10 ஆயிரம் கொடுத்தால் போதும் 💯 பைக் விலைக்கே கார்கள்🤩

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 200

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 Год назад +70

    நேர்மையான முறையில் வியாபாரம் செய்கிறார் போல் உள்ளது. நியாயமான விலை தான் சொல்கிறார். இவரை போன்று சிறிய நிறுவனம் வளர வேண்டும்.❤❤

  • @vigavijayi
    @vigavijayi 4 месяца назад +1

    Armu.Super.Anna.❤❤❤❤❤.Muscat.Thamizh.Nadu.Mayiladuthurai..

  • @SureshkumarSureshkumar-d5c
    @SureshkumarSureshkumar-d5c Год назад +6

    நேர்மையான மனிதர் நீங்கள் நியாயமான விலையை சொல்கிற கடவுள் நீங்கள் நூறாண்டுக்கு மேல் நன்றாக இருக்கணும் சார்

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் Год назад +9

    நான் பார்த்த கார் வீடியோவில் காருக்கு மிக சரியான விலையை நிர்ணயம் செய்கிறார் அருமையான பதிவு நன்றி...❤❤❤

  • @muthuprasanna5312
    @muthuprasanna5312 Год назад +1

    அருமை

  • @rouksanabachirkhan1492
    @rouksanabachirkhan1492 5 месяцев назад +2

    Very good chenal regarde toulmonde monsieur.merci monsieur very very mouvacher monsieur.goodbai monsieur.2024.paris.france.❤🎉😮...

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 6 месяцев назад +1

    Hyundai Santro xing cars are in my mind forever

  • @abujamal4151
    @abujamal4151 Год назад +1

    பெரிய.வண்டி.போடுங்கள்.Pls

  • @2point056
    @2point056 Год назад +7

    Anne used car market உடைச்சு கொடுக்குறாரே...செம்ம வீடியோ.rompa naal wait pannuna video..வெறித்தனம்.💥

  • @Madhan3841
    @Madhan3841 Год назад +1

    New collection car podunga diwali offer sollunga

  • @muralikumar1340
    @muralikumar1340 Год назад +1

    2015 2015 மாடல் வண்டி போடவும்..

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 11 месяцев назад +1

    Very super you too kararkal Karla👍👍👌👌👌

  • @pandinaayak2707
    @pandinaayak2707 10 месяцев назад +1

    Perfect car... Best👌

  • @sathiamoorthy9873
    @sathiamoorthy9873 9 месяцев назад +1

    Chervolet enjoy low budget car கிடைக்குமா

  • @seethapathiRStudio
    @seethapathiRStudio Год назад +1

    Scorpio வேண்டும்

  • @silambusilambu7364
    @silambusilambu7364 Год назад +2

    அண்ணா உங்க வண்டி எல்லாம் சூப்பரா இருக்கு கூடிய சீக்கிரம் வண்டி வாங்க வருவேன்

  • @prasanthb7658
    @prasanthb7658 Год назад +2

    Ungaloda video va (perfect cars) starting la irunthu paakure definitely unga kitta dha car vanguven nandri

  • @lakshmananp5650
    @lakshmananp5650 Год назад +2

    உங்கள் கார் எல்லாம் நல்ல விலைக்கு இருக்கிறது அருமை கார் வாங்கினால் அது உங்களிடம் தான் வாங்கனும்

  • @Saravanan-u1c
    @Saravanan-u1c Год назад +2

    வாழ்த்துக்கள் சிறப்பு
    நல்லவர் உள்ளம்

  • @Fashionflavor.1988
    @Fashionflavor.1988 Год назад +1

    Innova poduga

  • @JamesPand-bz9sc
    @JamesPand-bz9sc Год назад +1

    ambasider car venum bro

  • @selvamaniselvamani2647
    @selvamaniselvamani2647 Год назад +1

    Alto irunthaallum sollunga

  • @kingcoimbatore4499
    @kingcoimbatore4499 Год назад +5

    நியாயமான விலை

  • @rajalatha7114
    @rajalatha7114 Год назад +11

    அருமை அருமை உங்கள் தொழில் மேன்மை அடைய வாழ்த்துக்கள் உன்மை என்று என்றும் வெற்றி பெறும்

  • @selvamaniselvamani2647
    @selvamaniselvamani2647 Год назад +1

    Maruthi 800 irunthaal sollunga

  • @hariharang5094
    @hariharang5094 Год назад +3

    அருமையான பதிவு நான் 4 மாதம் முன்னாடி தான் கார் வாங்கி வந்தேன் உங்க வீடியோ கொஞ்சம் முன்னாடி பார்த்தால் உங்க கிட்ட தான் கார் வாங்கிருப்பேன்

  • @sukumarvk9451
    @sukumarvk9451 Год назад +5

    நல்ல மனசு, நல்வரவு

  • @Trending__buddy__680
    @Trending__buddy__680 Год назад +2

    அண்ணா நான் நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி உங்களிடம் கண்டிப்பா நான் கார் எடுப்பேன் அண்ணா உங்களின் 4 வீடியோவையும் பார்த்தேன் அனைத்தும் அருமையாக இருக்கிறது விரைவில் சந்திப்போம் அண்ணா

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq Год назад +9

    அருமை வாழ்க வளமுடன்🎉

  • @poovarasanr2303.
    @poovarasanr2303. Год назад +1

    Rate konjam athigama iruku sir

  • @spkaliappan8917
    @spkaliappan8917 11 месяцев назад +2

    Super, real business. But Skoda i can like 1.70 Laura I expect 1.50.

