அட இவ்ளோ நாளும் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024
  • ХоббиХобби

Комментарии • 333

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 Месяц назад +733

    5 நிமிசத்தில 500 வடையா....😮
    புருடா வுடலாம். ஆனா ஏக்கர் கணக்குல வுடக்கூடாது.....

  • @RajeshwariEa
    @RajeshwariEa Месяц назад +345

    இதுக்கு பருத்தி மூட்டை குடேனிலே இருக்கலாம். போம்மா கலங்காலமாய் கையில் அல்லது வாழை இலையில் தட்டிபோட்டு சுட்டாங்க

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr Месяц назад +140

    இந்த செரட்டை ல தட்டி ஒரு வடை போடறதுக்குள்ள நான் ஒரு கையால தட்டி 5 வடை போற்றுவேன்

    • @VanithaViolet
      @VanithaViolet 6 дней назад

      😂😂😂😂

    • @Kaveri-jf4ix
      @Kaveri-jf4ix 5 дней назад +3

      அவங்களே இரண்டு வடை மட்டும் தான் போட்டாங்க.மீதி கைல போட்டு இருப்பாங்க பாருங்க வீடியோல தெரியும்.

    • @NaliniGuru-ty5yr
      @NaliniGuru-ty5yr 5 дней назад +1

      @Kaveri-jf4ix அதும் இல்லாம உளுந்து அரைக்கும் போதே உப்பு போட்டா நீத்து போய்டும் மாவு... இவங்க உளுந்து கூட உப்பு போட்டு அரைக்கறாங்க

  • @epcibaruth4045
    @epcibaruth4045 Месяц назад +115

    யூட் டூப் சேனல் இருந்தா என்ன வேணும்னாலும் சொல்றதா வேற வேலையே இல்லையா.

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 26 дней назад +2

      ஏதாவது உருப்பிடியான யோசனை இருந்தா சொல்லுமா...

    • @kamalinavaratharajan919
      @kamalinavaratharajan919 12 дней назад

      நானும்

  • @Mkselvam330
    @Mkselvam330 Месяц назад +142

    இதுக்கும் மூட்டை பூச்சி இயந்திரத்திற்கும் பெரிதாக ஒரு வேறு பாடும் இல்லை😂😂😂😂

  • @kavitharavi2356
    @kavitharavi2356 Месяц назад +177

    நான்கூட என்னமோ வித்தியாசமா ஏதோ சொல்ல வருது னு நெனச்சு பார்த்தா இந்த புள்ள உளுந்து வடை சுடுது 😄 கைலயே 500 வடை சுடலாமே 😄 சில பேர் வாயிலேயே வடை சுடறாங்க 😄

    • @ammupaati4171
      @ammupaati4171 Месяц назад +2

      naaan kaiyil sirithu thanner thadavi vadai maavai ullankaiyil vaithu thaan vadai thattuvean,,,,enthavadaiyaaga irunthaalum ippadithaan...no.vazhai ilai or plastic sheet or paal cover

    • @Kaviramya2014
      @Kaviramya2014 Месяц назад +2

      Me too

    • @thamizhmalarg2594
      @thamizhmalarg2594 Месяц назад +2

      😂

    • @DhanalakshmiM-r7u
      @DhanalakshmiM-r7u Месяц назад +1

      ​😂😂😂

    • @Amsu-v2e
      @Amsu-v2e Месяц назад +1

      Experience athigamo

  • @bhuvaneshwaribhu688
    @bhuvaneshwaribhu688 Месяц назад +86

    5 நிமிடத்துல 500 வடை இது உலகமகா உருட்டா இருக்கே 😂😂😂😂😂

  • @ArunKumar-yg4qc
    @ArunKumar-yg4qc Месяц назад +116

    இவ்வளவு தண்ணியா மாவு இருந்தா எண்ணெய் குடிக்கும்

  • @madhumadhir8276
    @madhumadhir8276 Месяц назад +81

    நீ வாயிலேயே நல்லா வடைசுடுறே

  • @amuthanatarajan1816
    @amuthanatarajan1816 10 дней назад +6

    சிரட்டை எவ்ளோ எண்ணெய் உறிஞ்சும் ?

