செல்லம்மா பாட்டியை தேடி முதியோர் இல்லம் வந்த-'ஜடாமுடி' அம்மா|muthiyor illam|old age home|Orphanage

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • செல்லம்மா பாட்டியை தேடி முதியோர் இல்லம் வந்த ஜடா முடி சித்தர்|முதியோர் இல்லம்|Muthiyor illam|old age
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்"
    பகுதி 1 - 03/12/2021
    👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
    2ம் சந்திப்பு 05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    3ம் சந்திப்பு 11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    4ம் சந்திப்பு 12/12/2021
    👍👍👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍👍👍 • முதியோர் இல்லத்தில் செ...
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
    **********
    #Muthiyorillam#muthiorillam#oldagehome#orphanagehome#உதவும்உள்ளங்கள்#கருணைஇல்லம்#ஆதரவற்றோர்இல்லம்#குழந்தைகள்காப்பகம்#pengalkappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#
    #OldAgeHomeinTamilnadu#
    #oldAgeHomeinIndia#
    🙏🙏🙏🙏🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 • முதல் பயணம் முதியோர் இ...
    விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|RUclips Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
    பகுதி 7
    👍 • Video
    பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை||Muthiyor illam|orphanage home|Oldage home
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்!
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    முதியோர் இல்லம்
    பகுதி 15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
    பகுதி 16
    👍 • வெந்து தணியாத முதுமையி...
    *****
    முந்தைய பகுதி: "சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    இருண்டு போன வாழ்க்கை அன்பின் வெளிச்சம் தேடி
    🙏🙏🙏
    WELCOME| WATCH | SUBSCRIBE PRESS 🔔 | SHARE | COMMENT ...THANK YOU,,,
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616
    வய சிவ நம
    ஜெய் வராகி
    ********

Комментарии • 248

  • @வக்கத்தவன்வாத்தியார்

    "செல்லம்மா பாட்டி பயணங்கள்"
    பகுதி 1 - 03/12/2021
    👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
    2ம் சந்திப்பு 05/12/2021
    👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    3ம் சந்திப்பு 11/12/2021
    👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    4ம் சந்திப்பு 12/12/2021
    👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
    **********
    5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
    அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
    இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
    வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад

      நன்றிபிஸ்கட்வாட்டர்பாட்டில்டவல்கொடுத்தநல்ல.உள்ளங்களுக்குநன்றி

    • @rajanjoshua832
      @rajanjoshua832 2 года назад +1

      Great anna...

    • @uma8296
      @uma8296 Год назад

      Sir unga help kidaikuma sir please 🙏🙏🙏🙏

  • @deva2002
    @deva2002 2 года назад +12

    செல்லம்மா பாட்டியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய குழந்தைதனமான பேச்சும், அவர் உணவு சாப்பிடும் விதமும் என்னை மிகவும் ரசிக்கவும் வைக்கிறது, கண் கலங்கவும் வைக்கிறது.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 2 года назад +19

    இன்று செல்லம்மா பாட்டியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @rama4935
    @rama4935 2 года назад +6

    Sir, உங்களுக்கு செல்லம்மா பாட்டியிடம் மிகுந்த பாசம்.அதைவிட அதிக பாசம் செல்லம்மா பாட்டிக்கு உங்களிடம். நீங்க இறை தூதர் போல் . உங்களை வாழ்ந்த வார்த்தை இல்லை. 🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் 💖
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் சகோ 🙏🌾💞
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @reallifestyle360
    @reallifestyle360 2 года назад +19

    டவல் வாட்டர் பாட்டில் பிஸ்கட் உணவு வழங்ககிய அனைவரு க்கு ம் வாழ்த்துக்கள் சீனிவாசன் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍

  • @ramyoga5635
    @ramyoga5635 2 года назад +8

    அண்ணா உங்களுக்கு என்றும் மிகவும் பெரிய அளவிலான என் நன்றிகள் உங்களுக்கு அண்ணா அந்த முதியோர்களுக்கு என்றும் இன்னும் பல உதவிகள் கிடைக்க வேண்டும் என்று கடவுளைபிராத்தனை செய்கிறேன் அண்ணா

  • @benetr4937
    @benetr4937 2 года назад +11

    செல்லம்மா பாட்டியை பார்த்து சந்தோஷம் எல்லாரும் கண்கலங்றாங்க 😂😂😂

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @kalamanis9758
    @kalamanis9758 2 года назад +8

    யார்(பெற்ற பிள்ளைகள்) கை விட்டாலும்...தேவன் ஒரு போதும் கை விட மாட்டார் ..மனித நேய அன்பு உள்ளவர்களை கொண்டு அவர்களுக்கு நியமித்துள்ளதை நிறைவேற்றுவார். ....👍🙏....

