நிம்மதி அளிக்கும் நெமிலி ஸ்ரீபாலா (நிவஸது ஹ்ருதி பாலா பாடல்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • 'நிவஸது ஹ்ருதி பாலா' என்ற இந்தப் பாடலை கேட்கும்பொழுது மனது நிம்மதி அடையும் வகையில் பாபாஜி பாலா இதை அற்புதமாக எழுதிக் கொடுக்க பால ரத்னா மது அவர்கள் சிறப்பாக பாட பால ரத்னா ரஜினி அவர்கள் அருமையான இசையை கொடுக்க ஒரு அற்புதமான கலவையாக இந்தப் பாடல் அமைந்து இருக்கிறது மேலும் இதைப்போல நல்ல பாடல்களை நமது சேனலில் பார்க்கலாம் நன்றி.
    P.Mohanakrishnan,
    Sri Bala Peetam,Nemili
    04177 247216

Комментарии • 50

  • @NemilBABAGBALA
    @NemilBABAGBALA 3 года назад +10

    வண்ணமயமான தத்ரூபமான பாலாவின் படங்கள் அழகோ அழகு 🎊🎊🎊🎊🎊❤️❤️❤️❤️👍✍️🎹🎤👌

    • @padmanarasimhan3878
      @padmanarasimhan3878 3 года назад +1

      ஸ்ரீபாலா சரணம் 🙏🙏
      விதவிதமான அழகு அலங்காரத்துடன் பாலாவைப் பார்க்கும் போதே மனதில் இனம்புரியா மகிழ்ச்சி.
      நிழலது கூட பெருமிதம் கொள்ளும். 🙏🙏
      விதியது மாறிடும்.
      புண்ணியம் தனை உன்பாடல் தந்திடும்.
      கரும்பென இனிப்பாய் கண்ணீர் துடைப்பாய்.
      பாலாவை நம்வீட்டு செல்லப்பிள்ளையாய் இதயத்தில் இருத்திவிட்டால் நிச்சயம் நிம்மதி தானாய் தேடிவரும். என்பதை இப்பாடல் ஒவ்வொரு வரிகளும் உணர்த்திடும்.🙏🙏🙏
      ஆனந்த கண்ணீருடன் நன்றிகள் ஸ்ரீபாபாஜி பாலா &மோகன் ஜிபாலா&மதுசார்/ரஜினி சார்🙏🙏
      .
      .

    • @pavani_Sathiya.
      @pavani_Sathiya. Год назад

      Om sri bala charanam

  • @vlfamily2820
    @vlfamily2820 Месяц назад +1

    Balakarunkku.natry

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 11 месяцев назад +1

    Excellent job, Thank you

  • @umabalabala7563
    @umabalabala7563 3 года назад +2

    Sriranga mami
    Thank🙏 u so much for your beautiful and Devine video.
    Bala's Colourful photos r simply superb.
    Thank u 🙏🙏🙏🙏🙏

  • @madhumailammahadevan2402
    @madhumailammahadevan2402 3 года назад +3

    பா பா.ஜியின் வரிகளுக்கேற்ற குரலில் மோகன் ஜியின் மிக அழகான ஒளிப்பதிவு.
    மொத்தத்தில் சங்கர் படம் பார்த்த பிரம்மிப்பு....பாலா சரணம்

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Год назад +1

    🙏🏽🌺❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @sundari1127
    @sundari1127 3 года назад +2

