‘இந்தியாவில் நடப்பதை கவனித்து வருகிறோம் ’ - அமெரிக்காவின் கருத்தால் கடுப்பான இந்தியா- என்ன நடந்தது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2024
  • Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் வழக்கில் வெளிப்படையான சட்ட நடைமுறையை ஊக்குவிப்பதாக அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
    இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியிருக்கிறார்.
    மேத்யூ மில்லரின் இந்த கருத்துகள் தேவையற்றவை என இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.
    #America #India #ArvindKejriwal
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 1,1 тыс.

  • @Tvy1964
    @Tvy1964 2 месяца назад +247

    இந்தியாவில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது

    • @chandraboses1017
      @chandraboses1017 2 месяца назад +17

      பாகிஸ்தான் தேயும் ஆப்கனிலும் சனநாயகம் ரொம்பவே இருக்குது.அங்கே கிளம்பு

    • @SDMM_COMMON
      @SDMM_COMMON 2 месяца назад +19

      @@chandraboses1017 not correct replay bro . see our india first don't compare there . if you like then you can go. it just hate speech ?

    • @e.murugan6510
      @e.murugan6510 2 месяца назад

      ​@@chandraboses1017முட்டாள்.... ஏன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு செல்ல நாங்கள் ஒன்றும் சங்கி கூட்டம் இல்லை.... ஆட்டம், அட்டகாசம், ஆதிக்க வெறி எல்லாம் முடிவுக்கு வரும்... அப்போது உங்கள் கூட்டம் தான் நாட்டை விட்டு ஓடும்....

    • @1131
      @1131 2 месяца назад +2

      Under BJP or RSS😂😂😂

    • @mansoorahamed3660
      @mansoorahamed3660 2 месяца назад +1

      ​@@chandraboses1017bo mo bu

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 2 месяца назад +168

    Get out BJP, Thank you America👍🙏

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад

      நாட்டாமை நடைபாதைய விட்டு நவுண்டு ஒக்காருடா

    • @ponnurajarunmaruthi2424
      @ponnurajarunmaruthi2424 2 месяца назад

      Enna problem first analysis panne ga America and Germany kue ethuke itha issues pathe pasuraga

    • @venkatramanrajagopalan8896
      @venkatramanrajagopalan8896 2 месяца назад +1

      This is democratic country brother, everyone have rights to ask, including foreign bodies.

    • @subramaniantr4167
      @subramaniantr4167 2 месяца назад +2

      BJP will continue in power for next term also.if you can not tolerate better go to hell

    • @PraveenPraveen-qm2my
      @PraveenPraveen-qm2my 2 месяца назад +1

      @@subramaniantr4167 it's your dream 🤣🤣 potta mathuri win panni ennaiya panna🤣🤣🤣🤣BJP na thirrutu pundainga nu first India Ku mattum thaan therinjuchu ,ippo athu ullagathukae therunjuruchu🤣🤣🤣🤣🤣

  • @dass2205
    @dass2205 2 месяца назад +174

    இன்று அமமைதியாக இருக்கும் மனிதரின் பிள்ளைகள் நாளை அடிமைகளாக இருப்பார்கள் என்பது தான் உண்மை 🙏

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад

      புர்ச்சி எழ்ச்சி....

    • @muthuarasu7576
      @muthuarasu7576 2 месяца назад +1

      அரசர் மோடி வாழ்க

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад +1

      விஸ்வ குரு..பேரரசர் மகாத்மா..தன்னலமில்லா இறைவனடியார்....

    • @dass2205
      @dass2205 2 месяца назад

      @@ExcitedAirplane-jp2mj எல்லாம் சரி இறைவனடி 😭😭 😭

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад +1

      @@dass2205 ஆமங்.உங்களுக்கு என்ன பிரச்சனைங்.அழுவாதிங்.நடைபாதைய விட்டு நவுண்டு உக்காருங்

  • @alexkoki8473
    @alexkoki8473 2 месяца назад +177

    குடும்பச் சண்டை வீதிக்கு வந்தால் எல்லாரும் கேட்பார்கள் அதுபோலத்தான் இதுவும் !!! யாரும் கேட்காமல் இருந்தால் தப்புக்கு மேல் தப்பு செய்து கொண்டே தான் போவார்கள்

    • @user-cc8em9zf6m
      @user-cc8em9zf6m 2 месяца назад

      அது வீதி தானே வந்தது அதை விட்டுட்டு வேற எங்கனா நாட்டுல கிரவுண்ட்ல போட்டு சண்டை போடலையே தேவையில்லாம இவனுங்க எல்லாம் என்னத்துக்கு வரானுங்க

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 2 месяца назад +9

      அடிச்சார் பாரு நேச்சர் பாயிண்ட்.... ❤❤❤❤

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад +1

      குடும்பம் சண்டை நாடுகளிளா நடந்தது அல்லது பொது இடத்திலா வீட்ல தானே நடக்குது. வீட்ல இருக்கின்ற ஒருவர் குடும்பத்திற்கு எதிரா நடக்கிறர் என்று சண்டை திடீர் பார்த்தா அந்த ஒருவருக்கு எல்லா பக்கத்து தூரத்து வீட்ல இருக்கின்றவர்கள் குரல் கொடுக்கிறார்கள்

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад

      @@Tamil.mway2K2L2 எத கையிலயா

    • @arulthiyagararjan4506
      @arulthiyagararjan4506 2 месяца назад +2

      Why north Korea , china not questioned by USA?

