பாஜகவில் சாதி பாகுபாடு அதிரடியாக விலகும் ஜான்பாண்டியன் | Nerukku Ner | John Pandiyan | Sathiyam TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 2,6 тыс.

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 2 года назад +1250

    நெறியாளரின் கேள்விகள் அனைத்திற்கும் சுதந்திரத்தையும் வழங்கிய சத்தியம் டிவிக்கு நன்றி...

    • @theethantheethan9665
      @theethantheethan9665 2 года назад +6

      No

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 2 года назад +7

      Yes, that's great.

    • @thenmozhimanivannan1062
      @thenmozhimanivannan1062 2 года назад +10

      Neriyaalar super

    • @charm8145
      @charm8145 2 года назад

      Anchor eppavum DMK ku support panniye pesuraaru... And BJP ku eppavum against ah pesuraaru... Yen ipdi?? Ennathaan oru party ah namakku pidikkaattiyum Oru anchor ah avaru eppavum neutral ah dhaana irukkanum? Ithu epdi irukkuna "Republic TV" la *Arnab Goswami* eppavum Congress ku against ah pesura maathiri irukku... Yaaru ipdi biased ah irunthalum thappu... And adhu nichayama sariyaana debate eh kedaiyaathu!!!!

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 2 года назад +4

      @@charm8145 not really! Avaroda interviews ellaame paarunga... He did the same thing to all the parties.

  • @JESSITECH
    @JESSITECH 2 года назад +2510

    இந்த நிகழ்ச்சியை நெறியாளர் கேட்கும் கேள்விக்காகவே பார்க்க வந்தவர்கள் like செய்யவும்

  • @MsRajprakash
    @MsRajprakash 2 года назад +45

    ஐயா ஜான்பாண்டி அவர்கள் எனக்கு செய்த உதவியை என்றுமே மறக்க முடியாது. இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளை தந்தருள்வானாக

  • @worldfocus1449
    @worldfocus1449 2 года назад +663

    முக்தார் சார் சூப்பர் 👍. ஜான் பாண்டியனிடம் சிறிதளவு மனசாட்சி உள்ளது. அம்பேத்காரை விட்டுகுடுக்காமல் பேசினார்

  • @muruganmunusamy2163
    @muruganmunusamy2163 2 года назад +69

    உண்மையை பயமறியாமலும், மனசாட்சியுடனும் வெளிப்படையாகவும், பேசும்ஆண் சிங்கம் உயர்.திரு. அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @vickytamilman8023
    @vickytamilman8023 2 года назад +41

    எனக்கு ஜான் பாண்டியனின் முதல் நேர்காணல்...❤️ முக்தரின் கேள்விக்கு துணிவான பதில்...🔥 பயமறியா மனிதன் வாழ்த்துக்கள் sir...👑

  • @sivasankaran580
    @sivasankaran580 2 года назад +1107

    எதற்கும் பயப்படாதீர் முக்தார் அவர்களே.அனைத்து அரசியல் தலைவர்களையும் நேர்காணல் எடுங்கள். உங்கள் பக்கம் நாங்கள் இருக்கோம்.

    • @saminathan2455
      @saminathan2455 2 года назад +49

      நீங்க இருப்பீங்க, அவர் இருப்பாரா...😂😂😂😂

    • @jacksparro6598
      @jacksparro6598 2 года назад +8

      @@saminathan2455 உண்மை

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 2 года назад +13

      @@saminathan2455 உங்களுக்கு தைரியம் இல்லை என்பதால் அவரும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.

    • @sundarsundar5327
      @sundarsundar5327 2 года назад +9

      அவருக்கும் குடும்பம் குட்டி இருக்குமில்லையா?கண்ணுமுண்ணாடி வந்து போகும் இல்லையா?

    • @jacksparro6598
      @jacksparro6598 2 года назад +2

      @@kanagarajponnappan9595 உங்களுக்கு ரொம்ப தைரியம் இருக்கும்ல மதி பாப்ப இறந்த பொழுது என்ன பண்ணிங்க மக்களுக்காக போரடி ஒவ்வொருத்தங்களும் சிறைக்கு போராங்கல என்ன பண்ணீங்க

  • @annaentertainer5115
    @annaentertainer5115 2 года назад +390

    வாழ்த்துக்கள் முக்தார்,
    நீங்கள் பேட்டி காணும்போதுதான், பல முட்டாள்களின் உண்மை முகம் தெரிகிறது,
    திரு ஜான்பாண்டியன் தைரியத்தை பாராட்டுகிறேன்
    👏👏👏👏👏👏👏👏👏

  • @ggdhgktfgf
    @ggdhgktfgf 2 года назад +125

    உண்மையில் ஜான் பாண்டியன் அவர்களுக்கு பாராட்டுகள் அனைத்து விசயத்தையும் தைரியமாக பேசுகிறார்