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      இறைவனின் ஏட்டில் எதுவுமே மாறாது காலத்தால் கணிக்கபட்ட எழுத்துக்கள்!
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 2 года назад +15

    தெய்வத்தின் தூதரய்யா நீங்கள்🙏🙏🙏

  • @chitrabai3776
    @chitrabai3776 2 года назад +3

    இந்த பாட்டியின் ஆசீர்வாதமும் அன்பும் உங்களுக்கு கோடி புண்ணியம் சகோதரா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 செல்லம்மா பாட்டியின் அன்பும் ஆசீர்வாதமும் நம் வக்கத்தவன் வாத்தியார் சேனல் குடும்ப உறவுகள் ( subscribers & viewer's) யாவருக்குமே!

  • @mohamedrisvi1333
    @mohamedrisvi1333 2 года назад +8

    Super bro.god bless u bro. பாட்டியை பார்க்க happya இருக்கு.பாட்டி நல்லா இருக்கணும்.உங்கள் குடும்பத்தினர் நீடுளி காலம் வாழ வேண்டும்.from srilanka

  • @sivarevathy935
    @sivarevathy935 2 года назад +7

    சகோ உங்கள் மூலமாக நானே எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சி பலகோடி நன்றிகள் சகோ வாழ்க நலமுடன்

  • @manjula9378
    @manjula9378 2 года назад +9

    அண்ணா உங்க உருவத்தில் கடவுள் வந்து உதவிகள் செய்யுது கொண்டு இருக்கிறார் உங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் அண்ணா...🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏

  • @marsanasif885
    @marsanasif885 2 года назад +6

    சகோதரா நீங்கள் எல்லோக்குடவும் ரொம்ப பாசம்மாக பேசுறதா பார்க்கவே சந்தோசமா இருக்கு நன்றி நன்றி 💐

  • @santhiya180
    @santhiya180 2 года назад +12

    அந்தம்மா கண் கலங்காதே கலங்காதே னு எல்லாரையும் கலங்க வைத்து போறாங்க 🤣🤣

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      இதயத்தின் வேதனைகள் கண்ணீராய் கலங்கி வரட்டும் விழிகள் வழியே வெளியே!
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @marsanasif885
    @marsanasif885 2 года назад +13

    பாவம்மா இருக்கு இவர்கால பார்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு என்ன வாழ்கைடா இது என்று நினைக்க தோனுது

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

  • @piraimathi9041
    @piraimathi9041 2 года назад +4

    இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீங்கள்..

  • @judyjohn9664
    @judyjohn9664 2 года назад +6

    Cellama patti paka happy a irruku God bless you brother

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 года назад +6

    Happy to see challama patti.thank you sir.god bless you and ur family.proud of you to involved ur children in this service

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Sister for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @gowriselvam678
    @gowriselvam678 2 года назад +8

    Chellamma paatti nalla konam❤❤❤

  • @prvpmusic4519
    @prvpmusic4519 2 года назад +3

    You are doing a great job, best wishes, God bless you

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro Sister for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @geethakumari6498
    @geethakumari6498 2 года назад +3

    Thambi paati romba suthham la adanaala avangalukku separate ah kekuraanga. 🥰🥰. Thambi anda mudiyoor kasu avangalukku eppidiyachum vaangi kuduthudunga. Adu ve avangalukku periya tension ah irrukku. Adan restless ahh theriuraanga. Paavam avnglukku innum set agala anga. Innum pazhaganum. Anda kasu vaanhi kuduthudunga adhan tension avangalukku. But paatti suuper. 💪💪💪👏👏👏.. ungalukku romba punniyam. Inda busy time laum porumaiya ellaraum paathukureenga. Neenga great 👍👍👍👍👍👍👍👍... Joseph sir kum nandri. Unga ponnum suuper. 👏👏👏👏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏 பாட்டியின் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் விரைவில் பெற்று தருவோம்

