Modi-ன் கனவை காலி செய்தது எது? 400-ம் இல்லை; தனி பெரும்பான்மையும் இல்லாமல் போனதன் பின்னணி என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. எனினும், கடந்த இரண்டு தேர்தல்களைப் போல, இந்த முறை அவரால் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தொட முடியவில்லை.
    இந்தத் தேர்தலில் '400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டது.
    இந்த தேர்தலில் பாஜக கையாண்ட நான்கு முக்கிய யுத்திகள் என்ன? அவை ஏன் தோல்வியடைந்தன என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்.
    #BJP #Modi #IndiaElections2024 #India
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 274

  • @myway4144
    @myway4144 4 месяца назад +13

    பெரும்பான்மை கிடைத்திருந்தால் மக்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பார்கள்..நல்ல வேலை ராமர் காப்பாற்றி விட்டார்.ஜெய் சிரிராம்

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 4 месяца назад +100

    தன்னைவிட மீறிய சக்தி எதுவும் இல்லை என்ற ஆணவத்திற்கு, கிடைத்த பரிசு!

    • @aabithhussain699
      @aabithhussain699 4 месяца назад +3

      🙏

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 4 месяца назад +1

      நீங்கள் குழப்பிக்கொள்ள க்கூடாது.ஆணவமா?ஆளுமையா?வெறும் ஆணவம் மட்டும்இநதியா போன்ற அறிவுஜீவிகளின் நாட்டை ஆள முடியாது.

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 4 месяца назад +2

      ஒரு காவல்துறை அதிகாரியிடம் கூட ஆணவம் கலந்த ஆளூமை இரூக்க வேண்டும்.அப்போது மட் 9:07 டுமேஆவர் சிறந்த அதிகாரி.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 4 месяца назад

      ​@@ALAGAPPANBharathiஅப்படியானால் பத்து வருட ஆணவம் ஆளவில்லையா ஆளுமை ஆண்டதா?

  • @clementp1980
    @clementp1980 4 месяца назад +72

    நீதி மட்டும் தான் நிலையில் நிற்கும் மோடி பிரதமர் நீதி என்பது இல்லை

    • @rajadurai8067
      @rajadurai8067 4 месяца назад +12

      நீதிமன்றம் கூட அவர் பாக்கெட்டில் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் அவமானம்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 месяца назад +1

      அடுத்த 5 வருடங்களும் இதேபோல் புலம்பிக் கொண்டே இரு

    • @elangovansabesan5625
      @elangovansabesan5625 4 месяца назад +3

      @@tjayakumar7589 உண்மை எது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

  • @位ま前年
    @位ま前年 4 месяца назад +74

    Rahul Gandhi 🔥

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 4 месяца назад +81

    EVM இல்லாமல் நேரு சாதனை படைத்தார்....
    அது தான் சாதனை....
    இது மக்களுக்கு சோதனை

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 4 месяца назад +5

      நேரு இந்தியாவை இங்கிலாந்துக்கு விற்றவர்!! தாமோதரதாஸ் நரேந்திர மோடி சிறந்த தலைவர் இந்தியாவுக்கு,,..

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 4 месяца назад +8

      ​@@Parani-uv5iu😂😂😂 padiparivu venumda😂😂😂 panni.. sorry parani😅😅

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 месяца назад

      தமிழகத்தில் ஈவிஎம் ஃபிராடு செய்து தான் திமுக ஜெயித்தது என சொல்லலாமா.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 месяца назад

      திமுக தமிழகத்தில் ஈவிஎம் ஃபிராடு செய்து தான் ஜெயித்தது என சொல்லலாமா.

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 4 месяца назад +3

      @@pookuzhimarudhu7923 ஐயா உங்கள் படிப்பறிவுக்கும் மோடிக்கும் என்னய்யா தொடர்பு?? உங்கள் படிப்பறிவே தலைகீழா நிக்கிறது, கல்வி அறிவு வேணும் என்றால் அதை நாம்தான் உருவாக்கவேண்டு மோடி அல்ல!!

