உயிருள்ள தெய்வ சிலை | yaanan speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • For more videos:
    www.youtube.co...
    #யாணன், #yaanan, #yaananspeech, ‪@channelartindia‬

Комментарии • 93

  • @devaraj7927
    @devaraj7927 2 года назад +20

    அர்த்தமுள்ள அருமையான பதிவு ஐயா தனக்கு வரும் கஷ்டங்களை இறைவன் தனக்கு அளித்த கர்மாவாக நினைத்து அர்ப்பணிப்புடன் பணியை செய்தால் இறைவன் ஆசியுடன் கஷ்டங்கள் கடந்து போகும்

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 Год назад +3

    கிடைக்கப்பெற்றதை நிறைவாக மாற்றிக்கொள்ளவேண்டும் என உணர்த்திய உயிருள்ள பெருமாள் பதிவிற்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா !!!

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 года назад +6

    வாழ்க வளமுடன் ஐயா.தங்களின் இந்த பதிவில் பலப்பல அர்த்தங்களையும் மனித மனமேண்மையையும் ஒரங்கே விளங்க வைத்தது ஐயா.குடும்பம் ஒருகோயில் அதில் வாழும் உயிர்களே தெய்வம் .வாழ்க வளமுடன் ஐயா தங்களை நேரில் சந்திக்கும் அருள் அடியவனுக்கும் கிடைத்தால் பெரும் பாக்கியமாக கருதுவேன். வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லாநோன்பு குவலயமெல்லாம் ஓங்குக.

  • @balaguru3014
    @balaguru3014 2 года назад +5

    மனதின் நுண்ணிய இயக்கக்களம் தான் ஆழ்மனம் என்கிறோம்.... இது ரொம்ப ஆழ்ந்த அமைதியான களம் உதாரணத்திற்கு ஆழ்கடல் போல அங்கே அலைகள் இருக்காது ... அங்கே ஆழ்ந்த அமைதி அதேப்போலத்தான் நம் ஆழ்மனமும் கூட ஆழ்ந்த அமைதி சலனமே இல்லாத மனம்நிலையாகும்
    இந்த மனநிலை தான் இறைவன் இருக்கும் களம் ... நாம் இங்கே அடிக்கடி வந்துக் கொண்டு பழகிக் கொண்டே இருப்போமேயானால்
    நம் தேவைகள் , சந்தேகங்கள் , அனைத்தும் தீறும்
    ஓம் ஓம் ஓம் .....

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 2 года назад +2

    அருமை ஐயா மிகவும் உணர்ச்சி பூர்வமாக உணர்ந்து கொள்ள முடிந்தது

  • @sahadevang242
    @sahadevang242 2 года назад +2

    Very Good Message Aiyya OM Sivaya Namaha

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 2 года назад +3

    மனக்கவலையை மாற்றும் பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🌷

  • @lathaexpo
    @lathaexpo 2 года назад +16

    🙏உயிர் உள்ள பெருமாள் 🙏

  • @vasukirajendhran5498
    @vasukirajendhran5498 2 года назад

    Naan Yen vazh nalil oru muraiyavathu ungalidam ashirvatham pera vendum iyya. Kadavul antha bakyathai yenakku thara vendum. Nandri Iyya.

  • @mganesan6019
    @mganesan6019 2 года назад +4

    அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏 ஹரி ஓம் மகா காளி

  • @munmydin2747
    @munmydin2747 2 года назад +2

    Acceptance in life is fullied...
    Aiyya speech always made me over come my problems to step forward thanks aiyya

  • @nagarajanshanmugam3315
    @nagarajanshanmugam3315 2 года назад +3

    Ayya nalla pathivu. Sivayanama. Vazhga vallathudan👏👏👏👏 💐🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +7

    Very heart touching episode Swamy. Namaskaram

  • @choodamanin3518
    @choodamanin3518 2 года назад +13

    ஹரி ஓம் மஹா காளி 🙏🙏🙏

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 года назад +4

    ஓம் நமசிவாய நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 2 года назад +4

    ஹரி ஓம் மஹாகாளி ‌ஓம் 🙏

  • @kasthurirajagopal2711
    @kasthurirajagopal2711 2 года назад +6

    ஆண்டவன் குழந்தை ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கிறேன்

  • @elangomuniappan7647
    @elangomuniappan7647 2 года назад +8

    🙏HARI OM MAHAKALI 🙏 EXCELLENT WAY TO OVERCOME OUR PROBLEMS.

