பிரதமர் பதவிக்கு போட்டி போடும் BJP தலைவர்கள்? | Stock Market Scam: Rahul காட்டம் | Imperfect Show
HTML-код
- Опубликовано: 11 окт 2024
- #annamalai #tamilisaisoundararajan #bjp #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.c...
00 Starts
27.16 எவன் பார்த்த வேலடா இது
27.40 இன்றைய கீச்சுகள்
28.30 இன்றைய விருதுகள்
Description:
குடியரசுத் தலைவரிடம் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்த தேர்தல் ஆணையம்!
முக்கிய துறைகளை கைப்பற்றும் முனைப்பில் சந்திரபாபு நாயுடு & நிதிஷ்!
பங்குச் சந்தையில் ஊழல்: தீவிர விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்!
காங்கிரஸ் வசம் வந்த 100 எம்.பி தொகுதிகள்?
ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது ஏன்?
'எடப்பாடிக்கும், வேலுமணிக்கும் இடையே பிரச்னை?' - சொல்கிறார் அண்ணாமலை!
ANNAMALAI Vs TAMILISAI SOUNDARARAJAN - பாஜகவில் முற்றும் மோதல்?
NEET தேர்வில் மோசடி... ரத்து செய்யக் கோரி வழக்கு போடும் மாணவர்கள்!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Shafeeq
Video Editor : Lenin
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
செங்கோல் தூக்கிய கை இன்று அரசியல் சாசனத்திற்கு கண் மூடி தலை வணங்கி வருகிறது. சபாஷ் மக்கள் சபாஷ்
இது ஏமாற்று நடிப்புதான்
இப்படிதான் பாரளுமன்றத்தில் விழுந்து இப்போது
கங்கனா ரனாவட் க்கு கிடைத்த உதை.. மகிழ்ச்சி😂 இது தொடரட்டும்
😂😂😂
எதிர் கட்சிகள் இருக்காது, பார்வையாளர் இடத்தில் தான் இருப்பார்கள் என்று எகத்தாலமாக சொன்னவர், மற்றவர்கள் காலில் விலுந்துவிட்டதை ..😂😂😂😂
பாரத் போய் மீண்டும் இந்தியா வந்துவிட்டதா?
அடி மனதில் பாரத்
நடிப்பில் இந்தியா
2019 இல் பாஜக வுடன் தானே அதிமுக கூட்டணியில் இருந்தது அப்போது முப்பது தொகுதியில் வெற்றி பெற்று இருக்கலாமே
100 MPகள் MLA அல்ல. கவனம் தேவை.
Imperfect show- don't expect perfection!
😂😂
பாஜக வெற்றிக்கு காரனம்தேர்தல் ஆணையம்தான்
ஆணையம்
இவர் ஒரு தலைசிறந்த நடிகர். அரசியல் அமைப்பை என்ன எதையும் வணங்குவார். எதுவும் மனதார வந்தது இல்லை.
we must all thank Mental Annamalai for throwing out BJP from TN and helpping DMK sweep
DMK pass ana 40 seat um kuppa thottila dhan podanum.. LOL.. MODI and ANNAMALAI will put DMK goons behind bars soon
Day is not far to throw dmk soon as admk was😂😂
நிதின் கட்கரி மோடியை சட்டையே பண்ணல ... Left hand la deal பண்ணிட்டார்.
ராஜிவ் குமாருக்கு பாரத ரத்னா விருதே கொடுக்களாம். பயபுள்ள வாங்குன காசுக்கு நல்லாவே கூவுனா கொய்யாலே.
3 ADEMAIGALUKKUME KUDUKKALAME
விரைவில் கிடைக்கும்
Next Oscar award for acting should go to modi
அவர்தான் மகாநடிகன் ஆச்சே...
சிபி வருண் சகோ நான் ஒரு கனவு கண்டேன் ஒரு பக்கம் நாயுடுவும் மற்றொரு பக்கம் நித்தீசும் மோடியின் காதை பிடிச்சுட்டு இருக்குற மாதிரி கனவு கண்டேன்.
நல்ல வேளை காத புடிக்கிறத தான் பார்த்தீங்க....😂😂😂
மோடி வணங்குவார் அதை படிக்க மாட்டார்.