  • @johndevaraj5303
    @johndevaraj5303 2 месяца назад +4

    God only save India.... pray for India...

  • @thamizhan_
    @thamizhan_ 2 месяца назад +219

    ஜனாயகம் எத்தனை கிலோ என்று கேட்கும் அளவுக்கு இந்தியா போய்கொண்டு இருக்கு... 😢

    • @meenakshishundharam7640
      @meenakshishundharam7640 2 месяца назад

      Muttal

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 месяца назад

      சும்மா உலகத்தை வழிநடத்துவதே இந்தியயூதர்கள்தான் எல்லாமே செட்டிங்குதான் ஏன் இவிஎம்மிசினை தடைசெய்ய பேசவேண்டியதுதானே அமெரிக்கா இங்கிலாந்து ஜெர்மணி ரஷ்யா ஏன் அதை தடைசெய்யசொல்லமாட்டார்கள் மக்களுக்கு நல்லஅரசாங்கம் அமைந்துவிடகூடாதுன்னுபிளான் யூதபிளான்

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 2 месяца назад +124

    SAVE INDIA
    SAVE INDIAN CONSTITUTION
    SAVE INDIAN DEMOCRACY
    SAVE INDIAN OPPOSITION PARTIES

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 месяца назад

      தற்போதுள்ள சூழலில் இது எந்த கட்சிக்கு பொருந்தும்?
      ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
      ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
      காண்கின்றான்.
      சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்.
      தலைமாறி ஆடும் இன்று
      அதிகார ஆட்டம்.
      நாடக வேஷம் கூட வராது.
      நாளைய உலகம் இவரை விடாது.
      சொல்கின்றேன்..
      பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்.
      நீங்கள் அத்தனை பேரும்
      உத்தமர் தானா சொல்லுங்கள்...
      உங்கள் ஆசை நெஞ்சைத்
      தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    • @mountolivechurch645
      @mountolivechurch645 2 месяца назад +2

      ❤ yes

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад

      Under ......

    • @aadam3045
      @aadam3045 2 месяца назад +1

      I agree with you

    • @selvarajand9225
      @selvarajand9225 2 месяца назад +1

      Very important comment which has to be viewed very seriously and Democracy should be saved. 🙏🙏🙏

  • @kmlr5327
    @kmlr5327 2 месяца назад +195

    உலகமே காறி மூஞ்சியில் துப்பினாலும் வெட்கமே இல்லாமல் துடைத்துகொள்வான்.. இந்தியாவின் கேடி

    • @abdulhalidhalid6146
      @abdulhalidhalid6146 2 месяца назад +6

      ❤❤❤❤❤❤

    • @PraveenPraveen-qm2my
      @PraveenPraveen-qm2my 2 месяца назад +6

      Yes correct 😂

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 месяца назад +12

      அரசியல் அராஜகத்தின் பார்ட்டி பாஜக என்பதை அமெரிக்காவும் சொல்லுதா!?

    • @K.WinstonSolomon
      @K.WinstonSolomon 2 месяца назад +7

      One hundred percent true

    • @sathishkumar-be3fv
      @sathishkumar-be3fv 2 месяца назад

      Loosu naigala
      Usa,Germany lam India va divide panna thudikiran. Inga irukura naygal avargaluku support😮. Idiots.

  • @francisroche2109
    @francisroche2109 2 месяца назад +127

    இந்தியாவை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும்

    • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
      @BALAMURUGANSELVAMAMI-zf2mu 2 месяца назад +5

      மோடி என்னும் கடவுள் காப்பாத்தி கொண்டு உள்ளார் நன்றாக

    • @ravinates
      @ravinates 2 месяца назад

      @@BALAMURUGANSELVAMAMI-zf2mu உன்னை போல் ஆளு இருக்கும் வரை இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது

    • @Kannan-lt4cr
      @Kannan-lt4cr 2 месяца назад +2

      Pavata Samy ah 😂😂

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад +1

      ​@@BALAMURUGANSELVAMAMI-zf2muவடநாட்டில் டாய்லெட் இல்லாமல் வச்சிருக்கான் தண்ணீர் பஞ்சம் அங்கு இருக்கிறது

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 2 месяца назад +2

      ​@@BALAMURUGANSELVAMAMI-zf2mu
      Ha ha. Electrol bond hero. PM care fund abuse