  • @elizabethjayaseelan602
    @elizabethjayaseelan602 2 года назад

    சகோதரர் நீங்க செய்கிற உதவிகளும் உங்க அன்பும் மிக பெரியது கர்த்தர் உங்களை அதிகமாய் 🙏

  • @parvathamk6328
    @parvathamk6328 2 года назад +1

    ஜோசப் ஐய்யவுக்கும் சீனிவாசன் தம்பிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

    • @parvathamk6328
      @parvathamk6328 2 года назад

      நிர்மலா சகோதரி க்கும் நன்றி.

  • @sajithnoor1178
    @sajithnoor1178 2 года назад +2

    வணக்கம் சார்.உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் பாப்பாக்கும் நல்ல படிப்பையும்.பாப்பாக்கு வருங்காலத்தில் நல்ல‌ வாழ்க்கையையும் கடவுள் அமைத்து தர நான் கடவுள் இடம் பிரார்த்தனை செய்கிறேன்.கடைசியில் நம் ‌கூட பணம் காசு வராது நாம் செய்த நல்ல காரியங்கள் தான் வரும் ‌சார் . நீங்கள் உங்களின் குடும்பம் ‌வாழ்க வளமுடன் நான் என்றென்றும் பிரார்த்தனை செய்கிறேன்.நான் வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன் சார்.நன்றி வணக்கம்.(((சவுதி)))

  • @france9401
    @france9401 2 года назад +4

    சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 2 года назад +7

    பாட்டியோட ஆசை அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் தான் இருக்கிறது ஒரு தடவை அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து சென்று பணத்தை வாங்கி கொடுத்து ஆசையை நிறை வேற்றுங்கள் மனம் நிறைவோடு இருப்பார்கள் அவர்களது மனம் மிகவும் சந்தோசமா இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரரே.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      சகோ! பாட்டி சொல்லும் பணம் மாதம் மாதம் அரசாங்கம் தரும் முதியோர் ஓய்வூதியம்.( OAP Amount)

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +2

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

    • @arockiamsamayal4367
      @arockiamsamayal4367 2 года назад +1

      பாவம் ஒருதடவை ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் அவர்கள் இருந்த இடத்தை காண்பியுங்கள் மனது சந்தோஷப்படட்டும். நன்றி!

  • @chithranandakumar728
    @chithranandakumar728 2 года назад +1

    மேன்மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் பிரதர்

  • @vallisubramaniam3865
    @vallisubramaniam3865 2 года назад +3

    Happy to see chellama Patti 🙏🏼

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 2 года назад

    Chellama patti evlo anba pesuranga. Avangalukku intha nilamai. Romba manavethanai alikkirathu.

  • @indraniparavasu6948
    @indraniparavasu6948 2 года назад +2

    செல்லம்மா பாட்டியை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் இருப்பது பெங்களூர் எனக்கும் 70 வயது ஆகிறது கொரானாவிற்க்கு பயந்து என்னை எங்கும் அனுப்ப மாட்டார்கள் அந்த பாட்டியை நண்றாக பார்த்துக் கொள்ளுங்கள் நீங்களும் மாஸ்க் அணியாமல் இருக்க வேண்டாம் தம்பி

  • @malabales9188
    @malabales9188 2 года назад

    செல்லம்மா பாட்டியும் நீங்களும் கதைக்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமும் ஒரு பக்கம் கவலை 🙏

  • @elangovan160
    @elangovan160 2 года назад

    வணக்கம் அண்ணா உங்களை அண்ணன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன் பண வெறி பிடித்து அலையும் பாழாய்ப்போன கூட்டத்தின் நடுவில் நயவஞ்சக நரிகள் நாட்டியமாடும் நாகரிகத்தில் பனித்துளி களுக்கு ஏங்கும் பாலைவன நிலம் போல் பாசத்துக்கு ஏங்கும்முட்டாள்களும் மூடர்களும் விட்டுச்சென்ற எச்சங்களைதுச்சமாக நினைத்துஅவர்களைப் பராமரித்து வரும்நல் உள்ளங்களுக்கும்அவற்றுக்கு ஆதரவளித்து வரும் தங்களுக்கும்என் மனமார்ந்த நன்றிகள்என் இனிய நல்வாழ்த்துக்கள்வாழ்க வாழ்க வாழ்க வையகம்

