காசுக்கு மட்டும் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் தேவையா? - Baskaran Kandiah | Sri Lanka Election 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 80

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 месяцев назад +5

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை. சுமந்திரன் தாயத்திலும் புலத்திலும் இருந்து ஒதுக்கபடல் வேண்டும். நன்றி.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 5 месяцев назад +7

    மண்ணையும் மக்களையும் நேசிக்கின்றவர்கள் வரவேண்டும் பாஸ்கரன் தகுதியானவர் என்று நினைக்கிறேன்

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 5 месяцев назад

      Definitely 💯

    • @sureshgana6786
      @sureshgana6786 5 месяцев назад

      We didn't want any kinds of thief,.Wanted to Build up SRILANKA..😮

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 месяцев назад +2

    வணக்கம் பாஸ்கரன் துணிவான பேச்சு உண்மையை வெளிப்படையாக கூறியாதட்கு ! நீங்கள் எம் இனத்தை தூக்கி நிறுத்தும். மண்ணையும் மக்களையும் நேசிக்கின்றவர் உன்னதமான மா.மணிதன் வாழ்த்துக்கள்★★★nandri. .France. .erundhu:9:5:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @arunagirinalla38
    @arunagirinalla38 5 месяцев назад +2

    சிறப்பான நேர்காணல் அறிவுபிபூர்வமான பதில்கள். உண்மையை வெளிப்படையாக கூறியாதட்கு நன்றிகள். இருவருக்கும் வாழ்த்துக்கள். வருங்காலம் இளைஞர் கைகளிலே உள்ளது.

  • @நான்வன்னித்தமிழன்

    பாஸ்கரன் அண்ணா உன்மையில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி.சந்திப்போம் அரசியல் களத்தில்

  • @gunabalasinghamrajaratnam7676
    @gunabalasinghamrajaratnam7676 5 месяцев назад

    மிகவும் துணிவான நேர்மையான பேச்சு மிகவும் உன்னதமான நன்றி❤❤❤💪💪💪🤞🏼🤞🏼🤞🏼

  • @நான்வன்னித்தமிழன்

    அண்ணா நீங்கள் சொல்வது தான் சரி இதைத்தான் நானும் கூறி வருகிறேன்

  • @varnakulasingamjetharan
    @varnakulasingamjetharan 5 месяцев назад +1

    மிகச் சிறப்பான நேர்காணல்

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 5 месяцев назад +1

    தம்பி பாஸ்கரன்,, உங்கள் மனக்குமுறல்கள் போன்று நாங்களும் வெதும்பி சாகிறோம் ..... இதற்கு ஒற்றை வழி உங்களது வழிகாட்டலில் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முழு உருவாக்கம்.... இளையோர்களை உள்வாங்கி வேகமாக வளர்த்தெடுக்க வேண்டும்... அவர்களுக்கான வழிநடத்தலை உலகளாவிய ரீதியிலிருந்து புத்திஜீவிகள் இணைந்த குழு வழி நடத்த வேண்டும்... அதுவே தமிழர்களின் இருப்பை தமிழீழ மண்ணில் நிலை நிறுத்தும் .... அதற்கான ஆவணங்களை தொடங்க வேண்டிக் கொள்கிறோம்..... தமிழரின் தாகம் தணியாது🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 месяца назад

    Vanakkam ! Nallathu Nanry. Nadakkum, Nadakka Vaikkavendum. Vaalka Thamil.