    அன்பு வணக்கங்கள் மோஹன் ஜி 🙏🙏🙏
    நிம்மதி அளிக்கும் நிவசது ஹ்ருதி பாலா பாடலின் வீடியோ காட்சிகளை மிகவும் ரசித்து மனதார பிரார்த்தனை செய்தோம் 🙏
    பாலா நம்மை அன்பால் ஆட்கொள்கிறாள் ❤️, நமக்கு பாலா மீது இருக்கும் அன்பால் அவளை அன்பால் ஆட்கொண்டு நம் இதயத்தில் பத்திரமாக வைத்திருக்கிறோம் ❤️ என்று இந்த வீடியோவின் படங்கள் அன்பாக ஞாபகப்படுத்தின 🙏
    இந்த பாடலை எங்கள் மன நிம்மதிக்கும் மற்றவர்களின் மன நிம்மதிக்கும் நிறைய தடவை பிரார்த்தனை செய்திருக்கிறோம். பாடலை பாடி முடித்ததும் "இனிமேல் எல்லாவற்றையும் பாலா பார்த்துக்கொள்வாள்" என்ற ஒரு மன நிறைவு ஏற்படும். இந்த உணர்வுப்பூர்வமான உண்மையை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறோம் 🙏
    தாங்கள் தயார் செய்யும் அனைத்து வீடியோக்களும் அடுத்த தலைமுறைக்கு பாபாஜி யின் பாடல்களை எடுத்த செல்ல உதவுகிறது‌. வீடியோவில் பார்க்கும் கேட்கும் அனுபவம் நீண்ட காலம் அவர்கள் மனதில் தங்கி பதிவாகிறது 🙏🙏
    மிக்க நன்றி மோஹன் ஜி 🙏🙏🙏

  • @vignaswaramvignaswaram2424
    @vignaswaramvignaswaram2424 10 месяцев назад

    ❤️🙏🌹❤️🌹vigneshvaran vasanthi viyathi theera vendum saiappa kulantaivaram tharavendu saiappa ❤️🙏🌹👏❤️🙏🌹

  • @sathkp1
    @sathkp1 3 года назад +3

    Jai ma Bala. Thank you Mohanji. Superb and powerful song

  • @baladivya7
    @baladivya7 3 года назад +2

    Vanakkam Mohan anna 🙏🏻🙏🏻 thank you so much for sharing the lovely video of bala nimmadhi kodukum bala 🙏🏻🙏🏻
    So so happy and feeling relaxed while seeing the videos specially when we see bala abishegam we feel so blessed anna 🙏🏻🙏🏻
    We see through videos but feels like we are in bala peetam watching lively 🙏🏻🙏🏻
    Thank you so much Mohan anna for the great opportunity 🙏🏻🙏🏻

  • @muralisowabhi
    @muralisowabhi 3 года назад +2

    Jai sribala.Nivasathu hruthi bala....Aramai ..arpudham...mana nimmadhi tharum Padal.thankyou🙏

  • @balasmgin7568
    @balasmgin7568 3 года назад +2

    ஓம்ஶ்ரீபாலா சரணம்.நிம்மதி தந்திடும் ஶ்ரீபாலாவின் இப்பாடல் மிகவும் சத்தியமானது.
    ஜி.வி.பாலாசாந்தி

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 Год назад +1

    .Bala thunai

  • @lathakrishnamoorthy2744
    @lathakrishnamoorthy2744 3 года назад +2

    Sri Bala Charanam. Thank u for this devotional song. We are blessed to watch this video. Thank you Mohanji. 🙏🙏🙏

  • @venkateswarisingaravelu2561
    @venkateswarisingaravelu2561 3 года назад +2

    மிக அழகான படைப்பு, ஸ்ரீ பாலாவின் தரிசனம் அற்புத அழகு . பாடலை அருமையாக படைத்த பாபாஜி, இனிமையாக பாடிய மது சார் மற்றும் இனிமையாக இசையமைத்த ரஜினி சார் அனைவரின் புகைப்படத்துடன் பாடல் வரிகள் அனைத்தையும் அழகுற படைத்து அருளிய மோகன்ஜி அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள்.

  • @manjulavelraj6326
    @manjulavelraj6326 4 месяца назад +1

    Om Sri bala

  • @sudhavallivalli8602
    @sudhavallivalli8602 3 года назад +2

    Enakku miga miga piditha paadal. Thanks ji.

