Chittu Parakkuthu Kuthalathil - Nilave Mugam Kaattu (1999) - High Quality Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2022
  • MOVIE - Nilave Mugam Kaattu (1999)
    MUSIC DIRECTOR - Ilaiyaraaja
    SINGER - Shankar Mahadevan and Sujatha
    LANGUAGE - Tamil
    Wonderful Music By Ilaiyaraaja. Use Headphone For Better Experience. Clear Audio To Hear. Like And Subscribe To MY Channel.
    I don't own the copyright to any of these songs and they belong to the respective owners.
    #remastered #srihariss #hit
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 141

  • @user-dp5bb7gp4p
    @user-dp5bb7gp4p 6 месяцев назад +128

    2024 லில் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்😊😊

    • @DRD_6
      @DRD_6 6 месяцев назад +4

      தேவா கண்ணன்
      Deva Kannan
      5/2/24 8:57am
      வெள்ளி Friday
      @Insulet (work place) Gelang Patah JB Malaysia 🇲🇾

    • @DRD_6
      @DRD_6 4 месяца назад

      Me again here
      Afta very long time here
      1/3/2024 Friday 6:48pm
      @Starview Condo Forest city JB Malaysia 🇲🇾
      Happy birthday Bro Kirthi.
      Rainy weather 🍁🔥🌬️😎🛶

    • @VenkatasubramanianJ
      @VenkatasubramanianJ Месяц назад

      Me !!!

    • @thiyagarajan-np3zb
      @thiyagarajan-np3zb Месяц назад +1

      Na epavum ketpen bro

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +58

    🌹மரண அடியென்பது இது தானோ ? இதயம் எகிறி வி ழ முயன்றது ?ராஜாவின் இ சையில் ! சங்கர் மகாதேவ ன்,சுஜாதா குரல்களில் நெ ஞ்சம் நெகிழ்ந்து போனே ன் ! மேத்தாவின் வரிகளில் மிரண்டு போனேன்.😱😝😍🐬😎😘

    • @vigneshvicky2321
      @vigneshvicky2321 7 месяцев назад

      2:54

    • @vigneshvicky2321
      @vigneshvicky2321 7 месяцев назад +1

      V 3:43 3:48 , "!5

    • @altain
      @altain День назад

      இந்த பாடல் பலர் லிஸ்டில் இருக்கும் ஆனால் இந்த மாதிரி remastered சம்பவம் கேட்டதில்லை...
      அனுபவத்தில் :குடும்ப சுற்றுலா 14 seater tempo traveller வண்டியில் சென்று கொண்டிருந்த போது களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையில் இந்த பாடலை play செய்ததும் பயந்தே போனார்கள்...

  • @AjayKumar-lf3mj
    @AjayKumar-lf3mj 2 месяца назад +13

    யார் யார் லா பஸ் ல கேட்டு பயணம் சென்றிகிங்க?❤

  • @subhasivaraj9695
    @subhasivaraj9695 Год назад +179

    இந்த பாடலை 1000 தடவை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்கிறன்....எல்லா வகையான இசைகளும் கலந்த கலவையை தெளித்து விட்டிருக்கிறார் இசைகடவுள்..,

  • @mohamedansath1081
    @mohamedansath1081 Год назад +50

    இசை ஞானியின் பாடல்களில் இந்த பாடல் அற்புதமான படைப்பு என்று கருதுகிறேன் வாழ்த்துக்கள் ஐயா..

  • @sivaraman1940
    @sivaraman1940 Год назад +40

    சங்கர் மகாதேவன் மற்றும் சுஜாதா இளையராஜாவுடன் சேர்ந்து தாளம் போட வைக்கிறார்கள். வாழ்க.

  • @UK_Today.
    @UK_Today. Год назад +180

    2023 ல் இந்த பாடலை கேக்குறவங்க யார்

  • @TRM1996
    @TRM1996 8 месяцев назад +10

    இது அடியா ! இல்ல இடியா...! Nice Beats !! ❤

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 8 месяцев назад +8

    இசைகளின் அரசன் என்றாலே ராஜா தான் 🎚️🎶🎛️💞 இந்த உலகிற்கு கிடைத்த மிக பெரிய இசை அருவி🎈👌🎚️🎤🎧😇

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад +2

    ஒரு,
    லட்சம் தடவை கேட்டாலும். இந்த பாடலை.. மறக்கவே முடியாது.. உயிர்., இருக்கும்👉👉👉 வரை... சூப்பர்👍👍👍👍