  • @vinuraj4039
    @vinuraj4039 5 месяцев назад +1

    தங்களின் கருத்துடன் நான் நூறு வீதம் உடன்படுகிறேன்

  • @kpdaas9937
    @kpdaas9937 5 месяцев назад +2

    சிறப்பான பதிவு.பாஸ்கரன் அவர்களின் பதில் ,ஆதங்கம்,கோபம் ,100% உண்மை.இது தான் நேர்காணல் என்பது.தம்பியின் கேள்விகளுக்கு பதில்கள் கேட்கும்போது நெஞ்சு வெடிக்கின்றது. அவர் பணம் படைத்தவராயினும் எமது மண்,மக்களின் கரிசனையின் நிமித்தம் பேசுவது மகிழ்ச்சி.ஆயினும் எமது மக்கள் வேறு வழியில்லாது விழிபிதுங்கி நிற்பது யதார்த்தம்.தற்போது .சுமந்திரன் சம்மந்தன் மாவை விக்கி போன்றவர்கள் வரலாற்று கரும்புள்ளிகள்.ஆனால் அவர்கள் குடும்பம் சந்ததி இப்போது வாழலாம். இறைவன் தண்டிப்பார

    • @sureshgana6786
      @sureshgana6786 5 месяцев назад

      ஈழ மக்கள் பணத்தை சுருட்டி வைத்த முதல் கள்ளன்..

  • @yuvarajandavid6089
    @yuvarajandavid6089 5 месяцев назад +1

    Great congratulations

  • @jeylokethasan152
    @jeylokethasan152 5 месяцев назад +1

    You giving interview nice nice you found it blindspot Tamil politics parties

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 5 месяцев назад +1

    Bro Baskaran I are right person to lead politic wz youngster,god bless

  • @raviurelu
    @raviurelu 5 месяцев назад

    வணக்கம் பாஸ்கரன் நீங்கள் ஒரு புதிய கட்சியை தொடங்குங்கோ வாழ்த்துக்கள்❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 5 месяцев назад

    நன்றி. ❤️🙏👌👌🇨🇭🇨🇭🇨🇭.

  • @sinnathuraikantharasa6064
    @sinnathuraikantharasa6064 5 месяцев назад +1

    வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் நிறைய உலக நாடுகளின் சமூகங்களின் அனுபவத்தினூடு வாழ்கிறார்கள்
    அவர்களின் உலக அனுபவங்கள் எம் இனத்தை தூக்கி நிறுத்தும் அவர்களின் உலக அனுபவங்களை உள்வாங்குவது
    எம் சமூகத்துக்கு கோடி நன்மை தரும் காலத்தே பயிர் செய்

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 5 месяцев назад

    தலைவன் என்பவன் மக்கள் முன் எப்பவுமே முன் தோன்றி ஒவ்வொரு நாளும் மக்கள் முன் ஒவ்வொரு போராட்டத்தை நடத்தி வழிநடத்த வேண்டும் சீமான் பாணியை தமிழினம் இப்போது பின்பற்ற வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறார்கள் நீங்கள் பாஸ்கரன் அவர்கள் தலைமை ஏற்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை முன் நிறுத்தி மீடியாக்களின் முன் எமது பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து போராடவேண்டும்
    ஒரு இன அழிப்பை சந்தித்த ஒரு இனம் மௌனமாக இருக்கின்றது. அதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது அவர்கள் நினைப்பார்கள் அவர்களுக்கு சுதந்திரம் தேவையில்லை. மக்கள் நாம் ஒவ்வொரு நாளும் போராடாமல் அமைதியாக இருக்கின்றோம் அதற்கு தலைமை சரியில்லை நாம் தொடர்ந்து போராட வேண்டும் நமக்கு பிரச்சனை இருக்கு என்பதை உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது. அதை முதல் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நிலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட நிலத்தில் தான் இப்போது தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிலத்தை பாதுகாக்க வேண்டியது நமது இளைய சமுதாயத்தின் கைகளில் உள்ளது நீங்கள் தொடர்ந்து போராடுங்கள்