  • @maslj.
    @maslj. 2 месяца назад +61

    வாக்கு இயந்திர முறையை தடை செய்ய வேண்டும்

    • @kssps2009
      @kssps2009 2 месяца назад

      முட்டாள் . Ballot Box . வாக்குப் பெட்டி முறை மிகவும் பாதுகாப்பற்றது. அதில் எளிதாக பெட்டியை மாற்ற முடியும். மூளையிருந்தால் நன்றாக யோசித்துப் பார்

  • @chandrawaranvallipuram3088
    @chandrawaranvallipuram3088 2 месяца назад +187

    அமெரிக்காவின் கருத்தை வரவேற்க்கிறேன் அதே நேரம் இந்தியா ஒரு ஜனநாயக நாடு.அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இருப்பினும் பிரதமர் மோடியும் அமிர்சாவும் இந்திய ஜனநாயகத்திர்க்கு ஒரு சாபக்கேடு இந்த உண்மையையும் நாம் உணரத்தான் வேண்டும்.

    • @MrAntonysimon
      @MrAntonysimon 2 месяца назад

      We ate a elected autocracy. There is no democracy people are slaves to the repressi ve regime.

    • @subramaniantr4167
      @subramaniantr4167 2 месяца назад +2

      America has no business to poke their nose in Indian administrative. Let them mind their business

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 месяца назад +4

      ஆம். நாட்டில் ஊழல் செய்வதற்கு கூட உரிமை இல்லையா.... இது ரொம்ப அநியாயம். 😅😅😅😅😅😅

    • @patrioticindian8603
      @patrioticindian8603 2 месяца назад +1

      Dei kp. Without proof how a CM can be arrested?

    • @m.natarajan2118
      @m.natarajan2118 2 месяца назад

      ​@@kandhasamy1002.

  • @user-fq5ks9js5h
    @user-fq5ks9js5h 2 месяца назад +5

    இந்த பதிவை வரவேற்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 месяца назад +83

    No doubt Modiji is not respecting Election Code of Conduct.....Democracy....Judiciary

  • @vibaas0538
    @vibaas0538 2 месяца назад +131

    மில்லரின் கருத்து 💯 சதவீதம் உண்மை ப ஜ க வின் அராஜகம் மோடியின் ஆணவத்திறக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நன்றி

    • @velmurugan5939
      @velmurugan5939 2 месяца назад +4

      Un wife matter la pakkathil veetu Karan thalai ittal epdi erukum

    • @Anonymous-zi9dt
      @Anonymous-zi9dt 2 месяца назад

      Lei potta. Bjp enna unaka wif3???? Delhi na un pondatii ah illa oru placee ah​@@velmurugan5939

    • @rajadurai8067
      @rajadurai8067 2 месяца назад

      ​@@velmurugan5939போடா லூசு சங்கி பயலே.அது எப்படிடா உலக மகா ஊழல் செய்து விட்டு எதிர் கட்சிகளை முடக்கி விட்டு பிராடு தேர்தல் நடத்த முடிவு செய்துவிட்டு தைரியமாக பேசுற

    • @user-qk2mw9uz1g
      @user-qk2mw9uz1g 2 месяца назад +13

      ​@@velmurugan5939அராஜகம் என்பது வீட்டில் நாட்டில் எங்கு நடந்தாலும், வெளியே இருந்தும் ஒரு குரல் வரும்.
      சரி
      மோ(ச)டி அரசை பாராட்ட மட்டும் வெளிநாடுகளில் இருந்து குரல் வரலாமோ.

    • @jfredrick9876
      @jfredrick9876 2 месяца назад

      ​@@velmurugan5939pakathu vittuku Karan sanda podathanu sonna thapa correct
      Na daily sanda poduvum ana atha pesathanu sonna
      Apuram yen Payapaduringa unmaiya iruinga

  • @Savioami
    @Savioami 2 месяца назад +9

    இந்த இந்தியாவின் மிகக் கடினமான சூழலில் அமெரிக்க தலையீடு நல்லது ❤

  • @maslj.
    @maslj. 2 месяца назад +7

    We welcome the countries of the world to protect India's democracy

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 месяца назад +35

    ஏன்டா சர்வாதிகாரத்திற்குபேர் இறையாண்மையா?

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h 2 месяца назад +156

    சொந்த மக்களை மதிக்காத அரசு அரசேகிடையாது..