படிக்கத் தெரிஞ்சாத்தான
படிக்கமுடியும்
@@isaacsunder6460 ஸ்டாலினைச் சொல் றீங்களா
@@karuppusamyk2433 படிக்கத்தெரியாதவர்
யாரென்று உலகத்திற்கே
தெரியும்
சந்திரபாபு நாயுடு எல்லா மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று பேசினார்
அப்படியே அன்புமணிக்கு ஆளுநர்
பதவிக்கு கொஞ்சம் பரிந்துரை செய்யுங்க பாஸ்.
மோடி: சார், உங்களுக்கு ஆளுனர் பதவி கொடுக்கலாம்னு இருக்கோம்
பொட்டி மணி: அது சரி, எவ்வளவு தருவீங்க?
😂😂😂
10 வருடமாக போட்ட சிக்கல்களை இப்பொழுது எடுத்துக் கொண்டு இருக்கிறார் நமது பிரதமர் வாழ்த்துக்கள் நன்றாக இருக்க வேண்டும் நமது இந்தியா
காலம் சக்கரம் போன்றது என்பதை, வேடதாரி உணரவேண்டும்.
NDA = New Dangerous Alliance
அமாவாசைகள் ஆயத்தம் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.
😮
அரசியல் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கு. ஒரே ஜாலி ஆ இருக்கு
Let constitution and democracy prevail in India
இதுதான் எங்கள் நிலைப்பாடு அதுதான் எங்களுக்கு வேனும்!!!!! நாங்கள் என்றால் ஒரு ----!
வேணும்
உண்மை தான்... Share market matter...
Cibi and Varun, Good effort in explaining all the election results 2024
Sach ka badshah will never change A wolf in sheeps clothes
தேர்தல் கருத்து கணிப்புகள் முலம் பங்கு சந்தை ஊழல் இதற்கு நடுவில் நீட் தேர்வு முடிவுகள் அதிலும் குளறுபடிகள் இனத விசாரிக்க வேண்டும் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இது போன்ற ஊழல்கள் விசாரிக்க வேண்டும் நீட் தேர்வு குளறுபடிகள் நீட் தேர்வு மாணவர்கள் நீதிமன்றத்தில் நாடிய நீதி கேட்பு அதிலும் பங்கு சந்தை ஊழல் முதலீட்டாளர்கள் பல கோடி இழப்புகள்
Wow, I'm just surprised, why my friend's pix came to the imperfect show intro, happy to know about GUVI
செத்துபோன பரமாத்மா ஆரம்பிச்சுட்டாரு புது புது இந்தியவ பெத்து போட NDA வுக்கு புது பெயர்.
Now Media says as NDA Sarkar instead of Modi Sarkar
அலப்பறமல தலைவரா
இருந்தாதான்
தமிழ்நாட்டுக்கு நல்லது
வருண் நீங்கள் இரண்டு தடவை MP என்பதற்கு MLA என்று சொல்லி உள்ளீர்கள்
more than 30 mp seats win by less than 500 difference,this is something achieved by EC.and bureaucracy
NDA. MEANS NITHISH..NAIDU DEPENDANT ALLIANCE
Semmaa😂
😂😂😂
Nearing 1 lakh View , Congrats
நம்பி விட்டோம்.
எதுக்கு எல்லா கட்சிகளும் சபாநாயகர் பதவி கேட்குறாங்க அதன் பலம் பலவீனம் என்ன (மாநிலம், இந்திய நாடாளுமன்றம்). Comment Show.
_தமிழ்நாடு சட்டசபை கூடுதல் நீங்கள் சொன்னது போல் ஜூலை அல்ல; ஜூன் மாதம்!_
அருமை
Ennappa udhu mp ah MLA innu solleringa!!
Ulaga nadippuda sami 🌹
Welcome sir
20:06 வருண்: அவ்ளோ மாநிலம் இல்லையே!!😢😢😢😢 ஹாஹா!!
உண்மையில் உங்கள் கூட்டணியை ஜெயிக்க ஆட்கள் கிடையாது இந்த நிகழ்ச்சிகள் நன்றாக உள்ளது
சந்திரபாபு நாய்டுவுக்கு மோடி பெரு பிடிக்கலையாம் நரேந்திர நாயுடு குமார் னு மாத்தின தான் ஆதரவாம் 😎
😂ஏம்பா😂😂சே.த.இளங்கோவுக்கு😂பேமண்டுகுடுங்கப்பா😂😂சைமன்கூடபோயிருவான்போல😂😂😂😂😂
நாயுடு காரு காட்டுல மழை பல்டி மாமா செய்யாம இருக்கணும் பிழை பெரும்பான்மை மிஸ் ஆனது நூல் இழை 😀😀😀
Toll gate pathi news update kodunga bro
மோடியை அனுப்பி விட்டு நிதின் கட்கரியை கொண்டு வரனும்.
