நீ Doctor-ஆ? இல்ல Actor-ஆ?😡Physiotherapy-னு சொல்லி சாகடிக்குறியா🤬| Instagram Dr. Diwagar | Shakeela

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Shakeela #GhajiniDiwagar #InstafameDiwagar #marakumanenjam #instagramcelebrity #Viralstardiwagar #Psychiotheraphy #Drdiwagar #Shakeelainterview #Shakeelalatestinterview #Shakeelaangryspeech #bayilwanranganathan #Drdiwagarreels #Viralreels #DrDiwagarfunnyvideos
    நீ Doctor-ஆ? இல்ல Actor-ஆ?😡Physiotherapy-னு சொல்லி சாகடிக்குறியா🤬| Instagram Dr. Diwagar | Shakeela
    "Sunland: Insta : / ktvhealthfood Facebook:
    / ktvhealthfood "
    terrenum homes
    Meenakshi Academy of Higher Education and Research
    Admission: maher.ac.in/
    CALL : 73580 03661
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 1,9 тыс.

  • @A-Freedie
    @A-Freedie Месяц назад +404

    நீங்க எல்லாரும் அவனை கலாய்க்கிறீங்க என்று நினைச்சுட்டு இருக்கீங்க.. ஆனா உண்மையில அவன்தான் உங்கள எல்லாரையும் கலாய்ச்சு இருக்கிறான்😂😂

  • @venk113
    @venk113 Месяц назад +103

    எதுவும் ஆபாசமா பண்ணல....
    He nailed it.. 😂

    • @t2gsparta591
      @t2gsparta591 18 дней назад +4

      Hell.....yeah you noticed bro I'm searching for this comment 😂😂🙇

  • @bhathranr3087
    @bhathranr3087 Месяц назад +146

    கமன்ட் பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர்...

  • @anbukunaanadimai6905
    @anbukunaanadimai6905 Месяц назад +46

    ஆர்வமா இருக்கீங்க ஆர்வ கோளாறா இருக்காதீங்க... Correct words from shakeela... 👌👌👌

  • @sivarakshan1824
    @sivarakshan1824 2 месяца назад +1485

    Asinga asingama pesuna GP.muthu la tv show la movie la varapa....evarula vantha onnum thappu illa....

    • @VigneshVicky-ib6js
      @VigneshVicky-ib6js 2 месяца назад +48

      Bro adha pathu atleast nee sirichirupa bro ana ivaru pannradhu troll ha covert avudhu bro siripu kuda varle erichala varudhu bro 😂 devivasenji avara ethi vidadhinga ungalala dhan avaru asinga padraru

    • @user-js8rx4eb5m
      @user-js8rx4eb5m 2 месяца назад +18

      Ungala than thedittu iruken neenga thana avara nadippu arakkan nu solli encourage panra aatkal.. avaru panrathu funny iruku paakurathuku atha enjoy pannalam aana avaru panrathu than acting endu avaru beela udrethellam engalale accept pannika yelame iruku. Athe than stop panne solrem avara discourage pannala

    • @sharmilajosephj7849
      @sharmilajosephj7849 2 месяца назад +4

      Factttt

    • @Thulasi01-l5h
      @Thulasi01-l5h 2 месяца назад +5

      ​@@user-js8rx4eb5m athey than..enna periya kodumaiya irukku na adutha dhanush nadippu arakkan sivaji uyir ulla irukku ithellam suththama sagichukka mudiyala..epdi ipdi manasatchi illama support pandranga nu therla..intha interview la kooda starting physio paththi pesumbothu kekka nalla irukku interest ah irukku but ithulayum doctors vida ivangalukku than ellam theriyum nu pesuraru athukkapram aarambikkiraru parunga acting mudiyala saththiyama😢😅...

    • @THARAK.14
      @THARAK.14 2 месяца назад +4

      True

  • @saravanankumar6603
    @saravanankumar6603 26 дней назад +14

    அவரை கேள்வியால் காயபடுத்தாமல் நேர்காணல் எடுத்தது மிகவும் அருமை, வாழ்த்துக்கள் சகோதரி ஷகிலா அவர்கள்.

  • @abilinjosh
    @abilinjosh 2 месяца назад +616

    Apart from criticism.. Every one need this much of confidence in life ❤🪃

    • @VigneshVicky-ib6js
      @VigneshVicky-ib6js 2 месяца назад +10

      Yappa swmayy 😂 suma irunga bro neengo ethi vidadhinga😂plz

    • @Peace_bro__15
      @Peace_bro__15 2 месяца назад +3

      Edhuku? Unnayum indha maari interview edukanuma😂?

