய்யா....

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 Месяц назад +14

    இவ்வளவு பங்ளா அமைத்தும் தற்பொழுது யாரும் வாழவில்லையே அதுதான் விதி😅😅😅😅

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq 26 дней назад +1

      வயத்தெரிச்சல் தாங்கவில்லை போல

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u 22 дня назад

      "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"என்று வள்ளுவப் பெருந்தகை அன்றே கூறி விட்டாரே!

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Год назад +21

    எவ்வளவு பெரிய பங்களா கட்டினாலும் வெற்றிடத்தைத் தான் நாம் பயன்படுத்த முடியும்.

    • @balasubramaniann8904
      @balasubramaniann8904 Год назад +1

      Sadist mentalty Ramaswamy is killing poor punters in the horse racing Finally heis suffering food medical also Ramaswamy thousand of poor punters suffering till date

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 Год назад +6

    செட்டியார் வீடு பர்மா ரங்கூன் தேக்கு மரத்தில் கட்டுபட்டுள்ளது

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Год назад +10

    இது வீடு அல்ல , பெரிய மாளிகை.

  • @nemathanpattiguna5368
    @nemathanpattiguna5368 Год назад +20

    எங்கள் ஊர் அருகில் தான் உள்ளது கானாடுகாத்தான் எங்கள் ஊர் நேமதான் பட்டி

  • @ManiMaran-kg2vl
    @ManiMaran-kg2vl Год назад +8

    WOOOOÒOOOÒOW EXALLENT AMAZING MARVELLOUS FENTASTIC

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Месяц назад +6

    கள்விக்கு நிறைய செய்தவர்கள், கடவுளுக்கும் நிறைய செய்துள்ளார்கள்.
    கருமமே கண்ணாயிருந்தாலும் தரும சிந்தனை உள்ளவர்கள்.
    விளம்பரம் தேடாதவர்கள்.
    மரியாதைக்கு பெயர் போனவர்கள்.

  • @safiulla3913
    @safiulla3913 Год назад +6

    அருமை

  • @ramlingamvadivel3882
    @ramlingamvadivel3882 Год назад +4

    அருமைஅருமை

  • @estheresther2887
    @estheresther2887 Год назад +5

    உண்மையிலேயே மிக மிக பிரம்மாண்டமான வீடு.

  • @safiulla3913
    @safiulla3913 Год назад +21

    இன்று 1500 சதிரடி வீடு கட்டமுடியலபா நம்பலால

    • @palaniyappanpalanivel7194
      @palaniyappanpalanivel7194 Год назад

      அப்போது அடுத்தவன் உழைப்பு ? அப்போது இந்த நிலையில் விழிப்புணர்வு இல்லை

  • @saransathish5260
    @saransathish5260 Год назад +5

    எங்கள் ஊர் அருகில்...

  • @prnatarajan288
    @prnatarajan288 Год назад +82

    திரு. ப. சிதம்பரம் அவர்களின் தாத்தா வீடு என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Год назад +4

      ராஜா சர் அண்ணாலை அவர்களுக்கு முத்தையா, ராமசாமி,சிதம்பரம் இவர்களில் ப.சிதம்பரம் அவர்களின் தாத்தா யார்?

    • @jayanthigopal3126
      @jayanthigopal3126 Год назад +4

      சிதம்பரத்தின் தாய் லட்சுமி அம்மாள் அண்ணாமலை செட்டியாரின் மகள்

    • @palaniammalk8366
      @palaniammalk8366 Год назад

      L

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад

      Growth Indu cholan period like pallayaru literature literature selapati car covalent kannagi that is family condom people punishment area King due to kandhan the called kanad kaathan royal families merchants family Burma salon Malaysia Indonesia Taiwan Philippines many mores Islands Andaman you are going to sorry sir is worker Karaikudi devakottai place the greatest place Karnataka cotton

    • @pappagarments1518
      @pappagarments1518 7 месяцев назад

      ​@@poongodijothimani😮 Kno in se ki😮 nin

  • @sekarand4348
    @sekarand4348 3 месяца назад +3

    One thing i am telling this Nattukottai chettiars all are develop their property and wealth but sivagai king velunachiar and Maruthupandiar they are sacrifice their whole life for nation for freedom and people this is the difference. Now we are talking about themself

  • @kabilanrajendran8242
    @kabilanrajendran8242 Год назад +30

    என்ன பங்களா இருந்தா என்ன பிரயோஜனம் நல்ல புத்தி இல்லையே

    • @santhanacruz1188
      @santhanacruz1188 27 дней назад +2

      Elli uchimbram

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq 26 дней назад +2

      என்ன கெட்ட புத்தியை பார்த்தீர்கள்

  • @safiulla3913
    @safiulla3913 Год назад +10

    ஏக்கர் கனக்குல. கட்டி வாழ்த்து இருக்காக

  • @kathiresanr1804
    @kathiresanr1804 28 дней назад +1

    பல வீடுகள் பார்க்க கட்டணம் வசூல் செய்கிறார்கள்

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Год назад +11

    இதேபோல் மற்றொரு வீடு
    பக்கத்தில் உள்ளதே.
    அது யாருடையதோ?

