Salem Mariyamman Festival Drum 🥁

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 912

  • @Shorts-formation2347
    @Shorts-formation2347 4 года назад +1379

    நானும் ஒரு பறை இசை கலைஞன் தான் 'ஆனால் உங்களுக்கு திறமை அதிகம்' ( உங்கள் அணிக்கு)'இம்மண்ணை ஆண்ட பறை இசை வாழ்க

  • @Rakeshkumar-fe7vt
    @Rakeshkumar-fe7vt 4 года назад +271

    என்னுடை 28 வருட அனுபவத்தில் இந்த மாதிரி ஒரு பறை இசை நிகழ்ச்சி பார்த்ததில்லை மிகச் சிறப்பாக இருந்தது ஒரு சிறப்பான குழுவின் கடும் முயற்சி இந்த வீடியோவில் தெரிந்தது உங்கள் கலை குழு மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +2

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 984298538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம், அந்தியூர் மாஸ்டர் த,ரா, கந்தசாமி ( இந்த ஒலிப் பதிவை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

    • @salembestkarunathapuset.111
      @salembestkarunathapuset.111 2 месяца назад +1

      சேலம் கருனா

  • @sivanboby2987
    @sivanboby2987 Год назад +6

    நீங்களாம் மனுசனுங்களே இல்லையா வேற லெவல் அடி உருச்சிட்டீங்க போ.....பாராட்ட வார்த்தைகள் இல்லை........ இந்த அணி ஒவ்வொரு கலைங்கனுக்கும் எம் பறை வாழ்த்துக்கள்

  • @mtssiva2001
    @mtssiva2001 4 года назад +209

    அப்படியே நாடி நரம்பு எல்லாம் துடிக்குது ......அருமை 🤙👏👏👏

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +3

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

    • @ragupathi5845
      @ragupathi5845 3 года назад +3

      Masssssssssßs

    • @ektakwatra1257
      @ektakwatra1257 3 года назад

      @@nskkalaivanarkalaikulu pppp

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 3 года назад +90

    என்னடா வேற நாட்டு இசை..எங்க ஊர் அடிய கேழுங்கடா ...சாக கெடக்கரவனயும் ஆட வெச்சுரும் இந்த இசை...🥰🥰🥰🥰🥰🥰.எங்க கல்லூரி ஆண்டு விழாவில் இவர்கள் தான் வாசித்தார்கள்..ஆடாத ஆட்கள் இல்லை.

  • @karthis5802
    @karthis5802 3 года назад +176

    தமிழ் நாட்டில் தங்கமே நீங்கதான் ❤️veraa level...🔥🔥

  • @64gbheart-disk19
    @64gbheart-disk19 2 года назад +70

    Tamil drums makes my spirit flourish.
    Love from UAE 🇦🇪🤍

  • @Karanprasath.
    @Karanprasath. 2 года назад +17

    எத்தனை இசை இருந்தாலும் பறை இசை இசைதான் என் அப்பன் ஈசன் இந்த இசைக்கு தான் மயங்குவான்🙏

    • @sivavarman7581
      @sivavarman7581 Год назад

      கைலாய இசைக்கு மட்டும்தான் ஈசன் மயங்குவார்.

  • @justindas9126
    @justindas9126 3 года назад +68

    மிக அருமையான இசைகலைஞர்கள் பறைஇசை வாசிப்பு மிகஅருமை வாழ்த்துக்கள் கலைஞர்களுக்கு🌻🙏

  • @eccosongsw-status7031
    @eccosongsw-status7031 3 года назад +235

    தமிழன் இருக்கும் வரை உங்கள் இசை ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

    • @sectionAadityaJha
      @sectionAadityaJha 3 года назад +5

      Tamil will remain there as long as we are united 🙏🏼

  • @saisakthiphotography5701
    @saisakthiphotography5701 3 года назад +35

    டங் டக்கு டங் டக்கு ❤️🔥❤️ரபுக்கு ரக்கு ❤️❤️ போடு டுட்டு டக்கு 🕺💃

  • @thengamam
    @thengamam 2 года назад +26

    Real tamil beats. Love from kerala

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 4 года назад +113

    இதே மாதரி நிறைய வீடியோ post பண்ணுங்க...!!! நல்லா இருக்கு

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

  • @Multi._.story09
    @Multi._.story09 2 года назад +6

    தமிழனின் பெருமை உலகெங்கும் பரவ உங்களைப்போல் ஆட்கள் இக்கலையை தொடர வேண்டும்,, வாழ்த்துக்கள்