  • @alexkoki8473
    @alexkoki8473 4 месяца назад +80

    தான் என்ற ஆணவம் !! என்றும் ஆணவம் வாழ்ந்ததில்லை 😅😅

  • @erusappanarulappan8067
    @erusappanarulappan8067 4 месяца назад +48

    மோடி யின் பிம்பம் பலிக்கவில்லை 😢

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 4 месяца назад +57

    மோடியின் வாயே காரணம்😂😂😂

  • @jdp1225
    @jdp1225 4 месяца назад +29

    அண்ணா கண்ட கனவு மத்தியில் கூட்டாச்சி மானிலத்தில் சுயச்சி.
    சந்தோசமாக இருக்கிறது!
    இனி இந்தியா வளரும்.
    மூன்று பதிவிகளை மூன்று கட்சியினருக்கு கொடுக்க வேண்டும்!
    1.துணை பிரதம மந்திரி.
    2.சபா நாயகர்.
    3.உள்துறை அமைச்சர்.
    4.ராணுவ மந்திரி.

    • @baskarans7874
      @baskarans7874 4 месяца назад +1

      நிதீஷ் சொன்னதை பார்க்கலையா , மோதி எது வேண்டுமாலும் செய்யலாம் அவருக்கு பின் நாங்களிருப்போம்.

    • @sarathbr
      @sarathbr 4 месяца назад +1

      Ten foreign countries planned strategies to prevent Modi to become PRIME MINISTER, Still he has overcome 🎉

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 4 месяца назад +11

    திமிர் பேச்சு
    தான்தான் கடவுள் என சொன்னன்
    மலமும் முத்திரமும் உள்ளவன் தன்னை கடவுள் என்பதை சக மனிதன் ஏற்கவில்லை

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 4 месяца назад +30

    இப்போது மந்திரத்தை மாற்றி விட்டார் ஜெய் ஸ்ரீ ராம் என்பதற்கு பதில் ஜெய் ஜெகன்னாதர் அந்தர் பல்டி அடித்து விட்டார் மோடி

    • @joneswillingston6689
      @joneswillingston6689 4 месяца назад

      y bro

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 4 месяца назад +1

      அயோத்தியில் தோற்று விட்டாரே அதனால் தான் அவரே ஜெய் ஜெகநாதர் என்று சொல்கிறார்

    • @silvaitaanthony7789
      @silvaitaanthony7789 4 месяца назад

      ​@joneswillingston6🎉🎉xxcq689

  • @rehmath397
    @rehmath397 4 месяца назад +50

    4 அஸ்திரங்களும் இந்திய மக்காளால் புதைகுழியில் புதைக்கப் பட்டது, இனியும் எஞ்சியவை புதைக்கப் படும்.

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 4 месяца назад +64

    என்ன ஆட்டம் ஆடுன 🤣

    • @sglsunder8623
      @sglsunder8623 4 месяца назад +1

      "ஆடு"😂😂😂😂

  • @borntorockzha
    @borntorockzha 4 месяца назад +17

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

  • @Ul22s
    @Ul22s 4 месяца назад +8

    வல்லவன் இறைவன் வகுத்த வழியில் வாழ்வதுதான் மனிதனுக்கு அழகு

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 4 месяца назад +36

    தியானம் பண்ணிய பின் டம்மி பீஸ் ஆனா ரெண்டு பேர்.. 1.பண்ணீர்செல்வம்.. 2.மோடி 😂

    • @ro8jhhraja
      @ro8jhhraja 4 месяца назад +1

      3.பிரேமலதா

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 месяца назад +2

      நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர்.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 4 месяца назад +4

      @@tjayakumar7589 மூன்றாவது முறையாகவா ?.இல்லை மூன்று பெயரில் (சந்திரபாபு நிதிஷ்குமார் மோடி )ஒருவர் ah 😂😂😂

    • @vivthehuman7909
      @vivthehuman7909 4 месяца назад

      @@tjayakumar7589 அப்படியா!