  • @naveenaraj5038
    @naveenaraj5038 Год назад +11

    அந்தகாலம் மன்னருக்கே டப்பு கொடுக்கும் வீடு

  • @ganaanthonyoffical3694
    @ganaanthonyoffical3694 Год назад +2

    ஒரு ஊரையே பங்களாவாக கட்டியிருக்கிறார்.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +3

    Super bro..

  • @nanthininanthini7881
    @nanthininanthini7881 Год назад +3

    Eanga sontha oor kanadukathan a appatha ku nemathanpatti naanga settle anathu covai la my relation all members settled in kanadukathan

  • @saravananp6269
    @saravananp6269 Год назад +3

    நல்ல சிந்தனை ஆல் சுகாதாரம் மன வீடு அமைந்துள்ளது

  • @murugeshvds1255
    @murugeshvds1255 Месяц назад +2

    Eappadi permissions vaanganum. eavalo aaagum sir. Eappadi vaanganum sir

  • @sankare1462
    @sankare1462 Год назад +4

    Super 👍

  • @arumugam8109
    @arumugam8109 Год назад

    Supper. Pangala

  • @hebzil4054
    @hebzil4054 Год назад

    Wow beautiful

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 9 дней назад

    இது வீடு அல்ல பள்ளிக்கூடம்

  • @perumalr1441
    @perumalr1441 Год назад +2

    Proud of Tamilnadu

  • @poongodiramaiah4444
    @poongodiramaiah4444 Год назад +2

    I was visited inside in the year 2013 .

  • @sureshkumar-un7ip
    @sureshkumar-un7ip 2 месяца назад +1

    வீட்டிற்குள் அனுமதி உண்டா உள்ளே சுற்றிபார்க்க முடியுமா..

  • @akilanabrahamakilanabraham1076
    @akilanabrahamakilanabraham1076 Год назад +1

    ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும் உங்களால் உதவ முடியுமா மனசாட்சியுடன்

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR Год назад +3

    Looks scary with out people

  • @kathira4460
    @kathira4460 Год назад +1

    செழிப்பிலும்
    சிலிர்பிலும் திகைக்க வைக்கிறது.

  • @sivasamysiva5206
    @sivasamysiva5206 Год назад +4

    காசி யில்அன்னதானசத்திரம்

  • @radharavindran122
    @radharavindran122 Месяц назад +1

    தயவு செய்து தமிழை சரியாக உச்சரியுங்கள் சகோதரரே🙏

  • @philiparumairaj4256
    @philiparumairaj4256 28 дней назад

    உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 18 часов назад

    They only did money lending business in malasia,singapore,saigon,combodia,Burna nowMayanmar .In 1900 itself they will collect interest at the rate of 1 rupeeand 1.50 per 100 per month.The wealth is from poor people.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Год назад +10

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீட்டை காட்டுங்கள்

  • @ravichandran01
    @ravichandran01 Месяц назад +6

    இதுஒருஅரன்மணைசெட்டிநாட்டின்அரசர்ராஜாசர்முத்தையாசெட்டியார்இவரின்மகள்வழிபேரன்தான்பசிதம்பரம்

  • @ponnusamychinnapaiyan8755
    @ponnusamychinnapaiyan8755 Год назад +8

    I was studying in Chettinad and staying at kanudukathan at the time of studying in the year of 1975

  • @selvamanimunusamy681
    @selvamanimunusamy681 Год назад +1

    Why background music. Irritation

  • @velmurugant207
    @velmurugant207 Год назад +7

    இது வீடு அல்ல அரண்மனை.

