Thendral Kaatre Thendral Kaatre - Kumbakarai Thangaiah (1991) - High Quality Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • MOVIE - Kumbakarai Thangaiah (1991)
    MUSIC DIRECTOR - Ilaiyaraaja
    SINGER - Mano and S. Janaki
    LANGUAGE - Tamil
    Wonderful Music By Ilaiyaraaja. Use Headphone For Better Experience. Clear Audio To Hear. Like And Subscribe To MY Channel.
    I don't own the copyright to any of these songs and they belong to the respective owners.
    #remastered #srihariss #hit

Комментарии • 67

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +47

    தென்றல் காற்று வீசுகிறது என் ஜானகி அம்மாவின் இனிமையான குரல் ❤️ கேட்கும் போது.

  • @madhugeetha2281
    @madhugeetha2281 3 года назад +82

    இதயத்தை வருடிய அழகான இசை மற்றும் அழகான பாடல்.💕💕💕பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க.

  • @rajivboyrajivboy341
    @rajivboyrajivboy341 3 года назад +33

    காதலன் காதலியின் நடைமுறை மற்றும் எதிர்காலத்தை வர்ணிக்கும் அழகான பாடல்🎶🎶🎶 ராஜாவின் ஒவ்வொரு தளத்திற்கும் நான் அடிமை

  • @PriyaPriya-oq1kv
    @PriyaPriya-oq1kv 3 года назад +37

    இந்த பாட்டு கேக்கும் போது எல்லாம் ஏன்னு தெரியல என்னை அறியாமல் ஒரு பீலிங் வருது

  • @praveenyuvan4748
    @praveenyuvan4748 2 года назад +16

    Song quality super .....home theater la apdiye surrounding semmaiya irukku

  • @jovialboy2020
    @jovialboy2020 Год назад +2

    அந்த காலத்தில் அப்படியே விளையாட்டு பிள்ளையாய்...
    விடலை பருவமாய் இருந்திருக்க கூடாதா....
    என்ன ஒரு இனிமையான நினைவுகள்...

  • @vignesha9255
    @vignesha9255 2 года назад +6

    இசைக்கு கோவில் வேண்டும் என்றால் அங்க இந்த தெய்வத்தை அமர வைக்க வேண்டும்

  • @v.sendhilkumarvenkatachala6045
    @v.sendhilkumarvenkatachala6045 2 года назад +21

    ஜானகி அம்மா solo குரலில் சோக பாடல் இன்னும் இனிமை..தயவுசெய்து பதிவிடவும் ஐயா

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 2 года назад +7

    ஜானகியின் குரல் உச்சகட்ட இனிமையில் திகழ்ந்தபோது பாடிய பாடல்

  • @NatureAnanth
    @NatureAnanth 3 года назад +43

    இரவு நேரங்களில் இந்தப் பாடலைக் கேட்கும்போது. என்னை அறியாமலே ஒரு நினைவுகள் என்னை வாட்டுகிறது......😔

  • @ambulancegays3377
    @ambulancegays3377 3 года назад +10

    ராஜா ராஜா தான் எப்போதுமே உன் இசையோடுத்த இருப்ப

  • @Ds_updates
    @Ds_updates 2 года назад +5

    இப்பல்லாம் இந்த மாதிரியான பாடல கேட்க பிடிச்சிருக்கு ❤🤩

  • @vinothr4214
    @vinothr4214 3 года назад +12

    அருமையானா பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 года назад +2

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @susipop8892
    @susipop8892 2 года назад +4

    இளையராஜா இன்றி இரவுகள் அமைவதில்லை ❤❤❤

  • @janakizzworld156
    @janakizzworld156 3 года назад +15

    Beautiful song👌

  • @ckwasu2709
    @ckwasu2709 Год назад +2

    The voices, the music.... How come only Illayaraja born with this kind of talent. Damn..... Unbelievable.

  • @premvendan
    @premvendan 2 года назад +5

    எத்தனை அற்புதமான பாடல்.