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 6 месяцев назад +4

    ❤❤❤❤ராஜா சார் ஐ எந்த அரசியல் காரணத்திற்கும் குறை சொல்பவன் மனிதன் கிடையாது

  • @pccadirai6796
    @pccadirai6796 10 месяцев назад +10

    திருமண வீடுகளில் அதிகம் இந்த பாட்டு ❤❤❤

  • @venugobal6317
    @venugobal6317 Год назад +33

    இசை நன்று; பாடியவர் நன்று; இந்தப் பாடலுக்கு வரிகொடுத்து உயிர் கொடுத்தவர் யார்? அதை யாருமே சொல்லவில்லையே! 'ஒரு இரத்தனக் கம்பளம் போடு; முத்து முத்துத் தமிழிசை பாடு!!' அருமை!

    • @SR-zj5zp
      @SR-zj5zp Год назад +1

      Sankar mahadevan

    • @arangantamil8771
      @arangantamil8771 10 месяцев назад +7

      கவிவேந்தர் மு.மேத்தா

    • @ArunPSrahm
      @ArunPSrahm 5 месяцев назад

      மேடை ஏற்றியவன் எம் ராக தேவனே...

  • @nithwinaadhithya7042
    @nithwinaadhithya7042 2 года назад +14

    Wow mastro இசைஞானி

  • @SatheeshKumar-ou7ri
    @SatheeshKumar-ou7ri 9 месяцев назад +5

    Raja sir neenga illana romba Peru sethu irupan...
    Magic of Raja... this song

  • @maduraivaigaitamilan8198
    @maduraivaigaitamilan8198 4 месяца назад +1

    இசை மேதையே.....நீ மனிதன் அல்ல மாமனிதன் ❤❤❤

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Год назад +22

    ஞானி ஞானிதான்

  • @sathyamurthy0246
    @sathyamurthy0246 3 месяца назад +1

    Ear phone la keta dance adanum pola irukum
    I loved this music 😍🎶

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 10 месяцев назад +8

    Illyaraja is one of the best music director in the world.

  • @user-ry7yy1jb2i
    @user-ry7yy1jb2i Месяц назад +1

    Ayya enna adi ya kaadhu peesairum pola🥵🥵🥵🔥

  • @altain
    @altain 10 месяцев назад +6

    இந்த பாடல் சும்மாவே நல்லா இருக்கும் இதுல remaster பண்ணி சவுண்ட் இன்னும் தரமா இருக்கு.... 👌

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Год назад +7

    இசை வேந்தன் இசை ஞானி❤

  • @balamukeshkaruppasamy
    @balamukeshkaruppasamy Год назад +8

    குற்றால சாரல் காதல்💛♥️

  • @haripraveenpraveen
    @haripraveenpraveen Год назад +20

    Audio quality GUN mathiri iruku 😇😇😇😇

    • @altain
      @altain 10 месяцев назад

      Yup, Remastered 👌

  • @stanley6920051
    @stanley6920051 Год назад +11

    cool music..
    nice tune..
    graceful dance moves by Karthik and Devayani..
    Ilaiyaraja at his smoothest...

  • @rajupaulraj1952
    @rajupaulraj1952 9 месяцев назад +1

    இளையராஜா. இசையில் இல்லை யாரும் இவருக்கு மூத்த ராஜா

  • @sunithamagizh
    @sunithamagizh Год назад +10

    I like this song 1000000 times

  • @keerthanmohanasundaram903
    @keerthanmohanasundaram903 3 месяца назад

    "யாரும் இல்லா ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ...."
    மேத்தா மேத்தாதான்....வாழ்க....❤️❤️

  • @thineshwaran8470
    @thineshwaran8470 4 месяца назад +1

    Shankar ji’s first song with Raja. And this is the result ❤

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 Год назад +2

    Isai devan sir nengal valum kalathil nanga valgurom nu nechu perumai sir god gift sir

  • @user-ie8fl3sb3f
    @user-ie8fl3sb3f 2 месяца назад +1

    Chatting music super semma

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Год назад +6

    செம்ம song சும்மா சவுண்ட் கிழி 🔥🔥

  • @sriramnivas8932
    @sriramnivas8932 Год назад +11

    Legandre ilayaraja..... Sir

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 2 года назад +12

    Wow super sound

  • @prakashm3841
    @prakashm3841 Год назад +4

    Sujatha Amma voice

  • @svm4542
    @svm4542 Год назад +5

    அற்புதமான படைப்பு

  • @madhanrajan2433
    @madhanrajan2433 3 месяца назад +1

    Isai theivam ilayaraja 08/04/2024

  • @theamburnews1990
    @theamburnews1990 11 дней назад

    முதலில் வரும் இசை அருமை

  • @loganathanloganathannathan9540
    @loganathanloganathannathan9540 Год назад +10