  • @sansanthosh628
    @sansanthosh628 4 года назад +37

    நான் கேட்டதில் மிகவும் ரசித்த மேளம்...😍😍😍😍

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி ),,,நம்ம என்எஸ்கே கலைக்குழு சேனல் nsk kalaivanar kalai kulu சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு கொடுங்கள் நன்றி

    • @gopalraj7000
      @gopalraj7000 Год назад

      ❤❤❤

  • @praveenrao9458
    @praveenrao9458 3 года назад +21

    அந்தியூரில் தோன்றிய பெருமை.......😍😍😍😍😍😍😍😍😍

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr Год назад +7

    அரசு ஆதரித்து இந்த இசையை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும்

  • @தமிழ்பொறியாளன்தனசேகரன்

    இந்த இசையில் எவன் உணர்சிவசபடாமல் நிதானமாக தன் முன் செய்த காரியத்தில் செயலாற்றுகிறானோ.. அவனே தமிழ் தாயின் பிள்ளை.....போரின் நடுவே இந்த இசை கேட்டுகும் அப்போது சிறிதும் திசை மாறமல் இலக்கு நோக்கி குதிரைகள் பாயும் அந்த நேர்பட்ட மனதை நினைக்கும் போது.... இன்றைய இளைய தலைமுறைகளை கண்டு நான் கவலை கொள்கிறேன்........

  • @AK66645
    @AK66645 3 года назад +58

    தமிழர் இசையும் நடனமும் உலகை கவரட்டும்

  • @Michael_Jackson606
    @Michael_Jackson606 10 месяцев назад +1

    ஐயோ ஐயோ எப்பா சாமி யாருய நீங்க எல்லாம் பேய் மாறி அடிகிரிங்க வெற மாறி 🎉🎉🎉❤❤❤❤ சத்தியமா செம்ம. நானும் சேலம் மாவட்டம் தா வாழ்த்துகள் நண்பர்களே 🤝

  • @arthurlecomte8950
    @arthurlecomte8950 3 года назад +234

    I wish we in Europe had as much rhythm as you. This is marvelous. Love from Holland.

    • @saravanand1846
      @saravanand1846 3 года назад +2

      In Chenda melam marmam melam rhtym is best

    • @tamils4436
      @tamils4436 3 года назад +4

      @@saravanand1846 poda kena puna Chenda melam punda melanu, thamil parai thaan best

    • @day-to-day677
      @day-to-day677 3 года назад +3

      @saravanan D -go and listen chanda melam man, then why are you fucking here???

    • @morattusingle7175
      @morattusingle7175 2 года назад +4

      @@tamils4436 0

    • @morattusingle7175
      @morattusingle7175 2 года назад +1

      @@saravanand1846 0p0
      0

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 2 года назад +18

    பறை இசையின் தீவிரமான ரசிகன்🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்க வளர்க 🥵🥵🥵🥵

  • @cartoonkandhasamy
    @cartoonkandhasamy Год назад +11

    Night 2.53 pm kaathula headset maatti full sound vachu kettuttu irukken kai kaalu thala yellame enn control illama aaduthu vera level kilichutinga 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @akashanthony1292
      @akashanthony1292 5 месяцев назад

      Bro coreect aah sonna bro vere level la iruku 🎉

  • @ganeshabi7774
    @ganeshabi7774 3 года назад +92

    அடி பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க சகோ...காது போனாலும் பராவாயில்ல..Full sound than...😉😉

  • @madasamymahendran3196
    @madasamymahendran3196 3 года назад +4

    அருமை அருமை வீரத்தின் இசை நம் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க 🙏🙏🥁🥁🥁

  • @jcerlyn4971
    @jcerlyn4971 Год назад +7

    தமிழன் இருக்கும் வரை உலகில் பறை இசை ஒலித்து கொண்டு இருக்கும் வாழ்த்துக்கள்

  • @saranyaanjalai619
    @saranyaanjalai619 3 года назад +17

    Enakku drums naaa romba pidikkum.....Vera level brothers.....

  • @leenaleena7373
    @leenaleena7373 4 года назад +67

    விரல்களில் இசை தவழும்
    இந்த கலைஞர்களை
    போற்றுவோம்

  • @ammukutty9584
    @ammukutty9584 4 года назад +7

    உங்க இசை மற்றும் நடனம் மிகவும் அருமையாக உள்ளது. The many more then song created and post him.

