ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ஸ்கெட்ச் போட்டது எப்படி?பிரத்யேக கிராபிக்ஸ் காட்சிகளுடன் விளக்கம்| Newstamil24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ஸ்கெட்ச் போட்டது எப்படி?பிரத்யேக கிராபிக்ஸ் காட்சிகளுடன் விளக்கம்| Newstamil24x7
    #NewsTamil24x7 #Armstrong #bsp #ArmstrongBSP #BahujanSamajParty #ArmstrongHackedtodeath #ChennaiArmstrong #BSPLeaderAmstrong #பகுஜன்சமாஜ் #ஆம்ஸ்ட்ராங் #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 83

  • @venkatsviewchannel5417
    @venkatsviewchannel5417 28 дней назад +124

    உண்மைய சொல்றன் போனதுக்கு அப்புறம் பரபரப்பா பேசுறீங்க ஆனால் இருந்தப்போ இவரு யார் என்று பல பேருக்குத் தெரியாது, இப்படி ஒரு ஆள் இருந்தாரு இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்குனு இப்பதான் பலபேருக்கு தெரியும்😂

    • @PaulRaj-zv4ue
      @PaulRaj-zv4ue 27 дней назад +3

      ஆமாங்க😂

    • @user-cc5ef2hq5z
      @user-cc5ef2hq5z 23 дня назад +3

      Yes correct

    • @Riyaprojoth
      @Riyaprojoth 13 дней назад

      Thu muditu poda ne la Entha natula iruka panam kudutha pora nai da ne la Unku Enga irunthu theriyapothu ne Setha Therium da vali

  • @venkatsviewchannel5417
    @venkatsviewchannel5417 28 дней назад +98

    ஆனா ஒன்னுடா இனிமே zomato, swiggy யூனிபார்மை பார்த்தா போலீஸ்காரன் சும்மா விடமாட்டான்

    • @user-dr2mw8qu2q
      @user-dr2mw8qu2q 28 дней назад +8

      Already Romba kastapatu otitu irukom
      Ithula ivinga vera

    • @aspinaspin5432
      @aspinaspin5432 27 дней назад +2

      😢

    • @user-dd8it9je8z
      @user-dd8it9je8z 25 дней назад +2

      Yes bro pavam youngsters

    • @SoundarSoundar-kz8cn
      @SoundarSoundar-kz8cn 23 дня назад +1

      ​@@user-dd8it9je8zellarayum apdi solla Venda, ivaru soldra mathiri adhigama neraya sillarai pasangatha ithula irukanga .. aana oru sila per, romba nallavangalum irukanga

    • @JansiD-hv9uh
      @JansiD-hv9uh 22 дня назад

      😢​@@SoundarSoundar-kz8cn

  • @balachander9775
    @balachander9775 23 дня назад +8

    ஒன்று நினைவில் கொள்ளுங்கள் காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை படுகொலை செய்தவர்கள் காவல் நிலையம் சென்று சரண்டர் ஆனவர்கள்

  • @letslearnlaw8481
    @letslearnlaw8481 23 дня назад +6

    இந்த காணொளியை நீங்கள் ஒளிபரப்புவதால் புதிய குற்றங்களை அரங்கேற்றுவதற்கு நீங்களே யோசனை செய்து கொடுப்பது போல் இருக்கிறது. இப்போதுள்ள ஆரோக்கியமற்ற சமுதாயத்திற்கு இந்த பதிவு அவசியமற்றது...

  • @Dhanukaviya
    @Dhanukaviya 28 дней назад +26

    சூப்பர் கிராபிக்ஸ் விளக்கம்

  • @krsuresh1378
    @krsuresh1378 28 дней назад +34

    செய்தியை செய்தியா மட்டும் சொல்லுங்க சினிமா போல் எடுத்து காட்ட வேண்டாம் இன்னும் பல பேர் கெட்டுபோவதர்கா ரவுடிகள் வெட்டிக்கிட்டு எப்படி யோ சாகுராங்க

    • @chingmungyung8175
      @chingmungyung8175 28 дней назад

      இங்க எவனும் சேவை பன்ன வரல பணம் சம்பாதிக்க தான் வராங்க கோடி கணக்குல முதல் போட்டு சேனல் நடத்துறவங்க Trp ஏத்த என்ன வழியோ அத செய்யதா செய்வாங்க உனக்கு பிடிக்கலனா Skip பன்னிட்டு போ இல்ல நீயூஸ் பேப்பர் வாங்கி படி