  • @kotavijayalakshmi6235
    @kotavijayalakshmi6235 Месяц назад +54

    Edhuku kaiyalaye podalame,edu double vellai

    • @sivapriya8506
      @sivapriya8506 Месяц назад +6

      Kaiyaala medu vadai thatti poda theriyaadhavangaluku use aagum. Aana indha idea work out aagumaanu dhaan therila

    • @meharzakir6292
      @meharzakir6292 Месяц назад +3

      Paal packet podhum😂 Kaila suda theriyala naa

  • @rdpm13
    @rdpm13 4 дня назад +1

    10-20 வடை செய்யலாம் ஆனால் நாங்க 2kg மாவில் வடை செய்யும் போது எண்ணெய் செம சூடாக இருக்கும் இப்படி பொறுமையா கையில் கொட்டாக்குச்சியை பிடிக்க முடியாது. எண்ணெய் சூடுல் கை விரல்களும் finger chips ஆகிடும்

  • @user-sn7br4sl9m
    @user-sn7br4sl9m Месяц назад +18

    Idea 💡is good but cherattaila ulla eeram oil la patta therikumla

  • @karthiga9324
    @karthiga9324 Месяц назад +21

    நாங்கள் எல்லாம் கையால் லே பலே பலே.......
    இது டோட்டல் வேஸ்ட்......
    கேட்கறவன் கேனையா இருந்தா ....
    கேப்பைல நெய் வடியுதுனு சொல்வீங்களை.....
    Upcoming cooks don't follow this method......
    Ooóothikum😮😮😮

  • @SumathiDass27
    @SumathiDass27 Месяц назад +28

    😮😳சறட்டை வெடிக்கும் 😮

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 Месяц назад +2

      அப்படியா ஐயோ பயமா இருக்குதே இந்த மாதிரி.பன்றதுக்கு

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 Месяц назад +3

    நவீன மெஷின்😅😅😂😅😂 ஓடக்கூடாது. எங்கம்மா விழுந்து விழுந்து சிரிக்கராங்க பாத்துட்டு

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 26 дней назад

      நாங்களும் தான்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Месяц назад +14

    சூடு எண்ணெய் அருகில் எவ்வளவு நேரம் கையில் பிடிப்பது 😮😮

  • @RadhikaAsein_vlogs
    @RadhikaAsein_vlogs 29 дней назад +2

    Naama tea vadi kaduvom la ..steel la erukum .athula potale pothum..some time athu vedikum ..itha try Panama erukurathu best

  • @anithpriya2901
    @anithpriya2901 15 дней назад +1

    மூட்டை பூச்சியை உரலில் போட்டு இடிக்கவும்😂😂😂😂😂

  • @Mahalaksm1
    @Mahalaksm1 10 часов назад

    Engal son vadaiyil onion add seidhal vadai sapida mattan,

  • @chitras5008
    @chitras5008 Месяц назад +8

    Atha eduthu mavu thadavi time veste athukulla 4 vadai kayalaye podalam

  • @SuganyaAmma
    @SuganyaAmma Месяц назад +3

    சூப்பர் ஐடியா இத வச்சு எவ்வளவு வேணா வடை போடலாம்

    • @vanigomathy7499
      @vanigomathy7499 Месяц назад +1

      Ma vu efuthima orey timela 5vadai potomanu ilma ipadi serataila pana gas selavu time pangara selavu

  • @ShaSha-yo6ko
    @ShaSha-yo6ko Месяц назад +9

    நவீன மூட்டைப் பூச்சி கொல்லும் எந்திரம் 😅

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Месяц назад +6

    Please, at least you should have cleaned or scrub off the coconut shell to a smooth shell. Then you can use it as you told us.

  • @ramyamurugan7822
    @ramyamurugan7822 Месяц назад +9

    Suda irukura oil la ivlo neram kai ya vachittu iruka mudiyathu

  • @srisakthi7214
    @srisakthi7214 26 дней назад +2

    ஐந்து நிமிடத்தில் ஐநூறு வடை நீ சுடுவ முடியும் உன்னால் முடியும் ஏன்னா வாய்யால தானே வடை சுடுகிற சுடு😅

  • @HemaLatha-qv6gu
    @HemaLatha-qv6gu 27 дней назад +1

    Stainless juice filter kuda vadai pods use panalam sister

  • @DianaDiana-u3j
    @DianaDiana-u3j Месяц назад +8

    Itha vida kaila thatti podurathu romba easy,🤫🤫

  • @KalaimathyKumar-dj7bg
    @KalaimathyKumar-dj7bg 10 дней назад +1

    Super sister ❤️ 💕 💖

  • @selvik5204
    @selvik5204 11 дней назад +2

    Super idea😊

  • @jeshurunriya8552
    @jeshurunriya8552 Месяц назад +1

    Siratta soodakura nerathla vadayeve pottu mudichrivom

  • @muhammadrifairifai1694
    @muhammadrifairifai1694 Месяц назад +22

    Nan kaileye daily 1k vadai suduren 3hours le

  • @Paarukutty1226
    @Paarukutty1226 Месяц назад +9

    😂😂 comedy pantringa

  • @anutamil4571
    @anutamil4571 14 дней назад +1

    Idhu than muttai pechi kollam navena mechine 😂😂😂😂❤

  • @SelvakumarSelva-fv2bc
    @SelvakumarSelva-fv2bc Месяц назад +3

    ப்பா... என்ன ஒரு கண்டுபிடிப்பு
    முடியல.....😂😂😂

  • @selvarani1618
    @selvarani1618 Месяц назад +9

    Vetti Vella,

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Месяц назад +1

    ஒரு....அகல குழம்பு கரண்டி பின்னாடி...தட்டி போடலாம்...சில்வர்..வடிகட்டில..தட்டி போடலாம்...இதுல...அனல்படும்..கை...safe...aa ...பண்ணுங்க...👍👍