  • @Karatekavlan
    @Karatekavlan 2 года назад +124

    அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களின் வெளிப்படையாக பேச்சு பாராட்டுக்குரியது

  • @ragul-1797
    @ragul-1797 2 года назад +19

    மனதில் பட்டதை அப்படியே பேசுபவர் தலைவர் ஜான் பாண்டியன் ✨✨✨

    • @TAMIL1005
      @TAMIL1005 2 года назад +4

      அதே டைம் மனதில் பட்டதை அப்படியே கேட்பவர் முக்தார் அண்ணா அவர்கள் ப்ரோ👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 2 года назад +574

    உங்களைப் போல் ஒவ்வொரு நெறியாளரும் இருந்தால் நன்றாக இருக்கும் முக்தார் அண்ணா.

    • @makingofconstructionvssoci3317
      @makingofconstructionvssoci3317 2 года назад +2

      Anna jon pandian anga irukkurathukku velila vanthudalam

    • @musthafamm3218
      @musthafamm3218 2 года назад

      ஏஜஜேஏஏஏ0

    • @RLVELU
      @RLVELU 2 года назад

      அவனே ஒத்துக்கிறaan
      நான் பணத்துக்கு கக்குஸ். மனித கழிவு
      கலை தின்பான் ஜான் பாண்டியன். தேவேடிய மவன்

    • @hameedjaasim1068
      @hameedjaasim1068 Год назад +1

      இவர் எந்த கட்சி சார்ந்தவரா இருந்தாலும் கேள்வி கேட்க வேண்டும் ஒரு தலைபட்சமாக இருக்க கூடாது

  • @saaralneethi6526
    @saaralneethi6526 2 года назад +156

    திரு .ஜான்பாண்டியன். Dr.கிருஷ்னசாமியை விட 60% நல்லவராக இருக்கிறார் BJPயை பற்றி உன்மையை சொன்னதற்கு நன்றி

    • @classicalindian4321
      @classicalindian4321 2 года назад +1

      60% illa 100% sollunga Kichasamy mulusa sanghiyaagavey maaritaan 🤣

  • @muruganaswin7483
    @muruganaswin7483 2 года назад +243

    நெறியாளரின், கேள்விகளும் தீப்பொறி வாழ்த்துக்கள் 💐ஜான் பாண்டியன் அண்ணனின் பதில் ஒவ்வொன்றும் எதார்த்த உண்மைகள் மீண்டும் திராவிட சித்தாந்தத்தை ஆதரிப்பார் என்று....

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 года назад +15

    பயம் அறியாதவர் இந்த ஜான் பாண்டியன் பதில்கள் அனைத்தும் அதிரடி.

  • @RameshRamesh-yy6th
    @RameshRamesh-yy6th 2 года назад +7

    முக்தார் பயம் இன்றி கேட்கும் கேள்விகள் அருமை இதே தொடர என் வாழ்த்துகள் 👍👌

  • @hareesmuhammed
    @hareesmuhammed 2 года назад +357

    நன்றி முக்தார் அண்ணா, யாரையும் விட்டு வைப்பதாக தெறியவில்லை, என்னா கேள்வி👏👏👍👍👍

  • @jothidaniel1757
    @jothidaniel1757 2 года назад +119

    குடும்ப அரசியல் பார்க்க கூடாது அவனால் மக்களுக்கு நல்லது நடக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் அவர்கள் சொன்னது சரியான வார்த்தை.

  • @panneerselvam1571
    @panneerselvam1571 2 года назад +248

    அண்ணல் அம்போத்கார் நிகர் அம்போத்கார் என்று உண்மையை எடுத்து உறைத்த அன்பு தலைவர் ஜான்பாண்டியன் அவர்களுக்கு நன்றி

    • @tamizhmba20
      @tamizhmba20 2 года назад

      Yow edha chuma pesanum pesadha crct aana oru oppittu solunga ambedkar oda nigarnu

    • @jothibasu7996
      @jothibasu7996 2 года назад +7

      உண்மையில் இந்த விஷயத்தில் ஜான் பாண்டியன் அவர்களை பாராட்டுகிறேன்

    • @rajaranikumar3400
      @rajaranikumar3400 2 года назад +2

      Supper

    • @sr.praveen.s7970
      @sr.praveen.s7970 2 года назад

      Super

  • @aboothahirshahulhameed1541
    @aboothahirshahulhameed1541 2 года назад +17

    கலகலப்பான பேட்டி! சளைக்காத ஜான்பாண்டியன் பதில்! சில பதில்களில் மிகச் சரியான நேர்மை!