  • @sethupathi9646
    @sethupathi9646 Год назад +1

    காரக்குடி பக்குதுல கானடு கத்தா என்ன விஷயம் -வடிவேல்

  • @upsbatterypointspares7183
    @upsbatterypointspares7183 Год назад +9

    It’s built for 4 years 1910 to 1914

  • @at.kannan970
    @at.kannan970 Месяц назад +1

    நாட்டுகோட்டை செட்டியார்கள் நல்ல பல காரியங்களை செய்ய கூடியவர்கள் எந்த பந்தாவும் இல்லாதவர்கள்

    • @kalaranikalarani9467
      @kalaranikalarani9467 28 дней назад +1

      இந்த வீட்ட பார்த்தா மனிதன் வாழ கட்டியது போல தெரியுதா இல்ல பந்தாவுக்கு கட்டியது போல தெரியுதா.

  • @menaga9143
    @menaga9143 Год назад +4

    Nathaswaram serial la intha veedu adikadi kattuvanga back side la ninnu peasura seen

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q 29 дней назад

    Eandrum. Khalaththal. Azhiyatha. Maamanethargal. ,! Padaippalargal. !!!

  • @sundarambals5770
    @sundarambals5770 Год назад +2

    Aha mothM arasial kasu than

  • @srinivasanr2480
    @srinivasanr2480 24 дня назад

    குட்டை யகுழப்பயாரும்உருவாகவில்லையோ????

  • @anithanavani3974
    @anithanavani3974 Год назад

    Na ulla poi pathuruken

  • @thiyagarajanneela9593
    @thiyagarajanneela9593 25 дней назад

    பொது மக்களுக்கு அனுமதி இல்லை

  • @KarthickKarthick-wy5tf
    @KarthickKarthick-wy5tf Год назад +7

    Sandakozhi movie rajkiran sir vishal sir house meera jasmine snack comedy.thavani potta Deepawali song foot ball game place .thank you brother

  • @palaniyappanpalanivel7194
    @palaniyappanpalanivel7194 Год назад +5

    இந்த வீடு எத்தனை பேர்களுக்கு உள்ள வீடு ? எத்தனை நபர்கள்ளுக்கா கட்டப்பட்ட வீடு இது

    • @techdilip727
      @techdilip727 Год назад

      Naanum anthaa place than

    • @techdilip727
      @techdilip727 Год назад

      Schooling M.CT.M High. School.kanadukathan.10th std

    • @dravidamanisamy2060
      @dravidamanisamy2060 Год назад

      மூன்று வாரிசுகள் என்பதில் 2 ஆவது பெயர் இராமசாமி இல்லை.இராமநாதன் என திருத்தி கூறவேண்டும்

    • @santhanacruz1188
      @santhanacruz1188 27 дней назад

      ​@@dravidamanisamy2060😎👀😍💋👀👁️

  • @ggsiva2458
    @ggsiva2458 Год назад +3

    தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @subhash1069
    @subhash1069 Год назад

    Yaaradi ne mohini serial la varum

  • @wmh1518
    @wmh1518 Год назад

    அரண்மணையை பார்வையிட இன்று அனுமதி உண்டா

  • @perumalnatarajan9231
    @perumalnatarajan9231 Год назад +3

    Mahathmà Gandijin veetai ksttunkalen parkalam,

  • @aathawan450
    @aathawan450 Месяц назад

    Veetai Mattis enna prayosanam. Thamilanukku nadu illai. Nattai makkalai kawsnithirunthal nadu oruwagai irukkum. Epoady kollai adithu veedu katti irupoargal. Nadu namathu illai. Veedu yarudayathu. Poli perumai pesi en a payan.

  • @Ramanavelganesh
    @Ramanavelganesh 2 месяца назад

    உள்ளே சென்று பார்க்கலாமா டிக்கெட் இருக்கா

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад +1

    Very nice bungalow 👍🏼

  • @periakaruppanal7247
    @periakaruppanal7247 7 месяцев назад

    Founder of Indian bank and iob

  • @harish.t2476
    @harish.t2476 Год назад +1

    Intha v2la movie eduthurukaga vijaykanth movie

  • @nallakumarkumar4149
    @nallakumarkumar4149 Год назад

    Vaarisu illiyeh.

  • @amalaamala4246
    @amalaamala4246 Год назад +1

    😱😱😱😱😱😱

  • @agasapulugan9727
    @agasapulugan9727 Год назад

    உள்ளே அனுமதி இல்லை

  • @srinivasansrinivasan5072
    @srinivasansrinivasan5072 Год назад +1

    Chidambaram is the rich in the world he is the no one trillion man in the world .

