திரு. நாகராஜ் அவர்கள் தினம்தோறும் படத்தை எங்கள் ஊரில் இருந்து 20km தொலைவில் உள்ள சிதம்பரம் டவுன் சென்று பார்த்தது பசுமையான நினைவுகள் அது மீண்டும் திரும்பாது, மறக்கவும் முடியாது. அவர் மீண்டும் சினிமாவில் பணியாற்ற வேண்டும். சிவநேசன். விளாகம்
சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் கூட சினிமாவைப் பற்றி இவ்வளவு ஆர்வமாக பேச மாட்டார்கள் இவருடைய ஆர்வம் எத்தனை கோடி சம்பாதித்த அவர்களுக்கும் வராது இவர் சொல்லும் போதே இவர் எண்ணங்களிலும் எவ்வளவு சந்தோஷம் பாக்கவே அருமையாக இருக்கிறது
நீங்கள் 25-ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவுடன் பணி செய்யாமல் போனதற்கு ஏதோ காரணம் இருந்து விட்டு போகட்டும். இனி வரும் படைப்பு ஒன்றில் அவருடன் பணியாற்றுங்கள். உங்களின் ரசனைக்கு உயிரோட்டமான இசையை அவரால் மட்டுமே தர முடியும்.
1 week before i thought about what happened to this director? because i liked his movie "dhinanthorum". But he disappeared after then. It's magic moment, you tube thumbnail shown me about what he is doing now....this is called telepathy i thinks....
தொகுப்பாளர் என்ன கேட்கிறார் என்றால் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இங்கிலீஷ் வரும் அவர் உங்க கூட இங்கிலீஷில் பேசுகிறார் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது நீங்க எப்படி பேசினீர்கள் என்று கேட்கிறார் நக்கல் கேள்வி
பேட்டியெடுப்பவருக்கு வாழ்த்துக்கள்...அவர் மனம் நோகாமல்,அவரை இடைநிறுத்தாமல் குறிப்பாக நிதானமாய் கேள்வி கேட்கிறீர்கள்
திரு. நாகராஜ் அவர்கள் தினம்தோறும் படத்தை எங்கள் ஊரில் இருந்து 20km தொலைவில் உள்ள சிதம்பரம் டவுன் சென்று பார்த்தது பசுமையான நினைவுகள் அது மீண்டும் திரும்பாது, மறக்கவும் முடியாது. அவர் மீண்டும் சினிமாவில் பணியாற்ற வேண்டும். சிவநேசன். விளாகம்
Cinema is a crazy field. A talented person like Nagaraj is under utilized.
❤ஏய்ய்ய்ய்...ஏய்🎉..அந்த உச்சரிப்பை இவர் சொன்ன விதம் நல்ல இயக்குனர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல நடிகனும் இவரிடம் இருப்பதாகத் தெரிகிறது 🎉🎉❤
மிகச்சிறந்த கலைஞன்...அவருடன் பழகிய நாட்கள் மறக்க இயலாத ஒன்று
சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் கூட சினிமாவைப் பற்றி இவ்வளவு ஆர்வமாக பேச மாட்டார்கள் இவருடைய ஆர்வம் எத்தனை கோடி சம்பாதித்த அவர்களுக்கும் வராது இவர் சொல்லும் போதே இவர் எண்ணங்களிலும் எவ்வளவு சந்தோஷம் பாக்கவே அருமையாக இருக்கிறது
கடவுள் உங்களோடு என்றும் இருப்பார்.
அண்ணன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். ..s. vairamani. advocate. Trichirapalli.
90's films and the musics are unfirgettable
Cool.life.speach.tnraaj.
நீண்ட நாட்கள் கழித்து மிகவும் அருமையான உரையாடல் ❤❤🎉🎉
நீங்கள் 25-ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவுடன் பணி செய்யாமல் போனதற்கு
ஏதோ காரணம் இருந்து விட்டு
போகட்டும்.
இனி வரும் படைப்பு ஒன்றில்
அவருடன் பணியாற்றுங்கள்.
உங்களின் ரசனைக்கு உயிரோட்டமான இசையை
அவரால் மட்டுமே தர முடியும்.
இவர் உண்மையை பேசுகிறார் மிகவும் திறமையானவர் உண்மையானவர் இவரை நீங்கள் பாராட்டவில்லை என்றாலும் ?????
அருமை.
Bold and motivational interview ❤ very good conversation inspiring
அருமை.... வாழ்த்துக்கள் 🌹
Thank you for this question and answer
love u sir unga kitta oru true irukku sir love u sir
Na.Muthukumar miga miga nalla manithar missing you lot sir😢😢avarai cheating seitha producers naasamai ozinthu povan
Like that explain need very interesting
Super
தினந்தோறும் படம் பண்ணுவதற்கு முன்பே நாகராஜ் க்கு இரண்டு மனைவிகள். தினந்தோறும் படம் வெற்றி அடைந்தும் நாகராஜ் செய்தது மூன்றாவது திருமணம்.
Enaya solura 3 pondatiya.. Unmaiyava 😮
டேய் இன்றுவரை அவர் ஒரே மனைவியுடன் வாழ்கிறார்
Very correct
Na kuda ungala thappa ninachutaen sir , sridevi kaal viral , sethutaen hats off sir ❤ hat's off ❤ , ❤❤❤🎉🎉🎉👍
சிறந்த டைரக்டர் மறுபடி வரவேண்டும்
Yes. Must
👍👍👍👍👍👍
Even after paying to RUclips we have to listen to ads
1 week before i thought about what happened to this director? because i liked his movie "dhinanthorum". But he disappeared after then. It's magic moment, you tube thumbnail shown me about what he is doing now....this is called telepathy i thinks....
Bhe is best direct
ஜோடி படத்தில் இவர் நடித்தது எத்தனை பேருக்கு தெரியும்
Simple music is lost. Rytm and harmony are lost. 80 90s superstar is IR. tats called music director
புதுப்படம் பெயர் என்ன?
ஆகாயம்.... ஹீரோ கிருஷ்ணா
Yen paarkamattenkuran soul illa script illa
Sandakozhi Meera jasmine.... Ninaivirku varugirathu
தொகுப்பாளர் என்ன கேட்கிறார் என்றால் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இங்கிலீஷ் வரும் அவர் உங்க கூட இங்கிலீஷில் பேசுகிறார் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது நீங்க எப்படி பேசினீர்கள் என்று கேட்கிறார் நக்கல் கேள்வி
Gowtham ku nalla tamil theriyum
தினந்தோறும் படம் அப்படி ஒன்றும் சிறந்த படம் இல்லை..
உன் கருத்தும் சிறந்த கருத்தில்லை.
இத விட என்னஎதிர்பார்க்கிறீர்கள்.
But antha time la vandha movie la dhinathooram nalla movie dhan brother
பாரதியார் ஒன்றும் சிறந்த கவிஞர் இல்லை