பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் | Pollachi Masani Amman Temple | Coimbatore | Temple Visit 18

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் கட்டளையிட்டிருந்தான். ஓர்நாள், ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்து இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான். வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Keywords: Masaniamman, coimbatore, pollachi, anaimalai, amman, deiva darisanam, Masani Amman temple, Temple History, Tamil Video, masaniamman temple, pollachi masani amman kovil video, masaniamman temple, masani amman mantra, masani amman black magic, masani amman temple, how to go to masaniamman temple from chennai, masani amman songs, Masaniamman, Anamalai masaniamman
    Tags: #மாசாணியம்மன்கோவில்ரகசியங்கள், #மாசாணியம்மன் #பாடல்கள், #மாசாணிஅம்மன்மந்திரம், #மிளகாய்அரைத்துபூசினால், #அருள்மிகு மாசாணிஅம்மன்கோவில், #masaniammantemple, #masaniammansongsdownload, #மாசாணிஅம்மன்கதை, #pollachimasaniammankovilvideo, #masaniammantemplecoimbatore, #masaniammantemplevideo, #masaniammanmantra, #masaniammanblackmagic, #masaniammantemplebengaluru, #howtogotomasaniammantemplefromcoimbatore, #masaniammansongs, #Masaniamman, #pollachi, #Anamalaimasaniamman
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Follow me:
    Facebook: / templestobevisited
    Blog: templetobevisi...

Комментарии • 19

  • @nirmalasivasankaran195
    @nirmalasivasankaran195 2 года назад +5

    மிகவும் சக்திவாய்ந்த அம்மா நம் கண்ணீருக்கு சரியான தீர்வு தரும் ஜகன்மாதா நம்பிக்கை கொண்டு நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கும் லோலகநாயகி நன்றிகள் கோடி அம்மா உங்கள் பாதார விந்தங்களில் பரிபூரணமாக சரணடைகிறேன் நன்றிகள் கோடி அம்மா

  • @sakthiganesh-zn9lx
    @sakthiganesh-zn9lx Год назад +1

    அம்மா தாயே எனக்கு பாதுகாப்பான ஒ௫ வாழ்க்கை வேனும் நா மனசார வி௫ம்புறவரோட என்னோட வாழ வைங்க தாயே நானு எல்லாா் மாறி நல்லா வாழனும்மா

    • @TemplestobeVisitedinTamilnadu
      @TemplestobeVisitedinTamilnadu  Месяц назад

      கண்டிப்பாக நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்

  • @PadhmanabhanBR
    @PadhmanabhanBR 3 дня назад

    Can we do Pooja at Bangalore massaliamman temple and apply chilly paste to Amman. Is there any speciality over pollachi masiamman or can we do where ever we are

  • @priyapriya2569
    @priyapriya2569 2 года назад +2

    நன்றி அம்மா

  • @JayakumarAlthiruchelvam-ei7nt
    @JayakumarAlthiruchelvam-ei7nt Год назад +2

    Try for sivagangai badrakaliamman temple,very powerful temple

  • @vasanthivasanthi9838
    @vasanthivasanthi9838 11 месяцев назад +1

    Intha kovilku entha days la poganum
    Ella daysum kovil open pannuvangala

    • @TemplestobeVisitedinTamilnadu
      @TemplestobeVisitedinTamilnadu  Месяц назад

      திருக்கோயில் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.
      அமாவசை அன்று செல்வது சிற்ப்பு

  • @suganthisuganthi6254
    @suganthisuganthi6254 2 года назад +2

    Paduthirukum ammanai nan kanavil kanden. Oru pen avargalai sutrivanthu vendumaru sonnargal. 5.00am ennanu sollunga please. Enaku 9 years kuzhanthai illai

  • @gowsikrsg8114
    @gowsikrsg8114 Год назад +2

    En maganukku kulaintha illathavar kan thristy pattathagavum athanal en maganukku kastam varum,innoru kulanthayum irukum entrum intha kovilukku sentru 3 karbinikku sappadu vangi thara sonanga

  • @dhanapandyk1226
    @dhanapandyk1226 2 года назад +2

    Thelivan vilakkam