  • @MohamedIsmail-ny8rg
    @MohamedIsmail-ny8rg Месяц назад +5

    தேங்காய் சிரட்டையில் அழுக்கு தூசி நிறையாக இருக்கும்😢

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 22 дня назад

      வீட்டில் இருபதுதனே அதை சுத்தம் செய்து வைத்துக் கொள்வதில் என்ன சோம்பேறித்தனம் !

  • @renukaud5913
    @renukaud5913 Месяц назад +3

    5 நிமிஷத்துல 500 வடையா 😂😂😂

  • @valligunasekaran3954
    @valligunasekaran3954 Месяц назад +2

    Good idea

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 Месяц назад +13

    5 nimishathula 500 vadai yepdi ma suduva! New technique nu sollunga othukrom! Adha vitutu time save Madhiri kadha vidringa! Time waste....

  • @sumathirag9482
    @sumathirag9482 Месяц назад +3

    Nice idea. But Kai soodaadha?

  • @kamaliramapandi3849
    @kamaliramapandi3849 Месяц назад +1

    Very creative good idea thank you sister

  • @2kMuthu-pp8my
    @2kMuthu-pp8my Месяц назад +3

    சுத்தமான உருட்டு

  • @senthamilselvi8408
    @senthamilselvi8408 Месяц назад +5

    சிறப்பு பா❤

  • @PuabhaRani
    @PuabhaRani Месяц назад +2

    Thanks. Sister. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divyamuthukumar3090
    @divyamuthukumar3090 Месяц назад +1

    Semma idea super

  • @sarathkumarr4081
    @sarathkumarr4081 Месяц назад +1

    Super ma

  • @julietjuliet9357
    @julietjuliet9357 Месяц назад +1

    Like good tips

  • @Ravi-z8n4b
    @Ravi-z8n4b Месяц назад +1

    Yemma 5nimisatthula needhaan ma vaayilaye vada sudamudiyum.....oru alavukku poi solluma😂😂

  • @sakkyjunaideen
    @sakkyjunaideen Месяц назад +1

    Sureddeye clean panni seynge sis clean mukiyem

  • @srivasan1523
    @srivasan1523 Месяц назад +1

    Nalla idea

  • @kshanthikshathi6401
    @kshanthikshathi6401 Месяц назад +2

    Nice

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 22 дня назад

    Try பண்ணலாம். கையில் கொதிக்கும் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! சூப்பர் ! But careful !

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 11 дней назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajeswariD-u3f
    @rajeswariD-u3f 7 дней назад +2

  • @rathnaselvakumar8802
    @rathnaselvakumar8802 5 дней назад +1

    😊

  • @RamusSamayal
    @RamusSamayal Месяц назад +1

    Super 👌🏼👌🏼👌🏼

  • @Saravraji
    @Saravraji Месяц назад +1

    Ithu kaiyyaala seium bothu vadai sariyaana shape varaathula avangaluku ok

  • @banuraj304
    @banuraj304 Месяц назад +2

    Super ma 👌🥰😂😂

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 26 дней назад +2

    கையில தண்ணிய தொட்டுட்டு மாவை வந்து உருட்டி எடுத்து சென்ட்ரல் அப்படியே கட்டை விரலை வந்த அந்த மாவு உள்ள விட்டு ஓட்டையை போட்டு போட்டா முடிஞ்சு போச்சு வேலை எதுக்கு கொட்டாங்குச்சி தேடிட்டு அதை வேற கழுவிட்டு அது எதுக்கு வேலை

  • @kavithasuri4052
    @kavithasuri4052 Месяц назад

    Is 'Mangani samayal ' channel also yours?

