Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
தந்தேன் என்னை இயேசுவேஇந்த நேரமே உமக்கேஅனுபல்லவிஉந்தனுக்கே ஊழியஞ் செய்யத்தந்தேன் என்னைத் தாங்கியருளும் - தந்தேன்சரணங்கள்1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்பூவில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரத்தினில் வைத்து - தந்தேன்2. உலகோர் என்னை நெருக்கிப்பலமாய் யுத்தம் செய்திடினும்நலமாய் சர்வ ஆயுதம் பூண்டுநானிலத்தினில் நாதா வெல்லுவேன் - தந்தேன்3. உந்தன் சித்தமே செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்குக் காட்டினும்இயேசுவே அங்கே இதோ போகிறேன் - தந்தேன்4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்அஷ்டதிக்கும் ஆளும் தேவனேஅடியேன் உம்மில் அமரச் செய்திடும் - தந்தேன்5. ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மாலன்றி ஒன்றும் செய்யேன்அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்இன்றே அடியேனை நிரப்பும் - தந்தேன்
Praise the lord sister wonderful song and nice voice God is so good 🙏🌹🌿⭐❤️🍬🍧🎶🎤
🙏 *தேவனுக்கே 🙇 மகிமை* 👏
Entha idam enakku kaattinumYesuve ange itho pogiren.....loveĺy lines
Great! Happy To Be A Part Of This Wonderful Song!!!
Ok xx ,xkkjbhk.yg🎉🎉
Beautiful kirthanai. Wow😊
கர்த்தர் உங்கள் இருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக
Excellent song. God bless you
Atlast the best version of my fav song ❤
Very.proud to be. .like this 💕
Meaningful old song 🤩 so nice to hear 👑 Praise GOD !
Glory to god
Mesmerizing voice...God bless sister
Thankyou Jesus 🎉
Such soulful music and beautiful voice 😊
Super ❤
ஆமென் ஆமென
Very good
Heart touching song
Amen 😇 Appa TQ AMEN I ❤️ Appa pizza Haviha Neve amen 😇 Appa TQ
Amen Amen
Amen hallelujah
❤
Very nice 👍
Nice
🙏🙏🙏❤️❤️🙏🙏
Sweet voice thank you Jesus God bless you ma
❤️
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் - தந்தேன்
சரணங்கள்
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து - தந்தேன்
2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் - தந்தேன்
3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் - தந்தேன்
4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் - தந்தேன்
5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் - தந்தேன்
Praise the lord sister wonderful song and nice voice God is so good 🙏🌹🌿⭐❤️🍬🍧🎶🎤
🙏 *தேவனுக்கே 🙇 மகிமை* 👏
Entha idam enakku kaattinum
Yesuve ange itho pogiren.....loveĺy lines
Great! Happy To Be A Part Of This Wonderful Song!!!
Ok xx ,xkkjbhk.yg🎉🎉
Beautiful kirthanai. Wow😊
கர்த்தர் உங்கள் இருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக
Excellent song. God bless you
Atlast the best version of my fav song ❤
Very.proud to be. .like this 💕
Meaningful old song 🤩 so nice to hear 👑 Praise GOD !
Glory to god
Mesmerizing voice...God bless sister
Thankyou Jesus 🎉
Such soulful music and beautiful voice 😊
Super ❤
ஆமென் ஆமென
Very good
Heart touching song
Amen 😇 Appa TQ AMEN I ❤️ Appa pizza Haviha Neve amen 😇 Appa TQ
Amen Amen
Amen hallelujah
❤
Very nice 👍
Nice
🙏🙏🙏❤️❤️🙏🙏
Sweet voice thank you Jesus
God bless you ma
❤
❤️