  • @banuram3659
    @banuram3659 2 года назад +1

    Taking things as positive in everythings.what a great service he is doing to his perumsl.He sees God.in his son.That is the great attitude towards life.what a great lesson we learnt from this contents.

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 2 года назад +4

    ஹரி ஓம் மகாகாளி

  • @sundararajankrishnaswamy3070
    @sundararajankrishnaswamy3070 2 года назад +6

    🙏🌷🙏🌷🙏🌷ஹரி ஓம் மஹாகாளி 🙏🌷🙏🌷🙏🌷

  • @lakshmichandrasekaran6600
    @lakshmichandrasekaran6600 2 года назад +2

    This is a beautiful narration and I was moved to tears. Your speeches have given me peace and comfort that I cannot describe adequately. Thank you.

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 2 года назад +7

    Dear Sir, The way of your narration brings me tears .

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 года назад +3

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 2 года назад +4

    ஹரி ஓம் மஹாகாளி

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734 2 года назад +3

    ஐயா அருமை

  • @v2sing694
    @v2sing694 2 года назад +7

    மக்கள் சேவை மகேசன் சேவை. உணர்வு பூர்வமாக வெளி காட்டிய காணொளி. மனம் லயிக்க அன்பு பெருகவும்.

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 2 года назад +5

    ஹரி ஓம் மகா காளி நன்றி வணக்கம்

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 года назад +1

    நன்றி ஐயா

  • @shanthihari
    @shanthihari 2 года назад +2

    Hari om mahakali seema ya well explained 👌 I felt so happy and convinced happy, becasue always I tell my perumal wishes for all our work , that samy have well said how krishnan have been thinking always great samy ,

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 года назад +3

    Arputham Arumai 🎉🎉🎉🙏🙏🙏

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 года назад +4

    நீர் இறைவனின் குழந்தை 🙏

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 2 года назад +4

    ஹிரி ஓம் மாஹ காளி

  • @யாழ்க
    @யாழ்க 2 года назад

    அருமை

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 2 года назад +11

    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ஹரி ஓம் மகா காளி துணை🙏🙏🙏🙏ப ஸ்ரீலஸ்ரீ யாணன் சுவாமிஜி போற்றி போற்றி போற்றி அய்யா சுவாமிஜியின் பாதம் தொட்டு வணங்கி வேண்டி கொள்கிறேன் வரதன் கிருஷ்ணன் உன்மை கதை மெய் சிலிரிக்க வைத்தது சுவாமிஜி திருப்பதி ஏழுமலையான் மனித உருவத்தில் மகனுக்கு பனி விடை செய்வது என்பது பாக்கியம் சுவாமிஜி க்கு மட்டும் இந்த சூட்சமம் தெரியும் யாருக்கும் தெரியாது இது தான் உண்மை 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏நன்றி🙏🙏🙏நன்றி🙏🙏🙏 வணக்கம்🙏🙏🙏வணக்கம்🙏🙏🙏 வணக்கம்🙏🙏🙏இவன் கோ பாலாஜி தி௹வாருர் ஆரூரா தியாகேசா துணை குரு தெஷ்ணா மூர்த்திகள் துணை🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @numa8543
    @numa8543 2 года назад +4

    HARI OM MAHAKALI

  • @prabahari9756
    @prabahari9756 Год назад

    Hari Om Mahakali Saranam. Om Sakthi Om.

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 2 года назад +4

    Hari Om Mahakali ❤🙏

  • @mallikam7081
    @mallikam7081 2 года назад +2

    Ayya vazha valamudan pallandu

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 2 года назад +5

    Hari om 🕉 maha kaali...

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 2 года назад +2

    ஹரி ஓம் மஹா காளி....

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 4 месяца назад

    Super jihudu sami great. Karma

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 года назад +1

    Nandrigal Kodi Ayya

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 2 года назад +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +3

    👌👏👏👏👏👏100%
    🌷சா்வம் அவன் செயல்🌷

  • @arunpillai4918
    @arunpillai4918 2 года назад +1

    வணக்கம் குருபாதம் போற்றி

  • @vithyapriya5970
    @vithyapriya5970 Год назад

    Hari om maha kaali potry potry

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala 2 года назад +2

    தாங்கள் இதற்கு முன் பதிவேற்றிய காணொளியை ஒத்ததாக இந்த காணொளி உள்ளது...