  • @yuvarajdhanasekar6857
    @yuvarajdhanasekar6857 3 года назад +15

    What a beat!!!. Parai mixed with drums hugely nerve wracking. All the best. அருமையோ அருமை.

  • @balachandhiran5472
    @balachandhiran5472 3 года назад +11

    வேற வேற வேற வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prabuask333
    @prabuask333 4 года назад +44

    நம்ம தமிழ் இசைக்கு நிகரில்லை

  • @leenaleena7373
    @leenaleena7373 4 года назад +111

    பறைக்கு என்னவெல்லாம்
    ஆடுறானோ அவனெல்லாம்
    ஏ ஆளு
    தம்பிகள எங்க சாமி
    இருக்கிறிங்க

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад

      அந்தியூர் ஈரோடு மாவட்டம்,,,

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад

      ஈரோடு மாவட்டம் அந்தியூர்

    • @crazykids...1319
      @crazykids...1319 3 года назад

      @@nskkalaivanarkalaikulu o73378gs

  • @NivethaPoomithra
    @NivethaPoomithra 8 месяцев назад +1

    இசை கேட்கும் போது நாடி நரம்பெல்லாம் துடிக்குது உங்கள மாதிரி இந்த மாதிரி அடிக்கிறதுக்கு ஒருத்தன் பிறந்ததா வரணும் ஆல் பாய்ஸ் கிரேட் பட்டைய கிளப்பிட்டீங்க நீங்க சாதா பாய்ஸ் கிடையாது கிங்மேக்கர் பாய்ஸ் குட் ஜாப்❤❤❤

  • @aravindjiaravindji5621
    @aravindjiaravindji5621 3 года назад +9

    சூப்பர் அண்ணா திருநெல்வேலி பறையர் சார்பாக வாழ்த்துக்கள்

    • @nellai-sampavartv.
      @nellai-sampavartv. 2 года назад

      சிவ சாம்பவர் குல மரையர் பரையர்

  • @nkssanjays1403
    @nkssanjays1403 3 года назад +10

    அருமை, அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் , இந்த கலைஞர்களின் செல் நண்பர் இருந்தால் பதிவிடுங்கள் விழாவிற்கு அழைக்க

  • @nothing1647
    @nothing1647 3 года назад +39

    Addicted😍.. feel like dancing.. missing my schooldays 😔😔

  • @vivekmani6863
    @vivekmani6863 3 года назад +8

    7.20 ku thalaivan entry on background thalaivan step vera level🥳🥳🥳

  • @creativevideos102
    @creativevideos102 2 года назад +16

    யாரெல்லாம் இந்த வீடியோவை மெய்மறந்து பார்த்து கொண்டிருக்கிறீர்கள் ❤️🔥

  • @rojarojavellore
    @rojarojavellore 2 года назад +2

    Wow, evlo paarthurukan,indha team madhiri yaarume paarthadhu I'll a vera level hard work romba Adi dhoool ,masssssssss team boys ellorukum vaazhukkal, all of u god bless u

  • @killerdhayakillerdhaya1435
    @killerdhayakillerdhaya1435 3 года назад +10

    Adina ethu than vera level semma pichitinga 🥁🥁

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 года назад +2

    இதை கேக்கும் போது உன் கால் ஆட துடிச்சதுனா என் இனமடா நீ 🔥🔥

  • @schumerjoseph8985
    @schumerjoseph8985 3 года назад +12

    மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவித்தீர்கள்❤❤❤

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 984298538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

  • @dineshrs8013
    @dineshrs8013 4 года назад +116

    Home theatre la kettu parunga maranamass💥💥💥

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 2 года назад +9

    சாதி பறை அல்ல எம் தமிழ் மக்களே, இது எங்களின் ஆதி பறை🔥🔥🔥. தமிழர் பறை.

  • @venkatachalamr8741
    @venkatachalamr8741 3 года назад +8

    Adapaavingala Side la nikkravanga Epdi da aadama nikringa🔥🔥🔥

  • @cvf.amarchiyaan4990
    @cvf.amarchiyaan4990 3 года назад +6

    Tamilan da... Itha paruga ithutha namma panpatu.... 💓🙏

  • @AbdulRahman-sw1fg
    @AbdulRahman-sw1fg 3 года назад +1

    மிக மிக அருமை தங்கள் பணி மென்மேலும் தொடர நல் வாழ்த்துக்கள்.

