புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்-2019| K. Bhagyaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Check out special Tamil pattimandram this New year, with a very special person K Bhagyaraj only on Vendhartv.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/

Комментарии • 80

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 месяцев назад +1

    நவரசமும் நன்கறிந்த திரு.பாக்யராஜ் சாருக்கு அன்பு வணக்கம். ஒரு நாட்டின் இதயமே கிராமங்கள்தான் என்று சொன்ன மகாத்மாவின் வழி நடப்போம். நன்றி.

  • @greentamilanmedia7496
    @greentamilanmedia7496 5 лет назад +4

    தமிழர்கள் இருப்பிடம் கிராமம்., என்னுடைய ஆதரவு கிராமத்திற்கு

  • @alaguraja007
    @alaguraja007 5 лет назад +1

    Very good education talk super

  • @magendranrajundram1056
    @magendranrajundram1056 5 лет назад +7

    நான் பதின்ம வயதில் இருக்கும் சமயத்தில் பள்ளியில் இருந்து பாதியில் என் அப்பா என்னை நிறுத்தி விட்டார்.மனம் உடைந்து இருந்த காலம் அது 1996.அப்போது மலேசியா இதழ்களோடு சில தமிழக இதழ்களும் புத்தக கடைகளில் விற்கும். தீவிர வாசிப்பில் என்னை இணைத்து கொண்டேன். அப்படி நான் வாசித்த சில இதழ்களில் ஒரு இதழ் தான் பாக்யா இதழ். பாக்யா பதில்கள்,குட்டிக் கதைகள் எனக்கு நிறைய வாழ்க்கை பாடங்களை எளிமையாக கற்று தந்தது. அது ஒரு மறக்க முடியாத காலம்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 года назад

    பாக் கியராஜ் தலைமை பட்டிமன்றம் நல்ல தலைப்பு கேட்டு மகிழ்வோம்வாழ்த்துகள்

  • @morthymuthu67
    @morthymuthu67 5 лет назад +1

    thanks Super super 🌹🌹👍

  • @aruanaruan1248
    @aruanaruan1248 5 лет назад +1

    valthukkal ayya

  • @PRMaha
    @PRMaha 5 лет назад

    Super neigalaichi super vendhar tv Sir

  • @manianbu6453
    @manianbu6453 5 лет назад +1

    Super

  • @jayasirpyjayasirpyjayasirp6385
    @jayasirpyjayasirpyjayasirp6385 5 лет назад +2

    Saravanan sir semma speech

    • @sanaakshu8456
      @sanaakshu8456 5 лет назад

      jayasirpy&jayasirpy Jayasirpy&jayasirpy. நன்றி

  • @chandiran.j9175
    @chandiran.j9175 5 лет назад +2

    சசிகுமார் சூப்பர்

  • @naaguraj768
    @naaguraj768 5 лет назад

    Super😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 лет назад

    Suuuuuuuuuper sir
    Im Srilànka

  • @balabalabeautybala9564
    @balabalabeautybala9564 5 лет назад

    Village la pirasavam valichi baby pirakkuthu, city la pirasavam kilichi baby pirakkuthu super

  • @rasuthoondirasuthoondi6039
    @rasuthoondirasuthoondi6039 5 лет назад +6

    பாக்யராஜ் பேச்சு சிறப்பு..

  • @suryasuri16498
    @suryasuri16498 5 лет назад +1

    nice

  • @pandurangan9118
    @pandurangan9118 5 лет назад

    It is interesting.

  • @gobinadarajan381
    @gobinadarajan381 5 лет назад

    Virey nice

  • @v.d.s5813
    @v.d.s5813 5 лет назад

    கிராமத்தில்

  • @Jakacezar
    @Jakacezar 5 лет назад

    namma makkalai u neve can change em peeppunndaiyel

  • @mohamedibrahim3061
    @mohamedibrahim3061 5 лет назад +1

    Tooth paste போல் என் வாழ்விளும் ஒன்று நடந்தது.

  • @gowsangowsan3968
    @gowsangowsan3968 5 лет назад

    சரவணன் சுப்பர்

  • @mohankumarvasagam1472
    @mohankumarvasagam1472 5 лет назад

    பட்டனம் ..is the correct spelling..

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 5 лет назад +5

    நடுவராக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் அவருக்கு கம்பீர குரல் வளம் அவசியம். பாக்கியராஜ் நல்ல சமயோசித சிந்தனை உள்ளவர் என்பதை நான் மறுக்கவில்லை.

  • @gobinadarajan381
    @gobinadarajan381 5 лет назад

    Kavi madam supera pasunaka

  • @karunah08
    @karunah08 5 лет назад

    பாக்கியராஜ் பல தசாப்தங்களுக்கு முந்திய பழைய இற்றுப்போன நகைச்சுவையை கிடைக்கிறப்போவெல்லாம் அங்கங்கே தூசுதட்டி எம்மை அறுக்கப்படாது. புச்சாச் சிந்திக்கணும்.

