மிக திறமையான இசை அமைப்பாளர் வித்யா சாகர் ..திரை உலகம் இவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று மிக வருந்துகிறேன் .அமுக்கு , தூமுக்கு என்று சென்று கொண்டிருக்கிறது
എനിക്ക് വളരെ ഇഷ്ടമുള്ള പാട്ടാണ്, ഇതിലെ വരികൾ സുജാത ചേച്ചിയുടെ മനോഹരമായ ശബ്ദം നിശബ്ദതയിൽ നിന്ന് ശബ്ദത്തിന്റെ ലോകത്തെ അറിയാൻ ശ്രമിക്കുന്ന ഗാനം ജ്യോതിക മാം her attitude in this film... Awesome ❤️❤️❤️❤️❤️
கல் தோன்றி மண் தோன்றி மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றிய மொழி நம், தமிழ் மொழி... ஆகையால், நம் தமிழ் சொந்தங்களே தமிழில், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பதிவிடுங்கள்..... அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏
meaningful song credit to song writer. tune and composing marvelous .to the public the voice of the singer very touching, she really enjoy the song and meaning.
Sujatha mam, you are just awesome mam. When I close my eyes and listen your voice in this song, I had a tear in my eyes. Love you mam. you must be awarded a national recognition.
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை (காற்றின் மொழி) காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி) வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி)
The song katrin mozhi express the human emotions elegantly; the lines remind us of Poet Shelly and the tune composed commendably and the singer sang it like an Angel. It lifts the soul to the sky and fly like a lark.
While appreciating and adoring the lyric and also equating it to the verse of the Poet Laureate William Wordsworth, one doubt needs to be cleared. In the print the second line of the song, the letter 'na' in the word, manama has two circles. Could it be three please?
I started to love this song today. I completely forgot about this song all these day's. Sujatha Mohan's voice is so beautiful. What a great song to listen too.
Really heart melting song with aesthetic lyrics. Really it was an awesome singing by sujatha mam. Vidhyasagar sir always Melody king. We miss your music sir..
This song my favorite and Reminds my childhood when I was Studying 3rd std during this time My Father Mother Me together we watched I miss that moment till now
Jothika Madam (sister) na Tamil movie name (nachiyar) parthen super acting thapu seiravangalku perfect punishment whomever tharanum good super happy women's day wishes 🙏🙏🌿🌹🌿🌹💖
காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? ... காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? காற்றே வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி... வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும் உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும் ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும் ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும் இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
கொண்டாடப்பட வேண்டிய இசையமைப்பாளர்.......மீண்டும் உங்கள் இசையால் எங்களை நிரப்ப வாங்க ....... வித்யாசாகர........ஐயா
எல்லாம் இருந்தும் இல்லாத நிலையில் இருக்கும் ஒவ்வொரு இதயத்திற்கும் இந்த மொழி ஆறுதல் மொழி நன்றி..❤
💯
மிக திறமையான இசை அமைப்பாளர் வித்யா சாகர் ..திரை உலகம் இவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று மிக வருந்துகிறேன் .அமுக்கு ,
தூமுக்கு என்று சென்று கொண்டிருக்கிறது
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் கேட்கும் போதெல்லாம் நான் ஒருவர் இல்லை இருவர் ஆகிறேன் இருவர் ஆகிறேன்
❤ ഇതൊക്കെയാണ് സംഗീതം ❤
വിദ്യാസാഗർ സർ ❤
സുജാത ചേച്ചി ❤
ഹൃദയം ആനന്ദിക്കുന്ന ഗാനം ❤
2024 இந்த பாடல் கேட்பவர்கள்
Me
✋
😂😂😂😂
Yes
Me
This song is an. Awesome one because of Vairamuthu, Vidhyasagaar and with the sweet voice of Sujatha Mohan.🎉
😍🥰 எப்போதும் நான் விரும்பிக் கேட்கும் அற்புதமான பாடல், இசை (ம) குரல்கள் 💯💫💥🔥♥♥♥...