    • @KrishnanKrishnan-mx4dd
      @KrishnanKrishnan-mx4dd 4 месяца назад

      Nee lushu thana

  • @abdulmajid7644
    @abdulmajid7644 4 месяца назад +15

    தேர்தல் ஆணையம் இன்னும் கொஞ்சம் வெட்கத்தைப் புறந்தள்ளியிருந்தால் 400 ஐ எளிதாகக் கடந்திருப்பார்
    நேர்மையாக நடந்திருந்தால் மோடிஜி 150 ஐத்தாண்டியிருக்க மாட்டார்

  • @moveitstime
    @moveitstime 4 месяца назад +16

    கடவுள் கடவுள் தான் மோடிக்கு இப்போ கடவுள் கூட்டணிக் கட்சி தலைவர்கள்தான்

  • @Tanviya123
    @Tanviya123 4 месяца назад +22

    ஒருவரை ஒருமுறை ஏமாற்றலாம். அல்லது இருமுறை தான். மறுபடியும் ஏமாற்றினால் காலம் பதில் சொல்லும் 😊

    • @alexkoki8473
      @alexkoki8473 4 месяца назад +3

      சிலரை சில காலம் ஏமாற்றலாம் !! பலரை பலகாலம் ஏமாற்றலாம் !! எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது !! 😂😂 இப்பூடீ சொல்லணும் 😅😅

    • @Tanviya123
      @Tanviya123 4 месяца назад

      @@alexkoki8473 ஏதோ என்னால் முடிந்தது. உங்கள் அளவிற்கு என்னால் முடியாது 🤗🤗🤗

    • @Tanviya123
      @Tanviya123 4 месяца назад

      @@alexkoki8473 எனக்கு உங்களைப் போல் திறமை கிடையாது 🤗🤗🤗

    • @tjayakumar7589
      @tjayakumar7589 4 месяца назад

      திமுகவை சரியாக சொன்னீர்கள். நீட் விலக்கு உதாரணம்.

    • @Tanviya123
      @Tanviya123 4 месяца назад +1

      @@alexkoki8473 நானே எனக்கு தெரிந்ததை சொல்றேன். குறுக்க நீங்க வேற 😃😃😃

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb 4 месяца назад +6

    கடைசியிலும் கடைசியாக நரேந்திரமோடி என்பவர், ஒரு உயிரினம் தான் தன்னை மிஞ்சியவர் உலகில் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் நிச்சயம் ஒரு நாள் இந்த உலகை விட்டு சென்று விடுவோம் என்பதை மறந்துவிட்டார்...

  • @drskb2934
    @drskb2934 4 месяца назад +5

    பாம்புக்கு பல்லு புடிங்கியாச்சி!!
    இனி வால் ஆட்ட முடியும்!!
    ஆனால் "
    தலையை"
    கேட்டுதான் ஆட்ட முடியும்!!😅😂😅

  • @michaelmarcelin
    @michaelmarcelin 4 месяца назад +5

    ஆணவம் அழிந்தது .....

  • @mohandaniel9341
    @mohandaniel9341 4 месяца назад +2

    🔥அகங்காரம் அழியும்‼️. 🔥

  • @1947prince
    @1947prince 4 месяца назад +5

    மக்களுக்கு இன்னும் விடிவு வரவில்லை

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 4 месяца назад +3

    மிக புத்திசாலித்தனமான படம் மற்றும் கருத்தாக்கம். 👍

  • @kiy3165
    @kiy3165 4 месяца назад +13

    Adani family👪
    Modi Amisa

  • @sanjayraja8850
    @sanjayraja8850 4 месяца назад +9

    Rahul gandhi 🎉 👍 india party 🥳

  • @Niyaz1981
    @Niyaz1981 4 месяца назад +9

    பல்லுப்புடுங்கப்பட்ட கிழட்டுப் பாம்பு.

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 4 месяца назад +8

    சாமி சொல்லியே நடக்கல ...தமிழன்தான் கிங்கு

  • @Justice-j5t
    @Justice-j5t 4 месяца назад +7

    வாய்ச் சொல் வீரன். டீ வாலா.

  • @gnanagnana9178
    @gnanagnana9178 4 месяца назад +11

    வரிக்குமேல்வரியைபோட்டால்மக்கள்என்னசெய்வார்கள்என்பதற்குகாங்கிரஸ்க்கம்எச்சரிக்கை

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 4 месяца назад +3

    மதத்தின் மூல‌ம் மக்களிடையே பிரிவினை உண்டாக்க முயற்சி, விலைவா‌சி, வேலையின்மை ஆ‌கியவை முக்கியமான காரணங்கள்; பாடம் கற்றுக்கொள்வார்களா? பார்ப்போம்😏