    • @korangudluffyTamilGaming
      @korangudluffyTamilGaming 2 месяца назад +3

      Dei un appa va ivanta vidu apo theriyum

    • @VigneshVicky-ib6js
      @VigneshVicky-ib6js 2 месяца назад +1

      @@korangudluffyTamilGaming yaruku bro sollre

    • @pradeeproshan3482
      @pradeeproshan3482 2 месяца назад

      Unalutha avana vitu therapy panna vidanum

  • @sunmoon3492
    @sunmoon3492 Месяц назад +55

    ஷகிலா மேடம் வீர பெண்மணி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மையிலேயே நீங்க வீர பெண்மணி தான் மேடம் இந்த மாதிரி ஒரு விஷயத்தை நேர்ல பாத்துட்டு அசராம இருக்கீங்க இல்ல கண்டிப்பா நீங்க ஒரு வீர பெண்மணி தான் 🤝🤝🤝

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi Месяц назад +6

      ஆமா நிறைய பாம்ப புடிச்சி அடக்கிருக்காங்க

    • @joshuasardius9442
      @joshuasardius9442 29 дней назад +1

      Yaara neenga ellam!

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 14 дней назад

      ​@@Prakash_bharathi🤣yoov👌

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 3 дня назад

      உன்னால முடிஞ்சா நீ இப்புடி பண்ணி

  • @user-ow7xp3xv4c
    @user-ow7xp3xv4c 2 месяца назад +210

    I need this level of confidence from that guy 💥🔥💯

    • @gokulnathgokulnath3155
      @gokulnathgokulnath3155 Месяц назад +5

      This is not confident it's over confidence

    • @GilbertTimes
      @GilbertTimes Месяц назад

      So what athu kooda illama thane comments pannikitu irukom​@@gokulnathgokulnath3155

  • @idhayathullahabdulgafor7341
    @idhayathullahabdulgafor7341 Месяц назад +60

    படித்த முட்டாள் என்று சொல்வதா
    பணத்துக்காக இவ்வாறு நடிக்கிற புத்திசாலி என்று சொல்வதா
    நல்ல தொழிலை விட்டு விட்டு எதுக்கு நாரத் தொழிலுக்கு வர வேண்டும்......

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt Месяц назад +271

    பாவம் இவரோட ஆள் மனதில் இவரை நடிகன் என்று யாரோ நம்ப வைத்து உள்ளனர்...

    • @ItIt30
      @ItIt30 Месяц назад

      Eeeeeeeeeee😁😁😁

    • @kumarkumarms4368
      @kumarkumarms4368 Месяц назад

      Avar nadikan tha

    • @vasuthevanpalani
      @vasuthevanpalani 24 дня назад

      நீங்க சொல்வதுதான் 100000% சரி!!

  • @stalins1386
    @stalins1386 Месяц назад +147

    இன்று கேலி பேசும் வாய் நாளை மாறி பேசும் அதனாலதான் ஆண்டவன் நாக்கிற்கு எலும்பு வைக்க வில்லை

  • @DHEENop
    @DHEENop Месяц назад +188

    திவாகர் உங்கள வர சொல்லி interview எடுக்கறாங்கனு பெருமை படவேண்டாம்... எல்லாரும் உங்களுக்கு அறிவுரை சொல்றாங்க. அதுல நானும் ஒருத்தன். உங்க பேரை கெடுதுக்காம நீங்க பாக்கற தொழில் அற்புதமானது அத மட்டும் தொடருங்க.. வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

    • @2011pchandru
      @2011pchandru Месяц назад

      Suggestion solaralavuku nenga ena pu___ga 😂😂😂

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 Месяц назад +2

      Atha ni solakudathu avaruku ethu bestnu avare panu varu

    • @Ayyavali
      @Ayyavali Месяц назад +3

      ​@@Monishamadhesh310 ஊம்பு.. று 😂😂😂😂

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 Месяц назад

      @@Ayyavali dai romba aruvarupa pasiduve ni kanavula kuda ninachu pakamata na avlo kevlama pachaya pasuvenda satti punda 😆😆

    • @user-yo5bs8cq3z
      @user-yo5bs8cq3z Месяц назад

      Super

  • @mano-nn8ty3it4m
    @mano-nn8ty3it4m Месяц назад +16

    கமெண்ட் பார்க்க வந்தவர்கள் லைக் போடுங்க

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 2 месяца назад +347

    உண்மையிலேயே சகிலா , ஒரு குழந்தைக்கு சொல்ற மாறி சொல்றாங்க ஆனா அவர் அத புரிஞ்சிக்க மாட்றாரு.

    • @premkishorsk4913
      @premkishorsk4913 Месяц назад +7

      Yes, he is not in a position to understand

    • @muruganvaduganmurugan5906
      @muruganvaduganmurugan5906 Месяц назад

      டே கோத்த சகிலா ஒரு மேட்டர் தேவுடியா பாவம் டா அவர் வெகுலி தனமான மனிதர் ஏன்டா தேவுடியா பயா இந்த காலத்தில் நல்ல மனிதனுக்கு காலம் இல்லை சகிலா போன்ற தேவுடியா முண்டைக்கு தான் காலம்

    • @souroksoundhar
      @souroksoundhar Месяц назад +1

      Ryt

    • @santhoshkumarr3798
      @santhoshkumarr3798 Месяц назад +2

      @@souroksoundhar s..