  • @thiyagukkl258
    @thiyagukkl258 2 года назад

    வணக்கம் சார் உங்களுடைய சேவைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சார் எங்க பாட்டியும் இதேமாதிரிதான் சார் காசு வாங்கி தரேன்னு சொல்லிட்டு தான் பொண்ணு வீட்டுக்கு போனாங்க அப்புறம் உடம்பு முடியாம இருந்து இரண்டு நாளில் இறந்துட்டாங்க அவங்க சொல்ற மாதிரி தான் எங்க பாட்டியும் சொன்னாங்க இறந்து 1 ஆயிடுச்சு அதனால நீங்க அந்தப் பணம் வாங்கி கொடுத்தா தான் அவங்க மனசு சமாதானம் உங்களுடைய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      பாட்டியின் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் விரைவில் பெற்று தருவோம்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 года назад +1

    சூப்பர் சூப்பர் இறைவன் வாழும் இல்லம்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 2 года назад +1

    God bless you anna. Chellama grandma God bless you

    • @rajeshpalliyadi673
      @rajeshpalliyadi673 2 года назад

      Elloraium Jesus aservathibbaka

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @sathyasiva8020
    @sathyasiva8020 2 года назад +1

    Chellamma Patti Panam Panam nu solranga nu sonninga sir 😅cute patti

  • @nithanyasri5902
    @nithanyasri5902 2 года назад +3

    Paattiyai OAP amount vanga oru murai avanga oorukku koopittu ponga sir, avanga manasu romba santhosama irukkum sir, pls

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 பாட்டியின் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் விரைவில் பெற்று தருவோம்

  • @sekarnanjappan1312
    @sekarnanjappan1312 2 года назад +2

    I love all grandmothers.❤️

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 года назад +3

    God bless you Anna 🙏🙏🙏🙏

  • @sumathisumathi8098
    @sumathisumathi8098 2 года назад +5

    பாவம் brother. நீங்களும் இந்த நிறுவனம் இந்தியாவின் எத்தனை பெயர் இது போன்ற முதியோர் இல்லம் உதவி தேவையில் இருந்து. கொண்டு தான் இருக்கிறார்கள் உன்னை போன்ற சிலர் இருப்பதால் முதியோர்கள் வாழ்ந்து வருகின்றனர் கோயில் உள்ள கோபுரம் நிங்கள்நன்றி. Bro

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      இறைவன் இப்பிறவியில் விதிக்கப்பட்ட பணி !
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள்

  • @alagan91
    @alagan91 2 года назад

    நன்றி...

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 2 года назад +2

    Thank you so much sir

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Sister for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 2 года назад

    தாஸ் அவர்களின் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻
    சுஜாதா அவர்களுக்கும்
    பிஸ்கட் வழங்கிய சரஸ்வதி மற்றும் விஜி அம்மாவிற்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @deepa.rameshdeepa.ramesh80
    @deepa.rameshdeepa.ramesh80 2 года назад +1

    Super bro 👌 💯 🤩🤩🥰🥰😍😍

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +2

    Jesus Yesappa bless all

  • @nandhinigurunandhiniguru4118
    @nandhinigurunandhiniguru4118 2 года назад

    Srini uncle your really great

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 2 года назад +2

    🙏🙏🙏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад

    Patti amma paarthathum mega mega magilchi 🙏god blessings sir & family 🇱🇰 🇸🇦I'm tamil

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад

    God bless you and your family

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 2 года назад +3

    Om nama sihvaya

  • @sureshsettiaapan3755
    @sureshsettiaapan3755 2 года назад +1

    God bless you sir. Frm Suresh fly ( Malaysia)

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @domnicxavier2183
    @domnicxavier2183 2 года назад

    Chellamma grandma I really like her bro... Convey the msg bro tat i ask from bangalore... Ur doing good... Ur blessed alwys.....

