Kumbakonam kozhundhu veththala

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 419

  • @arulsenthil2908
    @arulsenthil2908 11 месяцев назад +250

    2024la yaarla intha songa kekkuringa oru like Poddudu ponga

    • @AnjaliLakshmi-pv2je
      @AnjaliLakshmi-pv2je 7 месяцев назад

      Zxgdchjvjvkbn g edhlhg o zxktb

    • @BhuvaneshwaranMohan
      @BhuvaneshwaranMohan 6 месяцев назад +3

      இதை சொல்றதுக்குனே யூடியூப் வர்ரானுங்கயா

    • @MuruganP-h3x
      @MuruganP-h3x 4 месяца назад +7

      Naanu 12.7.24❤i love this song vey much😊

    • @Karuppu-w7m
      @Karuppu-w7m 2 месяца назад

      Oo he hi l

    • @SelvaRaj-v3f
      @SelvaRaj-v3f Месяц назад

      Hi

  • @priyapriyapriya7684
    @priyapriyapriya7684 Год назад +48

    intha song kekuum pothu enga ooru niyapam varuthu first time enga ooru thtuvizla vula Taan Ketta sema feel heart touching song 🤗😘 love it song 😇😍 Manarkudi ilyaraja song na thani feel Taan Thanjavur pakam Taan ❤

  • @abiappu3382
    @abiappu3382 Год назад +367

    2023 la intha song kekuren my favourite song ❤️🥰

  • @sureshramesh1419
    @sureshramesh1419 2 года назад +93

    எனக்கு மிகவும் பிடித்த சாங்

    • @MuraliKathir
      @MuraliKathir 4 месяца назад

      எனக்கு மிகவும் பிடித்த சாங்❤❤❤😊😊

    • @spsuriya
      @spsuriya 2 месяца назад

      ​@@MuraliKathir😅😮o9😂 GN😢 in mi

  • @aparnaselin2
    @aparnaselin2 Год назад +18

    கிராமத்து மண்வாசனை
    கொண்ட பாடல்
    ஆத்தங்குடி
    இளையராஜாவின்
    ( கும்பகோணம் கொழுந்து வெத்தலை )
    ( கும்பகோணம் கொழுந்து வெத்தலை
    கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து )
    பெ:கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    ( பாடல் பதிவு @manic11 )
    ( கும்பகோணம் கொழுந்து வெத்தலை
    கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து )
    பெ:தின்னையில ஒரு நாளும் மாமா மாமா
    ஒன்னை தனியாவே விடமாட்டேன் ஆமா ஆமா
    மெத்தையில ஒரு நாளும் மாமா மாமா
    ஒன்னை திருடாம விடமாட்டேன் ஆமா ஆமா
    ஆ:இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க
    எங்கும் மட்டும் உரிமையிருக்கு
    கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு
    இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க
    எங்கும் மட்டும் உரிமையிருக்கு
    கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு
    பெ:அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    ( இசை )
    பெ:மச்சத்தையும் என்னிபாக்க மறக்காதே மாமா
    முத்த கதை ஒன்னு சொல்லிதரனும் ஆமா ஆமா
    கட்டிபுடி வைத்தியமும் கத்துக்கனும் மாமா
    நீ கண்டபடி கத்துதரனும் ஆமா ஆமா
    ஆ:இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு
    ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு
    கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு
    வா வா அதுக்கு
    இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு
    ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு
    கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு
    வா வா அதுக்கு
    பெ:அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே

  • @Arjunp-vy9nn
    @Arjunp-vy9nn Год назад +34

    Song heroine kosara pakka vanthavunga yaaru yaaru😂😂

  • @PCHBTVELPRADEEP
    @PCHBTVELPRADEEP Год назад +5

    நல்ல பாட்டு ❤😊...na school padikum pothu my favourite song ❤✨😍...2023 achuu but still freshhh🪄✨🥵

  • @JananiArjun-fl3gn
    @JananiArjun-fl3gn Год назад +11

    My most fouvrite song ♥️eavlo thadava kettalu salikkave salikkathu😍very nice

  • @ganesanvadivel9534
    @ganesanvadivel9534 Год назад +37

    அண்ணன் ஆந்தகுடி இளையராஜாவும் அக்கா லட்சுமி சந்துரு அவர்களும் இணைந்து பாடிய பாடலில் இதுவும் ஒன்று