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 месяца назад +1

      ஆனால் இந்தியாவில் இருக்கும் 50 லட்சம் தேர் கொண்ட பிராமண ஐயர் ஜாதி மக்கள் ஒரு ட்விட் போட்டால் மெசேஜ் போட்டால் அந்த & 4 கோடி பேரைக் கொண்ட ராஜ்புட் ஜாதிக்காரர்களின்

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад

      திருட்டு பணக்கார கூலி அரசு தான் மோடி அரசு ! நாட்டை காப்பாற்ற பிஜேபி கட்சியும் ஆட்சியம் ஒழியட்டும் !( அனைத்து பாண்டிய மக்கள் கட்சி)

    • @balamurugaabalamurugaa1672
      @balamurugaabalamurugaa1672 2 месяца назад

      எப்பவும்

  • @maslj.
    @maslj. 2 месяца назад +18

    🌟Countries of the world should help protect India's democracy🙏

  • @kmamk3288
    @kmamk3288 2 месяца назад +3

    Next PM of India modiji bharat madhaki jai congratulations

  • @manudan3601
    @manudan3601 2 месяца назад +56

    இந்த நாட்டின் நீதிமன்றம் தான் இந்த இக்கட்டான காலத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும்.

    • @chandrukalaimedia108
      @chandrukalaimedia108 2 месяца назад

      Neethi mandrathilum Chandra sute oru aala thavara matha Ella neethibathiyum lanjamum pathaviyum vaanguranga antha alavu keduthu vachuruku bjp then epadi intha neethi mandram neethi kudukum

    • @samsudeen2132
      @samsudeen2132 2 месяца назад

      அதற்கு நிதி வேண்டும்

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 2 месяца назад +25

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @idhayakaniramamoorthy8542
    @idhayakaniramamoorthy8542 2 месяца назад +3

    ஹிட்லரைப் போல மோடி ஒரு சர்வாதிகாரி

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 2 месяца назад +6

    எதிர்பவர் கை,கால்களை கட்டிபேரட்டு சண்டை பேரடுவது என்க நியாயம்

  • @user-sd8tf8nw1c
    @user-sd8tf8nw1c 2 месяца назад +22

    எது சுதந்திரம்,எதிர் கட்சிகளின் சின்னங்களை முடக்குவதும்,கைது செய்வதும்மா?

  • @joycesahayam9067
    @joycesahayam9067 2 месяца назад +8

    Thank you America and continue to stand with us. God bless you

  • @murugaveljayaram150
    @murugaveljayaram150 2 месяца назад +13

    Thanks to BBC

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 2 месяца назад +85

    ஜனநாயகம் தோற்றுவிடும்

    • @muthuarasu7576
      @muthuarasu7576 2 месяца назад

      தேர்தல் பயத்தில் அரசர் மோடி

  • @SambandamMTv-kw3vu
    @SambandamMTv-kw3vu 2 месяца назад +59

    Putin formula not suitable India...

    • @rajadurai8067
      @rajadurai8067 2 месяца назад +6

      But modi want become the puin of India.his aim is to follow the Russians democracy

    • @darksouleditz
      @darksouleditz 2 месяца назад +3

      Putin is different.. he's not a corrupted person like our politicians.. no one can become like him

    • @user-th7uz3xn2f
      @user-th7uz3xn2f 2 месяца назад +1

      Modi is equal to putin😂😂😂😂

    • @johncletus369
      @johncletus369 2 месяца назад +1

      ​@@darksouleditz you have watched too many RUclips shorts

  • @r-porurthambi
    @r-porurthambi 2 месяца назад +98

    இருக்கும் எல்லா அமைப்புகளையும் , தேர்தல் கமிஷன் உள்பட தனது கைப்பாவையாக பாஜக மாற்ரியுள்ளது😮😮

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 2 месяца назад +13

      கைப்பாவையாக அல்ல தனது கட்சியோடு இணைத்துள்ளது.

    • @ayubansary2196
      @ayubansary2196 2 месяца назад

      வச்சான் ஆப்பு அமெரிக்கா.
      மோடியின் சித்து விளையாட்டுக்கு இனி உலக நாடுகளில் மூடுவிழா

    • @marimuthudasan1236
      @marimuthudasan1236 2 месяца назад +1

      அப்படி என்று சீனாவுக்கு சென்று விடு

    • @rethanyar9900
      @rethanyar9900 2 месяца назад

      That why i like modi

    • @selvarajk5354
      @selvarajk5354 2 месяца назад +1

      Congires romba yokkiyamo?

  • @time-direction
    @time-direction 2 месяца назад +20

    இன்னும் கூடுதல் மற்றும் வெளிப்படையாக செய்தி வெளியிட வேண்டும் பிபிசி

  • @Bluedot1
    @Bluedot1 2 месяца назад +7

    தவறிழைக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் காரிதான் துப்புவான்...

  • @MrDNSKumar
    @MrDNSKumar 2 месяца назад +3

    கவனிச்சுட்டே இருங்கடா
    சீகஅகிரமா ஒரு முடிவு உஙஅகளுகஅகே கடவுள் தருவார்

  • @user-mc5jg8kt2c
    @user-mc5jg8kt2c 2 месяца назад +113

    பொடின் சர்வாதிகாரி போல மோடி ஒரு சர்வாதிகாரி

    • @donaldephraim
      @donaldephraim 2 месяца назад

      You cannot compare with Putin.. this fellow is an idiot

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 2 месяца назад +18

      ​@@mahendransubramanian8447not 60 sangi 70 years. In 70 years they created public sector. Today your Modi selling all the public sector

    • @mikemib74
      @mikemib74 2 месяца назад

      ​@@mahendransubramanian8447 Dei unakku ellam mandaiyil ethum irukkaatha. India oru vallarasu naadu nu solriya antha Peru congress aatsiyil vathathu. Intha 10 varsathula intha baadu ellathaiyum vithuttaan.