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 4 месяца назад +3

    மோடி எதிர்கால கடவுள் ஆக பாக்குறான்

  • @TheBoysLand
    @TheBoysLand 4 месяца назад +4

    Now this people's will see real power of democracy

  • @kamarajm4106
    @kamarajm4106 4 месяца назад +19

    Pappu ஒனக்கு vatchan பாரு ஆப்பு 😂😂

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 месяца назад

    பத்தாண்டுப் பாடம்?
    -------------------------------------
    அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒருவர் இட்லராக மாறி, ஏழை எளிய மக்களை எண்ணற்ற வகைகளில் குரூரமாக வதைக்கும் உடனடி ஆபத்திலிருந்து இந்திய துணைக்கண்டத்தை காப்பாற்றிய இந்திய வாக்காளர்களுக்கு கோடி, கோடி நன்றிகள்...

  • @prabhubalajimanoharan4311
    @prabhubalajimanoharan4311 4 месяца назад +2

    Charso bar but he got chocobar😢😂😂😂😅

  • @thakesh01
    @thakesh01 4 месяца назад

    சிறப்பு ஆய்வு

  • @usha2142
    @usha2142 4 месяца назад

    Exactly ❤you said it right

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 месяца назад +3

    Arrogance, dictatorial attitude & lack of recognition & inclusiveness of multitude of cultures. Modi's only one strength is his speech.

  • @seetharamankirubakaran8770
    @seetharamankirubakaran8770 4 месяца назад +2

    வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு nu solluvaga!!! Ini adikira adi aalugatchi close!!!

  • @sivan1192
    @sivan1192 4 месяца назад +5

    எத்தனை நாளைக்கு பொய்யே பேசியே வெற்றி பெற முடியும்

  • @jcacademy95
    @jcacademy95 4 месяца назад +2

    நிர்மலா சீதாராமன் திமிர் பேசையும் சேர்துகொங்க...😂

  • @gosh1975
    @gosh1975 4 месяца назад +3

    4 அஸ்திரங்கள் புஸ் புஸ் புஸ் ஆனது 😂😂😂

  • @worldlife2984
    @worldlife2984 4 месяца назад +3

    😂😂😂😂😂😂😂😂😂மோதியின் வாரண்டி கேரண்டி இந்திய பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @maslj.
    @maslj. 4 месяца назад +2

    😇 மாட்டுக்கும் மாட்டு மந்தை கூட்டத்திற்கும் ஐந்து அறிவு தான்😅 ஓட்டுப்போட்டவர்களுக்கு இலவச கோமியம் வழங்க ஏற்பாடு செய்ய சொல்லவும்😅

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 4 месяца назад +5

    தன்னையே கடவுள் என்று பிதற்றிய இவனை கடவுள் கை விட்டுவிட்டார்

  • @NaveenKumar-zy5eh
    @NaveenKumar-zy5eh 4 месяца назад +2

    Don't forget Manipur issues and former issues are great impact of this election results....

  • @Subramani-p2z
    @Subramani-p2z 4 месяца назад +3

    People of India didn't like the way PM NARENDRA MODI function in a parliamentary system of governance with due respect to Constitutional Schemes , for that reason, he failed to secure the magic number 272 and now he has to dance to the tunes of his alliance parties!!!

  • @sivapalanindran6433
    @sivapalanindran6433 4 месяца назад

    வெற்றி வெற்றிதான்

  • @samueljudah6215
    @samueljudah6215 4 месяца назад +6

    I hope this time BJP government will realise power of state governments ..

  • @abdulkadar9270
    @abdulkadar9270 4 месяца назад +2

    GREAT SALUTE FOR
    HONORABLE JAWARLAL NEHRU JI.
    NEHRU JI GREAT STATESMAN OF INDIA 🇮🇳

  • @srinivasanmohan5351
    @srinivasanmohan5351 4 месяца назад +2

    In congress period bjp told manmohan was toy, today modi also toy, karna working.shame for modi and bjp.