    My Favourite song 😘

  • @gayathritamil5329
    @gayathritamil5329 5 месяцев назад +1

    Oru nalaiku oruthadavayachum ketruven avlo pudikum 😅2023 mattumlla ennakum kettute irupen

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan Месяц назад

    It was registered in my mind that Mano sang this song 😆 such festive vibes 💖

  • @spbloveragul1161
    @spbloveragul1161 2 года назад +10

    Shankar mahadevan maganatic voice

  • @gopalkalimuthu149
    @gopalkalimuthu149 Год назад +7

    Beautiful song.... Exceptional audio quality...

  • @UshanKumara-ug8qx
    @UshanKumara-ug8qx 22 дня назад

    Love this song ❤❤❤❤2024 anyone 🎉🎉🎉🎉

  • @aasaiselvam4279
    @aasaiselvam4279 Год назад +8

    Punchy base,silling treble awesome audio clarity thank you 🙏

  • @racerkid5955
    @racerkid5955 13 дней назад

    Anirudh make hit songs but can't beat Ilayaraja playlist 🙌😌

  • @balamurugan-lm8er
    @balamurugan-lm8er Год назад +7

    No words to say for this song. Amarkalam. Vera Vera level.

  • @arivukarasanarijo6092
    @arivukarasanarijo6092 9 месяцев назад +2

    Song opening vera level vibe

  • @chettinadu5742
    @chettinadu5742 8 месяцев назад +1

    Bass and sharp vera level

  • @dineshg5522
    @dineshg5522 Год назад +7

    Audio semme quality

  • @Devileyes-92
    @Devileyes-92 Год назад +3

    What a voice man ❤

  • @rathinamrathna6065
    @rathinamrathna6065 Год назад +4

    My favorite song love this sng

  • @nabakrushnapradhan3067
    @nabakrushnapradhan3067 5 месяцев назад +1

    I love this song❤❤

  • @francoisvlf1819
    @francoisvlf1819 4 месяца назад

    Thé instruments and voice synchro is honey 🍯 ❤ for ears

  • @muthumuthukumar3265
    @muthumuthukumar3265 Год назад +2

    Pro vera level bass pro speaker la ketka super ra iruku

  • @mersalmani7809
    @mersalmani7809 Год назад +3

    Base semma pro

  • @KumarKiruthish
    @KumarKiruthish 5 месяцев назад +1

    Nice song ❤

  • @user-xp7sr1yh1e
    @user-xp7sr1yh1e 3 месяца назад

    Semma.....

  • @nellaithozha8885
    @nellaithozha8885 4 месяца назад

    semma bass song superb

  • @DRD_6
    @DRD_6 6 месяцев назад +1

    தேவா கண்ணன்
    Deva Kannan
    5/2/24 8:53am
    வெள்ளி Friday
    @Insulet (work place) Gelang Patah JB Malaysia 🇲🇾

    • @DRD_6
      @DRD_6 4 месяца назад

      Me again here
      Afta very long time here
      1/3/2024 Friday 6:48pm
      @Starview Condo Forest city JB Malaysia 🇲🇾
      Happy birthday Bro Kirthi.
      Rainy weather 🍁🔥🌬️😎🛶

  • @user-ig1hu3ht4b
    @user-ig1hu3ht4b 5 месяцев назад

    Realy super song.