    • @musicbox6404
      @musicbox6404 2 месяца назад

      Eppudi avanga 50lack crore kadan 60 years vangunatha ninga 10 varusathula vangi sathuchathiya.... fraudsters ​@@mahendransubramanian8447

    • @anisen1000
      @anisen1000 2 месяца назад +7

      ​@@mahendransubramanian8447Modi and co ku corruption na ennane therithu. Iyyo paavam 😂😂😂

  • @kiy3165
    @kiy3165 2 месяца назад +103

    Digital களவாணி modi

  • @Shunmuganathan-uo3og
    @Shunmuganathan-uo3og 2 месяца назад +3

    யார் அழுத்தம் தந்தாலும் இந்திய சரியான பாதையில் செல்லும் சென்று கொண்டு இருக்கும்

  • @shahadeetameen892
    @shahadeetameen892 2 месяца назад +1

    பிற நாடுகள் விமர்சனம் நியாயமானது

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 2 месяца назад +21

    excellant video sir. good. truth is nothing but God. Indian people are God fearing one . God will take care in different ways. good. thanks.

  • @karthiksanjay9722
    @karthiksanjay9722 2 месяца назад +35

    US didn't say anything wrong at all. :D
    They just said they are observing and they encourage fair and transparent actions.
    What's wrong in this.?

    • @sornaveln6019
      @sornaveln6019 2 месяца назад +5

      See. That is the problem. How can u expect fair and transparent actions from modi and bjp?

  • @palanisamym258
    @palanisamym258 2 месяца назад +8

    கிழவனை உடனே நாடு கடத்த வேண்டும்

  • @murugaveljayaram150
    @murugaveljayaram150 2 месяца назад +23

    Thanks America 🎉🎉

  • @elumalaic2200
    @elumalaic2200 2 месяца назад +8

    சர்வாதிகாரம் நாட்டுக்கு நல்லதல்ல இது அனைவருக்கும் பெரும் கேடு.. ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்..

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 2 месяца назад +23

    Very worst of our domagrace system now it's not Good for our country

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 месяца назад +41

    மின் வாக்கு பதிவு எந்திரத்தை உடனே தடை செய்ய வேண்டும்.

  • @1131
    @1131 2 месяца назад +5

    America is always ultimate

  • @nedumaran6659
    @nedumaran6659 2 месяца назад +117

    எப்படியாவது பிஜேபி கிட்ட இருந்து இந்தியாவை காப்பாத்துங்க.அது அமெரிக்காவோ இல்ல ஆஸ்திரேலியாவோ வரவேற்கிறோம்.

    • @jayadeva68
      @jayadeva68 2 месяца назад +6

      பாகிஸ்தான் வந்தால் பரவாயில்லையா?

    • @nedumaran6659
      @nedumaran6659 2 месяца назад

      @@jayadeva68 பரவா இல்லை.பாகிஸ்தானை பூச்சாண்டி காட்டிதாண்டா பிஜேபி இங்க ஏமாத்தி திரியுது.சீனா பத்தி பேச சொன்னா பொச்சை மூடிக்கிட்டு ஓடி போயிடும்

    • @Dreambig178
      @Dreambig178 2 месяца назад +3

      உங்க வீட்டு சண்டைக்கு அடுத்தவன கூப்பிடு 😊😊😊

    • @nedumaran6659
      @nedumaran6659 2 месяца назад +6

      @@Dreambig178 வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும்

    • @5factstoknow322
      @5factstoknow322 2 месяца назад +5

      நாம் தான் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். நமது வாக்கு மட்டுமே நம்மைக் காப்பாற்றும் மிகப்பெரிய ஆயுதம். Let's all stand for the justice. We should defeat BJP at any cost. Otherwise we will be converted into refugees in our own country. All political parties are money minded. But BJP is more than that.