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 4 месяца назад

    Great

  • @KArulpandian
    @KArulpandian 4 месяца назад +3

    மீண்டும் மோடி அரசு 🙏🎉❤

  • @christiansena741
    @christiansena741 4 месяца назад

    Jai Modi ji jai

  • @rpmurugesan6387
    @rpmurugesan6387 4 месяца назад +11

    நான் என் நாட்டில் சுதந்திரமாக வாழ மோடி போன்ற தலைவர்கள் வேண்டும் நீண்ட தூரம் நடந்தவர்க்கு சற்று சறுக்கதான் செய்யும் ஆனாலும் சிறப்பாக செயல்படுவோம் ஜெய் ஹிந்த்

    • @mathivanan5082
      @mathivanan5082 4 месяца назад +1

      Super ..... இங்கு எதிரிகள் அதிகம் #BANBBCININDIA

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 4 месяца назад +5

      அதாவது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வரை நீடிக்கும் 😁😁😁😁😁😁😁😀😀😀😀😀😀😀😆😆😆😆😆😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rajadurai8067
      @rajadurai8067 4 месяца назад

      மோடி உன்னை போன்ற சங்கிகளுக்கு மட்டுமே தேவை

    • @rpmurugesan6387
      @rpmurugesan6387 4 месяца назад

      ஒரே வீட்டில் நால்வரும் நாலு குணம். நாட்டிலும் அப்படி இருக்கத்தானே செய்யும் இருங்க இருங்க

  • @manface9853
    @manface9853 4 месяца назад

    I am tamilen i love bjp rss ok hindus help hindus look ather people ok hindus

  • @rams5474
    @rams5474 4 месяца назад +3

    டேய் இங்க வா 130 மார்க் எங்க போச்சு. அவன் வாங்கிக்கிட்டான். உன் மார்க் எங்கடா. டீச்சர் போடல.

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 4 месяца назад +3

    இந்தியாவின் எதிர்காலம் ராகுல்🤩

  • @tamilarasimuthu6118
    @tamilarasimuthu6118 4 месяца назад +2

    The supreme court should ban electoral bonds. The money collected in PMCARE should be disclosed and it should be given to the health department. Party won this many places using money power and major part of it would have come from electoral bonds.
    Most importantly the government should stop giving names for its schemes in Hindi.

  • @nakeerank4904
    @nakeerank4904 4 месяца назад +4

    Arrogance of majority, Undemocratic way of dealing with Democratic institutions, Divisive politics promoting fear and disharmony in the society, and all actions aiimed at promoting coteries / crony capitalism,etc,etc.

  • @seebaseeba267
    @seebaseeba267 4 месяца назад +2

    ஆடுன ஆட்டம் என்ன . கொஞ்சமா . இவரு தான் கடவுள் னு நெனச் சாரு. மூடி போட்டு டாங்களா தமிழ் மக்கள் . bow Cha Ka bow

  • @mohamadsafras7536
    @mohamadsafras7536 4 месяца назад +3

    Not a 370 at least 270 😅😅😅😅

  • @indianmakkal2411
    @indianmakkal2411 4 месяца назад +4

    😂மோடி கேடி

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 месяца назад +1

    Please give new prime minister's to India and combination assembly is welcomed by all peoples and thanks to b b c world 🌍 news media vison ok

  • @s.pillai.3591
    @s.pillai.3591 4 месяца назад

    மோடியின் ஆணவத்தை அர்தஷ்டம சனி பாடம் புகட்டி விட்டது.

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 4 месяца назад

    Though no single majority.. he formed his government..😊😊

  • @rcam2427
    @rcam2427 4 месяца назад

    எந்த மனிதனுடைய ஆணவமும் அடங்கும்

  • @johnson-iv2ig
    @johnson-iv2ig 4 месяца назад +2

    வாய் மட்டுமே... வாய் சல்சா பார்ட்டி..

  • @KasimJaleel
    @KasimJaleel 4 месяца назад +3

    Tomuch speak mr modi

  • @Raju_k.
    @Raju_k. 4 месяца назад +9

    Over confidence

  • @shashikumarshashikumar4902
    @shashikumarshashikumar4902 4 месяца назад +1

    Jumla nahi chalegha modi

  • @kuthbudeenmy4841
    @kuthbudeenmy4841 4 месяца назад

    India.means sub continent, various languages, cultures, religion etc.Here is only social justice will workouts

  • @mpkdon
    @mpkdon 4 месяца назад +2

    if something goes up
    that needs to come down
    now its coming down

  • @ggarun6069
    @ggarun6069 4 месяца назад +3

    சறுக்குவது சகஜம் தான்.
    2029 ல் அமோகமா வெற்றி பெறுவார்.