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 2 года назад +1

    Great anna

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 2 года назад

    Iya kandippa avnga alathan seivanga. Than petra pullainga parkkamal iruppatharku. Yar petra pullainga ellam parkkangale endru avanga manathu vethanai padum. Ungal anbana ullangallukku iraivan ashirvathippar. Ithai parkkum engaluke evlo aluthutu irukkom. Romba manathu kastama iruku. God bless

  • @kuttieskutties5295
    @kuttieskutties5295 2 года назад

    Sir vongalukum vonga family members kum irukkura intha nalla manasuku God eppavomey vongaluku thunaiya irupanga IPO chellamaa paatti Mathiri innum ethanaiyo aatharavatravar galuku nennga thunaiya irukinga nandri sir

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
      தங்கள் அன்பு ஒன்றே எனக்கு பேரானந்தம் பெருமிதம் பெருமகிழ்ச்சி

  • @rajimamisamayal7647
    @rajimamisamayal7647 2 года назад +1

    ஒரு நாள் நான் அந்த கோவிலை பார்க்க வேண்டும்

  • @johnsirani7426
    @johnsirani7426 2 года назад +3

    செல்லம்மா பாட்டியின் oap பணத்தை பாட்டியிடமே நேரில் வந்து கொடுக்க தபால்காரிடம் கேட்டால் மனிதாபிமானத்துடன் உதவுவார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      பாட்டியின் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் விரைவில் பெற்று தருவோம்!
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @filojulies3722
    @filojulies3722 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

  • @subbulakshmik8803
    @subbulakshmik8803 2 года назад

    Sir nalla periya udavum manam konda doctors yaravadu ivargalukku daily vandu parkkanum.appodan avangalukku manasukku nimmaida irukkum

  • @sangeethashanmugam914
    @sangeethashanmugam914 2 года назад

    Nengal migavum porumaisali anna

  • @thamilankarthickyt8403
    @thamilankarthickyt8403 2 года назад +3

    Super anna👌👌🙏🙏

  • @moorthystudio2090
    @moorthystudio2090 2 года назад

    Super sir

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад +1

    வணக்கம் 🌹
    வாழ்த்துகள் 🌹🌹🌹

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 2 года назад +1

    Thanks to all

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @manjula9378
    @manjula9378 2 года назад +1

    👌👌👌 anna 🙏🙏🙏

  • @mithumithu9997
    @mithumithu9997 2 года назад +1

    Super anna

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @mjanatha5201
    @mjanatha5201 2 года назад

    God bless u & ur family 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro Sister for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @msubramaniyam2400
    @msubramaniyam2400 2 года назад +1

    Super bro

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @mahkwt2350
    @mahkwt2350 2 года назад

    Super sama sama sar ok I like to 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro Sister for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @santhruarun2201
    @santhruarun2201 2 года назад +2

    வணக்கம்🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 2 года назад

    இன்று பெற்றோரை வீதியில் விடும் பிள்ளைகட்கு மத்தியில் மறைந்த தம் பெற்றோரின் நினைவாக உதவும் கரங்கள் வாழ்க வளமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

  • @anbumanisubbaiah495
    @anbumanisubbaiah495 2 года назад

    Using tharpai home to be covered the openside so that the elders will be protected from cold in nights.

  • @priscillarajeswari488
    @priscillarajeswari488 2 года назад +1

    Hi gd morning, wish to contact the person in charge of this organiser.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      Thank U So Much Bro Sister for your lovable and Good humanity heart words 💞💐🙏 Check Description All details updated and
      watch related more Old Age Home videos from our channel 💐💞
      Kindly watch and share to All 👍
      If you share a video someone might watch it and help

  • @yesuthasponnaian5921
    @yesuthasponnaian5921 2 года назад +1

    Good morning

  • @govindammalkaunder2735
    @govindammalkaunder2735 2 года назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @varalakshg
    @varalakshg 2 года назад +1

    🙏🙏🌸👍

  • @dharani20kutty92
    @dharani20kutty92 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

    • @dharani20kutty92
      @dharani20kutty92 2 года назад

      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад +1

    Chellammal Patti.