  • @alavudeenibrahim7207
    @alavudeenibrahim7207 2 года назад +9

    அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      ஜான்பாண்டியன்திருடன் வழிப்பறிக்கிரன் ரவுடிஉயர்சாதிபெண்ணைமணந்தானா போலீசிடமிருந்துதப்ப பிரதமர்பேசும்மேடையில்நின்றான்

  • @sundarapandiyan9018
    @sundarapandiyan9018 2 года назад +249

    அண்ணன் ஜான் பாண்டியன் அம்பேத்கர் மேல் வைத்துள்ள மரியாதைக்கும் அவருடைய எதார்த்த பேச்சுக்கும் வாழ்த்துகிறேன்

    • @idleandactive
      @idleandactive 2 года назад +1

      அம்பேத்கர் மேல் பற்று உள்ளவன் பாஜக வுக்கு துணை போக முடியுமா?

    • @naveenjade9382
      @naveenjade9382 2 года назад +6

      Nee paatha avanlam oru aalu 🤦🏻‍♂️😂😂

    • @tamilrockers2467
      @tamilrockers2467 2 года назад

      @@naveenjade9382 தேவ்டியாமொவனே கொம்மால ஒழுக்க

    • @saranyag3146
      @saranyag3146 2 года назад +3

      😂😂😂😂

    • @abisheik9488
      @abisheik9488 2 года назад +1

      @@naveenjade9382 neena oru aalada venna

  • @Kingking-tx3ne
    @Kingking-tx3ne 2 года назад +45

    நெறியாளர் மிக நேர்த்தியாக
    புன்னகையோடே. ஜான்பானாடியனின் எண்ணங்களை அவருடைய
    நடவடிக்கைகளை அவர்மூலமாகவே வரவைத்து
    மிக விறுவிறுப்பான நேர்காணல்
    கேள்விகளை பேட்டியாளரை
    சிரிக்க வைக்கிறார்
    தினறவும் வைக்கிறார்
    உங்கள் பணி மேன்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @viralvideos3901
    @viralvideos3901 2 года назад +218

    வெளிப்படையா இருக்குற, உண்மையா சொல்ற, யாருக்கும் எதுக்கும் பயப்படாத ஒரே தைரியமான நல்ல மனிதன் ஜான்பாண்டியன்..நடுநிலையா பேசுறாரு இவரு 👏🔥

  • @ananthgv2242
    @ananthgv2242 2 года назад +21

    அண்ணன் ஜான் பாண்டியனுக்கு நிகர் ஜான்பாண்டியன் தான் அதேபோல் முக்தாருக்கு நிகர் அண்ணன் முக்தார் தான்

  • @mohanm5600
    @mohanm5600 2 года назад +6

    சிறப்பான நேர்காணல்..
    எதார்த்த பேச்சு எதற்க்கும் அஞ்சாத பதில்கள்.. தன்மான தலைவன் திரு.ஜான்பாண்டியன் வாழ்க..!

  • @ramkimurugan1811
    @ramkimurugan1811 2 года назад +106

    First time seeing one politician speaking boldly in front of media. Without any diplomatic answers. Hats off Mr Jhon Pandian. 👍👍👍👍👍👍

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 года назад +173

    முக்தார் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சிறந்த ஊடக சமூக பணி...

  • @veeramani5961
    @veeramani5961 2 года назад +46

    சிறந்த நெறியாளர்.எல்லோரிடமும் கேட்க வேண்டிய கேள்விகளை நேரடியாக தெளிவாக கேட்கிறார்.

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 2 года назад +7

    14.10 Honest & Brave answer by Mr. John Pandiyan.

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 года назад +7

    நல்ல மனிதர்.. மனதில் உள்ளதை உள்ளபடி கூறுகிறார்...👏👏👏

  • @jaisurya3220
    @jaisurya3220 2 года назад +306

    Dr.அம்பேத்கர் நிகர் Dr.அம்பேத்கர் மட்டுமே..!!!
    - துணிச்சலான பதில் (JP)👍

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 2 года назад +115

    அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கள் அம்பேத்கர் மேல் வைத்துள்ள மரியாதைக்கு தலை வணங்குகிறோம் தெய்வேந்திரன்

    • @arputhampanneer
      @arputhampanneer 2 года назад

      காசுக்காக தன் மனைவி மகளையும் கூட ஆர்எஸ்எஸ் கூட்டி கொடுப்பான் இந்த ஜான் பாண்டியன். பொறம்போக்கு பையன் தான் இந்த ஜான்

  • @charlesd8476
    @charlesd8476 2 года назад +1

    நெறியாளர் எப்போதும் ஒரே போடு... தெறிக்கும் கேள்விகள் அருமையான விவாதம்.. உண்மையை தெளிவுபடுத்த உங்கள்.. நன்றி🙏

  • @kumareshaara6393
    @kumareshaara6393 2 года назад +14

    தல தல தான்
    எதற்கும் அஞ்சாத எங்கள் அண்ணன்

  • @shamshudeenshamshu2895
    @shamshudeenshamshu2895 2 года назад +160

    முக்தார்..அவர்கள் சிறந்த பத்திரிகை யாளர் என்பதை ஒவ்வொரு நேருக்குநேர் பேட்டியில் நிறுபிக்கும் Star journalist...