  • @sudhababu3388
    @sudhababu3388 4 года назад +648

    Semma song ithu intha song pudikithana like poduga

  • @alexvinoth5826
    @alexvinoth5826 2 месяца назад +21

    Who one watching 2024 ❤❤❤

  • @sushmithavaratharajansushm539
    @sushmithavaratharajansushm539 Год назад +6

    First time naa indha songa Thanjavur thiruvila tha ketta 5 years back my fav song🎉❤

  • @Sathish-sk16
    @Sathish-sk16 Год назад +33

    My all time favourite song 💗 duration 1.40👌😙😍💗

  • @selinprabaa2438
    @selinprabaa2438 Год назад +111

    My favorite song 😍💙❤️

  • @revathirevathi7666
    @revathirevathi7666 Год назад +7

    எனக்கு எல்லாமாமனே❤❤❤❤❤ கண்ணகி அக்கா.... செம்மா. சுகந்தி அக்கா இருவரும் அடி தூள்❤❤❤❤

  • @saranravi4023
    @saranravi4023 Год назад +7

    Singapore la erunthu intha song kettutu erukka inga time mrng 8.24am

  • @selvarajselvampooreni9917
    @selvarajselvampooreni9917 Год назад +30

    I love this song ❤️❤️❤️❤️ ana lines vera leval

  • @bharathipoorani5425
    @bharathipoorani5425 2 года назад +29

    My favourite song💖

  • @skalaiselvi7135
    @skalaiselvi7135 Год назад +3

    Ennakku ROMPA ROMPA pudicha song.......

  • @MR__MRS__DEMON__EDITZZ
    @MR__MRS__DEMON__EDITZZ Год назад +26

    My fav song.. 🫂🥰8th la..iruthu ipo varaikum .. watching 🤌🏻♾️💖

  • @ELUMALAIELUMALAI-dg4zj
    @ELUMALAIELUMALAI-dg4zj Год назад +38

    My favorite songs.. 💚🖤

  • @gandhidurai8385
    @gandhidurai8385 3 года назад +30

    Super song my favourite

  • @DharmarajG-z2i
    @DharmarajG-z2i Месяц назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....❤❤❤