    • @dineshreddy3757
      @dineshreddy3757 Месяц назад +1

      Dai Avan nAlla business panra ivanga views ku thaan idha panranga

  • @yuva4856
    @yuva4856 Месяц назад +19

    இவர் ஒரு சிறந்த நடிகர் னு நம்ம வாயால சொல்லுர வரைக்கும் இவ‌ர் விட மாட்டாரு 😢

  • @nellikani4219
    @nellikani4219 2 месяца назад +557

    இவ்வளவு அழகா பேசுற.. நல்ல படிச்சு இருக்க. ஆனா நீ நடிக்கிற நடிப்பு கேவலமா இருக்குன்னு உனக்கு தெரியலையா

    • @mahi6042
      @mahi6042 2 месяца назад +4

      Avanukku dm pandraa

    • @hardyanbu7947
      @hardyanbu7947 Месяц назад +3

      he knows its not innocence using his intelligence

    • @Yarowne
      @Yarowne Месяц назад +14

      இதுல என்ன கேவலம் அவரால முடியும் என்று நம்புகிறார் ஒரு நாள் இவரும் பெரிய காமெடி நடிகரா வர வாய்ப்பு உண்டு 😅

    • @manavaiguna1347
      @manavaiguna1347 Месяц назад +2

      Theyrium... Avar kulla irukkurathu kathhu karuppu avi

    • @user-ob7qj9dw1i
      @user-ob7qj9dw1i Месяц назад +2

      I support him.👍👍👍👍👍🔥🔥🔥🔥

  • @a.balamuruganbalu738
    @a.balamuruganbalu738 Месяц назад +20

    Actually he have good knowledge about physio

  • @kaviyarasus7958
    @kaviyarasus7958 2 месяца назад +331

    நவரசத்தை பார்த்து சிரித்த வர்கள் யார் யார்..😂😂😂

    • @francisinbaraj1007
      @francisinbaraj1007 2 месяца назад

      🙋🙋🙋🙋🙋

    • @Thulasi01-l5h
      @Thulasi01-l5h 2 месяца назад

      @@kaviyarasus7958 navarasathaiyum kanna moodi moodiye ootitaru😂🤣..athuvum kadhal la paathu sethutten naanu pinnadi yaro bayangarama sirikkiraru😄🤭🤭

    • @thulatheeswaranlathees49
      @thulatheeswaranlathees49 2 месяца назад +2

      Silirthu vidden 😂😂😂

    • @user-tl7ho8kz4j
      @user-tl7ho8kz4j Месяц назад

      🇱🇰🐠🐠🐠

  • @veeramani3906
    @veeramani3906 Месяц назад +15

    பணம் வாங்கி கொண்டு நடிக்கும் கதாநாயகன் கூட உடனேயே நடிச்சி காட்டமாட்டாங்க ஆனால் இவர் உடனேயே நடிச்சி காட்றார் கண்டிப்பாக இவருக்கு ஒரு எதிர்காலம் இருக்கு 🎉

  • @deepakprince4079
    @deepakprince4079 2 месяца назад +178

    He is purely innocent.

  • @MohammedidreesIdreesdreams
    @MohammedidreesIdreesdreams Месяц назад +10

    ஆர்வமா இருங்க!! ஆர்வ கோளாறா இருக்காதீங்க!! Superb line!!

  • @dhinakarann5792
    @dhinakarann5792 2 месяца назад +394

    நீங்க ஆழமா உங்களை நடிகர் நான் நம்பி விட்டீர்கள் இனி உங்களை ஒன்றும் பண்ண முடியாது

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 2 месяца назад +5

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sajadahamed77
      @sajadahamed77 2 месяца назад +3

      Yess😂 yaro ivar aal manasula nega nallanadikirigannu namba vaccitage,innaikudha doctor peythima irukuradhe

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 2 месяца назад

      @@sajadahamed77 ஓரு you tube ஜோதிடர் 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sajadahamed77
      @sajadahamed77 2 месяца назад

      @@k.n.tamilarasi nigalum adhale padhika pattavara🤭

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 2 месяца назад

      @@sajadahamed77 illa pa athuku time illa itha allu inr interview la sonaru 🤣

  • @manishartsworld3522
    @manishartsworld3522 Месяц назад +7

    சகிலா எல்லாம் ஒருத்தன பேட்டி எடுக்கிரதையே இந்த மக்கள் ஒத்துகும் போது,இவர் பண்றது ஒன்னும் பெருசு இல்ல😂😂😂