    • @umamaheswari-yz7un
      @umamaheswari-yz7un 2 года назад +3

      துனிச்சல் மிக்கவர் முக்தர் 🔥🔥🔥🙏🙏🙏

  • @dhanushraji158
    @dhanushraji158 2 года назад +278

    நெறியாளர் முக்தார் அவர்களின் நேருக்கு நேர் சிறப்பு... நாங்க நினைக்கிற எல்லாரையும் சீக்கிரம் நேர்காணல் எடுங்க.... 💥

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад +14

      நெறியாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐💐

    • @davidrajan6448
      @davidrajan6448 2 года назад

      Neenga ninaikkirathu annan seeman thana

    • @vaasukrishnan1516
      @vaasukrishnan1516 2 года назад +11

      Annamalai.. H raja edukanum

    • @Creditnotmine
      @Creditnotmine 2 года назад +5

      @@vaasukrishnan1516 🤣🤣🤣🤣🤣 pera ketaley therichi odirvanuha...Pandey va edukanum..

    • @vaasukrishnan1516
      @vaasukrishnan1516 2 года назад +7

      @@Creditnotmine ama bro sema fun erukum Pandey edutha.. Aana avan vara matan

  • @mr.udhaya3829
    @mr.udhaya3829 2 года назад +68

    ஜான் பாண்டியன் சார் அருமை நான் ஒரு தேவர் சமூகம் என்றும் உங்களுக்கு என் ஆதரவுகள்

  • @vbabu-uq6mt
    @vbabu-uq6mt 2 года назад +2

    ... அண்ணன் ஜான் பாண்டியன் அதிரடியான பேச்சு சூப்பர் சத்தியம் தொலைக்காட்சியின் சூப்பர்

  • @___smartvengatesh___moj4822
    @___smartvengatesh___moj4822 2 года назад +22

    சூப்பர் ஜான் பாண்டியன் அண்ணா 💕👌

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 2 года назад +62

    என் அனுபவத்தில் சிறந்த பேட்டி இதைத்தவிர வேறு எதுவும் இல்லை. இருந்தால் பதி விடலாம். உலகின் சிறந்த பதிவு.

  • @sivasankaran580
    @sivasankaran580 2 года назад +51

    ஜான்பாண்டியன் சார் சிறப்பாக பேசியது மகிழ்ச்சி. ஆ

  • @billapandiyan4937
    @billapandiyan4937 2 года назад +2

    சிறப்பான கேள்விகள் தரமான பதில்கள் இரண்டுமே அருமை

  • @சோழன்1989
    @சோழன்1989 2 года назад +11

    பத்திரிக்கையின் பத்தினி முக்தார் என்று சொன்னால் அது மிகையாகாது...!உங்களின் ஆகசிறந்த நேர்மையான வெளிப்படையாக தைரியமாக கேட்கப்படும் கேள்விக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏...!
    -ஜா.ஜீவாப்பாவாணர்(தேவநேயப்பாவணரின் பேரன்)

  • @elumalaim7856
    @elumalaim7856 2 года назад +13

    சிங்கத்தின் கர்ஜனை முன் னதரியமாக கோள்வி கேட்க்கும் நெறியாளர் முக்தார் மற்றும் ஜான் பாண்டியன் அண்ணா உங்கள் இருவருக்கும் நன்றி வணக்கம்... 👍👏

  • @aksami5688
    @aksami5688 2 года назад +92

    முக்தார் சார், சத்தியம் டிவி சரியான ஆளாகத்தான் உங்களை செலக்ட் பண்ணி யுள்ளார் கள் . பேட்டியளிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களைபற்றி கவலை படாமல் அவர்கள் வாயாலேயே உண்மையை சொல்ல வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். சபாஷ். வாழ்த்துக்கள். கரூரிலிருந்து கிருஷ்ணசாமி. 👍👍🙏

    • @RLVELU
      @RLVELU 2 года назад +1

      முக்தார் சார் அவர்களே
      நீங்கள் மோடியை அனைத்து பேட்டி எடுத்தால் மோடி உங்கள்
      கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்
      முக்தார் அவர்களே உங்கள் பூ லு எங்கே
      காட்டுங்கள் நான் சப்புக்
      கிரேன்.என்று கூறி விட்டு உன் காலில் விழுந்து வணங்கி விட்டு
      மோடி செத்து விடுவான்

    • @AkAk-ct9yk
      @AkAk-ct9yk 2 года назад

      @@RLVELU 👌👌🤣🤣🤣

  • @Dhayanithiable
    @Dhayanithiable 2 года назад +87

    சூப்பர் ஜான் அண்ணா, டாக்டர்அம்பேத்கருக்கு நிகர் அம்பேத்கரே!!!!!