ஜீவனை உருக வைக்கும் பாடல் ❣❣❣...
வித்யாசாகரின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு. தேன் வந்து பாயுது காதினிலே......
wow very superb lyrics
Beautiful expression. Thanks for giving such beautiful song by Singers and Composer. Ramkumar
എനിക്ക് വളരെ ഇഷ്ടമുള്ള പാട്ടാണ്, ഇതിലെ വരികൾ സുജാത ചേച്ചിയുടെ മനോഹരമായ ശബ്ദം
നിശബ്ദതയിൽ നിന്ന് ശബ്ദത്തിന്റെ ലോകത്തെ അറിയാൻ ശ്രമിക്കുന്ന ഗാനം
ജ്യോതിക മാം her attitude in this film... Awesome ❤️❤️❤️❤️❤️
இன்னும் எத்தனை மொழி வந்தாலும் தமிழ் மொழி தான் இனிய மொழி❤❤❤❤❤🌹🌹🌹🌹
வழிமொழிகிறேன் ❤❤❤
இந்த பாடல் வரிகள்,இசை,குரல் அற்புதமான படைப்பு!👍👍👍
நல்ல ரசனை
Lyrics+music+voice 👌🏻👌🏻👍🏻👍🏻❤️❤️feelful rendition ❤️❤️
இந்த voice என்னய எங்கேயே இழுத்து போகுது ஆனா எங்கன்னு தெரியல 💆🏻♂️🎶😇
Deep peace 😊
மௌனம் கூட சில நேரம் அழகு. வாழ்வு முழுமையும் இப்படியே இருந்து விட தோன்றுகிறது.
நான் இந்த பிரபஞ்சத்தின் இதழ் மற்றும் விழியை பார்க்கிறேன் ஃ❤
2020?any one love this song my fav Line பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்
Penmai umai anal nanam mozhiyagum ganam illa
@@kaviyanithi7784 Sry thapa type panitan
Ippa correct pannitinga
@@kaviyanithi7784 Ama ....tq for information
Ninga boya girla
இந்த ஐந்து நிமிட பாடல் வரிகள் தான் இந்த திரைப்படத்தின் மொழி.... 😍
Idhu maadri oru song and idhu maadri oru movie thirumbi yeppo varumnu therila❤️❤️❤️❤️
100% True
This is my favorite movie. Such a feel 😌. Everyone in this film loves and respect everyone.
இயற்கையின் மொழிகள் புரிந்துவிட்டில்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை
கல் தோன்றி மண் தோன்றி மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றிய மொழி நம், தமிழ் மொழி... ஆகையால், நம் தமிழ் சொந்தங்களே தமிழில், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பதிவிடுங்கள்..... அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏
I have enjoyed this songs sujatha sing the song.and also Balram bombay.thanks both singers.
My fav line❤
இயற்கையோடு நாம் இயற்கையில் நாம்
JAY JAY INFINITY ✨☄️
Sujatha chechi deserves a national award for this
அருமையான பாடல் மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்கம்.இந்த பாடலை கேட்கும் போது
Sujatha Mam really rocks Vidyasagar excellent composition. So beautiful. Thank you.
meaningful song credit to song writer. tune and composing marvelous .to the public the voice of the singer very touching, she really enjoy the song and meaning.
Sujatha mam, you are just awesome mam. When I close my eyes and listen your voice in this song, I had a tear in my eyes. Love you mam. you must be awarded a national recognition.
Namavittupillai song
Yes
She deserves National Award for this ❤
Sorry bro tallent has no importance here. Only politics🤦
@@sayoojpv3434 exactly 🙂
வித்யா சாகர் அவர்களின் இசை மனசை மயக்கி கிறங்கடித்து விட்டது போங்கள்.