  • @dineshchandran7135
    @dineshchandran7135 Год назад +2

    Oru video potalu... Nachunu rate soli mass katuringa brother...
    Vera leval....
    Will see soon...

  • @senoritafredric795
    @senoritafredric795 10 месяцев назад +1

    Sir exchange பண்ணிக்களாமா,

  • @சேட்டுஅப்பாஅதிரை

    அண்ணா சூப்பர் அண்ணா நான் சவுதியில் இருந்து பார்க்கிறேன் ஊருக்கு வந்தா கண்டிப்பா உங்ககிட்ட வந்து தான் நான் வண்டி👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @karthinabi08
    @karthinabi08 Год назад +1

    ஈரோடு கஷ்டமர் லோன் பண்ணி தருவீங்களா

  • @danielvimal6974
    @danielvimal6974 Год назад +2

    Honda City, Amaze, Civic or i20 asta irunda sollunga. Definite ah vangura idea irukku

  • @2point056
    @2point056 Год назад +2

    Niraiya world laye nammathan dealer price solranka aana anna unmaile super price la kodukkraru.aana nalla vandiya repair illatha vandiya irunthaal ellame super aagirum வாழ்த்துக்கள்

  • @mdinesh-og5qh
    @mdinesh-og5qh Год назад +1

    Perfect cars video podu ga bro

  • @meeranmohideen7324
    @meeranmohideen7324 Год назад +1

    .nalla palakam

  • @reenasmily9516
    @reenasmily9516 Год назад +3

    🎉🎉🎉🎉 PERFECT CARS ALWAYS PERFECT SIR. VAZHTHUKKAL MAY GOD BLESSED FOREVER DHINESHKUMAR SIR❤🎉🎉

  • @RaviRavi-fo7sv
    @RaviRavi-fo7sv Год назад +1

    ❤❤ very nice valga valamudan pallandu brother ❤

  • @ShanmugamShanmugam-cq2tg
    @ShanmugamShanmugam-cq2tg Год назад +2

    சார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • @kathiravanr4392
    @kathiravanr4392 Год назад +4

    அண்ணா உங்க ஷாப் வீடியோ வராதான்னு தினமும் பார்த்துட்டு இருந்தேன் இன்று

  • @ananthbabu9825
    @ananthbabu9825 Год назад +2

    அருமை அண்ணா...வாழ்த்துக்கள்..👌

  • @Ramkumar-ci7se
    @Ramkumar-ci7se Год назад +1

    Super pro vazhka vazhamudan

  • @sathishkvl2545
    @sathishkvl2545 Год назад +3

    அருமை வாழ்க வளமுடன்

  • @venkateshkumar1974
    @venkateshkumar1974 Год назад +2

    Fixed prize is the best ...

  • @msa5163
    @msa5163 Год назад +1

    Xylo car .10.11.12... good condition low budget car iruntha udane sollunka

  • @MuthuMuthu-jt6rl
    @MuthuMuthu-jt6rl Год назад +6

    Very good rate 💯

  • @selvaselvaraj9972
    @selvaselvaraj9972 Год назад +1

    Best 2hand car's dealer.super anna

  • @smyyusuf9210
    @smyyusuf9210 Год назад +1

    Perfect car is best in Tamil Nadu

  • @ம.ராஜேஷ்
    @ம.ராஜேஷ் Год назад +1

    நான் கார் வாங்கினால் உங்களிடம் தான் வருவேன் நன்றி ..❤❤❤

  • @MuthuMuthu-gp9kc
    @MuthuMuthu-gp9kc Год назад +1

    Super Anna nanum car vanka varuven

  • @anvardharaj1653
    @anvardharaj1653 Год назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @a.rajavelvipa.rajavelvip892
    @a.rajavelvipa.rajavelvip892 Год назад +1

    என்ன அட்ரஸ் எங்க என்னன்னு தெளிவா சொல்லுங்க திருப்பூர்ல எந்த இடம் அப்படின்னு கொஞ்சம் தெளிவா எனக்கு

  • @boopathiprashanth
    @boopathiprashanth Год назад +2

    Lancer ku loan panna mudiyuma brother..??