  • @sivapillai2784
    @sivapillai2784 5 месяцев назад +2

    ராயபக்ஷ எனக்கு பணம் தந்தார்
    ஆகவே தமிழர் கூட்டணியை உடைத்தேன் . இப்பொழுது தமிழரசு கட்ச்சியை வெற்றிகரமாக உடைத்துக்கொண்டிருக்கின்றேன் . சம்பந்தன் செத்ததும் நானே தலைவன் . பின்பு டெல்லி எனக்கு சென்னை இல் ஒரு வீடு தரும் . இப்படிக்கு ..ஆபிரகாம் சுமந்திரன் .😮😮

  • @mahinthaneha178
    @mahinthaneha178 5 месяцев назад +1

    Karan annaa future ---------❤❤❤❤❤

  • @shansiva4645
    @shansiva4645 5 месяцев назад

    சிறப்பு ,pls do something .thx

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 5 месяцев назад

    Wow super bro super Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @nao123ification
    @nao123ification 5 месяцев назад

    பதவி அரசியல் - முக்கிய காரணம் எமது பின்னடைவு👍

  • @thambunadarajah9964
    @thambunadarajah9964 5 месяцев назад

    What you say is real and more real.

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 5 месяцев назад

    அண்ணனாக எதிர்பார்த்த மாதிரியாக வரவும்❤❤❤❤

  • @sivaaiya2582
    @sivaaiya2582 5 месяцев назад +3

    அருமையான அறிவுரைகள் . ஆனால் இந்த அரசியல் கோமாளிகள் கேட்பார்களா ?

  • @SeelanMahes
    @SeelanMahes 5 месяцев назад

    supper anna

  • @abinel4847
    @abinel4847 5 месяцев назад

    Very nice tollk

  • @EelamMediaofficial
    @EelamMediaofficial 5 месяцев назад +2

    ❤❤❤❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 5 месяцев назад

    Bro Baskaran should create Tamil Ellam Development Corporation
    Encourage more youngster
    View them Politic Youngster,god bless

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 месяцев назад

    இப்படிப்பட்ட உணர்வுள்ளவர்கள் தமிழ்தலைவர்களாக வந்தால் விடிவுவரலாம் ….((அண்ணணுடன் 1999ல் நெதர்லாந்தில்(Holland)வேலைசெய்தது ஞாபகம் வருகிறது))

  • @qryu651
    @qryu651 5 месяцев назад +4

    சுமந்திரன் தேவையில்லாது.

  • @jeylokethasan152
    @jeylokethasan152 5 месяцев назад

    You are right, they don’t have any basement

  • @jeylokethasan152
    @jeylokethasan152 5 месяцев назад +1

    Yes, you are right Anna, but they’re not going to give to the youngest because they get could benefit from government that’s why they all Bastard still politics

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 5 месяцев назад

    Sumathiran correct understand about you ..see only ur businesses....

  • @travelexplorer-can1257
    @travelexplorer-can1257 5 месяцев назад +2

    🤔 தமிழீழத்தில் மத, சாதி வெறி பிடித்தவர்கலை முதலில் போட்டுதல்லுவதற்கு ஒரு ஆலோசனைய கூருங்கல், பின்பு அரசியலை கதைப்போம்…

    • @sureshgana6786
      @sureshgana6786 5 месяцев назад +1

      இந்தியாவில் உள்ளது Caste Of Birth certificate..

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 месяцев назад

    😇🥰

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 5 месяцев назад

    அண்ணா நான் இதற்கு முன்பும் ஒரு பதிவில் உங்களுக்கு என் கருத்தை சொல்லி இருக்கின்றேன் ஒரு சீமானால் தமிழ்நாட்டு மக்களில் இந்த 13 வருட காலத்தில் ஒரு படையணியை திரட்டி எழுச்சியை ஏற்படுத்த முடியுமாக இருந்தால் ஏன் எம்மால் முடியாது எமது தேசிய தலைவரால் கையளிக்கப்பட்ட இந்த பணியை யாருமே சிறப்பாக செய்யவில்லை எமக்கு தேவை இப்போது ஒரு உறுதியான தலைமை இந்த வர்த்தகமயமான உலக ஒழுங்கில் தமிழர் தரப்பு எமது புத்திசாலித்தனத்தில் காய்களை நகர்த்தினால் மட்டுமே சர்வதேசத்தை எமது பக்கம் திருப்ப முடியும் ஆகவே நீங்கள் அரசியலுக்கு வந்து உங்கள் பின்னால் ஒரு இளைஞர் படை அணியை திரட்டுங்கள் அதற்கு நாங்களும் பக்க பலமாக இருப்போம் 💯👍