  • @shanthiji9462
    @shanthiji9462 2 месяца назад +1

    Thank you America🙏

  • @venobalm7035
    @venobalm7035 2 месяца назад +2

    அது எப்படி எதிர் கட்சிகள் மட்டும் ஊழல் செய்கின்றார்கள் என்பது தான் புரியாத புதிர்

  • @NocasteNoreligion143-all
    @NocasteNoreligion143-all 2 месяца назад +8

    Now india election commission are in not neutral, nda alliance are gettíng politics emblem quickly but india alliances are in doubt

  • @Kumarshanmugam.
    @Kumarshanmugam. 2 месяца назад +53

    ஈடி மோடி கேடி
    டிஜிட்டல் ஊழல் பிஜேபி
    இந்தியாவின் மிக பெரிய ஊழல்
    தேர்தல் பத்திர ஊழல்

  • @antovinny7405
    @antovinny7405 2 месяца назад +2

    Only God can save India

  • @user-ed7yc2nr8m
    @user-ed7yc2nr8m 2 месяца назад +13

    உண்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

  • @punitha3046
    @punitha3046 2 месяца назад +34

    யாரும் இறையாண்மையை காக்க தவறுவோர்மீது உலக நீதிமன்றம் தலையிடும்.🤔

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 2 месяца назад

      ஈழத் தமிழர்களை கொன்று குவித்த போது உலகநீதி மன்றம் எதை புடுங்கிட்டு இருந்தது.

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 2 месяца назад +7

    கரடியே காறி துப்பிருச்சு

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад

      ஷம்முகம் கரடி உன் கிடுக்க அல்லவா அத்துவிடும்

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 2 месяца назад +19

    வெளிநாட்டு இந்தியர்களின் கருத்து கேட்கவும்.

    • @maslj.
      @maslj. 2 месяца назад +4

      அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் பண ஆசை பிடித்தவர்கள் எனவே கருத்து கேட்டு பயன் இல்லை

    • @user-tb5jd5cf1y
      @user-tb5jd5cf1y 2 месяца назад

      😒@@maslj.😒 India la vazha vazhi illamal vanthavanga 6k salarya vachu onnum panna mudiyama inga vanthu leave illama oru nalaiku 14 hours vela pakuravanga
      Aduthavanga manasa kasta paduthathinga

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 2 месяца назад +9

    If this is the way BJP wants to behave with the international community, Our country will be isolated and our economy will face deep trouble.

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 2 месяца назад +36

    America very close friend to our country 😮

    • @Treecutterdheena
      @Treecutterdheena 2 месяца назад

      பாகிஸ்தான் போரின் பொழுது அமெரிக்கா என்ன செய்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள், அறிவு கெட்டத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்

    • @malathirdp
      @malathirdp 2 месяца назад +2

      No😢😢😢

    • @P.NAVIN4371
      @P.NAVIN4371 2 месяца назад +2

      No America like a snake

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw 2 месяца назад

      @@P.NAVIN4371 Then why our PM told we have good relationship with them.

    • @Miss.Jessifly
      @Miss.Jessifly 2 месяца назад +1

      @@P.NAVIN4371 உண்மை பாகிஸ்தான் எதிரி ஆனால் அமெரிக்கா துரோகி 1971 போரில் இந்தியாவை அழிக பாகிஸ்தானுக்கு ஆயுதத்தை வாரி வழங்கிய நாடு அமெரிக்கா 1965 to 2004 வரை இந்தியாவை விட பாகிஸ்தான் ராணுவம் rank அதிகம் ,மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் இந்தியா ரஷ்யா விற்கு ஆதரவு என்றால் பாகிஸ்தான் அமெரிக்கா கூட்டணி அமைத்து இந்தியாவிற்கு எதிராக போர் வரும் என்பதே நிதர்சனமான உண்மை

  • @dawoodkuthub7181
    @dawoodkuthub7181 2 месяца назад +6

    Taking bond from accross border also unwarrented.

  • @bas671
    @bas671 2 месяца назад +2

    Jai Hind

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 2 месяца назад +2

    All World Listening india, About Modhi Sarvaathikaram! UN warned Modhi,These all are Real & Necessary for Democracy,So We are Thanking UN 🎉

  • @TheSoundOfTrumpetChurchK-xn2gr
    @TheSoundOfTrumpetChurchK-xn2gr 2 месяца назад +6

    அமெரிக்காவின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்❤

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 2 месяца назад

      நாங்க காறி துப்புறோம்.

  • @karthikeyanp815
    @karthikeyanp815 2 месяца назад +51

    புடின் மாதிரி செயல்பட நினைக்கிறார்... ஆனால் ஜனநாயகம் தோற்காது... மக்கள் பதில் அளிப்பர்...

    • @aadam3045
      @aadam3045 2 месяца назад

      Putin ஒரு சர்வாதிகாரி.
      நேர்மையற்ற தேர்தலில் வெற்றிபெற்ற சர்வாதிகாரிகள்,
      இன்னொரு சர்வாதிகாரி வாழ்த்து.