  • @DHIKSHA1909
    @DHIKSHA1909 26 дней назад +7

    போலீஸ் யாரையும் கைது பண்ணல, அறிவோடு பேசுங்கள்

  • @veerathamilan3800
    @veerathamilan3800 28 дней назад +19

    Super graphics Explanation

  • @bagyasharma1008
    @bagyasharma1008 28 дней назад +6

    Media காரனுங்க trp rating காக என்ன என்னலாம் பண்ணுறாங்க செய்தியை செய்தியா மட்டும் போடுங்கடா

    • @chingmungyung8175
      @chingmungyung8175 28 дней назад

      இங்க எவனும் சேவை பன்ன வரல பணம் சம்பாதிக்க தான் வராங்க கோடி கணக்குல முதல் போட்டு சேனல் நடத்துறவங்க Trp ஏத்த என்ன வழியோ அத செய்யதா செய்வாங்க உனக்கு பிடிக்கலனா நீயூஸ் பேப்பர் வாங்கி படி

    • @user-qb3zs2rz3i
      @user-qb3zs2rz3i 27 дней назад +1

      Movieya Mattum Paruya No Review 😂

  • @selvathenselvathen5311
    @selvathenselvathen5311 28 дней назад +13

    Ithu yeellam yethuku...adutha alla kola...theriyathavangaluku.......planuku help..aaa..

  • @letslearnlaw8481
    @letslearnlaw8481 23 дня назад

    கொலைகள் வன்முறைகள் எப்படி செய்யலாம் என்பதற்கு இன்றைய சினிமா துறையும் மீதமுள்ள யோசனையை ஊடகத்துறையும் வழங்கிக் கொண்டுள்ளது... வாழ்த்துக்கள்

  • @maheshwarimca
    @maheshwarimca 20 дней назад +4

    தமிழ்நாடு பாஜக அண்ணாமலைக்கு ஆம்ஸ்டராங் அண்ணன் சம்பவத்திற்கும் முழு தொடர்பு இருக்கு சார் பாஜகவை அடியோடு என் கவுண்டர் பண்ணுங்க சார் பாஜக தான் முழு காரணம்

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 28 дней назад +5

    AI sema

  • @rsk4ever
    @rsk4ever 23 дня назад +1

    NOT ARRESTED , THEY SURRENDER 🤦‍♀

  • @MuruganA-sk5nx
    @MuruganA-sk5nx 28 дней назад +2

    1

  • @saravanankumar6504
    @saravanankumar6504 28 дней назад +2

    Pa Ranjit, vettrimaran ku next kadha kedachiruchu

  • @petersuresh100
    @petersuresh100 25 дней назад +2

    6 peru vanthanga,but surrend aanathu 8 per.
    Engayo idikithe

  • @karikalacholan1406
    @karikalacholan1406 28 дней назад +7

    Whatever it is pakka sketch,.. 👌 out of the box

  • @welcometonammachennai
    @welcometonammachennai 28 дней назад +2

    Appo kadaisi varaikkum visaranai athane ok 👌 upthuuuu😢

  • @PNS321
    @PNS321 28 дней назад +15

    Ithula enna doubt gang leader sudalai ya visaracha yella theriya poguthu....

  • @Kavikodiofficial
    @Kavikodiofficial 28 дней назад +1

    Ss hyderabad perambur

  • @ValarmathiDurai
    @ValarmathiDurai 19 дней назад

    சார் இ வ னு க கண் கள் மி ள காய் போடி போடங்க சார்

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 23 дня назад +1

    அந்த பிரியாணி கடையில் c.c.d camara. இல்லையா!?