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 3 года назад +14

    Whenever I listen this song I get a nice feeling which cannot be explained

  • @MohanRaj-pq5ol
    @MohanRaj-pq5ol Год назад

    ஒரு அற்புதமான கிராமியப் பாடல் ஐ லைக் யூ

  • @kasikumart1722
    @kasikumart1722 3 года назад +14

    Village feel varuthuma

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 Год назад +1

    என்னால் இந்த பாட்டை மறக்க முடியல!!!!!. 🌹

  • @natheemahamed2124
    @natheemahamed2124 2 года назад +7

    Legends voice😍

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 года назад +11

    ராஜாவின் இசையில் ராக் ஸ்டார் நாகூர் பாபு (மனோ)

  • @Nisoth
    @Nisoth Год назад +1

    Rain time la tea kadila kekurathu apdi oru feelinga iruku 🎼🎼❤❤❣️

  • @ajithranjith6805
    @ajithranjith6805 Год назад +1

    பேருந்தில் இரவு பயணம் செய்யும் போது கேட்டு ரசித்த பாடல் தஞ்சாவூர் to திருச்சி

  • @muruganm8618
    @muruganm8618 3 года назад +7

    Beautifull song

  • @dennydavis1007
    @dennydavis1007 2 года назад +2

    Ilayaraja high dose music.ennamo pannudhu kolriyae raja.

  • @saivarsini2252
    @saivarsini2252 3 года назад +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌 sema song

  • @dineee123
    @dineee123 3 года назад +7

    Super

    • @Karthik-ef4gy
      @Karthik-ef4gy 3 года назад

      Mano sir and janaki Amma inimaiyana kural

  • @dennydavis1007
    @dennydavis1007 2 года назад +5

    Mano best voice.

  • @jeyakrishnamoorthi7484
    @jeyakrishnamoorthi7484 2 года назад +4

    Very very nice and beautiful song

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 3 года назад +10

    This song gets mark 110/100

  • @mayavangopi4024
    @mayavangopi4024 3 года назад +8

    இவருக்கு இல்லை ஈடு இணை .

  • @muruganm8618
    @muruganm8618 3 года назад +4

    Very good music raja sir

  • @jayaprakashprakash404
    @jayaprakashprakash404 2 года назад +4

    Ennoda favourite music director rehman sir ana intha pattu ennamo pannuthu intha pattuku nigar intha pattuthan

    • @ashokraja5863
      @ashokraja5863 2 года назад +1

      0:07,, you can feel the same in Roja movie pudhu vellai melai in line
      Un pudavai mundhanai saaindhadhil,, Same phrase,no music director without inspiration of Raaja !!

  • @parimalamuniswamy2573
    @parimalamuniswamy2573 3 года назад +4

    Then vanthu paayuthu

  • @saravananthiru3659
    @saravananthiru3659 2 года назад +2

    SUPER SONG SUPER MUSIC,💚💓❤️💙

  • @Naga2206
    @Naga2206 2 года назад +2

    திரைப்படம் : கும்பகரை தங்கையா
    இசை : இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா
    பாடியவர்கள் : மனோ, S.ஜானகி
    F: ஆ..அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ.. ஆ..
    ஓ ஓ ஓஓஓ.. ஓ ஓ ஓஓஓ..
    ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆ அ ஆ..
    F: தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    கன்னி பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    மாமன் முகத்தை பாத்துதான்
    வந்து சேரச்சொல்ல மாட்டியா
    M: தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    கன்னி பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    M: முத்து மேனிதான் பட்டு ராணிதான்
    முழுதும் வாழும் யோகம்தான்
    தொட்டு பாக்கவும் கட்டி சேர்க்கவும்
    தொடரும் எனது வேகம்தான்
    F: நீயும் நானும்
    பாலும் தேனும்
    நீயும் நானும் பாலும் தேனும்
    போல ஒண்ணா கூடணும்
    M: வானம் போல பூமி போல
    சேர்ந்து ஒண்ணா வாழணும்
    F: தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    M: கன்னி பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    F: இந்த பூமியும் அந்த வானமும்
    இருக்கும் கோலம் மாறலாம்
    இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
    என்றும் மாற கூடுமோ
    M: காத்து வாழும்
    காலம் யாவும்
    காத்து வாழும் காலம் யாவும்
    காதல் கீதம் வாழுமே
    F: கனவு கூட கவிதையாகி
    உனது புகழ பாடுமே
    M: தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    F: கன்னி பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    M: மாமன் முகத்தை பாத்துதான்
    F: மணமாலை வந்து போடவா
    M: தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    F: கன்னி பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா

  • @MohanRaj-qh3gv
    @MohanRaj-qh3gv 3 года назад +2

    Mayanginen intha padalai ketu..

  • @lekkanmurugan4149
    @lekkanmurugan4149 2 года назад +2

    Nice to hear 😊 the song

  • @thaitamilwinner2019
    @thaitamilwinner2019 2 года назад +1

    Very nice to hear this song

  • @vetrivel.m684
    @vetrivel.m684 2 года назад +2

    ❤️❤️❤️❤️❤️ nice song for relaxing mind

  • @hibro3651
    @hibro3651 2 года назад +1

    ஏன் friend இறந்த ஞாபகம் வருது 😭😭

  • @mhvansales8304
    @mhvansales8304 2 года назад +1

    World class performance

  • @loveworld8488
    @loveworld8488 2 года назад

    Entha patta kekkum podhu oru thani feel varuthu🔙

  • @kokkikumaru4276
    @kokkikumaru4276 2 года назад +1

    Nice song 😊😊😘😘😘❤️❤️❤️💞🥰🥰🥰🥰❣️❣️😍😍😍💖

  • @akashnisha9305
    @akashnisha9305 2 года назад +1

    Engal isai ippom paralumanrathku poiiruku

  • @saravanankuppusamy1842
    @saravanankuppusamy1842 5 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @jaffar2309
    @jaffar2309 2 года назад +10

    பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    கன்னிப்பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    மாமன் மொகத்த பாத்து தான்
    வந்து சேர சொல்ல மாட்டியா
    ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    கன்னிப்பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    ஆண் : முத்து மேனி தான் பட்டு ராணி தான்
    முழுதும் வாழும் யோகம் தான்
    தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
    தொடரும் எனது வேகம் தான்
    பெண் : நீயும் நானும்… பாலும் தேனும்
    நீயும் நானும் பாலும் தேனும்
    போல ஒண்ணா கூடனும்
    ஆண் : வானம் போல பூமி போல
    சேர்ந்து ஒண்ணா வாழனும்
    பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    பெண் : இந்த பூமியும் அந்த வானமும்
    இருக்கும்கோலம் மாறலாம்
    இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
    என்றும் மாற கூடுமோ
    ஆண் : காத்து வாழும்… காலம் யாவும்
    காத்து வாழும் காலம் யாவும்
    காதல் கீதம் வாழுமே
    பெண் : கனவு கூட கவிதையாகி
    உனது புகழ பாடுமே
    ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா
    ஆண் : மாமன் மொகத்த பாத்து தான்
    பெண் : மணமால வந்து போடவா
    ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
    சேதி ஒண்ணு கேட்டியா
    பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு
    கோலம் போட்டா பாத்தியா

  • @sivasankar3376
    @sivasankar3376 2 года назад

    Iya 🎤🎼🎹🎶 super

  • @snkornm5523
    @snkornm5523 2 года назад

    My love song💕💕💕💕💕💕💕💕💕💕

  • @h.s.v8341
    @h.s.v8341 2 года назад

    Very nice 👍 song

  • @haroonbatcha622
    @haroonbatcha622 2 года назад

    Top takkar song

  • @TamilTamil-vf9io
    @TamilTamil-vf9io 2 года назад

    🌹🌹👌👌👌

  • @murugan8021
    @murugan8021 Год назад

    கலக்கவேண்டிய இடத்தில் கலந்தால் மனோ வின் குரல் தித்திக்கும்....

  • @arun2706
    @arun2706 2 года назад +1

    Super