  • @KavithaTailor-nt5zu
    @KavithaTailor-nt5zu Месяц назад +1

    அவனவன் கையில ஒரு நிமிசத்துல 20 வடைக்கு மேல போடுறானுங்க இப்பதான் சொல்லவந்துட்டா

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Месяц назад +1

    Nice idea

  • @arthimaman3794
    @arthimaman3794 Месяц назад +1

    Thanks maaa

  • @praveen2040
    @praveen2040 Месяц назад +1

    Akka ida epadi akka saparadu❤😅😊😊🎉

  • @Wolfgameplay-o2k
    @Wolfgameplay-o2k Месяц назад +2

    போம்மா நான் கையாலே 500 வடை சுட்டுடுவேன்

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 3 дня назад +1

    ஐந்து நிமிடங்களில் ஐநூறு வடை சுடலாம்... எவ்வளவு பெரிய சட்டி, எண்ணெய், ஊற்றி எத்தனை பேர் வேலை பார்ப்பது? கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறலாம்

  • @arunachalampappu
    @arunachalampappu Месяц назад

    I will make vada just with my hands

  • @rasamani-ub8rj
    @rasamani-ub8rj Месяц назад +1

    சூப்பர் 🎉🎉

  • @arulkuttykarthika3530
    @arulkuttykarthika3530 4 дня назад +1

    செல்லூர் ராஜு சிஸ்டர் போல இவங்க

  • @VasukiVasuki-oz5nw
    @VasukiVasuki-oz5nw Месяц назад +2

    ஆமா ஆமாங்க வட சுடுறது எப்படின்னு தெரியாதுங்க

  • @VeerkaruppuV
    @VeerkaruppuV 24 дня назад +1

    👌👌👌👌

  • @AK-jm6ul
    @AK-jm6ul 17 дней назад

    Last 2 vadaya intha pillayea Kaila than poduthu paarunga😂

  • @KamalKannan-n9f
    @KamalKannan-n9f Месяц назад +2

    Good job

  • @sanchiyamani
    @sanchiyamani Месяц назад

    Ullankaiel vadai that'd invaluable varatha

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Месяц назад +1

    ஸ்ஸ்ஸ் அப்பா

  • @raghum2228
    @raghum2228 Месяц назад +1

    Enga manaivi kayyaleye supara suduvanga

  • @sheebasantha5264
    @sheebasantha5264 Месяц назад +1

    super

  • @premabala7974
    @premabala7974 Месяц назад +1

    உளுந்து வடைய தான் இப்படி புரியாத மாதிரியே சொன்னியா மா

  • @geethanjalisathasivam573
    @geethanjalisathasivam573 3 дня назад +1

    Navina machine 😂😂😂

  • @KamalHassan-p6o
    @KamalHassan-p6o Месяц назад +1

    👌👌👌👌👏👏👏

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 20 дней назад

    கையிலேயே அழகா போடலாமே!! உளுந்து ஊர்ப் போடும் போது சிறிதளவு பச்சை அரிசி சேர்த்து ஊர்ப் போட்டு அரைத்து செய்தால், எண்ணை குடிக்காது.

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 6 дней назад +1

    ella tipsum vithiyasama podaratha nenachu comedy pannatha ma😂

  • @Mahalaksm1
    @Mahalaksm1 10 часов назад

    My husband throw kottangkuchi

  • @latha.home.garden
    @latha.home.garden 27 дней назад

    வாய கொறச்சுட்டுகையில தட்டி போடும் மா 500போடலாம்😂😂

  • @suriyaRaja-oy7hk
    @suriyaRaja-oy7hk Месяц назад +1

    Trick payagarama iruku ma 😂

  • @AmurdhamS
    @AmurdhamS Месяц назад +2

    Eppadima 5 nimishathila 500 vadai

  • @malathisudharsan7633
    @malathisudharsan7633 Месяц назад +1

    👌👌👌

  • @aum342
    @aum342 Месяц назад +1

    😱😱😱😱

  • @KaLai-y2w
    @KaLai-y2w 20 дней назад

    உண்மைய சொல்லுங்க.....கையாலே நல்லா வரும் வடை போதுமா😂😂😂

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 3 дня назад +1

    உளுந்து அரைக்கும் போது உப்பு சேர்த்து அரைத்தால் வடை கசக்கும்

  • @MaryClaudia-s3c
    @MaryClaudia-s3c 17 дней назад

    ஆமா எதுக்கு சிரட்டைய எண்ணெய் வைச்சிங்க

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 Месяц назад +1

    Plz can u talk slowly !!!

  • @dheenahelan145
    @dheenahelan145 3 дня назад +1

    என்னமா இப்படி பண்றீங்களேம்மா

  • @issais8253
    @issais8253 Месяц назад +1

    5 mins la 500 vadai yena 10000 vadai kuda sudalam😂

  • @madrastomanchester
    @madrastomanchester 2 дня назад +1

    500 Appu 500 😂😂😂

  • @mariamahnagandran682
    @mariamahnagandran682 Месяц назад +1

    Super

  • @RanjithSrithar
    @RanjithSrithar 5 дней назад +1

    நீ வாயால நல்லா வடை சுடுற......

  • @rajepriya1124
    @rajepriya1124 4 дня назад +1

    Sorry ethukellam enaku neram lla naan kaiyele suttukeren