    • @maahiarmycutz8871
      @maahiarmycutz8871 2 месяца назад

      Unakalukku enna bro theriyum kamnu irunga mr people's

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 2 месяца назад

      புடின் தன்னுடைய நாட்டுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது தன்மீது யாரும் போர் செய்தால்தான் தாக்குவான் மோடி ஒரு நயவஞ்சகன் வடநாட்டுமக்களை பிச்சை எடுக்க வைச்சவன்

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 2 месяца назад +1

    அந்நியாம், விசாரிக்க வேண்டும் கைது கண்டிக்கிறோம்

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 2 месяца назад +1

    Very nice speech sir USA

  • @prabakaran.pponniah6553
    @prabakaran.pponniah6553 2 месяца назад +4

    Why actions taken on opposition party men only . Are others Arichandras

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 2 месяца назад +9

    பத்திர விவகாரம் ஊழலா? என்பதை மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

  • @pandurangan.p5561
    @pandurangan.p5561 2 месяца назад +1

    அமெரிக்க உள் நாட்டு அரசியலில் இந்திய தலையிட்டதில்லை‌ வெகு விரைவில் அமெரிக்கா போன்று இந்திய அமெரிக்காவின் உள் நாட்டு அரசியலில் கருத்து எச்சரிக்கை செய்யும் நாள் வரும்

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 2 месяца назад +26

    ஆச்சரியம் ஆனால் உண்மை . எங்க கிட்ட மோதலா .. தூக்கி உள்ள போட்டிருவோம் .

    • @muthuarasu7576
      @muthuarasu7576 2 месяца назад +3

      அமெரிக்காவிற்கு ed அனுப்புவோம்

  • @thangaraj169
    @thangaraj169 2 месяца назад +2

    ஆயுத எழுத்து என்று படையெடுப்பு ஆனால் கடைசியில் ஒன்னு இருக்காது ஆயுத கொள்முதலுக்கு ஊரை தொடங்குவான் அமெரிக்கா

  • @sivan1192
    @sivan1192 2 месяца назад +9

    நாட்டில் நடப்பதை பார்த்தால் நீதிதுறை ஆட்டி வைக்கபடுவது போல் அல்லவா தெரிகிறது

    • @muthuarasu7576
      @muthuarasu7576 2 месяца назад +1

      ஆட்டுவது மோடி துரை

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 2 месяца назад

      நீதித்துரையை ஆட்டுவிப்பது போல் தெரிகின்றது ।

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 месяца назад +8

    நம்ம சி ஐ டி சங்கர் எங்கே

    • @chandrukalaimedia108
      @chandrukalaimedia108 2 месяца назад

      Sethu poitan avana pasathinga bro Avan oru thirutu baadu india pera keduka avana forien minister a potrukanga vekka kedu

    • @saravanank3204
      @saravanank3204 2 месяца назад

      😂

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 2 месяца назад +8

    ஜனநாயக விரோதமாக எதுவும் நடந்தால் என்ன என்று கேட்பது நியாயம் தானே. இங்கு நடக்கும் எதுவும் மக்கள் ஆட்சிக்கு எதிராக உள்ளது.இதில் என்ன தவறு இருக்கிறது.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 2 месяца назад +5

    USA 🎉🎉🎉🎉

  • @venugopal9157
    @venugopal9157 2 месяца назад +1

    World organization want to Supervise 2024.M.P. Election activities in India. To save Democracy in India.

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 2 месяца назад +37

    உழல் பெருச்சாளி நாடு இந்திய 😂😂😂😂

    • @user-pq3ns2eq8f
      @user-pq3ns2eq8f 2 месяца назад

      தேசத்தின் எதிரி வந்துட்டான்...இவன் சிறுபான்மை என்ற போர்வையில் வருவான்....

    • @sureshkumar-bs6ts
      @sureshkumar-bs6ts 2 месяца назад

      தன் தாய் நாட்டையே மோசம் பேசறது இல்ல அவ்வளவு ஒரு சந்தோஷம். இந்தியாவுக்கு ஒரு நல்ல குடிமகன்.

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 2 месяца назад

      தமிழ் கொல்லாதேடா இடுக்கு கூந்தலே

  • @makalpondymakkalpondy2825
    @makalpondymakkalpondy2825 2 месяца назад +5

    BBC VANGA INDIAN KAPATHUNGA PLEASE MODI SAGANUM

  • @edwinwin3800
    @edwinwin3800 2 месяца назад

    Thank you so much sir pls seve our indias pla

  • @meydhanam
    @meydhanam 2 месяца назад +2

    The complaint against the ruler will not be accepted but against the opponets what ever it may be will be appreciated

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 месяца назад +19

    நூதன ஊழல் வாதி மோடி பாஜக

  • @travelbursttamil
    @travelbursttamil 2 месяца назад +3

    His arrest is unwarranted

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 2 месяца назад +1

    World is watching .
    .

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 2 месяца назад +6

    நியாயமான பேச்சை எடுத்த அமெரிக்கா அரசுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @hiteshadethyah7798
    @hiteshadethyah7798 2 месяца назад +5

    மடியில் கணம் இல்லாதவன் எவனுக்கும் பயப்பட தேவையில்லை, யார் எந்த அமைப்பை அனுப்பினால் என்ன, நீங்கள் நல்லவர்களாக இருக்கலாமே, இருந்தால் உங்களை ஒன்றும் செய்ய முடியாதே..