  • @stalinarun8549
    @stalinarun8549 Год назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @vijayvijay-ok8cf
    @vijayvijay-ok8cf Год назад +2

    நல்ல விலை

  • @janakiramj04
    @janakiramj04 Год назад +1

    Very nice your business approch

  • @anvardharaj1653
    @anvardharaj1653 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @babuking5848
    @babuking5848 Год назад +1

    Iove.you.anna🎉tirupur ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dineshraja2736
    @dineshraja2736 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Jameel-xh1lv
    @Jameel-xh1lv Год назад +1

    Very good work

  • @rajalatha7114
    @rajalatha7114 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @villan...8256
    @villan...8256 Год назад +1

    Super bro owner very transparent

  • @ChinnaDurai-vm1zf
    @ChinnaDurai-vm1zf Год назад +4

    அண்ணா வீடியோ போடுறது ரொம்ப நாள் ஆச்சு இதே மாதிரி லோ பட்ஜெட்டில்

  • @smyyusuf9210
    @smyyusuf9210 Год назад +3

    அண்ணனுடைய சொல்லும் வாக்கும் சரியாகவே இருக்கும்

  • @sivakumarr1972
    @sivakumarr1972 Год назад

    அருமை அண்ணா

  • @kumarneelesh1486
    @kumarneelesh1486 Год назад +2

    Super sir,
    I am kumaran from rajapalayam I already taked with you I am watching your video at right time come and buy a car

  • @sramachandran4530
    @sramachandran4530 Год назад +1

    வாட்ஸ்அப் கேட்லாக்ல ரிவ்யூ போட்ட வட்டியோடே படம் லாம் பாக்லாமண்ணிங்க டைட்டில் ஆடபண்ணுங்கநண்பரே

  • @loganathanr5942
    @loganathanr5942 Год назад +2

    Congratulations perfect cars ❤❤❤❤

  • @dineshbalaji8513
    @dineshbalaji8513 Год назад +1

    Perfect cars always perfect

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 Год назад +1

    வாழ்த்துக்கள் சார் 👍

  • @saranmaha007
    @saranmaha007 Год назад +2

    அருமை ப்ரோ வாங்க 🎉🎉🎉🎉

  • @kingmake__780
    @kingmake__780 Год назад +1

    Bro waiting for your shop next video bro ❤🎉

  • @tamilgamers5740
    @tamilgamers5740 Год назад +2

    Palaiya vandi vanki kavalaipadum nanpargal sarpaka valthukkal 😢😢

  • @Premkala94444
    @Premkala94444 Год назад +1

    Semma price super bro🎉🎉🎉

  • @ssmagi
    @ssmagi Год назад +2

    Price super bro❤

  • @sreerathinam
    @sreerathinam Год назад +2

    Rate super

  • @suryaponnusamypsy6310
    @suryaponnusamypsy6310 Год назад +1

    Supper nanba
    ore price
    very good 👍

  • @sugumarp1353
    @sugumarp1353 Год назад +2

    Best price .But inform about petrol or diesel & Kilo meter driven.Thank you.

  • @infantshyam4968
    @infantshyam4968 Год назад +2

    Sir alto blue and silver km driven???
    Initial payment for the car .

  • @hariharanramasamy5892
    @hariharanramasamy5892 Год назад +3

    What about finance options?

  • @silambusilambu7364
    @silambusilambu7364 Год назад +1

    நீங்கள் வீடியோ தினந்தோறும் வீடியோ வாகனம் வீடியோ போடுங்கள்

  • @navaniampeth9526
    @navaniampeth9526 Год назад +1

    Super thla perfect cars ❤❤❤❤❤

  • @smartlookmuthu7373
    @smartlookmuthu7373 Год назад +1

    Super bro i love it❤❤❤

  • @rajalingamn
    @rajalingamn Год назад +1

    Fixed price always best for business

  • @neh966
    @neh966 Год назад +1

    Bro how many days waiting your video thanks Ji super

  • @murugantextilemurugan920
    @murugantextilemurugan920 Год назад +1

    Bro low budjed 2015 model video podunga

  • @sankarkaliyaperumal866
    @sankarkaliyaperumal866 Год назад +5

    அண்ணா நீங்க கொஞ்சம் கடவுள் நம்பிக்கை தரும் மனிதன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க உங்கள் நேர்மையான வழியில் தொழில் செய்கின்றமைக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு தம்பி வாழ்த்துக்கள்

  • @DavidSon-cl3dv
    @DavidSon-cl3dv Год назад

    Super na ❤❤❤❤❤

  • @umaprakash4479
    @umaprakash4479 Год назад

    Super sir👍👍👍

  • @saikalai1235
    @saikalai1235 11 месяцев назад

    Super brother

  • @stralex-ct4pm
    @stralex-ct4pm Год назад +2

    Mass Anna

  • @karthiac6809
    @karthiac6809 Год назад +1

    2015 model car video pudgha anna

  • @anandhanr5630
    @anandhanr5630 Год назад

    Perfect perfect.............

  • @harishkumarms1984
    @harishkumarms1984 Год назад

    Tavera irundha podunga bro

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj Год назад

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @kingstar6489
    @kingstar6489 Год назад

    All the best ji 👍🙏👍🙏🎉

  • @thangamdhanam8634
    @thangamdhanam8634 Месяц назад

    Arumi