    • @dhanasidea6526
      @dhanasidea6526 16 дней назад

      😂 மனசுல உள்ள ப்பரமே குரஞ்சுறுச்சு

  • @naniladducute....7529
    @naniladducute....7529 2 месяца назад +63

    எப்படி மேடம் இவரு சொல்றத கேட்டுட்டு சிரிக்காம இருக்கீங்க 😂😂😂😂😂

  • @BabyBoss-io9gy
    @BabyBoss-io9gy 10 дней назад +4

    Aabasam padam nadithu soodu soranai illama kaasu sambaricha unaku andha doctor yevalovo parava illai 😊

  • @zaheenvlog5490
    @zaheenvlog5490 2 месяца назад +267

    இந்த interview க்கு பல நாள் காத்திருந்தேன் சகிலா நேர்மையாக கேள்வி கேட்பார்

    • @DharunCrazy-l1d
      @DharunCrazy-l1d 2 месяца назад +2

      Yes😂

    • @warriorwalkaway8337
      @warriorwalkaway8337 2 месяца назад +5

      Shakeela mam ah interview ah eduthu avanga past Film la edhu ungalku favoured nu keta ena solluvanga??😢 see Brother Don't insult a Man who over come all the struggled past and small Part of joy in their Life if he is not an male many of us don't hesitate just cross over him that's the truth
      🤗

    • @2011pchandru
      @2011pchandru Месяц назад +1

      @@warriorwalkaway8337seriously you are right bro

    • @warriorwalkaway8337
      @warriorwalkaway8337 Месяц назад

      @@2011pchandru Thank you

    • @stalins1386
      @stalins1386 Месяц назад +1

      சகிலா சமாளித்தார் அதான் உண்மை

  • @belovinggraphs163
    @belovinggraphs163 Месяц назад +4

    He is really true human being and his words are same in every interview . 🙌🏻Appreciate him for his physiotherapy intellectual 👍🏻

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 2 месяца назад +110

    அவரோட ஆழ்மனசுல யாரோ அவரை தமிழ் சினிமால ஒரு பெரிய நடிகரா ஆவீங்க னு நம்ப வெட்சிட்டாங்க... இனிமே அவரால அந்த நடிப்ப நிறுத்த முடியாது....😂😂😅😅😊😄😄🤓

    • @warriorwalkaway8337
      @warriorwalkaway8337 2 месяца назад

      Ena thappu pa oruthavanga Nenga alaga irukinganu sonna nenga kannadiya parpinga thana??? Avaru poliya irunda kooda avangaloda happiness ah blame pana vendam see in this world no one was ready to Grew up on be mature 😊

    • @RakeshRakesh-sb3ox
      @RakeshRakesh-sb3ox 2 месяца назад

      Thappe ilaye... Nambalala
      comment pani sirika matum thane mudiyum... Avarkita iruka confidence namba kita irukanu 1st yosichu pesanum

    • @premkishorsk4913
      @premkishorsk4913 Месяц назад

      Yes, you are correct. But who can get rid of this thought?

    • @premkishorsk4913
      @premkishorsk4913 Месяц назад

      He is after fame. How many of you believe this?

    • @lawrancelaw7405
      @lawrancelaw7405 Месяц назад

      @@premkishorsk4913 Bro nowadays in social media la yedhachum panni famous aguranga ella nu sollala... But avangala lam troll videos ku than use aguranga thavira vera yedhukum use agala.. Adhan unma..

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Месяц назад +12

    இவரை சிலர் கலாய்க்கின்றார்கள் ஆனால் ஒரு நாள் இவர் வெள்ளித்திரையில் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இவரிடம் மேடைக்கூச்சம் இல்லை, தன்னம்பிக்கை இருக்கின்றது, ஆர்வம் இருக்கின்றது இதுவே இவர் அந்தத் துறையில் முன்னேறுவதற்கான காரணிகளாக அமைகின்றது, தகுந்த பயிற்சி கிடைத்தால் இவரால் நினைத்ததைச் சாதிக்கமுடியும். இன்று சிரிப்பவர்கள் நாளை திகைக்க வாய்ப்பிருக்கின்றது.

  • @kalifullahkhan1043
    @kalifullahkhan1043 2 месяца назад +144

    He can try comedy roles in movies.

    • @antonyjackson1301
      @antonyjackson1301 2 месяца назад +3

      That will work for sure

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 2 месяца назад +9

      Cringe overloaded aagirum🎉

    • @mudijakandupudi7060
      @mudijakandupudi7060 2 месяца назад

      Otha veliya poda poolu tharkuri thayoli fan spotted 🗣👍🏿💀🦍​@@Sanjay-uo4ev

    • @rameshpriya4445
      @rameshpriya4445 Месяц назад +1

      Avan adhuku tha try pandran adhu theriyama indha mediave avana valathividudhu

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv Месяц назад +12

    இரண்டாயிரம் பேருக்கு மத்தியில் மட்டுமல்ல இலட்சம் பேருக்கு மத்தியிலும் உன்னை இலகுவாக கண்டு அதிர்ச்சி அடைந்து கொள்வார்கள்.

