திரு. சிவகுமார் on Arthamulla Indhu matham - Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 авг 2020
  • #TamilCinema #KavignarKannadasan #KaviVizha #Sivakumar
    திரையுலக மார்க்கண்டேயர்
    நடிகர் திரு. சிவகுமார் .
    கவிஞர் கண்ணதாசனின் ' தாயே உனக்காக' படத்தில் கவிஞரால் கதாநாயகனாக
    அறிமுகம் செய்யப்பெற்றவர்.
    கவிவிழாவில், கவிஞரின் ' அர்த்தமுள்ள இந்து மதம் ' நூலைப்பற்றியும், அதில் உள்ள கட்டுரைகளையும் அலசி ஆராய்கிறார்.
    🌐 www.kannadasanpathippagam.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 28

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +18

    ஏன் இந்து மதம் என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும், ஆணித்தரமாக கண்ணதாசன் எழுதிய அருமையான புத்தகம். இந்துவாக பிறந்த சிவகுமார் இதை சொல்வது தவறு. ஏனென்றால் இந்த மதத்தின் மாபெரும் காப்பியங்களை பேசி தான் இவர் பெரும் வெற்றி பெற்ற பேச்சாளர் என கொண்டாடபடுகிறார் இன்றைய வரை என்பதை அவர் உணரவேண்டும்.

    • @tsthiyagarajan4200
      @tsthiyagarajan4200 2 года назад +2

      மிகச்சரி.இந்து என்பதை ஏன் எடுக்க வேண்டும்.

  • @gandhimathiswornabai4146
    @gandhimathiswornabai4146 Год назад

    கவியரசின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்த பின்தான் எனக்கு கடவுள் பக்தியே வந்தது.அன்னாரை நினைக்காத நாளே இல்லை. திரு.சிவகுமார் அவர்களுடைய மேடைப்பேச்சு மிகவு‌ம் அற்புதமாக இருந்தது.பாராட்டுக்கள்.

  • @vallikannupalaniappan3125
    @vallikannupalaniappan3125 2 года назад +3

    அழகான தமிழ் உச்சரிப்பு அற்புதமான நினைவாற்றல் ...
    அருமை ஐயா

  • @pskchannel866
    @pskchannel866 Год назад

    What a legend kunnakudi vaidhinathan.Give respect Sivakumar

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад

    Excellent speech Siva Kumar sir 👏👏👏👏

  • @ashwinps1358
    @ashwinps1358 3 года назад +3

    Super

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 3 года назад +5

    அற்புதமான பதிவு

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 2 года назад +1

    Lovely sir

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 года назад +2

    அருமை பழனிச்சாமி கவுண்டரே

  • @neithalisai4089
    @neithalisai4089 Год назад

    1982-83என்று நினைக்கிறேன் நான் ஒரு சுற்றுலா போன்று ஈரோடு சென்றிருந்தேன் அதிகாலை தம்புரா ஸ்ருதியோடு கவிஞர் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் உரை ஒரு கோவிலில் ஒளிபரப்பாகிறது ஒரு மணிநேரத்துக்கு மேல் உரை நீள்கிறது காதில் தேனாய் பாய்கிறது காபி அருந்தக்கூட மனமில்லாமல் கேட்டுக்கொண்ட இருந்து இன்றும் ஒலிப்பது போன்றே உள்ளது அதற்குப் 12 ஆண்டுகளுக்கு முன்பு அர்த்தமுள்ள இந்துமதம் (காவியம்) புத்தகம் படித்திருந்தேன் 🙏🙏🙏

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад +4

    சிவகுமாரின் நினைவாற்றல் வியக்கத்தக்கது !! மாமனிதர் .

  • @shanmugasundari5056
    @shanmugasundari5056 2 года назад

    Arumaiyaana pathivu mikka makilchchi

  • @thilibanr5809
    @thilibanr5809 2 года назад

    எனக்காகவே எழுதியது போன்று இருக்கிறது....

  • @tsthiyagarajan4200
    @tsthiyagarajan4200 2 года назад +1

    மிகவும் அருமை

  • @FACTWINS
    @FACTWINS 2 года назад +2

    Padaithavanukku theriyaadha edhu poruthama thalaipu endru. Siva(Koomutai)maar pola Ethannai Dravida Kaikooligal vandhalum, Kannadasan kanda Artha mulla indhu mathathai azhikka mudiyadhu.

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 2 года назад +1

    தங்கள் கொள்கைகள் தங்கள் கண் முன்னால் .
    உம்மாலா உண்மைதான்

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Год назад +2

    அர்த்தமுள்ள இந்துமதம் கூறும் அறவழிகளை எளிய தமிழில் எடுத்துரைத்து கவியுலக சிரஞ்சீவி க்கு நடிப்புலக சிரஞ்சீவி சூட்டிய புகழ்மாலை என்றும் மணக்கும் சோலை.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 года назад +10

    "அர்த்தமுள்ள *இந்து* மதம் " என்று தலைப்பு கண்ணதாசன் வைத்த தலைப்பு. அதிலே அர்த்தம் இருக்கிறது. சிவகுமாருக்கு வேண்டுமானாலும் 'இந்துமதம்' என்றவார்த்தை காரணமில்லாமல் கசக்கலாம். அதற்காக தலைப்பை மாற்றமுடியுமா? எனக்கு கூட 'சிவகுமார்' என்ற பெயர் பிடிக்கவில்லை, அதற்காக 'சுமார் மூஞ்சி குமாரு' என்று அழைக்க முடியுமா?

  • @balakrishnan7314
    @balakrishnan7314 2 года назад

    @7:00 sec

  • @bharathiram3593
    @bharathiram3593 2 года назад +7

    இந்து மதம் என்றால் எதுக்கு கோபம்? இந்து மத தத்தவதில் வந்ததுதான் நெற்றியில் நீங்கள் வைக்கும் திரு நீறு.. செல்ஃபி என்றாலும் கோபம் வருமா?

  • @baskaranm8858
    @baskaranm8858 Месяц назад

    மருமகளுக்கு இந்து மதம் என்று சொன்னாள் கோபம் வருமோ