  • @florencerufus2325
    @florencerufus2325 Год назад +1

    திரு. ஜான் பாண்டியன் அவர்களின் பேச்சு தெளிவு,துணிவு, அருமை.

  • @vijayarajmaruthi672
    @vijayarajmaruthi672 2 года назад +1

    அமைதியாகவும், தெளிவாகவும்,நகைச்சுவையாகவும்,சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது உங்களின் நேர்காணல் முக்தார் அண்ணா அருமை.

  • @saminathan6237
    @saminathan6237 2 года назад +359

    The royal reporter Mukhtar..
    இந்த தனித்துவத்தை எந்த
    நேரியாளரிடமும் நான்
    கண்டதில்லை..

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 2 года назад +1

      சத்தியம் பொறுப்பாசிரியர் தம்பி அரவிந்தாக்சன் சிறப்பு ன நேர்மையான நெறியாளர்

    • @bastinantonyraj1349
      @bastinantonyraj1349 2 года назад

      Nan arambathi mukthar loosenu nenechan but he is true jurnalist in india valka sir

    • @vd178
      @vd178 2 года назад

      ஜாண்பான்டியன் பேச்சிக்கு பயந்து பம்மும் முக்த்தார்

    • @varatharaj8329
      @varatharaj8329 2 года назад

      மயிரு, அரபி பாகிஸ்தானி ரிப்போர்ட்டர்

    • @varatharaj8329
      @varatharaj8329 2 года назад

      Nee oru அறிவு இல்லாத கெனையன், இவன் ஒரு துரோகி

  • @prathapm7229
    @prathapm7229 2 года назад +86

    Super அருமையான விவாதம் ரெண்டு பேரும் நல்லவங்க தான்

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 года назад +129

    யோவ் நிருபர்...யாரா இருந்தால் இந்த கிழி கிழிக்கிறியே....இவ்ளோ நாள் எங்கயா இருந்த....உங்களை மாதிரி நாளு பேர் இருந்தா போதும் நாடு நலம் பெரும்...பணி சிறக்க வாழ்த்துகள்

    • @zeganaacir787
      @zeganaacir787 2 года назад +2

      அவரு ரொம்ப நாளாக எல்லாரையும் கிழிசிட்டுதான் இருக்காரு நீங்காத பாக்கல சகோ

  • @mathankumars7760
    @mathankumars7760 2 года назад +30

    ஐயா ஜான் பாண்டியன் சிறப்பு எந்த பயம் எந்த பதட்டம் எது இல்ல 🇧🇫💪🔥

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 2 года назад +3

    ஜானு உங்க மனசாட்சியோடு தனிமையில ஒரு 20 நிமிடம்.... 👍

  • @Damo19691
    @Damo19691 2 года назад +57

    நெறியாளர் 👍 தில்லானவர்,
    JP நேர்மையான,நடுநிலையான பதில், CORRECT பயமரியான் JP ஆக உள்ளார்.

  • @emthiyasnoor5499
    @emthiyasnoor5499 2 года назад +16

    முக்தார் பாய் நக்கலான கேள்விகள் எந்தந்த கேள்வில்களுக்கு முக பாவனை பாடி லாங்குவேஜ் அருமை பாய், உங்களின் விசிறி ரசிகன் பாய் நான்...

  • @selvamselvam1712
    @selvamselvam1712 2 года назад +103

    நான் காட்டுமன்னார்கோயில் சிறுத்தை. அண்ணன் முக்தர் கேள்விகள் அருமை. அண்ணன் ஜான் பாண்டியன் பதில் மிகவும் துணிச்சலான வெளிப்படையான பதில். அண்ணன் ஜான் பாண்டியன் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பார். பாஜக கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும்.

    • @rajamelkyur3379
      @rajamelkyur3379 2 года назад +2

      I agree your thoughts......👍

    • @sanjaisaravanan3038
      @sanjaisaravanan3038 2 года назад

      எனக்கும் அதே ஆசைதான் ஆதி தமிழ் குடிமக்களை தலித் அர்ச்சனன் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் வஞ்சிக்கபட்டோர் என்று சொல்லும் காங்கிரஸ் திமுகவை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளிய வர சொல்லுங்கள் தம்பி அப்புறம் அண்ணன் ஜான் பாண்டியன் வெளியே வருவார்

    • @selvamselvam1712
      @selvamselvam1712 2 года назад

      @@rajamelkyur3379 மிக்க நன்றி உரவே 🙏

  • @nachiappanvallarasu173
    @nachiappanvallarasu173 2 года назад +3

    சிவகங்கையில் இருந்து நான் உங்களை மதிக்க கூடியவன் ஜான் பாண்டியன் ஐயா 👍

  • @ma.karthi6448
    @ma.karthi6448 2 года назад +26

    கெத்துயா மனுஷன் ஜான் பாண்டியன் எங்க இருந்தாலும் அவர் மனசாட்சி படி தான் பேசுறாரு

  • @ThamilNesan
    @ThamilNesan 2 года назад +70

    முக்தா சித்திக் superu BR நான் உங்க பேட்டிகளை விரும்பி பார்ப்பவர்களின் ஒருவன் உங்க தமிழ் slang very nice உங்களிடம் மற்ற நிருபர்கள் பயிற்சி எடுத்து தம்மை upgrade பண்ணலாம் போல் தோணுது 🤝💯👌 வளர்க 🇨🇦 வாழ்க ஈழதமிழர்