  • @user-fn9gj3fk7s
    @user-fn9gj3fk7s 5 месяцев назад

    The quality 😍😍

  • @chiranjeevithangaraj-nz1nw
    @chiranjeevithangaraj-nz1nw Год назад +2

    Super

  • @VinuPg-sy1qq
    @VinuPg-sy1qq Месяц назад

    വൗ നൈസ് സോങ്

  • @sathishkumardhanush3206
    @sathishkumardhanush3206 Год назад +1

    Very very nice song 👍👌

  • @gunaakash9023
    @gunaakash9023 Год назад +1

    I like this song

  • @leorajleo5981
    @leorajleo5981 Год назад +3

    Energy song

  • @user-jr6nl8du1b
    @user-jr6nl8du1b Год назад +4

    ❤️❤️❤️

  • @eboopalan9366
    @eboopalan9366 Год назад +1

    Very very nice 💯❤

  • @Nandhakumar4354
    @Nandhakumar4354 9 месяцев назад +3

    தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம்
    மு. மேத்தா
    சிட்டு பறக்குது பாடல் வரிகள்
    நிலவே முகம் காட்டில்
    ஆங்கிலம்தமிழ்
    பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன் மற்றும் சுஜாதா மோகன்
    இசை: இளையராஜா
    கோரஸ் : ………………………………
    ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்
    கொட்டமடிக்குது மத்தளத்தில்
    ராசாத்தி
    ஆண் : யாருமில்லா ஒரு வட்டத்தில்
    நீயும் நானும் உள்ள கொட்டரத்தில்
    காதல் தே
    பெண் : ஒரு மொட்டு மலருது ரோசா
    இங்கு முத்து குளிப்பது
    ராச மனம் பிது பிடிக்குது ஆத்தி
    ஆத்தி ஆத்தி….
    ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்
    கொட்டமடிக்குது மத்தளத்தில்
    ராசாத்தி
    பெண் : யாருமில்லா ஒரு வட்டத்தில்
    நீயும் நானும் உள்ள கொட்டரத்தில்
    காதல் நீ
    கோரஸ் : ………………………………
    ஆண் : வெள்ளிக்கொலுசொலி கேட்டாள் விழிகள்
    தேடும்
    மனம் விரும்பி
    பாடும் தங்க மணி குரல் கேட்டால்
    தவழ்ந்து ஆடும்
    பொங்கி மனம் தடும்பி ஓடும்.
    பெண் : சின்ன சின்ன நெஞ்சில் வந்த கனவுகள்
    என்னை மயக்குது யேனோ
    வண்ண வண்ணக்கிளி உன்னை சூற்றி
    வட்டமாடிதா தானோ
    ஆண் : ஆஆஆ.. தோட்டத்து தோட்டத்து விளையாடும் காற்று
    தொட்டில் கட்டி தாளாது பாடும்
    பெண் : ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை
    வரும் சித்திரையில் ஒரு ஓலை
    ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்
    கொட்டமடிக்குது மத்தளத்தில்
    ராசாத்தி
    பெண் : யாருமில்லா ஒரு வட்டத்தில்
    நீயும் நானும் உள்ள கொட்டரத்தில்
    காதல் நீ
    ஆண் : ஒரு மொட்டு மலருது ரோசா
    இங்கு முத்து குளிப்பது
    ராச மனம் பிது பிடிக்குது ஆதியை
    ஆத்தி ஆத்தி….
    கோரஸ் : …………………………………
    பெண் : மஞ்சள் அறைகுத்து வானம்
    எனக்கு தானே தினம்
    எனக்கு தானே
    பெண் : நெஞ்சை இழுக்கு ராகம்
    உனக்கு நானே
    இனி இங்கு உனக்கு நானே
    ஆண் : இடை அசையுது
    இசை பிறக்குது கொடி பறக்குது
    மேலே
    ஆண் : மணி முடிகளும்
    மாலை சிகரமும்
    மலர் அடிகளின் கீழே
    பெண் : ஆஹா..முத்து முத்து
    நீர் தூவும் மேகம் சூத்ரி
    வந்து பூ தூவி போகும்
    ஆண் : புது ரத்தின கம்பளம் போது
    முத்து முத்து தமிழிசை பாடு
    பெண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்
    கொட்டமடிக்குது மாதலத்தில்
    ராசாத்தி
    ஆண் : யாருமில்லா ஒரு வட்டத்தில்
    நீயும் நானும் உள்ள கொட்டரத்தில்
    காதல் தே
    பெண் : ஒரு மொட்டு மலருது ரோசா
    இங்கு முத்து குளிப்பது ராசா
    ஆண் : மனம் பிது பிடிக்குது ஆத்தி
    ஆத்தி ஆத்தி….
    பெண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்
    கொட்டமடிக்குது மாதலத்தில்
    ராசாத்தி
    ஆண் : யாருமில்லா ஒரு வட்டத்தில்
    நீயும் நானும் உள்ள கொட்டரத்தில்
    காதல் தே