  • @sujathabala4667
    @sujathabala4667 3 года назад +2

    ஓம் ஸ்ரீபாபாஜிபாலா சரணம்.
    ஸ்ரீபாபாஜிபாலா அருளிய நிம்மதி தரும் நெமிலி பாலா பாடலை இன்றைய சிறப்பு ஆசிகளாய் அருளியது மனதிற்கு மிகமிக நிம்மதி அளித்தது. மிக்க நன்றிகள் ஸ்ரீமோகன்ஜி.
    உண்மையில் மனநிம்மதியோடு மனநிறைவோடு கண்குளிர இப்பாடலை கேட்டும் கண்டும் நெகிழ்ந்தோம் ஸ்ரீமோகன்ஜி. அன்னைபாலா அபிஷேகம், ஊஞ்சல், வண்ண வண்ண எழில்பொங்கும் அழகு அன்னைபாலா, அர்த்தங்கள்,, மந்த்ர ஜபங்கள், அன்னைபாலா மூலமந்த்ரம் என அருளியதோடு, மிக அதிஅற்புதப் படைப்போடு அருளியது ரசித்து மகிழ்ந்தோம். பாடலின் துவக்கத்தில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி படைத்த படைப்பு, பூக்கள் எல்லாம் அன்னைபாலா மீது மிக அழகாக பொழியும் காட்சி என ஒவ்வொன்றும் மிக அழகு. மிக்க மிக்க நன்றிகள் ஸ்ரீபாலா, ஸ்ரீபாலா பீடாதிபதி அய்யா - ஸ்ரீபாலா பீடாதிபதி அம்மா, ஸ்ரீபாபாஜிபாலா, ஸ்ரீமோகன்ஜி ஆசிகளுக்கு. அனைவரின் நிம்மதி வேண்டி மனதார பிரார்த்தனை செய்துக்கொண்டோம். நன்றிகள் ஸ்ரீமோகன்ஜி.

  • @kalaisabhs
    @kalaisabhs 3 года назад +2

    Thank you sir for sharing such a lovely song Bala ma we love you ma

  • @chandrasekarangv9314
    @chandrasekarangv9314 3 года назад +2

    வணக்கம். இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீபாலாவின் ஒவ்வொறு வண்ணப்டமும், அஎல்லோருக்கும் நிம்மதி அளிக்க வேண்டும் ஸ்ரீபாபா.ஜி.பாலாவின் அருமையான பாடலை மனமுருகப்பாடும் திரு.மது அவர்களின் குரலும் மனதுக்கு மிகவும் பரவசமூட்டுகிறது. ஸ்ரீமோகன்ஜி அவர்களுக்கு நன்றி. ஜிவிசி.

  • @jeyalakshmip6759
    @jeyalakshmip6759 Год назад

    China china BALA engal BALA.padal podavum

  • @haranim.s.7717
    @haranim.s.7717 10 месяцев назад

    please upload Ulagathai kakkum oru bala song

  • @saranyabalasaranyabala8733
    @saranyabalasaranyabala8733 3 года назад +2

    Nenaipathu nadakkum
    Nimmathi perakkum
    Nevashra shruthi Bala

  • @ravireva4446
    @ravireva4446 3 года назад +1

    Parthu parthu rasithen. Sandhoshathai alavida mudiyavillai. Manam niraidha dhu...idai vida inbathai unara mudiyadhu. Anarvarum avasiyam parthu manam magizha vendum. Mattravarukkum pakirungal.
    Nandrigal .
    Revathi mami( Sowmya amma)