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 4 месяца назад

      வயதில் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற மோடியின் கூற்று மற்றவர்களுக்கு தானா அவருக்கு இல்லையா

  • @kannanshanmugam1746
    @kannanshanmugam1746 4 месяца назад

    குமுதா ஹாப்பி மாதிரி பிபிசிக்கு ராகுல் வந்திருந்த ஹேப்பியா இருந்திருக்கும் ஐயோ பாவம்

  • @paranparai8731
    @paranparai8731 4 месяца назад

    Main reason is Manipur..
    Past Year, Modi Made 173 Trips to Various States, 14 Visits Abroad...and Zero to Manipur

  • @thiyagurajan7327
    @thiyagurajan7327 4 месяца назад

    முடியாது என்று ஏன் ஊடகங்கள் சொல்றிங்க... இந்தியா முன்னேறும்.. அனைத்து நடவடிக்கையும் வழக்கம்போல் நடக்கும். இன்னும் 5 வருடம் இருக்கிறது... வெயிட் அண்ட் சீ 👍👍👍

  • @sivanathsomalinga6838
    @sivanathsomalinga6838 4 месяца назад

    28 party combined to not match 242. Your are tell about less seats.
    After 1984, No party not even 240 seats.

  • @christiansena741
    @christiansena741 4 месяца назад +1

    BJP jai

  • @yusuff.m3930
    @yusuff.m3930 4 месяца назад +2

    Modi is the biggest liar , BJP itself is the biggest JALSA PARTY in India 😂😅

  • @nithishkumar7626
    @nithishkumar7626 4 месяца назад

    Modi 🔥

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 4 месяца назад

    மாப்பிள்ளை செந்தில்நாதன் ஆணால் அவர் போடும் உடை எண்ணொடது

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 4 месяца назад

    This is called vaayaal vadai suduthal. 400,370,....240.....140.....70....40.....😂😂😂🎉

  • @srikumar4751
    @srikumar4751 4 месяца назад +2

    மக்களின் மனதில் பிரதமர் ராகுல் தான்

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 4 месяца назад +1

    பிச்சை எடுத்து வந்தது

  • @SanthanarajChellaiah
    @SanthanarajChellaiah 4 месяца назад +6

    Over lose taking

  • @ramsubu7155
    @ramsubu7155 4 месяца назад

    அதிக தொகுதிகள் காங்கிரஸ் பெற்றது என்றால் 540 தொகுதிகள் வெற்றி பெற்றுவிட்டதா? B B C செய்திகள் சார்பாக உள்ளது.

  • @saravanank2659
    @saravanank2659 4 месяца назад +1

    Haaaaa

  • @nishiraina2327
    @nishiraina2327 4 месяца назад +2

    Ramar oothutar😂

  • @Vijayan020455
    @Vijayan020455 4 месяца назад

    One man show will lead to debacle

  • @சரசு-த8ன
    @சரசு-த8ன 4 месяца назад +1

    Heatwait moid

  • @saleenasaleena9499
    @saleenasaleena9499 4 месяца назад

    So sad election commission pick ⛏️ the nail

  • @vishnug9114
    @vishnug9114 4 месяца назад

    Tamil Nadu makkal aadu manthai kuttam

  • @manface9853
    @manface9853 4 месяца назад

    Bbc danger team isi cia team bharath people thinging and herful

  • @appavi3959
    @appavi3959 4 месяца назад

    Even though Nehru lost 1962 war , he was re elected as PM. Even though iron lady indira gandhi won in 1971 war, she lost in 1977. every bihari proud of bihar regiment lost their life in ladakh clash might have been voted for NDA in bihar 2024. 😡

  • @SikkantharPss-md7rs
    @SikkantharPss-md7rs 4 месяца назад +5

    நல்ல நிர்வாகி, கூட்டணி ஆட்சியை சுட்டு விரலில் ஜமாளிப்பார்

  • @jercynesakumari2618
    @jercynesakumari2618 4 месяца назад

    Always treat the citizens equal. As PM Don't divide the people in the name of caste, creed, religion, rich, poor & language.And above all, dont try to run the show yourself. You are not a celebrity to photo shoot all the time. Be consistent. Ask people to vote for your achievements & not vote to modi ( don't think you are a God).

  • @chellappa828
    @chellappa828 4 месяца назад

    THE REASON IS ARIYAPPATTA