அய்யா வருண் mpக்கு mla அப்புறம் சாங்லிக்கு சங்லி என்னப்பா இது?
வருண் நீங்க சொன்ன மாதிரி பிஜேபி வெற்றி க்குக் பாடு பட்ட ec குக் தான் பாராட்டு.
தம்பி அருண் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அல்ல
Imperfect show hosts seems to know so many inside informations 😂😅. Also they interpret everything in a very different manner .
தேவநாதன் யாதவ் WIN TV உரிமையாளர் என்று தெரியாதா?
Stalin already told that don't blame annamalai , coz annamalai working for DMK 😀😀😀😀
Good show today
Nice
*நித்திஸ்*
*டிபண்டட்*
*அலையன்ஸ்*
[அ]
*நாயுடு*
*டிபண்டட்*
*அலையன்ஸ்*
என்ன சிபி ...உங்களுக்கு எல்லாம் எப்ப பாராட்டு விழாவும் பரிசு வழங்கல் விழாவும் ..வரவணை அண்ணா சொல்லிட்டாரா ?
You both speak Tamil so good even you are not Tamilian
Honorable Shri.Nitin Kadkari must be reigned as Prime minister
That security woman was suspended. Why half news
🎉
Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😂
தமிழகத்தில் தி மு க கட்சி வெற்றி பெற தமிழிசை சௌந்தரராஜன் உழைத்தவர் அவர் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்
😮😮😮😂
A fraud can not and will never change his habits.
❤❤❤🎉🎉🎉🎉
Gopi Krishna, Suresh Krishna Cibi bro from day of nomination to till now!!! 😂😂😂😂
Tobacure should not be prime minster post,its an insult to our indian democracy.
முதல் மூற்று சுற்றில் பயத்தை காட்டிபுட்டிங்களே,பரமா.
New Film as the name of
3.0
But details is
Story' dialogue screen play direction by
Three member s committee headed by. E. C.
I think
Ni Life long time five years not guaranteed
Nithya kandam
Poorna ayushu
June 24th assembly not July 24th😢
Boss, avaru ponadhadava parliament vizhundhu kumbitaru, parliament building eh mathitaru. Eppo constitution veraya
100 MLA வா இல்ல 100 MP யா விவரம் தெரிந்து பேசுங்கடா.
100வது MP Not MLA
He is not MLA please correct the audio 100th MP
From Maharashtra, Congress MLA or MP? Mr. Varun????
3:50 Parama, saavu bayatha kaatitaan Parama
MLA இல்லைங்க அது MP
intro & ad sound is too high could you please reduce it alone.
யோவ் சிபி... ஓ.பி.எஸ் மாதிரி இருக்கய்யா... சூப்பர்! ❤
👍👍
100 MLA இல்லை 100 MP
Varun not MLA it's MP 100 correct ur comment.
👍 🌹 🌹
All fraudulent activities will continue as every event in the country without any hindrance
Comment Show question whether there were opposition parties as existing now when Jawaharlal Nehru was the Prime Minister
வருண் 100 எம்பி
Hello boss, 10 yrs rule, again retaining 240 seats is big show.
Here, In Tamil Nadu after 5 yrs people will send government to rest.
Good show all parties.
அம்மாவாசை நீயா பேசற?
அப்போ மோடி பதவி இல்லாம இருந்தா என்ன ஆவாரு...
அவதாரமாச்சே, கடவுளோடு ஐக்கியமாகி விடுவார்கள்
Edhirkatchiyakave aga mudiyadhunnu aanavathil pesiyadhu maranfhuttara? 😊
ராகுல் காந்தி இரண்டு தொகுதியையும் கவனிப்பேன் என்று அறிவித்துவிட்டார்.
BRO, தமிழிசை அம்மாவிற்கு மந்திரி பதவி உறுதியாகிவிட்டது.
Mp கணக்கு 100 தவறாக mla என பதிவு தவறு
MLA இல்லை MP சகோ...
Bro MLA NOT 100
MP 100
MP Varun. Not MLA. Pls take care.
Congress 100 MP thambigala.. MLA MLA nu solitu erukeenga..😊