    • @adventtrumpet
      @adventtrumpet 2 года назад +3

      ஜான் பாண்டியன் பேசுவதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை முட்டாள்தனமான வாதம் அவர் செய்கிறார் km

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 года назад

      100% true speech by John pandian

  • @angayarkannirajendran3405
    @angayarkannirajendran3405 2 года назад +208

    நெறியாளர் கேள்விகள் அருமை தைரியமான கிண்டல்

  • @tonyphotography6849
    @tonyphotography6849 2 года назад +135

    நெறியாளர் முக்தார் அவர்களுக்கு நிகர் யாருமில்லை

  • @bgmsportskabaddi
    @bgmsportskabaddi 2 года назад +4

    பாண்டேவ நேர்காணல் பண்ணுங்க முக்தார் அண்ணா 🎉🎉🎉💐💐💐💐

  • @kanidaniel2570
    @kanidaniel2570 2 года назад +1

    நெத்தியடி... வாழ்த்துக்கள் ஜான் பாண்டியன் சார் 💐💐💐🤝🤝🤝

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 года назад +86

    அருமையான பதில் இனி
    காலம் மாறும் யதார்த்த
    பதில் நிதர்சனமான உண்மை 🤗

  • @SagubarRihana
    @SagubarRihana 2 года назад +51

    யப்பா.. சூப்பர் ஆ இருந்துச்சு...
    John pandian tension ஆகாம cool ஆ பதில் சொன்னார்...
    அவர் பிஜெபி கூட்டணியில் இருந்தாலும் அவர் மேல் மதிப்பு கூடுகிறது 👌

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    சத்தியம் நியூஸ் யாருயா இந்த நிருபர் எல்லாரையும் வச்சி செய்கிறார்😁👌

    • @pmvpmv6626
      @pmvpmv6626 2 года назад +8

      சேலம் முன்னாள் திமுக அமைச்சர் ஸ்டாலினாள் கட்சியில் இருந்து விலகி விட்டார்

    • @AnandAnand-qh1pq
      @AnandAnand-qh1pq 2 года назад +2

      Ennaya pesura ls maari

    • @1006prem
      @1006prem 2 года назад

      லூசுக்கூதி மாதிரி அவன் ஏதாவது சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் உளறுவான் இதெல்லாம் ஒரு பேச்சா,தூ....

    • @krishnavelr8511
      @krishnavelr8511 2 года назад

      அவன் லூசு மாதிரி கேக்குறான்

    • @udhayan980
      @udhayan980 2 года назад +7

      Indha newser oru Muslim adhanala dhan bjp ya kayatraaro 😆

  • @R.Rajinijayam
    @R.Rajinijayam 2 года назад +1

    சூப்பர் தலைவா...மாஸ் பேச்சு....தலித்தியம் வெல்லும் அதனைக் காலம் சொல்லும்...ஏனா உலகம் உருண்டையானது.. கீழே இருக்கும் நாம் விரைவில் மேலே வருவோம்...

  • @முனியசாமிமுத்தீஸ்வரிவசந்தபாலா

    தாழ்த்தப்பட்ட இனத்துக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் ஜான் பாண்டியன் அவரிடம் கேள்வி கேட்கும் போது பணிவுடன் கேட்க வேண்டும் தலைவர் ஜான்பாண்டியன் இல்லையென்றால் இந்த இனம் விழித்திருக்காது என்னுடைய 12 வயதில் நான் அவரை நேரில் சந்தித்து இருக்கிறேன் இந்த இனத்தின் தலைசிறந்த தலைவர் இப்படிக்கு முதுகுளத்தூர்

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 2 года назад +63

    சொல்லாமல் சொல்கிறார் ஜான் பாண்டியன் இருக்கும் இடத்தில் விசுவாசியாக இருப்பேன் என்று சொல்கிறது சரியில்லை தப்பு செய்கிறார் என்று தெரிந்தால் வெளியே வரவேண்டும் முக்தார் அஹ்மத் நல்ல வெச்சி செய்கிறார் 👌👌

