விவசாயம் செய்ய நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் ....ஆனால் அவர்களுக்கு தகுந்த விலை ...தகுந்த மதிப்பு கிடைப்பதில்லை.....இதற்கு காரணம் சரியான அரசாங்கம் இல்லாதது .......மற்றும் இந்த சமூகம்
விவசாயம் கேவலமான தொழில் என்று விவசாயம் சாராத மக்களின் நினைப்பு ஆனால் நாம் நமது தேவைக்கு மட்டும் விளைச்சல் என்று முடிவு செய்தால் மற்றவர்கள் பணத்தை சாப்பிட்டு வாழட்டும் அப்போது தெரியும் விவசாயிகள் தனித்துவம்.... விரைவில் விடிவுகாலம் வரும் விவசாயத்திற்கு!!!!!!!!!??????

நீங்கள் சொல்வது மிக மிக உண்மை
விவசாயம் கேவலமான தொழில் என்று விவசாயம் சாராத மக்களின் நினைப்பு ஆனால் நாம் நமது தேவைக்கு மட்டும் விளைச்சல் என்று முடிவு செய்தால் மற்றவர்கள் பணத்தை சாப்பிட்டு வாழட்டும் அப்போது தெரியும் விவசாயிகள் தனித்துவம்.... விரைவில் விடிவுகாலம் வரும் விவசாயத்திற்கு!!!!!!!!!??????
அருமை!🖐 நாங்களும் ஒரு ஏக்கரில் பல்வகை உணவுக்காடு இயற்கை முறையில் வளர்க்கிறோம்.
⚘⚘⚘🤝
இரண்டு வருடங்களாக வளர்க்கிறோம்...⚘🌿🌿🌿🌻🌻
Arumaie
Jai jawan jai kisan
செந்தில் நண்பருக்கு ஒரு☝️ நன்றி..
zero budget agriculture and integrated organic farming are successful agricultural livestock farming
வாழ்த்துகள் சகோதரரே