  • @Rolex9530
    @Rolex9530 2 месяца назад +54

    He is a brilliant person in his profession i think..

    • @yendaipdi-ot5cr
      @yendaipdi-ot5cr Месяц назад +1

      Lusu

    • @missionvision99
      @missionvision99 Месяц назад +2

      He is just an idiot talking random shit for fame. Yaaru enna sonnalum nambiruvingala? How do u think he is brilliant? Just because he speaks some shit? doctor ku padichavaruku physio pathi theriathu nu solran. 10 varusham padikravanuku physio oda role theriatha? Avan nalla actor nu solikiran adhanala nalla actor aairuvana?

    • @TOM-eg1oi
      @TOM-eg1oi 10 дней назад +1

      ⁠@@missionvision99dei tharkuri 10 varusham padicha physio oda role ila nee oru 4 naal pathale physio oda role icu ku evolo important nu theiryum . athula avan solura things la doctors padika matanga because it is totally apart from the studies which mbbs students are studing so don’t compare . You also can’t study physio that easily cause its also tough

    • @missionvision99
      @missionvision99 8 дней назад

      @@TOM-eg1oiwho are u man? What's ur qualification? Mathavangala tharkuri nu solradhuku munadi ne ena panra nu sollu. I see icu patients day in and day out. I don't need to justify it to random PPL like you. The person in the video says doctor ku physio oda role pathi theriyathu nu. Oru icu ku doctors venuma illa physiotherapist important a? Of course physiotherapy is important but not more than doctors. Ne tharkuri a illa naana?

    • @thanu-go1ts
      @thanu-go1ts День назад

      ​​Mothala avaru ena Sola try panraru nu video la paru... don't show ur egoism. Ur a Dr we accept it. But if ur intelligent enough try to understand what he is trying to convey..he is telling they will spend 5 years to study only about physiology. So they have more knowledge related to physio field. But in case of MBBS they don't study it very deeply. Try to have some patience and understanding doctor. U may be good at ur profession but don't bring ur ego in case of ur patients. ​@@missionvision99

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 Месяц назад +8

    நல்ல மனிதர் கேலி செய்கிறார்கள், இதான் உலகம்

  • @karthickkumar4389
    @karthickkumar4389 2 месяца назад +84

    I appreciate his confidence 👍

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Месяц назад +36

    வருஷத்துக்கு ஒரு கிறுக்கன்கிட்ட மாட்டிக்கிறோம்😂😂

  • @anushiyajames
    @anushiyajames Месяц назад +17

    He is innocent… god bless u doctor

  • @vinothkumar-ry6zc
    @vinothkumar-ry6zc Месяц назад +3

    Mam ninga romba azhagha amaidhiya pesuringa... Nalla iruku unga way of approach ❤

  • @Rajalakshmi-mk2wm
    @Rajalakshmi-mk2wm 2 месяца назад +19

    Idhu confidence illa over confidence

  • @auguskodungal8712
    @auguskodungal8712 10 дней назад +2

    தலைவரே, உங்களுக்கு நல்ல நகைச்சுவை வருகிறது மற்றவர்கள் உங்களை கேவலமாக நினைத்தாலும் எத்தனையோ மன அழுத்தம் உள்ளவர்களுக்கு உங்கள் வீடியோ ஒரு மருந்து.

  • @shubaasivam1823
    @shubaasivam1823 2 месяца назад +15

    Shakila mam rocked , Dr shocked

  • @kksingleway1562
    @kksingleway1562 Месяц назад +6

    நல்ல மனுசன்தான் போல🤔 , இவரை முதல்ல ஒரு நல்ல psychologist கிட்ட காமிக்கணும்😌

    • @mastrj3328
      @mastrj3328 Месяц назад

      Adhalam onnu illa ivaruku nadipu aasai aana guidance ku aal illa ivaru sorathu ella correct nu nenachutu irukaru

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 2 месяца назад +61

    நடிப்பைப் பொறுத்தவரை திறமை மட்டும் போதாது. அந்த உணர்வை அழகாகவும் வெளிப்படுத்தணும். அது நம் கையில் இல்ல. படைப்பின் வரம். அப்போ தான் ரசிக்கத் தக்கதாக இருக்கணும்.

  • @senthilmuruganm3204
    @senthilmuruganm3204 Месяц назад +4

    என்னையா இவ்வளவு
    அறிவுப்பூர்வமா பேசற
    ஆனா நீ நடிக்கும் போது செயற்கையா அறிவுகெட்டத்தனமா
    தெரியுதேபா..😂

  • @christopherhepzi1572
    @christopherhepzi1572 Месяц назад +10

    Innocence and his passion towards his profession makes us to appreciate...it’s better to avoid unnecessary action

  • @Kamalesh-2403
    @Kamalesh-2403 4 дня назад +1

    யாராச்சு இவர் கூட படிச்சவங்க இருந்தா comment பண்ணுங்க இவர் பத்தி ,இவன் நிஜமாவே இப்டிதானா