  • @Jakacezar
    @Jakacezar 5 лет назад

    kiraame kaaren, kilappa poovaan, nakaratthu kaaren nalla nakka poovaandda keena

  • @rajukamal2468
    @rajukamal2468 5 лет назад

    😊

  • @shak7430
    @shak7430 5 лет назад

    VILLAGE LIFE IS SUPER. TOWN GUYS MAY KNOW TO SPEAK BUT THEY NASTY GUYS. EVERYONE IS BUSSINESS MIDED. THEY WILL NOT HELP TO EVEN THEIR RELAITVES. THIS IS MY 32 YEARS EXPERIENCE IN TOWN LIFE. CITY LIFE. IF YOU WANT PEACE AND HAPPINESS AND LOVE , GO TO VILLAGE GUYS. FROM CANADA

    • @thevamalarselvaraju8004
      @thevamalarselvaraju8004 5 лет назад

      Villgela savuravan kastapattu savurana, nagaratla savuravan ciricikittu savuranam, engage settalum savu savuthan

  • @premamadesh9362
    @premamadesh9362 5 лет назад

    Intha pattimanram Vellore nadanthathu.enga house owner daughter teacher.avanga poi nerla pathaga PA.

  • @villageboy3740
    @villageboy3740 5 лет назад +10

    எல்லாருக்கும் ஆணி வேர் கிராமதான்

  • @balabalabeautybala9564
    @balabalabeautybala9564 5 лет назад

    Kiramthulathan santhosam, mana niraivu irukirathu nagaram enpathu naragam

  • @syedkhan8154
    @syedkhan8154 5 лет назад

    மழுப்பலான தீர்ப்பு எதாவது ஒரு அணியின் விவாதமே சிறந்தது சொல்லணும் அதுக்குத்தான் பட்டி மன்றம்

  • @alagereswaran4734
    @alagereswaran4734 5 лет назад

    Yen ottu kiramam thann

  • @rajkannan5496
    @rajkannan5496 5 лет назад +1

    சுப்பர்.அக்கா,பழைய .மரக்க,முடியாது

  • @dharanikathirvel9380
    @dharanikathirvel9380 5 лет назад +1

    Thalaipu pattikada pattanamaanu vaichurukalam.. Yarume thalaipa otti pesave illa..

  • @balabalabeautybala9564
    @balabalabeautybala9564 5 лет назад

    Na ithuku munnala village la irunthen nimmathiya irunthen ipom chennai city ku vanthen entha nimmathium illa

  • @balabalabeautybala9564
    @balabalabeautybala9564 5 лет назад

    Angu santhosam enpathai theydavendiruku Village kaatru manathaiye nimmathi paduthum nagarathil Kaatru illanu A/c vacha athanala family sethavangathan athigam thottathula iruntha palaya kanji kudipom vairu neraium city la ennathan pizza athu ithunu saaptalum vairu neraiyathu noi than varuthu

  • @kurinchikalaivanan2851
    @kurinchikalaivanan2851 5 лет назад

    ganapalem Partha theriyama Goa Electricity Board

  • @shanthidevarajan2729
    @shanthidevarajan2729 2 года назад

    Io

  • @samynathan644
    @samynathan644 5 лет назад

    Karunanithi-oru-Mollamaari-Avanukku-EnnaMariyathai????

  • @silansilan8211
    @silansilan8211 5 лет назад

    VETKAM VETAM KEVLAM
    UNNE MADHRI AVAMAANE
    SINNENGALIN
    PECHAIYUM MUNJEIYUM
    PATHU THOOLAI KENUM

  • @aishuaish6779
    @aishuaish6779 5 лет назад

    The green Saree woman is copying Aranthangi Nisha's speech: Bru coffee and bahubali joke.

    • @sanaakshu8456
      @sanaakshu8456 5 лет назад

      அறந்தாங்கி நிஷாவே எங்க ஜோக்கதான் சொல்றாங்க........

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 5 лет назад

    விளக்கு.ஏற்றும்.போது.நீங்கள்.அனிந்துயிருக்கு.காலனியை.கழற்றி.ஏற்றவும்.

  • @kumaravelc-nf3hy
    @kumaravelc-nf3hy 5 лет назад

    கடைசியாக பேசிய இருவரும் தமிழை நல்லா உச்சரிக்கவும்.

  • @sudhakaransekar2681
    @sudhakaransekar2681 5 лет назад +1

    Ningal solvathellam sari marathin kilaikalai parbavan than nagaram muruttu thanamana ver enralum Patti kadu
    Paththu Patti kadu serthal than oru nagaram

  • @ramaniramani8300
    @ramaniramani8300 5 лет назад

    யோவ் என்னய காட்லையும்...... இழுக்குற😡😡😡😡😡

  • @AJSeelan
    @AJSeelan 5 лет назад +1

    only baghyaraj .... rest are waste

  • @balabalabeautybala9564
    @balabalabeautybala9564 5 лет назад

    Pattinathil than ena pesiyavai ethumey manasula nikkala so city waste

  • @sridharsks779
    @sridharsks779 5 лет назад

    T. TV 420/840

  • @nanaveldravid4370
    @nanaveldravid4370 5 лет назад

    Super

  • @naaguraj768
    @naaguraj768 5 лет назад

    Super😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