வைரமுத்து வைரமுத்து தான்
Sujatha madm n vidyasagar sir vairamuthu sir roda combo intha paddula vera level mellisai yin utchakkaddam
Sujatha chechi missed national awards for many of her songs unfortunately
Poo pookum oosai
Netru illadha matram
Thithukkuthey
Kaatrin moli
Mudhal murai parten
Un samayalarayil
Sujatha mdm voice vera levela irukkum
Correct
Vidyasagar most underrated... Avaroda music ku ma adimai...❤
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
(காற்றின் மொழி)
காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
(இயற்கையின் மொழிகள்)
(காற்றின் மொழி)
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்
(இயற்கையின் மொழிகள்)
(காற்றின் மொழி)
பாராட்ட மொழி இல்லை
*Vidhyasagar* ❤️❤️❤️❤️❤️
Sujatha mam would be awarded national award for this beautiful rendition. Don't know why not awarded?
Politics
May be
What a lyrics ....uhhhhhh 🔥🔥
& Beautifull singing Also
Sujatha chechi ishtam ❤️
Wow sema padal❤❤
♥️♥️♥️ உண்மை ஊமை ஆனால், கண்ணீர் மொழியாகும்...... ♥️♥️♥️☹️
Kaatrin Mozhi Oliyaa Isaiyaa
Poovin Mozhi Niramaa Manamaa
Kadalin Mozhi Alaiyaa Nuraiyaa
Kaathal Mozhi Vizhiyaa Ithazhaa
Iyarkaiyin Mozhikal Purinthuvidil
Manitharin Mozhikal Thevai Illai
Ithayathin Mozhikal Purinthuvidil
Manitharkku Mozhiye Thevai Illai
Kaatrin Mozhi Oliyaa Isaiyaa
Poovin Mozhi Niramaa Manamaa
Kaatru Veesum Pothu Thisaikal Kidaiyaathu
Kaathal Paesum Pothu Mozhikal Kidaiyaathu
Paesum Vaarthai Pola Mounam Puriyaathu
Kangal Paesum Vaarthai Kadavul Ariyaathu
Ulavithiruyum Kaatrukku Uruvam Theeta Mudiyaathu
Kaathal Paesum Mozhiyellam Saptha Kootil Adangaathu
Iyarkaiyin Mozhikal Purinthuvidil
Manitharin Mozhikal Thevai Illai
Ithayathin Mozhikal Purinthuvidil
Manitharkku Mozhiye Thevai Illai
Kaatrin Mozhi
Vaanam Paesum…
Excellent composition and singing
Meaning in english?
Super ❤❤🎶👍👍👍👏👏👏
Nice voice of sujatha mam in vidyasagar sir's composition
Wow super and semma voice ennaku romba pedicha song 🎶🎤🎶
What a powerful lyrics by KaviPerarasu Vairamuthu. Genius
ഹോ എജ്ജാതി ഫീൽ ആണ് ❤️
ശെരിയാ ❤️
The song katrin mozhi express the human emotions elegantly; the lines remind us of Poet Shelly and the tune composed commendably and the singer sang it like an Angel. It lifts the soul to the sky and fly like a lark.
While appreciating and adoring the lyric and also equating it to the verse of the Poet Laureate William Wordsworth, one doubt needs to be cleared. In the print the second line of the song, the letter 'na' in the word, manama has two circles. Could it be three please?
What a beautiful song no words .❤
Sujatha mamas most fvt song this one . Listening in 2024 😍🥰
வைரமுத்து..கண்ணதாசன், வாலிக்கு பிறகு தமிழ் திரைக்கு கிடைத்த அற்புதமான கவிஞர்💐💐💐
Semma ❤❤❤solla varthikal illa❤❤❤❤arumaiyana vidhya sagar sir❤❤❤plz come back sir ❤❤❤
I started to love this song today. I completely forgot about this song all these day's. Sujatha Mohan's voice is so beautiful. What a great song to listen too.
❤1
இந்த உலகத்தி காற்று எங்கும் உள்ளது ஃ❤
ഈ 2024 ലും ഇതാണ് എന്റെ ഫേവറേറ്റ് ഗാനം
Vairamuthu is a real diamond and vidyasagar a genius musician.great blend.
உண்மை ஊமை ஆனால் ,கண்ணீர் மொழி ஆகும்.💯
Sujatha Mam..... Legendry Singer....... Great....Time We r Blessed To Listen Such A Kaavviam.....
உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
Really heart melting song with aesthetic lyrics. Really it was an awesome singing by sujatha mam. Vidhyasagar sir always Melody king. We miss your music sir..
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்😊❤
😌❤
❤️
@@gokulprasad691 yhjibh
Bbbbhiibb
8hbhvibhviib
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்
This song my favorite and Reminds my childhood when I was Studying 3rd std during this time My Father Mother Me together we watched I miss that moment till now
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் ........
அன்பின் மொழியும் மௌனமாகிறது....சூழ்நிலைகளால்.......அதுவும் இன்பமே...
What a beautiful song. (From Canada)
மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள்❤
Such a beautiful song ...anyone in 2020?😌
Super song and nice voice thank you 🙏🌹🌿🌹🌿
Jothika Madam (sister) na Tamil movie name (nachiyar) parthen super acting thapu seiravangalku perfect punishment whomever tharanum good super happy women's day wishes 🙏🙏🌿🌹🌿🌹💖
3:22 -3:46 soo relaxing bgm❤️🩹
Vidhyasagar🔥🔥❤❤❤.
ഒത്തിരിഫീൽ ആണ് ഈ song കേൾക്കുമ്പോൾ
Ethina thadavai kedalum
Antha feel ❤athu maarathu
Vera level lyrics...
Amezing voice and meaningful lyrics and thanks ❤❤❤❤
One of my favorite song I love this song☺️
Vairamuthuvin vaira varikal❤
Realy Goosebumps This Voice &song
2023 ல இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.
No words. When I hear i feel im in heaven.
What a beautiful song
Love you❤️
by far the best song by Vairamuthu Sir! 4:04 whoa!
Sujatha mom fvrt എന്ന് പറഞ്ഞത് കേട്ട്വന്നു 🥰
This song melting voice 😍 .. so nice song.... Fav❤️ .... 😘😘
காதல் பேசும் மொழி எல்லாம் சப்த கூட்டில் அடங்காது...
Kaviperarasu Is a legend 🙏
Ennai maranthu ketkum paadal❤
In 2021 any one hear this song,one of my most fav songs ever with love and beautiful memories ❤️❤️
My Self So Much Like Random Mixing Of Vidyasegar Super Composing Music
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வைரவரிகள் அருமை 👌
Amazing Wonderful Song good 👍👍❤❤❤ Very nice beautiful Words 👍👍
Vidhya sagar sir.such r u great composer
Hearing this song first time in my life on 2023 spet 11 what a song 🥺🥺🥺
This song is my all time favorite ❤
Manikuttan livil padiyath kett vannathaaa ❣️🙌
Best version. Thanks 😊
Ketka ketka inimai adigarikiradhu💖🌟
காற்றின் மொழி...ஒலியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?
கடலின் மொழி...அலையா? நுறையா? ...
காதல் மொழி...விழியா? இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
காற்றின் மொழி...ஒலியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?
காற்றே வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது
உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
காற்றின் மொழி...
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும்
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
காற்றின் மொழி...ஒலியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?
கடலின் மொழி...அலையா? நுறையா?
காதல் மொழி...விழியா? இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
Excellent
மனமா என்பது தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பூக்கள் மணக்கும்
Flowers give fragrance
மனம் என்றால் இதயத்தை குறிக்கும்.
♥🥰❣️💜
Vidyasagar sir yr music different &great.
Isai innisai Vidyasagar ❤❤❤
Iam from kerala ilove this song
What a unique kind of song! Love the constant switch to major and modal Melodies
My favorite song 😍 sarosathish 🥰
സുജാതേച്ചി ❤❤❤
മൊഴിയിലെ പെർഫോമൻസ്സ് കണ്ടിട്ട് രഞ്ജനികാന്ത് നേരിട്ട് വിളിച്ചിട്ടുണ്ടന്ന് പൃഥ്വിരാജ് പറഞ്ഞിട്ടുണ്ട് ❤️
Super super 👍
👌👌 god bless you 👌