  • @KannanKannan-ph5ql
    @KannanKannan-ph5ql Год назад +4

    அரை மணி நேர இடியோசை 👌👌👌👍

  • @akilaramesh1696
    @akilaramesh1696 Год назад +1

    Headset pottu kettu paaththa vera leval la irukku.

  • @logucaptures874
    @logucaptures874 4 года назад +28

    Lovely performance, Especially coordination.. PROFESSIONAL PLAY...👌

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

  • @manjuraja2535
    @manjuraja2535 3 года назад +2

    Sema super na pathu ketadhula edhu vera leval unmailea solra superga

  • @RameshRamesh-xn7hn
    @RameshRamesh-xn7hn 3 года назад +15

    தமிழன்டா🔥🔥🔥

  • @pannerselvam4474
    @pannerselvam4474 4 года назад +37

    Nan skip pannama partha muthal thapptam
    Super a irruthathu valthuzal

  • @vikneshv9923
    @vikneshv9923 3 года назад +6

    அதிரடியான அடி சிறப்பான இசை 🥳🥳🥳

  • @chinnaduraisridhar5865
    @chinnaduraisridhar5865 3 года назад +9

    Vera level pa neenga.....weldone for ur team work

  • @periyadurai3022
    @periyadurai3022 4 года назад +31

    Missing those days because of corona😭

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +2

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

  • @RakeshRaki-wg3vb
    @RakeshRaki-wg3vb Год назад +2

    ❤ frm Bengaluru

  • @gajenbabu
    @gajenbabu 3 года назад +10

    என் ஆன்மா இந்த இசையில் உள்ளது

  • @bt-maharajothir3329
    @bt-maharajothir3329 Год назад

    Vera level vibe 🔥🔥🔥🔥🔥🥰💚💚💚💚coordination semma thala💥🔥🔥🔥🔥🔥🔥🔥 congrats for all team members 💫💫 thappu dance super thala 🔥🔥💚💚💚💚🥰

  • @kroobanraj2299
    @kroobanraj2299 2 года назад +4

    அருமை.....😍😍😍😍. 17:41 vera level..

  • @Logeshwaran36477
    @Logeshwaran36477 8 месяцев назад +2

    Adi sumaa idi mathery iruku❤❤❤❤❤🎉🎉🎉

  • @anujana3934
    @anujana3934 3 года назад +11

    Eppa thaaa corona mudiyumooo .... 🙄 Waiting for this daysss.... 🤧

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x 4 дня назад

    உங்கள் குழுவுக்கு வாழ்த்துகள் நானும்பறையன்தான்🎉🎉🎉நன்றி

  • @arulselvamanit9648
    @arulselvamanit9648 Год назад +5

    Headphone laye eppadi erukku .nerla kettutu eppadi da summa nikkuringa

  • @ManojManoj-qg1dl
    @ManojManoj-qg1dl 3 года назад +5

    உங்க நாகர் இசை அருமை தல 🔥

  • @mohamedsaliksaliksl734
    @mohamedsaliksaliksl734 2 года назад +4

    Enna adi adikkiranga super bros🥁🥁🔥🔥

  • @rkchannel5253
    @rkchannel5253 7 месяцев назад +2

    சரியான அடி 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Isaimazhai-24
    @Isaimazhai-24 2 года назад +8

    each and every muscle can dance when hearing this music such a marvelous talent nanba. no one can beat this rhythm in the world.

  • @andrewezra151
    @andrewezra151 4 года назад +7

    This video deserves more likes.. 2k likes are not enough.

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

  • @archuraju_cutsss9945
    @archuraju_cutsss9945 2 года назад +32

    10:23 to 10:32goosebumps💥🙌

  • @soopersubuu
    @soopersubuu 3 года назад +5

    NSK TEAM ❤️❤️❤️😘 அபாரம்.. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @psytechno4056
    @psytechno4056 3 года назад +6