  • @sekarbala3800
    @sekarbala3800 3 года назад +1

    மனதை இதமாக வருடிய பாடல் வைர வரிகள்
    பாடலை கேட்கும் போதே மனதிற்கு நிம்மதியும், நம்பிக்கையை அளிக்கும் வல்லமை படைத்த பாடல் வரிகள் 🌷
    வண்ணமயமான ,அற்புதமான பாலா படங்களின் அணிவகுப்பு மிகவும் தத்ரூபம் ஆக உள்ளது
    பாடல் வரிகள் Scrolling மிகவும் பிரமாதம் 🌷
    பாடலை இயற்றிய நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா, பாடலை பாடிய பாலரத்னா மதுஜி இசையமைத்த ரஜினிஜி ஆகியோருக்கு இனிய நன்றிகள் கலந்த நல்வாழ்த்துக்கள் 🌷
    அருமையான முகவுரை
    மிக நல்ல நன்றிகள்
    நெமிலி ஸ்ரீமோகன்ஜி பாலா.🌷

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 2 года назад +1

    என்ன அருமையான வரிகள்... நான் அனுதினமும் இந்த பாடலை கேட்கிறேன்.. மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @sekarbala3800
    @sekarbala3800 3 года назад +1

    Exclusive thanks NEMILI Mohanji Bala for inclusion of rare photos of NEMILI Annai Bala at approbative places 🌷

  • @sudhanandhini3870
    @sudhanandhini3870 3 года назад +2

    Sri bala charanam🙏🙏

  • @sridhar2013
    @sridhar2013 3 года назад +2

    🙏🙏🙏 om sri Bala 🙏🙏🙏

  • @jegapillai4591
    @jegapillai4591 10 месяцев назад

    nemili selvam bala

  • @soundhariyavenkateshwaran5079
    @soundhariyavenkateshwaran5079 3 года назад +2

    Beautiful ❤️

  • @anithaparkavi5561
    @anithaparkavi5561 3 года назад +1

    Om Sri Bala
    Om Sri Bala
    Om Sri Bala
    Om Sri Bala
    Om Sri Bala

  • @shobaravishobaravi7921
    @shobaravishobaravi7921 2 года назад +1

    Bala amma nan ninathathu nadakaum amma

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 2 года назад +1

    மது அய்யா உங்கள் குரல் அருமையாக உள்ளது..

  • @pradeeparajesh2163
    @pradeeparajesh2163 3 года назад +2

    Thankyou Mohanji for divine video & song🙏🙏🙏🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 3 года назад +2

    Thank you guruji

  • @sharanyaakshaya7966
    @sharanyaakshaya7966 Год назад +1

    Sri Bala Charanam 🙏🙏🙏❤❤❤

  • @rrajimba1807
    @rrajimba1807 3 года назад +1

    Bala 🙏

  • @vandhana6
    @vandhana6 3 года назад +1

    Please add bala anthathi.

  • @sandhyapv6210
    @sandhyapv6210 2 года назад +1

    Sri Bala saranam

  • @manjulavelraj6326
    @manjulavelraj6326 Год назад +1

    ஸ்ரீ பாலா சரணம்

  • @mahanagu8615
    @mahanagu8615 2 года назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @anuradhakrishnan658
    @anuradhakrishnan658 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijaysreesuresh3546
    @vijaysreesuresh3546 3 года назад +1

    🙏🙏🙏

  • @vedamurali9732
    @vedamurali9732 3 года назад +2

    ஸ்ரீ பாலா சரணம்..
    அழகிய வண்ணப் படங்களுடன் அன்னை பாலாவை தரிசித்து குரு ஸ்ரீ பாபாஜி பாலா படைத்திட்ட நிவஸது ஹ்ருதி பாலா
    பாடலை கேட்டும் கண்டும் மகிழ்ந்தோம் ஸ்ரீ மோகன் ஜி பாலா..மிக்க நன்றிகள் ஸ்ரீ மோகன்ஜி பாலா..

  • @harishbala3818
    @harishbala3818 3 года назад +1

    Beautiful

  • @ramanagarajan9485
    @ramanagarajan9485 3 года назад +2

    Jaigurudev hara hara sankarajai bala