    • @Userkumarasinghe
      @Userkumarasinghe Месяц назад

      Like Prabhakaran, brother, do you want to go to hell too? You go alone. But let the people of England be free 😂🐈 The cat's screams are a nuisance to England and other countries 😭😂

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 месяцев назад

    Many Thanks for trying to unite Caste Racist Elam Tamils and their leaders

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 5 месяцев назад +2

    நேர்மை அற்ற சுயநலமான சமூகம் ஒரு நாளும் முன்னேற முடியாது. புலம் பெயர் தமிழர்கள் கிறிஸ்தவ நாடுகளில் சென்று அவர்களின் அநேக இயல்புகளை கற்று கொண்டதால் இன்று முன்னேறி அதுமட்டுமல்ல சுயநலமின்றி வாழ கற்று நன்றாக இருக்கிறனார். ஆனால் ஊரில் இருக்கும் ஜனங்கள் திருந்த அவர்களை திருத்த இனி புலம்பெயர் மக்கள் தான் முன் வரவேண்டும்.. பணம் சம்பாதிதால் போதாது அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிய வேண்டும்

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 5 месяцев назад

    4:10

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 5 месяцев назад

    You do only ur businesses go ahead

  • @surajram6729
    @surajram6729 4 месяца назад

    T N A Tamil inathin iratham kudikkum veesai kumpal

  • @truth97
    @truth97 5 месяцев назад

    This man tells that part timers should not be in the politics. Then how could he argue Tamil Diaspora to be involved in the politics. Is that because they have dollars?
    Tamil Diaspora, especially call themselves as investors, are mostly uneducated people who have money earned through low skilled works, grocery business etc. in western countries. Their contribution to the North and East economy is small compared to the annual government spending or investment on roads, schools etc. This man is not educated enough to understand that. But Jaffna Hindu boys have pointed it in their recent debate. Tamil Diaspora give little bit of money and make big noise. Tamil Diaspora cannot build one km road or rail track. They can only fund small projects like painting school buildings, buying school bags or bicycle for children.
    This man has created thousands jobs in North. We appreciate it and thank him for his contribution. Few people like him do that but there are only few, may be 10. But we need to create about half a million jobs in North and East. Tamil Diaspora cannot do that. We need investment from few big companies in billion dollars or India or China or Japanese government.
    Tamil leaders get significant dollars from Tamil Diaspora and they are given free world tour frequently and become celeberaties among Tamil overseas population. That is why Tamil leadership is very attrative job and everyone want to stay in the job until they die. They do not want to lose money and popularity. In return, Tamil leaders tell what the Tamil Diaspora want to hear. Majority of this Tamil Diaspora has used the civil war to get refugee status in western countries. So they are indebted to LTTE for rejecting Indian solution and fighting a bloody war for another 15 years. They want Tamil leaders to praise LTTE and its leaders and leaders like Sritharan do that nicely.
    However, one has to understand that we cannot negotiate with Sinhalea leaders carrying portrait of Praabharan or LTTE flag.
    We cannot win any solution until Tamil Diaspora carries LTTE flags in London, Geneva etc, and they are involved in local politics. Sinhala leaders are not going to accept it. Tamil leaders need to distance themselves from this LTTE supporters in Tamil Diaspora.
    We cannot push the Delhi to pressure Sinhala leaders while we keep praising LTTE and its past. In that sense, Sritharan will not be respected by Sinhala or Indian leaders. He cannot win any rights for Tamils.
    Sumanthiran is a moderate who has distanced himself from LTTE.