  • @mrcar7394
    @mrcar7394 Месяц назад

    Pramippu

  • @manivannanpadmanabhan6100
    @manivannanpadmanabhan6100 Месяц назад

    சினிமா சூட்டிங் தா எடுக்கலாம் குடியிருக்க முடியாது

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 Месяц назад +6

    🎯
    வட்டி பணம் வருமானம் இருந்தால் நீங்களும் இதை விட பெரியதாக கட்டலாம். 🎯

  • @archanaperumal650
    @archanaperumal650 Год назад

    போனால் சுற்றி பார்க்கலாமா

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 11 месяцев назад +1

    When we visited this place we were not allowed to enter even though we were ready to pay amount

  • @devil_ff8540
    @devil_ff8540 Год назад

    அப்பா மயக்கமேவருதுடா சாமி🥱🥱🥱

  • @palanivelu5868
    @palanivelu5868 2 месяца назад +1

    இவைகளை maintenanceசெய்வதற்கே அரசாங்க உதவி தேவைப்படும்

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn Год назад

    பொதுமக்கள் எப்போதும் பார்வையிட முடியுமா?

    • @breakingvlogs1
      @breakingvlogs1  Год назад

      சிறப்பு அனுமதி பெற வேண்டும் செட்டியார் குடும்பத்தினரிடம்

    • @BalaMurugan-bj1mn
      @BalaMurugan-bj1mn Год назад

      @@breakingvlogs1 சரி. நன்றி

    • @sumathidhaya
      @sumathidhaya 10 месяцев назад

      @@breakingvlogs1 எவ்வாறு பெறுவது

  • @krishnamoorthitan2317
    @krishnamoorthitan2317 Год назад +7

    வணக்கம் தம்பி தயவுசெய்து பழம்பெரும் நடிகை விஜயகுமாரிபிறந்தத ஊர்கோவைமேட்டுப்பாளையம்படம்பிடித்துகாட்டுங்கள்நன்றி

  • @manimuthug9425
    @manimuthug9425 6 месяцев назад

    சார் இந்த ஊருக்கு எப்படி செல்வது எந்த ஊரு மார்க்கமாக செல்வது சார்

    • @Mottathatha
      @Mottathatha Месяц назад

      திருச்சி -புது க்கோட்டை-காரைக்குடி க்கு 15 km முன்பாக உள்ளது காணாடு காத்தான்

  • @jkf9983
    @jkf9983 Год назад +2

    Bro yenga irruku bro

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Год назад

      தம்பி புதுக்கோட்டையில்இருந்து காரைக்குடி போகும் வழியில், பள்ளத்தூர், காணாடுகாத்தான் என்ற ஊரில் இந்த வீடு (அரண்மனை போன்ற )உள்ளது.

    • @jkf9983
      @jkf9983 Год назад

      More thanks for you

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 23 дня назад

    😁KICK YOUR JOB START YOUR OWN BUSINESS OR WORK LIKE WORLD RICH JEWS😁

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Год назад +8

    We knew that,
    1.Burma is Myanmar.
    2.The outward migration of Tamil Capital on an organized scale came during British Rule.
    3.The commissioning of railway line in 1860 made the trading easy across India.
    4. In overseas, Parsis running into China; Gujaratis into Red Sea, Persian Gulf; Sindworkies into Ports in Americas, Europe.
    5.For the Nattukottai Chettiars of Tamil Nadu, the chief investment destination was South East Asia.
    From around 1830, confined Chettiars in Madras presidency, started exporting their capital to Ceylon(Sri Lanka), Burma (Myanmar), Straits settlement (Singapore, Malacca and Penang) and Indo-China.
    6. As per the Indian Estimate, the working funds of Chettiars were deployed
    64% in Burma,
    20% in Malaya,
    11% in Ceylon,
    4% in Indo China.
    Less than 1% is deployed in Madras.
    7.Between 1852 -1932,
    the area under paddy in lower Burma, rose from 6 lakh acres to 97 lakh acres.
    By 1936, 1650 Chettiar firms controlling 24 lakh acres or a quarter of farm land in Burma’s 13 districs.
    Tamil migration in an organised scale, happened as these 1650 Chettiar firms, employed Tamils to manage their overseas Businesses.
    8.Japanese invasion of Burma during World war 2, hit the community.
    They have foregone much of they own and their investments.
    **Today's Murugappa Group or MAC group or Karumuttu Thyagaraja /Loyal/ Paramount Group is a small slice of, even less than 1/64th of, Tamils’ Rangoon investments.**
    Even a century has passed, still Tamils claim the teak wood used in their ancestral homes are imported from Burma - “Burma Thaekku”
    We have a business community in TN unaware of its global scale & past glory.

  • @m.govindarajan.6499
    @m.govindarajan.6499 Год назад +2

    Eappa thambi Aranmanaiyapoi Bungalownu sollurea.

  • @win5824
    @win5824 Год назад +3

    அருமை