  • @ganeshganesh7836
    @ganeshganesh7836 Год назад +1

    உ Dr திரு நாகலிங்கம் என்பவர் மலர் மருத்துவத்திலும் இந்திய மலர் மருத்துவத்திலும், தீர்வு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

  • @maheswarisankar61
    @maheswarisankar61 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 2 года назад +3

    அந்த நாராயணன் அதி விரைவில் குணம் அடைய‌ அம்மையப்பன் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை மனமாரபிரார்த்திக்கின்றேன் ‌ மு.

    • @Asshwingaming_2011
      @Asshwingaming_2011 2 года назад +1

      சுந்தரேச குருக்கள்‌திருக்கடையூர்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 года назад +2

    ஜெய்ஸ்ரீராம்...

  • @TamilArjun4090
    @TamilArjun4090 2 года назад

    Excellent sir....

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 2 года назад +2

    Guruji, திருவக்கரை போயிட்டு வாங்க 🙏

  • @teacherkim6191
    @teacherkim6191 2 года назад +6

    ஐயா வணக்கம், தீராத நோய் தீர சித்தர் வழிபாடு கூறுங்கள்

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 Год назад

    😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshLingam-n2j
    @GaneshLingam-n2j 6 месяцев назад

    ஹரி ஓம் மகா காளி

  • @palanirajanr8937
    @palanirajanr8937 2 года назад +1

    Arumaiyana petchu 👍👍

  • @manjulagudimallam9654
    @manjulagudimallam9654 2 года назад

    Vanakkam Aiya.

  • @surendra1972december
    @surendra1972december 2 года назад +2

    Namaskaram Ayya

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 года назад +2

    Hari om Mahakali

  • @jayalakshmis4367
    @jayalakshmis4367 Год назад

    Hari om mahakali

  • @thenaggroup2517
    @thenaggroup2517 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 2 года назад +1

    🙏

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 2 года назад +1

    God bless you

  • @gurutamsel
    @gurutamsel 2 года назад +5

    Hari om maha kali

  • @sonasana1315
    @sonasana1315 2 года назад

    Hari Om Mahakali.

  • @muraleedharanjagannathan5890
    @muraleedharanjagannathan5890 2 года назад +1

    HariOm Mahakali

  • @vijigopalan9443
    @vijigopalan9443 2 года назад +1

    😭😭😭👏👏👏👏🙏🙏🙏

  • @sivaranjani2271
    @sivaranjani2271 2 года назад

    🙏🙏🙏kanner varukirathu aiya

  • @bavaanirajasegar4500
    @bavaanirajasegar4500 2 года назад +1

    HARI OUM MAA KAALI

  • @ManiMani-xk5zf
    @ManiMani-xk5zf 2 года назад +3

    மகா கிருஷ்ணன் அவர்

  • @radhapr6107
    @radhapr6107 2 года назад

    Gurve saranam

  • @ilangovanrrasu5556
    @ilangovanrrasu5556 2 года назад

    Hari Om maha Kali

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 2 года назад +2

    ஐயா தங்களிடம் பேச வேண்டும் நாள்

  • @malag4555
    @malag4555 2 года назад +1

    Hariom.mahakali

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад +1

    ஐயா யாணன் அவர்களை எந்த முகவரியில் சந்திப்பது.

    • @channelartindia
      @channelartindia  2 года назад

      மன்னிக்கவும், தற்போது அவர் சந்திப்பதில்லை.

  • @baluenggineering7530
    @baluenggineering7530 2 года назад

    Jai mahakali

  • @JayaJaya-vt4dk
    @JayaJaya-vt4dk 2 года назад

    Enmaganukunaaninthasevaiseithuvarukiran32vayathuinthapativuenmanaithukuaruthalakairukirathu

  • @karthikgreatkarthik5754
    @karthikgreatkarthik5754 2 года назад

    நன்றி ஐயா

  • @manimegalairaman5395
    @manimegalairaman5395 2 года назад +2

    ஹரி ஓம் மஹாகாளி

  • @sobhanadevig5510
    @sobhanadevig5510 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @rajesh6608
    @rajesh6608 2 года назад

    🙏

  • @panneerselvamp5396
    @panneerselvamp5396 2 года назад +3

    Hari om maha kali

  • @subbiahsudhan1387
    @subbiahsudhan1387 2 года назад

    Hari om mahakali

  • @muruganandanpalassery5623
    @muruganandanpalassery5623 2 года назад +2

    Hari Om maha kali

  • @panneerselvamp5396
    @panneerselvamp5396 2 года назад +1

    Hari om maha kali

  • @panneerselvamp5396
    @panneerselvamp5396 2 года назад +1

    Hari om maha kali

  • @shanthikumar4393
    @shanthikumar4393 2 года назад

    Hari om maha kali