  • @jayanattan5825
    @jayanattan5825 Год назад +23

    ALL TIME FAVOURITE SONG 🥰🥰🥰🥰🥰😍😍😍

  • @TamilSelvi-xx1tc
    @TamilSelvi-xx1tc Год назад +9

    ௭னக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰

  • @mareewaran802
    @mareewaran802 2 года назад +25

    My favourite song🤩

  • @sangarineela6047
    @sangarineela6047 3 года назад +43

    My fav song ❤️❤️❤️

  • @aathakaraia5201
    @aathakaraia5201 3 года назад +17

    This is my favorite song I like this song

  • @kannanr4617
    @kannanr4617 Год назад +14

    One and only 🔥my fav songs ❤️

  • @shahameed4141
    @shahameed4141 Год назад +1

    Intha song latest ah keta bus la vera mari iruku semma feel🎉

  • @saroashu9399
    @saroashu9399 3 года назад +17

    Vera level super 👌👌💖💖

  • @arumugamvijayarani294
    @arumugamvijayarani294 Год назад +12

    Fav song🥰🥰😘❤️❤️

  • @madhumadhupala2000
    @madhumadhupala2000 3 года назад +18

    My favorite song💞💞💓💞💞

  • @renuv1701
    @renuv1701 2 года назад +47

    My fav song 💯✨

  • @saraswathisaro8710
    @saraswathisaro8710 3 года назад +19

    Favo song❤😍

  • @VishwaPrince-q3b
    @VishwaPrince-q3b 4 месяца назад +1

    Lyrics
    Recordings
    கிராமத்து மண்வாசனை
    கொண்ட பாடல்
    ஆத்தங்குடி
    இளையராஜாவின்
    ( கும்பகோணம் கொழுந்து வெத்தலை )
    ( கும்பகோணம் கொழுந்து வெத்தலை
    கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து )
    பெ:கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    ( பாடல் பதிவு @manic11 )
    ( கும்பகோணம் கொழுந்து வெத்தலை
    கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து )
    பெ:தின்னையில ஒரு நாளும் மாமா மாமா
    ஒன்னை தனியாவே விடமாட்டேன் ஆமா ஆமா
    மெத்தையில ஒரு நாளும் மாமா மாமா
    ஒன்னை திருடாம விடமாட்டேன் ஆமா ஆமா
    ஆ:இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க
    எங்கும் மட்டும் உரிமையிருக்கு
    கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு
    இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க
    எங்கும் மட்டும் உரிமையிருக்கு
    கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு
    பெ:அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    ( இசை )
    பெ:மச்சத்தையும் என்னிபாக்க மறக்காதே மாமா
    முத்த கதை ஒன்னு சொல்லிதரனும் ஆமா ஆமா
    கட்டிபுடி வைத்தியமும் கத்துக்கனும் மாமா
    நீ கண்டபடி கத்துதரனும் ஆமா ஆமா
    ஆ:இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு
    ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு
    கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு
    வா வா அதுக்கு
    இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு
    ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு
    கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு
    வா வா அதுக்கு
    பெ:அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே
    என்னை முழுசாவே அப்போது நானும் தாரேன்
    அந்த மொதராத்திரி சிவராத்திரி
    மவராசி ஒரு மாதிரி அட இது எது
    என்னக்கி வருது கதவெல்லாம் தொறந்து
    நான் காத்திருப்பேன்
    கும்பகோணம் கொழுந்து வெத்தலையா
    என்னை கிள்ளி பாக்குறியே
    வெக்கத்துல வெத்தலை செவக்குதே
    பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்
    என்னை பொண்ணு கேக்குறியே
    படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே

  • @Dharma-fj9kc
    @Dharma-fj9kc 4 месяца назад +1

    ✨Akka🥰alagaa.... 😘😘😘irukkinga🥰antha... Pattukku.. Thaguntha😘maari🥰.. Ungala... Pakkunum... Pola... 😘🥰irukku... 🥰😘

  • @rajapriyapriya-kr9xy
    @rajapriyapriya-kr9xy Год назад +39

    My favourite song 💙 💙💙

  • @konjiram6175
    @konjiram6175 Год назад +12

    My favourite ❤ song

  • @selvakumar2238
    @selvakumar2238 2 года назад +17

    I love❤ this songe

  • @sara_cute_boy5607
    @sara_cute_boy5607 2 года назад +24

    my favourite song🥰🥰

  • @dineshbuvi6582
    @dineshbuvi6582 Год назад +9

    My fav song ....💗

  • @sasikalasasikala6649
    @sasikalasasikala6649 2 года назад +29

    Super song anna💯💥

  • @manikandanarchunan5475
    @manikandanarchunan5475 Год назад +8

    Semma song ❤️❤️❤️❤️my favorite song❤️❤️❤️❤️ nice song❤️❤️❤️❤️❤️

  • @panjatcharam8428K
    @panjatcharam8428K 2 месяца назад +1

    ப. தேவி❤

  • @Ash_3011
    @Ash_3011 Год назад +3

    My Driver Haveen use to play this song daily 😂❤

  • @manir4329
    @manir4329 Год назад +3

    My love moment songa eandha song ketta nanga love panna neyabagam dha varudhu

  • @mohandass3800
    @mohandass3800 2 года назад +6

    My best only one favourite song💝💝💝

  • @aarthithangavelu2068
    @aarthithangavelu2068 Год назад +10

    Sweet song❤❤

  • @santhoshm6700
    @santhoshm6700 Год назад +7

    Super song 😊

  • @pavithrat2689
    @pavithrat2689 2 года назад +7

    Super 👌 song very 💯nice ☺️ song ⭐⭐⭐

  • @tamilsevitamilselvi7295
    @tamilsevitamilselvi7295 2 года назад +8

    Songs super 👌

  • @murugesans2658
    @murugesans2658 Год назад +9

    Super song♡

  • @captainarulrajok8156
    @captainarulrajok8156 3 года назад +11

    Super 😀 song

  • @anjuranchinnapandi257
    @anjuranchinnapandi257 4 года назад +24

    Semma songs

  • @PK-wo4ib
    @PK-wo4ib 2 года назад +3

    ❤️சூப்பர் ❤️

  • @Hariharans-en1du
    @Hariharans-en1du 2 дня назад

    Dec12024 ilayaru indha song kakura like

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Год назад +5

    My fav ❤️❤️❤️

  • @jothijothi6364
    @jothijothi6364 3 года назад +20

    Semma song

  • @ishwarishwari578
    @ishwarishwari578 Год назад +6

    Semma song🥰😍

  • @jestinclaramery
    @jestinclaramery Год назад +2

    Ilove u prem mama❤❤❤❤

  • @rubinabegam4821
    @rubinabegam4821 4 года назад +14

    Super song my favorite love this song ummma

  • @tharunus1371
    @tharunus1371 3 года назад +6

    Fav song

  • @divyaeyekiller4133
    @divyaeyekiller4133 Год назад +5

    My sister fav song ❤️

  • @vimalrajm6399
    @vimalrajm6399 Год назад +2

    Vara laval😁🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @abiramya3672
    @abiramya3672 2 года назад +11