    Great 🔥🔥🔥.. love from Bangalore

  • @antonysurya3169
    @antonysurya3169 5 дней назад

    என் பறை இசைக்கு ஈடு ஏதும் உண்டா... ஆதி மூத்தக்குடி தமிழன் பரம்பரைடா........🎉

  • @arulantony1084
    @arulantony1084 4 года назад +4

    Enkaya irukeenka semma mass yaaa super unka adi world fulla mirattanum

  • @senthilrajanrajan8490
    @senthilrajanrajan8490 2 года назад +1

    மான தமிழர்கள் நீங்கள் பறை இசை மிகவும் நன்றாக உள்ளது

  • @prabuask333
    @prabuask333 4 года назад +5

    இந்த அடிய எந்த நாட்டுக்கு போனாலும் .கெட்டு ஆடாதவங்கலெ இருக்க முடியாது
    100000 மக்களுக்கு நடுவுல ஆடுறான்பாறு அவதான் நம்ம தமிழன் சரியா பா

  • @aerobks
    @aerobks 6 месяцев назад +1

    I am watching this from Kuwait.. Haiyooo superbbbbbbbbbbbbbbbbb❤❤❤❤❤

  • @darksouleditz
    @darksouleditz 2 года назад +6

    After 2 mins I realise I'm shaking my legs to the rythm without knowing 😅

  • @manimanigandan3841
    @manimanigandan3841 4 года назад +8

    Adina ethu adi maas👌👌👌👌

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி ),,,

  • @mohanraj8777
    @mohanraj8777 4 года назад +3

    நல்ல தரமான சம்பவம்....!!!!

  • @vallalarhomecare8093
    @vallalarhomecare8093 5 месяцев назад +2

    Vera level 👍🤝

  • @lovelylokeshk.lokesh1456
    @lovelylokeshk.lokesh1456 4 года назад +15

    Thala endhu verala level ❤️❤️

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி )

  • @ajithpulsar1805
    @ajithpulsar1805 4 года назад +2

    Semmma saathu.....ipa la dailyum unga intha video va 5.1 la kettukittte iruken

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி ),,,நம்ம என்எஸ்கே கலைக்குழு சேனல் nsk kalaivanar kalai kulu சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு கொடுங்கள் நன்றி

  • @bmsedites4217
    @bmsedites4217 3 года назад +4

    வாழ்க...பறை...🙏🏻

  • @kdclicks9721
    @kdclicks9721 2 года назад +2

    அருமை அற்புதம் அபாரம்

  • @mk_tamizhan
    @mk_tamizhan 2 года назад +4

    மெரட்டிடீங்க போங்க💥❤️🔥

  • @Balamurugan-py3xe
    @Balamurugan-py3xe 4 года назад +12

    Vara level all brother ...🔥🔥🔥🔥🔥

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி ),,,

  • @kalvidhasan8167
    @kalvidhasan8167 3 года назад +8

    Drummer so excited. Every one thanks RUclips thanks 🙏🎵

  • @siddiqmohamed2645
    @siddiqmohamed2645 3 года назад +2

    BROTHER
    உங்க போன் நம்பர் வேனும்
    தப்பாட்டம் சூப்பர். எங்கள் ஊரில் பங்சான் நம்பர் வேனும்

  • @praveengautam300
    @praveengautam300 4 года назад +5

    அருமை🥰நமது இசை

    • @nskkalaivanarkalaikulu
      @nskkalaivanarkalaikulu 3 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 98420 98538 , 94420 51538 என் எஸ் கே கலைவாணர் கலைக்குழு ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாஸ்டர் த,ரா,கந்தசாமி (இந்தக் காணொளியை வெளியிட்ட விக்னேஷ் அண்ணார் அவர்களுக்கு நன்றி ),,,

  • @kannansrip8042
    @kannansrip8042 2 года назад +2

    Supper adi ellarum nalla music pandringa

  • @चेतन_महाराष्ट्र

    Good to see young generation knows how to play traditional music

  • @Lion-xw6qj
    @Lion-xw6qj Год назад +1

    உங்கள் திறமையை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 4 года назад +19

    wow semma audio quality nice thanks for sharing

  • @BMKinfinity32
    @BMKinfinity32 2 года назад +1

    சிவ சிவ மெய் சிலர்கிறது!!!! ஆடா வேண்டும் போல உள்ளது.... அடி தூள்!!!!! Paka Maas!!!!!!

  • @vinothkutty2346
    @vinothkutty2346 2 года назад +3

    Vera. Level podunga..........🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arikumar156
    @arikumar156 2 года назад

    கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு 😍😍😍 போடு தகிட தகிட

  • @rasullove7735
    @rasullove7735 3 года назад +5

    அப்படியே 80/90 காலம் எல்லாம் வந்து போகுது

  • @dhayanithi1676
    @dhayanithi1676 2 года назад +1

    உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாத்துக்கள்