  • @abbilashana441
    @abbilashana441 2 месяца назад +80

    Shakeela mummy thaaye en manasulle baramehh koranjiruchu

  • @user-kb2lw9rq7f
    @user-kb2lw9rq7f 29 дней назад +2

    His confidence is good but in wrong path agree it💯

  • @prasanaspk5165
    @prasanaspk5165 2 месяца назад +44

    Shakeela amma rocked💥
    Diwakar shocked😂

    • @2011pchandru
      @2011pchandru Месяц назад +3

      Shakeela epo da amma achi back story poi paru therium😂

  • @SuryaSurya-mf6xl
    @SuryaSurya-mf6xl День назад +1

    Diwagar fans like here

  • @KannanAqualis
    @KannanAqualis Месяц назад +21

    இவர் என்னுடைய நண்பன்
    அவன் சொல்லுவது உண்மை. பள்ளியில் நாடகங்களில் நடித்துள்ளான். பரிசும் வாங்கியுள்ளான். கபடி நன்றாக விளையாடுவான். அழகர் கோவில் பக்கத்தில் உள்ள அப்பன் திருப்பதி தான் இவன் சொந்த ஊர். என் நண்பன் திவாகர்.

    • @sivasankar-ew7wm
      @sivasankar-ew7wm Месяц назад +2

      Athellam ok bro ipo avar nalla nadikrara

    • @sangeethasundarrajan4247
      @sangeethasundarrajan4247 Месяц назад +4

      என் நண்பனுக்கு வெளிய சொல்லாதீங்க உங்களுக்கு தான் கேவலம்.

    • @Snakethiru
      @Snakethiru Месяц назад +2

      எல்ல விடியோலையும் இதே சொல்ற யார் பா நீ😂😂😂

  • @Namastebhai1508
    @Namastebhai1508 2 месяца назад +35

    😂 Difficult situation for Shakeela. I remember only one dialogue Ivan sariyana paithiyam illa sariagadha paithiyam 😂

  • @SamranV
    @SamranV Месяц назад +4

    Be confident one day you will reach your destination bro all the best for your future god bless you

  • @Mani-st6xw
    @Mani-st6xw 2 месяца назад +12

    Self confident, great interview mam

  • @MrVelu-zl7br
    @MrVelu-zl7br 2 месяца назад +22

    Nalla Knowledge Iruku But Eaa Bro... ( Menal Maari Pandra )😅😂😂

  • @selvendirank627
    @selvendirank627 Месяц назад +4

    திவாகர் எதை பற்றியும் கவலைபடாதீர்கள் உங்களுக்கு எது சரியோ அதை செய்யுங்கள்.

  • @sowdhanyasow8206
    @sowdhanyasow8206 2 месяца назад +40

    Plz he is innocent he hv studied well let him be in peace and do wat he likes in his free time

  • @loveallnations
    @loveallnations Месяц назад +2

    மூச்சுக்கு மூச்சு நல்ல ஆக்டர்னு சொல்லி சொல்லி உண்மையிலே தன்னை ஒரு ஆக்டர்னு நம்புறானே🤔...
    பாவம்😞 யாரு பெத்த புள்ளையோ🤭😅

  • @amritamartin0324
    @amritamartin0324 Месяц назад +31

    i feel this guy is good..just bcz hes too passionate about acting and projects himself as a desperate actor doesnt make him a Komali...he has content..

  • @guruIndian12323
    @guruIndian12323 Месяц назад +16

    First time ஸ்டாலின் மகன பாக்கும்போது நல்லவா இருந்தான்.. போக போக பாக்க பாக்க பழகிடும்

    • @user-nq3gs6qm6r
      @user-nq3gs6qm6r Месяц назад

      🤣🤣🤣

    • @dhanasidea6526
      @dhanasidea6526 16 дней назад

      உதவ்வா நிதி ... கராக்ட சொல்றீங்க ❤

  • @VimalRaj-vt3ew
    @VimalRaj-vt3ew Месяц назад +14

    I love Miss Shakeela for the straight talk ❤❤

    • @user-nr9vn4wu8b
      @user-nr9vn4wu8b Месяц назад

      அவரு உங்களிடம் மாட்டலம்மா நீங்க தான் மாட்டிகிட்டிங்க😂😂

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 28 дней назад +2

    இவர பார்த்தா கஷ்டமா இருக்கு 😢😢😢அவரு போக்குல விடுங்க...

