உங்கள் மேல் வரும் சாமியுடன் பேச 10 வழிமுறைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 31

  • @sheela836
    @sheela836 Год назад +13

    தெளிவாக சொன்னீங்கண்னே நான் முயற்சி பண்ணுகிறேன் நன்றி அண்ணா

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 Год назад +5

    உண்மை தான் அண்ணா நான் தியானம் இருக்கும் பொழுது எனக்கு காட்சி கொடுத்து பேசி இருக்குறாங்க ஆனால் தினமும் இருக்க முடியவில்லை நான் செய்வினையால் பாதிக்கப்பட்டு இருக்கேன் என்னை கட்டுபடுத்திடுவாங்க அதையும் என்றாவது ஒரு நாள் கனவில் கவனமாக இருமான்னு சொல்லுவாங்க அதே போல் உயிர் போய் திரும்ப வரும் நிலை வரும் தெய்வம் வந்து காப்பாற்றி வடுவாங்க ஒரு முறை இல்லை பல முறை காப்பற்றப்பட்டு இருக்கிறேன்.எங்கு சென்று சரி செய்தாலும் கண்டு பிடித்துவடுவார்கள்16வருடங்களாக செய்து இருக்கிறார்கள் எனக்கு இந்த விஷயம் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் தெரிய வந்து என்னால் சரிசெய்ய முடியவில்லை அப்படியே விட்டுட்டேன்.தெய்வம் எனக்குள் இருக்கு எனற விஷயம் தெரிந்து இன்னும் அதிகமாக செய்கிறார்கள் தெய்வம் என் குடும்பத்தை காத்துநிக்குது.அண்ணா நண்ட பதிவுக்காக மன்னிக்கவும்.
    சங்கீதாசுரேஷ்.

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Год назад +3

    🙏🙏🙏🌹💐நன்றி ஜயா

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb Год назад +1

    Enakkul en thayee naagamma eppodum pesikitte irukka ippa da enakku namba mudigiradu nanri ayya

  • @archanavenkat120
    @archanavenkat120 Год назад +1

    Vazhka valamudan anna

  • @jaimuniyandi9760
    @jaimuniyandi9760 6 месяцев назад +1

    கருப்புசாமி and ராக்கச்சி சாமி and முனியாண்டி சாமி பற்றி சொல்லுங்க அண்ணா

  • @K.logeshwaran139
    @K.logeshwaran139 Год назад +3

    அண்ணா எனக்குள்ள மதுரை வீரன் சாமி வந்து நான் எப்படி இருக்கணும்னு சொல்லுங்க please Anna...🙏

  • @mjothi7243
    @mjothi7243 Год назад +1

    மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @Am_deepan_st
    @Am_deepan_st Год назад

    Muthu poduvathu pathi sollunga anba

  • @elangoelango3820
    @elangoelango3820 Год назад

    அண்ணா எனக்கு நாகாத்தம்மன்அருள்இருக்குஆனால்கனவில்வந்துபேசமாட்டிங்குதுஅண்ணாஎன்னசெய்யனும்அண்ணா

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад

    ஐயா சாமியிடம் எனது கோரிக்கையை நிறைவேற்றித் கொடு என்று கேட்கவேண்டும் முடியுமா முடியாதா என்று கேட்கக்கூடாது நன்றி

  • @SevalSiva
    @SevalSiva 8 месяцев назад

    ❤❤

  • @MohamedRisan-tx2jt
    @MohamedRisan-tx2jt 11 месяцев назад

    Aiya en meal warum saamy kaathil peasa Enna seiya weandum

  • @SevalSiva
    @SevalSiva 8 месяцев назад

    🎉🎉

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube1630 Год назад

    🙏🙏🙏🙏

  • @archanavenkat120
    @archanavenkat120 Год назад

    Yen veetil ullavargal yen meethu yen kuladeivam irundhum yenai sarasari manitharpol dha paarkirarkal irukatum but adhu maaranum yenai Mathika vendum

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Год назад

      Kandipa amma varuva ma unga mela, avale vandhu bathil solluva ellarukum, idhu en karuppan mela sathiyam🙏

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Год назад

      muruganmuru3197 idhu ennode insta peru amma, adhula pasunga nan ungaluku santhegam, yathum veru kelvi irundhal kalunga ma, na ayya va alachi vakku vangi kodukuran ma 🙏

    • @archanavenkat120
      @archanavenkat120 Год назад

      @@muruganmurugan2377 🙏🙏🙏

  • @BRO-ro8uk
    @BRO-ro8uk Год назад +1

    ஐயா நாங்கள் எங்க பிறந்தவீட்டு குலதெய்வத்திற்கு சென்றோம் அங்கு எங்க அப்பா கருப்புசாமி கோவிலில் எலுமிச்சம்பழம் அருவாளில் குத்தும் போது கையில்பட்டு ரத்தம்வந்தது அதனால் எதுவும் பிரச்சனை ஐயா

  • @ganapathi6813
    @ganapathi6813 Год назад +3

    Nanga kelvi keta neenga pathil sollamatringa

  • @VedhaPriyan-l7l
    @VedhaPriyan-l7l 3 месяца назад

    Ayya unga ph number kodunga pls

  • @vijirajapandian683
    @vijirajapandian683 5 месяцев назад

    Ayya ungal phone number kudunga

  • @BRO-ro8uk
    @BRO-ro8uk Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @ammu572
    @ammu572 Год назад +1

    🙏🙏🙏

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Год назад

      Nalla padiya un mela erangi aavesama varuva ma amma 🙏

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Год назад

      ungalidam pesalama ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 Год назад

      Unga mela ena sami ma varudhu, en mela karuppan Arul varum ma