அப்பா திருச்செந்தூர் முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
என் வேலன் திருச்செந்தூர் திருச்செந்திலாண்டவர் சண்முகர் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவண பவ அப்பா முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🦚🙏live அருமை அண்ணா
அப்பா திருச்செந்தூர் முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
Hi anna thiruchendur murugan temple video super
Thanks sister 🙏
Anna kovil madai thirakkirappoo every day live pannunga plz
Anga live poda mudiyathu sister. Network kidaikkathu.
கோவில் அருகில் தான் இருப்பீர்களா பிரதர்
ஆமா அண்ணா
நாளை ஆடி பூரம். கோவிலில் கூட்டம் எப்படி இருக்கும்? கோவிலுக்கு செல்ல சரியான நேரம் எது?
நாளை கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். மதியம் 2 மணிக்கு மேல் குறைந்துவிடும்.