  • @vetri1004
    @vetri1004 2 года назад +505

    போட்டு வாங்குறதுல முக்தாரை அடிச்சிக்க ஆளே இல்ல

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 2 года назад +31

    நெறியாளர் அவர்களின் கேள்வியும் ஜான்பாண்டியன் அருளியும் பதிலும் மிகவும் சுவாரசியமாக இருந்தது ஜான்பாண்டியன் நேர்மையாகவும் நியாயமாகவும் உள்ளது உள்ளபடியே பேசுகின்றார் அவருக்கு பாராட்டுகள்ரவுடிக்கு ரவுடிக்கு நல்லவனுக்கு நல்லவன் என்ற வாசகம் மிகவும் சுவாரசியமாக இருந்ததுசூதுவாது இல்லாத மனிதர் பரவாயில்லை

  • @karthikc6492
    @karthikc6492 2 года назад +1

    அருமையான கேள்வி துணைகள் நெறியாளர் அவர்களே வாழ்த்துக்கள்💐

  • @ASHOKKUMAR-ke6rx
    @ASHOKKUMAR-ke6rx 2 года назад +2

    உங்கள் பணி நேர்மையாகவும் சிறப்பாகவும் அமைய வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா....

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 года назад +27

    முக்தார் அவர்களே இளையராஜா பேர நான் சொல்லலை என்று நீங்கள் சொன்னவுடன் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை 😀அருமை👌

  • @Live1_editz
    @Live1_editz 2 года назад +113

    அம்பேத்கர் நிகர் அம்பேத்கர் மட்டுமே🔥🔥

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 2 года назад

      நாய்கள் மோடி யோடு ஒப்பிடுகின்றதே, முழம் பாண்டியனே உமக்கு வலிக்க வில்லையா? எமக்கு வலிக்கின்றது. மெட்டு திருடன் எச்ச ராஜா. திருடன் மேஸ்ட்ரோவா? நகை திருடி வீட்டைத் திருடி ஓடினவனுக்கு மெட்டு திருடி பேர் வாங்கினவன் புகழாரம்... நல்ல காம்பினேஷன்.

    • @9f07hemasundar6
      @9f07hemasundar6 2 года назад +5

      Super

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад +1

      👍👍👍👍👍

    • @libertydiagnosticcentre5591
      @libertydiagnosticcentre5591 2 года назад

      👌🏻

  • @kalamegame7428
    @kalamegame7428 2 года назад +19

    ஜான் பாண்டியன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளி வந்து, தமிழ் தேசியத்தில் இணையவேண்டும்.

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 2 года назад +4

    Adengapppaaa ennaaaa interview da... Semma fire🔥🔥

  • @aathitamizharsocialmedia
    @aathitamizharsocialmedia 2 года назад

    அனைத்து கேள்விகளுக்கும் நியாயமான துணிச்சலான பதில்கள் தந்த அண்ணன் திரு.ஜான் பாண்டியன் அவர்கள்

  • @jamesjohnsaravanan410
    @jamesjohnsaravanan410 2 года назад +57

    நெறியாளர் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் கூட்டணி பயமின்றி பேசிய ஜான் பாண்டியன் அவர்களின் துணிச்சல் வரவேற்பு உரியது

    • @targethari1234
      @targethari1234 2 года назад

      ஏண்டா முட்டாள் முகமது ஜான்பாண்டியன் கடந்த காலங்களில் செய்த கூலிப்படையாக செய்த கொலைகளைப் பற்றியும் அவனிடம் நீ கேட்கலாமே

  • @chutuicbbnn6701
    @chutuicbbnn6701 2 года назад +458

    முக்தார் தைரியமான மனிதர்

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 2 года назад +7

      He must be very alert always, he takes everything very easy. It is not so good in politics.

    • @mohamediqbalmohamedjahabar9021
      @mohamediqbalmohamedjahabar9021 2 года назад +12

      True 1001%

    • @Rtztips4u
      @Rtztips4u 2 года назад +1

      No problem for him if he die for Truth

    • @SUBA.94
      @SUBA.94 2 года назад

      @@aepcdavidson3413 ivaruu inum viral aaganum ellarukum theiryanum... Evanaachum kaivacha public support irukunu bayapdanum apo dhaan bayam varum

  • @neethirajanneethirajan8387
    @neethirajanneethirajan8387 2 года назад +29

    நிருபரும் சூப்பர் 🌹 திரு. ஜான் பாண்டியனும் சூப்பர் 🌹

  • @syedali5632
    @syedali5632 2 года назад +4

    ஜான் பாண்டியன் அவர்களே அம்பேத்கர் நிகர் எவரும் இல்லை அம்பேத்கார் என்று சொன்னது உண்மை அந்த இடத்தில் நீங்கள் மக்கள் உள்ளத்தில் உள்ளீர்கள் 🌹👌🇮🇳🇮🇳💐 ஒரு தம்பி என்ற அடிப்படையில் வாழ்த்துக்கள்

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 года назад +2

    அருமையான பதில்கள்

  • @antonysekar2438
    @antonysekar2438 2 года назад +20

    Mr ஜான்பாண்டியன் நெல்லை மண் தைரியம் உண்மை் நேர்மை வாழ்த்துக்கள்

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 2 года назад +19

    முக்தார் துணிச்சலான நெறியாளர்.... அண்ணன் ஜான் பாண்டியன் சொன்னது போல் Dr. Ambedkar Nigar அம்பேத்கர்...யாரும் பேசுவதில்லை துநிசிலோடு பேசியதுக்கு... வாழ்த்துகள்....

