வணக்கம் ஐயா உடலில் ஏவி விட்ட சாமி என்ன மாதிரி அறிகுறி எல்லாம் இருக்கும் எப்படி கண்டுபிடிக்கிறது ஐயா சாமி வருதுன்னு நாங்க நினைக்கிறோம் ஆனா அது ஏவிவிட்ட சாமியா எப்படி தெரியும் ஐயா ஒரு பதிவு போடுங்க ஐயா
Neega solriga samy varum bodhu sila samy pesum sila samy pesadhu nu. But sila pusari samy vandhathum yarnu kekpaga apdi edhum sollala n. Odaney adhu samy ila eranthavaga mela varaga nu solitu Poidraga. Samy iruka place la epdi eranthavaga vara mudium? Neegaley solluga.
ஐயா ஒரு சந்தேகம் இன்று காலை கோடாங்கி சிறுவன் என்னை பார்த்து வெள்ளை குதிரையில் ஏறி அமர்ந்துள்ள தெய்வம் கூட இருக்குனு சொல்லிட்டு போனார். இதன் அர்த்தம் என்ன,எந்த தெய்வம் ஐயா . நான் வேண்டுதல் நிறைவேற்றிய மதுரை வீரன் சாமியா இல்லை என் அப்பா வீட்டு குல சாமி கருப்பணசாமி யா ஐயா. மனக்குழப்பமாக இருக்கிறது
எங்கள் ஐயா குலதெய்வம் அய்யனார் தை மாதம் என்னை தொட்டார் மாசி சிவராத்திரி பெயரை கேட்டார் கள் அவர் பெயரை சொன்னார்
Thank you Anna Nan ketten sollitinga Anna❤❤
நன்றி அண்ணா 🙏🙏🙏
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா ❤
நீங்கள் சொல்வது உண்மை ஐயா
வணக்கம் ஐயா உடலில் ஏவி விட்ட சாமி என்ன மாதிரி அறிகுறி எல்லாம் இருக்கும் எப்படி கண்டுபிடிக்கிறது ஐயா சாமி வருதுன்னு நாங்க நினைக்கிறோம் ஆனா அது ஏவிவிட்ட சாமியா எப்படி தெரியும் ஐயா ஒரு பதிவு போடுங்க ஐயா
ஐயா என் மேல் சாமி ஊக்கமாவந்து நின்னுபேசுதய்யா அனா நான் பேசரது எனக்கு தெறியுதுயா அது சரியா
சிலருக்கு தெரியும் மா பூஜை ஆராம்பிச்சு முதல் 10 நிமிடம் அப்புறம் மீதி 10 நிமிடம் வரைக்கும் நம்ம மேல நின்னு பேசும் என்ன சாமி வரும் உங்களுக்கு
என் மேல் அங்காளபரமேஸ்வரி அம்மா வராங்க ஐயா நீங்கள் யார் என்று தெரிஞ்சுக்கலாமா ஐயா
@@PriyasaraPriya நன்று நான் பாலாஜி அய்யங்கார் மதுரையில் இருந்து அம்மா
நன்றி ஐயா
@@PriyasaraPriya நன்றி அம்மா அருளும் ஆசியும்
ஐயா செம்முனி பத்தி பதிவு போடுங்க அண்ணா
வணக்கம் 🙏
🙏🙏🙏🙏🙏
Anna na 10th padikuren ennakku samy varuthu ana enna samy nu theriyala na enna panna
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எனக்கும் சாமி வந்து நான் பேசும் போது எனக்கு தெரியும் இது சரியானதுதான் சுப்பையா தமிழ் நாடு காவல் துறை தூத்துக்குடி
நன்றி ஐயா
@@PriyasaraPriyaஉங்களுக்கு சாமி வருமா
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Karkuvel Ayyanar pathi sollunga
Neega solriga samy varum bodhu sila samy pesum sila samy pesadhu nu. But sila pusari samy vandhathum yarnu kekpaga apdi edhum sollala n. Odaney adhu samy ila eranthavaga mela varaga nu solitu Poidraga. Samy iruka place la epdi eranthavaga vara mudium? Neegaley solluga.
Kovil kinathil irunthu kovilil ulla porul kidaipathu pol kanavu vanthathu. Athuku enna palan.?
🙏🙏🙏🙏🙏🙏🦚
100 %%%%%%%%%%%%
ஐயா ஒரு சந்தேகம் இன்று காலை கோடாங்கி சிறுவன் என்னை பார்த்து வெள்ளை குதிரையில் ஏறி அமர்ந்துள்ள தெய்வம் கூட இருக்குனு சொல்லிட்டு போனார். இதன் அர்த்தம் என்ன,எந்த தெய்வம் ஐயா . நான் வேண்டுதல் நிறைவேற்றிய மதுரை வீரன் சாமியா இல்லை என் அப்பா வீட்டு குல சாமி கருப்பணசாமி யா ஐயா. மனக்குழப்பமாக இருக்கிறது
@krishnan-f3q tq 🙏
@@manjuthambidurai5481 உங்களுக்கு சாமி வருமா
@@manjuthambidurai5481 உங்களுக்கு சாமி வருமா
@@manjuthambidurai5481 உங்களுக்கு சாமி வருமா
@@manjuthambidurai5481 உங்களுக்கு அருள் வருமா
சாமிவந்துசெரல்லுதுபழிக்கமட்னடது
சாமி சொல்ரத சரியா செய்யுங்கள்