வானம் விட்டு பூமி வந்த பாலன் சிறு மாட்டுத் தொழுவில் பிறந்தார் எங்கள் ராஜன் ஓகோ கன்னி மரி வயிற்றினில் பாலனாக வந்ததற்கு விந்தையாக அதிசய செய்தி சொன்ன எல்லோருக்கும் கூறிடுவோம் புகழ் பாடிடுவோம் ஆடிடுவோம் மகிழ்ந்தாடிடுவோம் 1. உலகத்தின் பாவங்களை எல்லாம் போக்கிட வந்த தேவாட்டுக் குட்டி இவரன்றோ ஏழ்மையாய் உருவெடுத்து முன்னணையில் தவழ்கின்றார் மேய்ப்பர்கள் சூழ்ந்திருக்க ஞானியரும் பணிகின்றார் 2. விண்ணாளும் வேந்தர் மண்ணுலகில் பாலனாக புல்லணையில் தவழும் அதிசயமே இம்மானுவேலன் இவர் மனுக்குலத்தின் மீட்பர் இவர் கர்த்தாதி கர்த்தர் இவர் அவர் நாமம் அதிசயமே
Praise the lord thank you super song super dance thank you lord 🙏
🎉🎉🎉super
வானம் விட்டு பூமி வந்த பாலன்
சிறு மாட்டுத் தொழுவில் பிறந்தார் எங்கள் ராஜன்
ஓகோ கன்னி மரி வயிற்றினில்
பாலனாக வந்ததற்கு விந்தையாக அதிசய
செய்தி சொன்ன எல்லோருக்கும்
கூறிடுவோம் புகழ் பாடிடுவோம்
ஆடிடுவோம் மகிழ்ந்தாடிடுவோம்
1. உலகத்தின் பாவங்களை எல்லாம்
போக்கிட வந்த தேவாட்டுக் குட்டி இவரன்றோ
ஏழ்மையாய் உருவெடுத்து முன்னணையில் தவழ்கின்றார்
மேய்ப்பர்கள் சூழ்ந்திருக்க ஞானியரும் பணிகின்றார்
2. விண்ணாளும் வேந்தர் மண்ணுலகில் பாலனாக
புல்லணையில் தவழும் அதிசயமே
இம்மானுவேலன் இவர் மனுக்குலத்தின் மீட்பர் இவர்
கர்த்தாதி கர்த்தர் இவர் அவர் நாமம் அதிசயமே
L000099l00
🌹😘 Super ❤️
Nice❤😊
❤❤
❤😂woEpq
R😂🎉😢😮😅😊❤
Nice
Super 😍
❤❤❤❤❤❤
👌➕🥰
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice ❤
Nice