சுவிஸ் நாட்டு அம்மாவின் கனவு இல்லம் | குறைந்த பரப்பில் கட்டிய வீடு | Home Tour | Thanuran Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • சுவிஸ் நாட்டு அம்மாவின் கனவு இல்லம் | குறைந்த பரப்பில் கட்டிய வீடு | Home Tour | Thanuran Vlogs
    கனவு இல்லம் யாழ்ப்பாணம்
    தொடர்புகளுக்கு - 0770454140
    #thanuranvlogs
    #hometour
    #newhome
    #jaffna
    #srilanka

Комментарии • 15

  • @Keetha555
    @Keetha555 6 месяцев назад +1

    யாழ்ப்பாண மக்களே இதுக்கு ஒரு ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் புலம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலத்து நீரை வீடு கட்டுவதற்கு எத்தனையோ முடிகிறது நல்ல நீர்களை முடித்து விட்டால் நிலத்தடியில் நீரில் இருக்காது உங்கள் பிள்ளைகளுக்கோ கடைசி காலம் உங்களுக்கு நீ நல்ல நீர் இருக்காது நிலத்தடியில் இனிவரும் காலங்களில் இயற்கையையும் அளிக்கிறீர்கள் இலங்கையை நாசமா ஆக்குகிறார்கள் இதற்கு ஒரு ஆர்ப்பாட்டம் எடுத்து இனி கட்டுபவர்கள் தடை போடுங்கள்

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 6 месяцев назад +1

    Good work 👌

    • @thanuran
      @thanuran  6 месяцев назад

      Thanks ✌️

  • @Keetha555
    @Keetha555 6 месяцев назад +3

    சனத்துக்கு வேலை இல்லை இயற்கையை அழித்துவிட்டு இப்படி மாடி வீடு கட்டி மின்சாரம் இல்லை என்றால் அவிந்து சாக வேண்டியதுதான் வீட்டைச் சுற்றி மரங்கள் வைத்து இயற்கை ரசித்து வாழ்வதுதான் வாழ்க்கை அதை விட்டுவிட்டு இப்படி கட்டி பெருமை சேர்ப்பது வாழ்க்கை அல்ல நீங்கள் இறந்து போனாலும் பிறகு இதைப் பற்றி கதைக்க போறதும் இல்லை யாரோ தான் இதை அனுபவிக்க போகிறார்கள் இயற்கையை ரசியுங்கள் உங்களுக்கு நோயும் வராது நீடுடி வாழலாம் நிலத்தடி தண்ணீரை முற்றிலுமாக முடிக்கிறதுக்கு தான் இந்த புலம்பெயர்ந்த மக்கள் படையெடுத்து கோடிக்கணக்கில் வீடுகளை கட்டுகிறார்கள்

  • @jegatheeswaraniyathurai2672
    @jegatheeswaraniyathurai2672 6 месяцев назад +1

    Vera level home

  • @AhilanKanesalingam
    @AhilanKanesalingam 6 месяцев назад +1

    Simple and simal nice look

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 6 месяцев назад +1

    Super 👌

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 6 месяцев назад +1

    Nice

  • @panchadcharamkugathas4235
    @panchadcharamkugathas4235 6 месяцев назад +1

    Dream house super

  • @Nisanth220
    @Nisanth220 6 месяцев назад +1

    Nice 🎉

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 6 месяцев назад +2

    அவங்கள் இவங்கள் வந்தாங்க போநாங்க

  • @missmagic002
    @missmagic002 6 месяцев назад +2

    ❤❤❤❤

  • @nirufreres
    @nirufreres 6 месяцев назад

    அண்ணா இந்த வீடு கட்டி முடிக்க எவ்வளவு முடிந்தது.

  • @Nisanth220
    @Nisanth220 6 месяцев назад +1

    Nice 🎉

  • @Nisanth220
    @Nisanth220 6 месяцев назад +2

    Nice 🎉