  • @RameshR-sd2sg
    @RameshR-sd2sg Месяц назад

    Superp song

  • @mashatrend4068
    @mashatrend4068 10 месяцев назад

    Super song

  • @vijayKumar-iq6tf
    @vijayKumar-iq6tf 9 месяцев назад

    Super singer

  • @Sk.texElampillai3
    @Sk.texElampillai3 Год назад +1

    10M . likes 🔥🔥🔥

  • @user-ce9qx6ff2e
    @user-ce9qx6ff2e 9 месяцев назад

    Nice song 🎵 👌 👍

  • @chinnasamychinnasamykanan4999
    @chinnasamychinnasamykanan4999 Год назад +2

    Vera leaval qwality

  • @osthikumar1389
    @osthikumar1389 Год назад +2

    Worth

  • @thiru......sunday......vis9247
    @thiru......sunday......vis9247 8 месяцев назад

    I love raja sar

  • @gokulkrishna6860
    @gokulkrishna6860 2 года назад +3

    Ithazhil kathai ezhuthum neramithu song please remaster

  • @RhythmRoad-se1ib
    @RhythmRoad-se1ib 3 месяца назад

    ❤❤❤❤

  • @remithanu9213
    @remithanu9213 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @moovendiran5759
    @moovendiran5759 Год назад

    ❤😊

  • @RaraBoss
    @RaraBoss Год назад

    🧡🧡🧡🙏

  • @kalidad3923
    @kalidad3923 Год назад +2

    Itha pattu ilayarajava irkka vayppille raja rayappanode maganathairupparu

    • @sapxavier3991
      @sapxavier3991 Год назад +1

      இந்த பாடலை கேட்கும்போது, நான் ஏதோ ஆகாயத்தில் மிதப்பது போல் ஒரு உனர்வு ஏற்ப்படும்

  • @ramakrishnants1144
    @ramakrishnants1144 4 месяца назад

    Anybody have entire Sterio wave format songs of raaja sir

  • @lefthand7593
    @lefthand7593 10 месяцев назад

    Some beats I think shankar mahadevan used in Africa kaattupuli

  • @maheswaranram1236
    @maheswaranram1236 8 месяцев назад +1

    Dance yaruppa ...ithula

  • @Bhasakaran-hv7zc
    @Bhasakaran-hv7zc Год назад +1

    EVARADAY AIIYA IS MWST EVARADAY DADY IS MUST AND DAY THINK IS SONG IS EVARADAY IS SONG ILAYARAJA.....

  • @mohamedashik6470
    @mohamedashik6470 Год назад

    Bro audio songs mattum venum

  • @vijayKumar-iq6tf
    @vijayKumar-iq6tf 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @kvkkathiravan7793
    @kvkkathiravan7793 2 года назад +1

    Thalaiva sivajiganesan nalla nalla songs la send pannunga thalaiva 🙏

  • @hemamalini5533
    @hemamalini5533 Месяц назад +3

    6789

  • @Pavithrapraicy
    @Pavithrapraicy 4 дня назад

    நான் கேப்பேண்டா

  • @SikkandharSikkandhar-wz2fs
    @SikkandharSikkandhar-wz2fs 3 месяца назад

    Me

  • @user-rv6qd4jb3e
    @user-rv6qd4jb3e 9 месяцев назад +8

    சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    ஒரு மொட்டு மலருது
    ரோசா இங்கு முத்து குளிப்பது
    ராசா மனம் பித்து பிடிக்குது
    ஆத்தி ஆத்தி ஆத்தி
    சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    ..
    வெள்ளி கொலுசொலி
    கேட்டால் விழிகள் தேடும் மனம்
    விரும்பி பாடும் தங்க மணி குரல்
    கேட்டால் தவழ்ந்து ஆடும் பொங்கி
    மனம் ததும்பி ஓடும்
    சின்ன சின்ன நெஞ்சில்
    வந்த கனவுகள் என்னை மயக்குது
    ஏனோ வண்ண வண்ணக்கிளி
    உன்னை சுற்றி சுற்றி
    வட்டமடித்திட தானோ
    ஆ தொட்டு தொட்டு
    விளையாடும் காற்று
    தொட்டில் கட்டி தாலாட்டு
    பாடும்
    ஒரு சித்திரை
    பெண்ணுக்கு மாலை
    வரும் சித்திரையில்
    ஒரு ஓலை
    சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    ஒரு மொட்டு மலருது
    ரோசா இங்கு முத்து குளிப்பது
    ராசா மனம் பித்து பிடிக்குது
    ஆத்தி ஆத்தி ஆத்தி
    .
    மஞ்சள் அரைக்குது
    வானம் எனக்கு தானே தினம்
    எனக்கு தானே
    நெஞ்சை இழுக்குது
    ராகம் உனக்கு நானே இனி
    இங்கு உனக்கு நானே
    இடை அசையுது
    இசை பிறக்குது கொடி
    பறக்குது மேலே
    மணி முடிகளும்
    மலை சிகரமும் மலர்
    அடிகளின் கீழே
    ஆ முத்து முத்து
    நீர் தூவும் மேகம் சுற்றி
    வந்து பூ தூவி போகும்
    புது இரத்தின
    கம்பளம் போடு முத்து
    முத்து தமிழிசை பாடு
    சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    ஒரு மொட்டு
    மலருது ரோசா இங்கு
    முத்து குளிப்பது ராசா
    மனம் பித்து பிடிக்குது
    ஆத்தி ஆத்தி ஆத்தி
    சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ

  • @venkatachalamvengat653
    @venkatachalamvengat653 Год назад +23

    ஆண் : சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    ஆண் : யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    பெண் : ஒரு மொட்டு மலருது
    ரோசா இங்கு முத்து குளிப்பது
    ராசா மனம் பித்து பிடிக்குது
    ஆத்தி ஆத்தி ஆத்தி
    ஆண் : சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    பெண் : யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    குழு : …………………………..
    ஆண் : வெள்ளி கொலுசொலி
    கேட்டால் விழிகள் தேடும் மனம்
    விரும்பி பாடும் தங்க மணி குரல்
    கேட்டால் தவழ்ந்து ஆடும் பொங்கி
    மனம் ததும்பி ஓடும்
    பெண் : சின்ன சின்ன நெஞ்சில்
    வந்த கனவுகள் என்னை மயக்குது
    ஏனோ வண்ண வண்ணக்கிளி
    உன்னை சுற்றி சுற்றி
    வட்டமடித்திட தானோ
    ஆண் : ஆ தொட்டு தொட்டு
    விளையாடும் காற்று
    தொட்டில் கட்டி தாலாட்டு
    பாடும்
    பெண் : ஒரு சித்திரை
    பெண்ணுக்கு மாலை
    வரும் சித்திரையில்
    ஒரு ஓலை
    ஆண் : சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    பெண் : யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    ஆண் : ஒரு மொட்டு மலருது
    ரோசா இங்கு முத்து குளிப்பது
    ராசா மனம் பித்து பிடிக்குது
    ஆத்தி ஆத்தி ஆத்தி
    குழு : ……………………………….
    பெண் : மஞ்சள் அரைக்குது
    வானம் எனக்கு தானே தினம்
    எனக்கு தானே
    பெண் : நெஞ்சை இழுக்குது
    ராகம் உனக்கு நானே இனி
    இங்கு உனக்கு நானே
    ஆண் : இடை அசையுது
    இசை பிறக்குது கொடி
    பறக்குது மேலே
    ஆண் : மணி முடிகளும்
    மலை சிகரமும் மலர்
    அடிகளின் கீழே
    பெண் : ஆ முத்து முத்து
    நீர் தூவும் மேகம் சுற்றி
    வந்து பூ தூவி போகும்
    ஆண் : புது இரத்தின
    கம்பளம் போடு முத்து
    முத்து தமிழிசை பாடு
    பெண் : சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    ஆண் : யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும்
    உள்ள கொட்டாரத்தில்
    காதல் தீ
    பெண் : ஒரு மொட்டு
    மலருது ரோசா இங்கு
    முத்து குளிப்பது ராசா
    ஆண் : மனம் பித்து பிடிக்குது
    ஆத்தி ஆத்தி ஆத்தி
    பெண் : சிட்டு பறக்குது
    குத்தாலத்தில் கொட்டமடிக்குது
    மத்தாளத்தில் ராசாத்தி
    ஆண் : யாருமில்ல ஒரு
    வட்டாரத்தில் நீயும் நானும் உள்கொட்டாரத்தில்
    காதல் தீ
    By VeNg@t

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 6 месяцев назад

    2023...டிசம்பர் 16 leasing the song

  • @miamyguy
    @miamyguy Год назад

    🤮

  • @boobalanmbalan9282
    @boobalanmbalan9282 3 месяца назад

    அடிக்கடி கேட்டு மகிழும் நானும் ஒருவன்