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 года назад +18

    நெஞ்சுக்கு நீதி வாய்மையே வெல்லும் நெற்றிக்கண் திறப்பிணும் குற்றம் குற்றமே தமிழண் எண்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எல்லாம் சொற்க்கலும் இந்த நிகழ்ச்சிக்கு பொருந்தும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முஹ்தர் அஹ்மத் சார்

  • @mohammedrafiq6481
    @mohammedrafiq6481 2 года назад +1

    திரு ஜான்பாண்டியன்அண்ணா.தைரியத்தை பாராட்டுகிறேன்

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 Год назад

    முறையான கேள்விகள் சரியான பதில்கள்

  • @anbarasand1071
    @anbarasand1071 2 года назад +44

    அய்யா ஜான் பாண்டியன் அய்யா நீ வீரன் அய்யா...

  • @tanseernawaz3129
    @tanseernawaz3129 2 года назад +112

    Mr.Mukthar great show 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @kanagarajtg3815
      @kanagarajtg3815 2 года назад +1

      அருமையான நிகழ்ச்சிஅருமையானபேட்டி

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 2 года назад +179

    அருமை....அருமை.... ஆனால் திரு ஜான்பாண்டியன் சேராத இடந்தனிலே சேர்ந்திருக்கிறார். அதனால் பயன் இல்லை.

    • @prathapm7229
      @prathapm7229 2 года назад +6

      தலைவா ஞாயமான கருத்து

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 2 года назад +5

      Mr.K K. இது ஓரளவு சரிதான் அதனால் பயனூம் உண்டு.பட்டியல்வெளியேற்றம்நடக்க வாய்ப்புண்டு.

    • @Vallanboys
      @Vallanboys 2 года назад

      @@ariuvthuraik7595 ஆர் எஸ் எஸ் கொள்கையை ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கிடை ஒழிப்பது தான் அதனால் உங்களை பட்டியலில் இருந்து வெளியேற்ற யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் கண்டிப்பாக பிஜேபி ஆதரிக்க தான் செய்வார்கள் அவர்களுக்குத்தான் ஒடுக்கப்பட்ட சமுதாய மேலே வந்திரக்கூடாது அதில் கண்டிப்பாக கவனமாக இருப்பார்கள்

    • @tamizhan9606
      @tamizhan9606 2 года назад

      Dhividam la irunthaa Devendra kula vellalar nu Name kuda vaangi kuduthu irukka matranuga.
      Bjp and modi atleast enga request consider panni bill pass pannanuga.
      Tamizhan thurogi dmk

    • @tamizhan9606
      @tamizhan9606 2 года назад +3

      IPO enga makkaloda korikkaiku pariseelani panna sollunga DMK ku support panrom

  • @saishivanyakuttis
    @saishivanyakuttis 2 года назад

    திரு. முக்தார்அகமதுக்காவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்.. நன்றி முக்தார்..🙏🙏🙏

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 года назад

    நான் கண்ட நேர்கானலில் மிகச்சிறந்த சமரசமில்லா நடைமுறையில் உள்ள பதில்....

  • @ayyoobj4791
    @ayyoobj4791 2 года назад +8

    சத்தியம் டிவி முக்தார் அதிரடி கேள்வி தினரும் அரசியல்வாதி உள்ளத்தில் இருக்கும் உண்மையை வெளியில்கொண்டுவரும் சிறப்பான பேட்டி

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад +60

    முக்தார்சார் சமுகநீதிகாவலர் என்பதுதான்உண்மை.

  • @balajia183
    @balajia183 2 года назад +89

    முக்தார் ஒரு நேர்மையான நெறியாளர்.

  • @S_E_T1081
    @S_E_T1081 2 года назад

    திரு.ஜான் பாண்டியன் அவர்கள் சாதி தலைவர் என நினைத்தேன். ஆகச் சிறந்த அரசியல் தலைவர் என புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் 💐💐💐 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏 விவசாயம் காப்போம் 🌴🌴🌴

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад

    நெறியாளரின் கேள்வியில் உண்மை இருந்தது. ஜான்பாண்டியன் பதிலிலும் தெளிவு இருந்தது. சில உண்மைகளை அவரே ஒத்துக் கொண்டார். மிக்க நன்றி ஜான் பாண்டியனின் நேருக்கு நேர் சந்திப்பு

  • @kaliraj8537
    @kaliraj8537 2 года назад +54

    எதையும் சாமர்த்தியமாக கேட்கும் முக்தர் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றி.