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 25 дней назад +2

    இந்தப் பொழப்பு பாக்குறதுக்கு நீங்க எல்லாம் நாண்டுகிட்டு சாக லாம்

  • @suseelag9937
    @suseelag9937 22 дня назад

    How they got the T-shirts? That too in 6 numbers

  • @vinothvinoth9140
    @vinothvinoth9140 23 дня назад +1

    Antha piriyani hotel last camera ellaiya

  • @sasikumarshelterteam8360
    @sasikumarshelterteam8360 16 дней назад

    நேரு பார்த்ததுப்போல் கதை உருட்டு😂

  • @muthurose7800
    @muthurose7800 28 дней назад +1

    Idhu AI animation

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 28 дней назад +1

    நல்லா பணம் சம்பாதிக்கிரிக்கடா😂

  • @karthikadithya3614
    @karthikadithya3614 28 дней назад +2

    Bayam ilada,oluknamana manidhanuku eduku aal balam,ayudha balam

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran7315 28 дней назад +1

    Enna uniform nu sollunga😂

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 17 дней назад

    இப்போ இவ்வளவு சொல்றீங்க விசாரனை பன்றீங்க ஆனா எதுவும் முன்னாடி கண்டு பிடிக்காதிங்க.

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 21 день назад

    All cinema & political tactics😅

  • @KannansundarKannansundar
    @KannansundarKannansundar 28 дней назад +1

    Super movie Ranjit directon thane

  • @user-oi2sb1is8x
    @user-oi2sb1is8x 22 дня назад

    Uniform pottal , mugam katti kodukkum . Hotel nirvagam oruvar koda pakka villaiya? Nallavargalukku kudumppathilum ethey nilai , natilum ethey nilai .

  • @suseela4380
    @suseela4380 28 дней назад +1

    Yalame thappu

  • @jeniferkutty433
    @jeniferkutty433 26 дней назад

    Inga parunga konjamachum logic ka yosinga innum makkala muttalave nenakkathinga theiyavuseithu avanga yellaraium kandupudikka koodathunudhan nottamida oru naie anga irunthuchi apram yeppadi police 4hours la kolai pannavangale kandupudichanga ithai avanga kolaiseitha adutha araimani nerathula pudichirundha pagainu nenaikkalam intha kolaiyoda motive vera mothella case he close pannanum yedho onnum soldratha niruthunga yengalukkum moolai irukku yosikkira alvukku police la sila karuppu adugal irukku so avangalukku theriyama ithellam nadakka vaippu eilla annanuku thondargal strong ahh irunthathunala problem panna poranganu antha 4hours la thedi kandupudicha mathiri pannittanga idhan matter ok vazhga arasangam

  • @arunmohan8207
    @arunmohan8207 28 дней назад +2

    Yemma armstrong avargal nu mariyathaiya sollunga unga appa chinna paiyan Peru solli kopita unnaku eppudi irukum ungalai Vida vayasula periyavar avar .

  • @user-yr2lg4cu4w
    @user-yr2lg4cu4w 28 дней назад

    Rowdy

  • @maarimaari8609
    @maarimaari8609 28 дней назад +4

    Kathi eduthavan 😅😅😅😅😅😅kathithan

  • @user-gw5zt7jo7k
    @user-gw5zt7jo7k 25 дней назад

    Yaraiyum Vida kudathu Yallaraiyum vettanum 🤬

  • @prithiviraj3960
    @prithiviraj3960 11 дней назад

    Wommala ithanda skectch 🔥
    Yellaraum Arrest pannunga police.. 🙏

  • @lrathikarathika
    @lrathikarathika 26 дней назад

    Ungaluku manase illaya.pavam pichu kulanthai

  • @PNS321
    @PNS321 28 дней назад +1

    Yella thiruma or DMK group tha...

    • @karthiktamil4778
      @karthiktamil4778 28 дней назад +1

      செருப்படி வேண்டும் உனக்கு. யச்ச தேவிடியா மகனே 😢

  • @DhamoDharan-je7ix
    @DhamoDharan-je7ix 27 дней назад

    Dmk

  • @navane1018
    @navane1018 28 дней назад

    இதுதான் கிராபிக்ஸ் காட்சியா டேய்

  • @rajanm2664
    @rajanm2664 23 дня назад

    பெரிய இழவாப் போச்சு…

  • @arunvijay9223
    @arunvijay9223 28 дней назад

    Kolaiyali ooruvan bjp katchi karana police visarani solirukaga

  • @jeniferkutty433
    @jeniferkutty433 26 дней назад

    Naan potta comment correct nu nenaikkiravanga reply pannunga

  • @balamurali7912
    @balamurali7912 21 день назад

    Mairu mari iruku

  • @DmdkDmdk-on8xt
    @DmdkDmdk-on8xt 28 дней назад +2

    Comedy news

  • @user-pg8xh3zq7d
    @user-pg8xh3zq7d 28 дней назад

    1