    Tamil Diaspora should stop funding politics in North and East and getting involved in the politics directly. They could be commentators. They could be investors on small development projects.
    75% of the LTTE money is still with Tamil Diaspora. They are using our money given to LTTE one soverign gold per family etc. to pay to the politicians and then demand 10 times the value of what they gave.
    If Tamil Diaspora has funded the war, why then LTTE forced poor people to donate one gold soverign? Local businessmen and wealthy familes were forced to contribute more. The war was also funded by human trafficking, drug trafficking, credit card fraud etc.
    Why this man attack Sumanthiran is unknown. That shows his lack of education and understanding local and global politics. We cannot get a solution to Tamil problem by praising LTTE. Sinhala or Indian leaders are not going to talk to them.
    We need someone distanced himself from our past. That is Sumanthiran but Tamil Diapora hate him because he does not want to praise LTTE and its activities. We understand the war has helped Tamil Disapora community to settle in western countries. There are still large number waiting for their refugee application accepted. These people should not use the people in North and East for their personal benefits or as the Jaffna Hindu Boys said this Tamil Diaspora is using them as Pagadai Kaigal. That is very true.
    I am not a die hard supporter of Sumanthiran. I do not know why he hates Chinese investment in Sri Lanka. Why Tamils have to hate Chinese? Once Sumanthiran misunderstood a Baticaloa boy as Chinese and made a big issue. Very laughable and I hope he learnt from his mistake. He may be getting money from western countries to talk against Chinese or his wife business getting help. I do not know. Everyone need money to survive and politicians need more money. Sumanthiran may be getting fund from western goverments.
    However, Sumanthiran like politicians are the last hope Tamils have to get a solution and stop Sinhala colonisation of North and East. If this man does not understand what Sumanthiran try to do, then this man is an arivu ketta nai moondam, in my opinion. May be he does not want solution to our problem, so he could be a hero by his little investment and creating hundred jobs.
    Come on guy, use little bit of your money to get educated.

  • @valraj9713
    @valraj9713 5 месяцев назад +1

    முதலில் மக்களுக்கு அறிவு வேண்டும்

  • @nolimitstofix
    @nolimitstofix 5 месяцев назад

    Baskaran is right they need money only . You can’t advice them or ask justice from them will upset them. You are became foreigner(velinaddu karat). This called use and dump . Everyone in Jaffna do maximum cunning. Don’t believe relatives, best friends or officers even justice systems. 😱😱😩😱😩😩

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 5 месяцев назад

    Come new your leaders ald leaders out gone

  • @Srilankann
    @Srilankann 5 месяцев назад +1

    சங்கி சச்சிதானந்தத்துக்கு என்ன அலுவல் இங்க😤😡

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 5 месяцев назад +2

    எல்லாம் சரி, நீங்க ஏன் இந்தியாவின் தூதரை நேரில் சந்தித்ததைப் ப‌ற்‌றி உங்கள் ownerகிட்ட கேள்வி கேக்கல 😂

  • @nathantha
    @nathantha 5 месяцев назад

    அரசியல் Diplomasy தெரியாத பாஸ்கரன்.பிரபாகனைப்போல்😂😂😂😂😂😂

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 5 месяцев назад

    Bad sumatriptan

  • @nolimitstofix
    @nolimitstofix 5 месяцев назад

    We are continuously helping to our land but non is deserve because in Ealam, specially in Jaffna or north peoples mind is just money and title ( Pathavi) they do anything to get this things. Tamils are became cunning people.

  • @wijeykulathungam
    @wijeykulathungam 5 месяцев назад +1

    சிங்கள இனவாத youtube (Chamuditha வின்) ற்கு றிச்சா பண்ணையின் விளம்பர அனுசரணை கொடுப்பதன் மர்மம் என்ன ?