    My favorite song

  • @ManoMano-fv8bd
    @ManoMano-fv8bd Год назад +1

    Song sema ya irukku pa intha naduvala eli voice vanthu irettate pannudhu

  • @Saravanan.1984Saravana
    @Saravanan.1984Saravana Год назад +4

    I like this you sing 🎉😊😊😊

  • @Jayachandran764
    @Jayachandran764 Год назад +7

    💞nice song 😍💞💞💞

  • @vijikumar9504
    @vijikumar9504 Год назад +5

    Semma song paa

  • @KarthiG-c9i
    @KarthiG-c9i 9 месяцев назад +1

    I love this song ❤❤❤❤❤

  • @Suriyasuriya-ju8hs
    @Suriyasuriya-ju8hs Год назад +3

    Super 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵songs

  • @abikutty7168
    @abikutty7168 3 дня назад

    2024 la yaaru la night time la kettu thoongirkinga❤?

  • @ajithkumarbharathi6872
    @ajithkumarbharathi6872 Год назад +5

    Super 👌 👍

  • @mohanapriya1178
    @mohanapriya1178 4 года назад +6

    Super song 👌👌👌

  • @KowsalyaselvamKowsalyaselvam
    @KowsalyaselvamKowsalyaselvam 5 месяцев назад +1

    Bk 💕🥰❤️ life love

  • @MohanKumar-ye4fb
    @MohanKumar-ye4fb 2 года назад +5

    I like this song

  • @sarathivithya2721
    @sarathivithya2721 Год назад +1

    My fvt song💕💕😘

  • @AkashAkhi-y7m
    @AkashAkhi-y7m 6 месяцев назад +1

    ❤DB❤

  • @atozfriends5535
    @atozfriends5535 4 года назад +11

    Super songs 👌👌

  • @RAMESHRAMESH-ih7kp
    @RAMESHRAMESH-ih7kp 2 месяца назад +1

    Nice song❤❤

  • @عليعلي001
    @عليعلي001 Год назад +3

    Favorite song

  • @rubeenajawahir2946
    @rubeenajawahir2946 4 года назад +13

    My favourite song 🥰🥰🥰🥰🥰🥰

  • @salemqueendeepi
    @salemqueendeepi 10 месяцев назад +1

    Favorite one ❤

  • @Ambadimuthumani
    @Ambadimuthumani 6 месяцев назад

    Kuttalam nostalgia 🥰

  • @anusuyam3098
    @anusuyam3098 3 года назад +12

    Vera level song

  • @kavikavi2080
    @kavikavi2080 Год назад +3

    vera leval song

  • @ramanrajaguhan637
    @ramanrajaguhan637 10 месяцев назад

    Thanks to government bus driver Anna for this wonderful song ❤️

  • @ajenthiniaje355
    @ajenthiniaje355 Год назад +2

    Super song 👍👍👍👍💕💕💕

  • @KaviPriya-w8x
    @KaviPriya-w8x 11 месяцев назад

    I am like this song very much❤❤❤

  • @daisyrani7413
    @daisyrani7413 4 года назад +6

    Enna tha song kata ennoda wife my papa neyabagam than varum na romba miss pannuran ennoda thala vithe atu tha janmam iruntha nama love pannuvom papa

  • @veeralaksmim2849
    @veeralaksmim2849 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajiraji2031
    @rajiraji2031 4 года назад +9

    Semma👌👌

  • @ArumugamArumugam-p5o
    @ArumugamArumugam-p5o 10 месяцев назад +1

    Super Akka

  • @karpagamkasthuri1616
    @karpagamkasthuri1616 2 года назад +5

    Nice song very very nice

  • @amudhaammu1403
    @amudhaammu1403 Год назад +1

    Girl was nice too❤

  • @Vijayi-gp6ik
    @Vijayi-gp6ik Год назад +1

    Super song❤❤❤

  • @snehamksneha4895
    @snehamksneha4895 2 года назад +1

    Fevorite song❤❤❤❤❤❤❤❣️❣️❣️❣️😘😘😘😘

  • @PeterPeter-lr8nk
    @PeterPeter-lr8nk Год назад +1

    Thala antha ponnu puticha oru like

  • @kamsalabalan
    @kamsalabalan 2 года назад +3

    Really my fav