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад +1

    👍🏻

  • @mohanas5551
    @mohanas5551 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏❤️

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад

    Emmathamum sammadham arumai sir

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад

    நீங்க நல்லா இருக்கு னும்கடவுள்உங்களைநல்லா வைக்கனும்😎

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      நல்லா இருப்போம்! நல்லா இருப்போம்! எல்லோருமே நல்லா இருப்போம்!
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 года назад +1

    ஐயோ கடவுளே

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏

  • @banu4457
    @banu4457 2 года назад +1

    வணக்கம் 🙏🙏🙏🌺

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 2 года назад

    Patty bomma ketppathupol panatha ketkkinrargal 😊

  • @selvalakshmis3169
    @selvalakshmis3169 2 года назад +1

    Next month nanum anga poren sir

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞 வாருங்கள் சகோ காத்திருக்கின்றோம்

  • @janyy1863
    @janyy1863 2 года назад

    Pls sellammapadikku oruu uthavy seijunkal pls paddijai orutadavaikuddyponkoo avavin asaii athuu niraivettunkal pls 🙏🙏unkalmel rompa pasamaka irukiraa 🙏🙏👍👍

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      பாட்டியின் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் விரைவில் பெற்று தருவோம்!
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @geethakumari6498
    @geethakumari6498 2 года назад

    Sorry thambi suseela amma va maraduten. Pavam. Gods grace suseela ammakku udambu seekirama sari aganum. Ellarum ..enda kashtamum illama nalla irrukanum.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏

  • @vasanth7638
    @vasanth7638 2 года назад

    True true

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞"செல்லம்மா பாட்டி பயணங்கள்"
      பகுதி 1 - 03/12/2021
      👍ruclips.net/video/isLwj812kBY/видео.html
      ஆதரவற்ற பாட்டி சாலையை கடக்கும் போது பேராபத்து நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் தருணம்😥
      2ம் சந்திப்பு 05/12/2021
      👍ruclips.net/video/8VN73OpyoJY/видео.html
      சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
      3ம் சந்திப்பு 11/12/2021
      👍ruclips.net/video/96Mqp6s_aGg/видео.html
      என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
      4ம் சந்திப்பு 12/12/2021
      👍👍👍ruclips.net/video/3sxX7TZvTwI/видео.html
      கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
      **********
      5ம் சந்திப்பு 19/12/2021 👍👍ruclips.net/video/OT7bz2vc2aQ/видео.html
      முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ நான்!Muthiyor illam|Old agehome
      அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚

  • @mahboobmahboob757
    @mahboobmahboob757 2 года назад +2

    😭😭😭🎄🎄🎄💯🙏🙏

  • @gokilabalamurugan7410
    @gokilabalamurugan7410 2 года назад +1

    Chellama pattiyin nallah ullam... yaruku varum

  • @sathyasiva8020
    @sathyasiva8020 2 года назад

    👌👌👌👌👌😊

  • @aparnachakravarthy9097
    @aparnachakravarthy9097 2 года назад

    Intha amma summa irunthalum elarayum kankalanga vachirum

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад +1

      இதயத்தின் வேதனைகள் கண்ணீராய் கலங்கி வரட்டும் விழிகள் வழியே வெளியே!
      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @kuttieskutties5295
    @kuttieskutties5295 2 года назад

    Sir ipo nenga chellamaa paatikku help pannirukinga intha maathiri innum ethanaiyo per innum irukanga enntha helppum kidaikamaa naam anaivarrum namma kooda veetla irukura periyavangala nalla padiya paathukitta intha maathiri aatharavo illama yaarum irukka maattanga namakkum naalaiku vayasaagum nu namma manasula ennam irukanum

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      நிச்சயமாக சகோ!
      இயன்றதை இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கு 🙏 அன்பை விதைப்போம் 💞
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐

  • @elangodis3582
    @elangodis3582 2 года назад +1

    Chellamma patti chela patti

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 года назад +2

    Chella mma patty enga

    • @devikalakshminathan5025
      @devikalakshminathan5025 2 года назад

      Chellama patti parkavum ungal video parkavum nanwait pannikitu irrunthan chellama pattiku panam inka vanthu koduka parpadu seiunka please patti apathan thripthia irrukum

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 года назад

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐 பாட்டியின் மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் விரைவில் பெற்று தருவோம்

  • @msdavinashavi7314
    @msdavinashavi7314 2 года назад

    Sir please ungala neril pakkamudiuma

  • @சுமித்ரா
    @சுமித்ரா 2 года назад

    Gobika.

  • @s.vigneshultimatevideos4880
    @s.vigneshultimatevideos4880 2 года назад +1

    🙏🙏🙏🙏👍🏼👌🏻💐🌹