  • @supremeraam2293
    @supremeraam2293 Месяц назад +34

    Physiotherapy questions kellam super ah answer pannunapla🔥🔥.... Acting panni kaatra varikum sathiyama sirikama taanda un video paathan😂😂

  • @sriramr4836
    @sriramr4836 Месяц назад +1

    Nice shakila mam…actually other dummy RUclipsr are making fun of him..but you treats him differently and giving respect….❤

  • @joshuaajoo1208
    @joshuaajoo1208 2 месяца назад +44

    Sedation is a word. Seduction is an emotion 😂😂😂

  • @user-ld9gm9fx8t
    @user-ld9gm9fx8t Месяц назад +6

    உங்கள மாதிரி ஊருக்கு ஒத்தல பாத்துட்டோம் நீங்க நடிகர் எல்லாம் தேவையில்லை உங்க நல்ல வேலையை கன்டின்யூ பண்ணா போதும் தயவு செஞ்சு நடிக்கிறேன் பேரை இன்ஸ்டால் ரிலீஸ் போட்டு எங்களுக்கு சாவடிக்காதீங்க ப்ளீஸ் ப்ளீஸ்உங்கள மாதிரி ஊருக்கு ஒத்தல பாத்துட்டோம் நீங்க நடிகர் எல்லாம் தேவையில்லை உங்க நல்ல வேலையை கன்டின்யூ பண்ணா போதும் தயவு செய்து நடிக்கிறேன் பேரை இன்ஸ்டால் ரிலீஸ் போட்டு எங்களுக்கு சாவடிக்காதீங்க ப்ளீஸ் ப்ளீஸ்

  • @drsuryaprakashpt1541
    @drsuryaprakashpt1541 Месяц назад +5

    He explained a lot about the Physiotherapy field..hats off.. He is also fighting for the Physiotherapy field as solo by petitions to the central and state government. He is a very innocent guy. They commenting about passive movements without knowing its efficiency in ICU patients.. Telling that he will remove the patient's leg by doing treatment that's not the correct statement.Dr. Diwakar also needs to get sign in consent form from patients side for taking videos

  • @yaazhamudhu4437
    @yaazhamudhu4437 Месяц назад +1

    His way of presentation may seem immatured.But Hats off to the love towards his profession- Physiotherapy.Love you Diwagar for that.

  • @harishmalathi1309
    @harishmalathi1309 Месяц назад +9

    திரைப்படத்திலிருந்து கடைசி சீன் பண்றதெல்லாம் தனுஷ் எல்லாம் பார்த்தா எனக்கு செத்துப் போயிருவாண்டா அந்த சீன் நம்ம எதுக்கு பண்ணனும்னு நீ பண்றத பாத்தா என்ன

  • @Yarowne
    @Yarowne Месяц назад +5

    நீங்க ஒருநாள் பெரிய காமெடி நடிகர் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 💯💯💯💯 சூப்பர் ஹீரோ பல நாள் முயற்சி ஒரு நாள் நிறைவேறும்..சூரி..கஞ்சா கருப்பு..யோகி பாபு.

  • @bioscopepsycho4931
    @bioscopepsycho4931 2 месяца назад +27

    Shakeela mam ரொம்ப matured ah பேசிருக்காங்க

    • @2011pchandru
      @2011pchandru Месяц назад

      Vaiasu achi polapa nadathanum la 😂😂😂

  • @premalatha5307
    @premalatha5307 Месяц назад +2

    Romba porumaya interview yeduthinga mam good...❤

  • @vikram7608
    @vikram7608 2 месяца назад +9

    Confident level🥵💥

  • @narasimar
    @narasimar Месяц назад +1

    அவர் திறமையாக தெளிவாக உள்ளார். அவரது கோணத்தில் அவரது செயல்பாடுகள் யாரையும் பாதிக்கவில்லை. தன்னை அவமதித்து பிறரை சிரிக்க வைக்கிறார் இது மிகப் பெரிய ஒரு சாதனை. வைகை புரியலை மிஞ்சும். திறமை விரைவில் வரும். அதை காலம் தரும். என் உள்ளம் கூறிய வார்த்தை.

  • @johncyjohnu304
    @johncyjohnu304 2 месяца назад +8

    ஷகிலா mam great.romba humble ah puriya veika try pandranga but pavam avaruku than puriyala 😢

  • @arunkumar-if7kr
    @arunkumar-if7kr Месяц назад +2

    Super bro super acting keep going 🎉 your own way🎉

  • @vasuk8917
    @vasuk8917 Месяц назад +1

    My assumption about Shakeela amma is changed after CWC . I LOVE SHAKEELA AMMA

  • @kelvynjayy
    @kelvynjayy 2 месяца назад +12

    There is a thin line between confidence & ignorance!

    • @lokeshkumar-dq7yl
      @lokeshkumar-dq7yl Месяц назад

      Summa iru ya. Idha pathu Avan Ennai Arindhal padam dialogue ku video poduvan.