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 месяца назад +1

      பச்ச புள்ளயாட்டும் பேசாதே! உன் மடியில் கனம் இல்லை என்றால் அதில் கொஞ்சம் கல்லைவாரி போட்டு கனம் பண்ணி வழக்கெடுப்பதுதான் அராஜக பார்ட்டி பாஜக வின் ஸ்டைல்

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl 2 месяца назад +4

    BJP govt no domecrise in India😢

  • @user-ll9vy1nb1v
    @user-ll9vy1nb1v 2 месяца назад +18

    எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு 😂

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 2 месяца назад

      போதை மருந்து விற்பனை போலி பாஸ்போர்ட் தயார் செய்வது தானே.

  • @jacobsylas-fq3kg
    @jacobsylas-fq3kg 2 месяца назад

    💯 percent political motivated action against kejrival...

  • @luzstuartvjusa
    @luzstuartvjusa 2 месяца назад +6

    we american working in banking server for world wide, so we american saying.

    • @luzstuartvjusa
      @luzstuartvjusa 2 месяца назад +1

      you didnt like techonology ,so you says everythings as VIP FORM GUTS MINDED.
      BUT FUTURE CURSE WORST.

  • @user-nq5ps6nq2g
    @user-nq5ps6nq2g 2 месяца назад +3

    இந்தியாவில் ஜனநாயக ம் செ தது விட்டது

  • @vikrammodifan
    @vikrammodifan 2 месяца назад +1

    ட்ரம்பின் மீது வழக்கு போடுவது அவரைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்வது இதெல்லாம் என்ன அமெரிக்கா

  • @elangopn2389
    @elangopn2389 2 месяца назад +2

    அமெரிக்க, BBC யோக்கியதை எங்களுக்கு புரியும் .

  • @sreenivaass4177
    @sreenivaass4177 2 месяца назад +4

    இந்தப் பதிவில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாமும் அமெரிக்க உள் விவகாரத்தில் தலையிட முடியும் என்பதுதான் மேலும் இந்திய அமெரிக்க உறவை பலவீனப்படுத்தும்

    • @sridurgi5294
      @sridurgi5294 2 месяца назад

      அமெரிக்காவின் ஆட்டம் முடியும் காலம் மிக அருகில் வந்துவிட்டது. BRICS வளர்ச்சி அதை செய்யும். அதற்கும் முன்னாள் யேமனில் உள்ள ஹாதியும், காசாவில் உள்ள ஹமாசும், லெமனன் இல் உள்ள இஸ்புல்லாவும் செய்துவிட்டு போனாலும் சந்தேகப்பட ஒன்னுமில்லை.

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 2 месяца назад

      இரண்டு போர்விமானத்துக்கு ஆர்டர் கொடுத்தா நவ துவாரங்களை மூடிட்டி போயிடுவான் பயில்வான் அமெரிக்கா நாடு.

    • @anandhsamidurai1042
      @anandhsamidurai1042 2 месяца назад

      😂

  • @user-jy6xn1pg5z
    @user-jy6xn1pg5z 2 месяца назад +1

    இது உள்நாட்டு விவகாரம் என்று சொல்லும் இந்திய வெளியுறவுத் துறை முதலில் இந்திய நாட்டின் மக்களுக்கு எதிர் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு சரியான பதில் யார் தருவார்கள் என்று சொல்ல வேண்டும் இங்கே இருக்கும் மக்கள் கழுவி கழுவி ஊற்றி ஆச்சு இப்போது வெளிநாட்டு அரசுகள் கழுவி ஊற்ற தொடங்கி விட்டது ஆனால் நாங்கள் உத்தமர்கள் என்று சொல்லி கொண்டு தான் ஆளும் கட்சி இருக்கிறது

  • @binndunair4920
    @binndunair4920 2 месяца назад +4

    US didnt say anythng wrong. As public, we are not able to question bjp atleast let them ask. It is pure autocracy not democracy. India is going in total negative path. Our fate we have to cope up with blood sucking govt.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 2 месяца назад +3

    இன்று எனக்கு !! நாளை உனக்கு !!! வினை விதைத்தவன் வினை அறுப்பான் !! கெடுவான் கேடு செய்வான் !!!

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 2 месяца назад

    Thank you brother maria michel

  • @anandhanj6144
    @anandhanj6144 2 месяца назад

    Us action needed

  • @happyboy2830
    @happyboy2830 2 месяца назад +11

    இந்தியா சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 2 месяца назад +4

    NATO must intervene Indian security and Indian Democracy.
    Modi support to Putin on account of Ukraine war.
    Facist Modi not all respecting Indian constitution.
    Modi constitution breaching invite international community interference, its most wanted.

  • @christraj4239
    @christraj4239 2 месяца назад

    Super 🎉

  • @irusappan3792
    @irusappan3792 2 месяца назад

    🎉❤