    • @ajay2283
      @ajay2283 Месяц назад

      😅purilaya ivan konjam head weight ah irukaan ya

  • @118kabilankabilan4
    @118kabilankabilan4 Месяц назад +2

    Confidence level ❤

  • @Peace_bro__15
    @Peace_bro__15 2 месяца назад +17

    14:50 public is just a word!
    Bublic is an emotion 😂

    • @idlilovesbiriyani
      @idlilovesbiriyani 2 месяца назад +1

      Sedation nahi seduction bolo
      Practice nahi praxtix bolo

    • @2011pchandru
      @2011pchandru Месяц назад

      Japan 🇯🇵 karan etho etho kandupidikran nai etha kandipudikuthu paru😂

  • @chelladurairajendran
    @chelladurairajendran Месяц назад +1

    நம்ம அவன பைதியம் நெனைக்கோம் அவன் நம்ம பைதியம் நினைக்கோம் அவ்வளவுதான் ஒன்னும் பண்ண முடியாது

  • @_one_punch_sukuna_
    @_one_punch_sukuna_ 2 месяца назад +13

    Respect for shakeela ma'am 🗿

  • @vinothkumar-ry6zc
    @vinothkumar-ry6zc Месяц назад +1

    Semma semma super mam.... Maturity ku unga answer..... 😂

  • @Jobsfreenow
    @Jobsfreenow Месяц назад +1

    Thalaiva ....as i physio students na onnu solra neega pantrathu koncha comdey ah erunthalum...athu oru education erukku 🎉❤

  • @chikboys9540
    @chikboys9540 Месяц назад +89

    டேய் நீ நடிகனா கூட இரு ஆன சூர்யா விட நான் நல்லா பன்னேனு சொன்ன பாரு.... அப்போ புரிஞ்சது நீ யார்னு 😇

  • @divaz.6047
    @divaz.6047 Месяц назад +2

    Diwakar is top actor in tamil Nadu

  • @Harsh23147
    @Harsh23147 2 месяца назад +16

    Ivarukku nadippu varudho illayo. Tharperuma rombha nalla varudhu. Ivarey naraiya yedathula yellarum nalla erukumu soldraganu sollikuraru.

  • @kgopalakrishnan8950
    @kgopalakrishnan8950 Месяц назад

    அழகா பேசுகிறார்...அழகான நடிப்பு...

  • @paarvaiyaalan
    @paarvaiyaalan 2 месяца назад +47

    இவரு treatment செய்த இடத்தில் மக்கள் இவரை நல்ல therapist என்று சொல்லவில்லை என நினைக்கிறேன், ஆனால் இவர் அதற்காக கவலை பட்டது போலும் தெரியவில்லை. காரணம், இவரை அவர்கள் நல்ல நடிகர் என்று சொல்லிவிட்டார்கள்.

  • @Movie-ov3ry
    @Movie-ov3ry 16 дней назад +1

    Bro in reel 🤡
    Bro in education 💀💀💀

  • @prabakaran4570
    @prabakaran4570 2 месяца назад +5

    Next comedy actors can 💯

  • @itsmekiki1196
    @itsmekiki1196 Месяц назад +1

    Great Dr❤His vds are soo gud to learn

  • @Anand.J880
    @Anand.J880 Месяц назад +24

    நல்ல மனநல டாக்டரை பார்த்து மாத்திரை போடவும்

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Месяц назад +1

    Physio va pathi clear ah solraru vera level🎉🎉🎉but acting ah thappa purinjutu pandraru adhan comedy ah iruku paavam

  • @chambeats6663
    @chambeats6663 2 месяца назад +9

    Enna oru confidence 😂😂😂

  • @johnpilla7199
    @johnpilla7199 Месяц назад

    தம்பி அவங்களுக்கு நீங்கள் சொல்வது அவங்களுக்கு புறியாது you are great

  • @Jemima-u8d
    @Jemima-u8d 2 месяца назад +7

    Romba talent ta irukiga work related sir

  • @bhakthasingh8198
    @bhakthasingh8198 Месяц назад +2

    அவர் நன்றாக நடிக்காததால் ஒரு படத் தயாரிப்பாளர் நஷ்டம் அடையவில்லை. நமக்கும் எந்த நஷ்டம் இல்லை. அவர் பேச்சில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை! Guide பண்ணினால் நடிப்பை கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

  • @darkdevilyt2727
    @darkdevilyt2727 Месяц назад +14

    Avuthu potu okkura nee la avana pathi pesa thaguthiye kedaiyathu dii .. avanoda confidence level vera level
    .. 1000 criticisms ah thandi video post pandrathe evlo perusu🙌🙌

    • @2011pchandru
      @2011pchandru Месяц назад +2

      Vara level macha ne😅😊😊

    • @thepresence8059
      @thepresence8059 Месяц назад +5

      Bro video full ah paarunga.. Matured and hurt pannaatha maathri thaan pesirukanga

    • @darkdevilyt2727
      @darkdevilyt2727 Месяц назад +2

      ​@@2011pchandru😂😂🙌🙏

  • @saravanankumar6603
    @saravanankumar6603 26 дней назад

    எத்தனையோ பேர், பெத்தவங்கலயும் அடுத்தவங்கள துன்ப பாடுததுற இந்த காலத்துல, இவர் துண்புத்துல இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பாராட்டு சிறப்பு.